2014 ஆம் ஆண்டு தனது தேர்தல் அறிக்கையில் ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை வழங்குவோம் என்று கூறி ஆட்சிக்கு வந்தார் பிரதமர் மோடி. ஆனால் அவரது கடந்த 10 வருட ஆட்சிக் காலத்தில் மொத்தமாக 2 கோடி பேருக்கு கூட ஒன்றிய அரசு வேலை வழங்கவில்லை.#ModiGovt #BJP #UnEmployment
அயோத்தி ராமர் கைவிட்டாலும் புல்வாமா சம்பவம் போல் ஒன்று நடக்காமலா போய்விடும்? என்று தெரிந்தே தவறு செய்யும் மோடி அரசாங்கத்தின் தவறுகளைப் பற்றிய கட்டுரையின் ஒலியோடை. #ElectoralBonds #ModiGovt #CorruptModi கேட்க; https://bit.ly/48sBnC9
இந்திய மக்களிடையே ஊட்டச்சத்து குறைவு 2015ல் 14%லிருந்து 2023ல் 16.6% ஆக உயர்வு.
மோடி அரசாங்கம் இதனை எதிர்பார்த்துதான் இலவச 5 கிலோ அரிசி திட்டத்தை 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்க நிர்ப்பந்தப்படுத்தப்பட்டது.
சர்வதேச பட்டினி குறியீடில் இந்தியாவின் இடம் 111/125. வறுமை 5%க்கும் கீழே குறைந்துவிட்டதென கூறுகிறார் நிதி அயோக் முதன்மை அதிகாரி! இவர்தான் ஜனவரியில் பட்ஜெட்டுகளில் பல அடுக்குகள் கொண்ட முயற்சிகள் உருவாக்கப்பட்டு உண்மை மறைக்கப்படுகிறது என்றார்.
அவரே இப்பொழுது இந்த தகிடுதத்தத்தில் ஈடுபடுகிறார்.
இது உண்மையானால் ஏன் மூன்றில் இரன்டு பங்கு இந்தியர்களுக்கு உயிர்வாழ இலவச ரேசன் தேவைப்படுகிறது? - தோழர் சீத்தாராம் யெச்சூரி,பொதுச் செயலாளர், #CPIM #ModiGovt

410 ஆக இருந்த சிலிண்டர் விலையை 1000 ஆக உயர்த்தியது யார்? - தோழர். கே. பாலகிருஷ்ணன், மாநிலச் செயலாளர் #CPIM #GasCylinder #GasPrice #ModiGovt More: https://youtu.be/-B1SdlORAWo
YouTube
410 ஆக இருந்த சிலிண்டர் விலையை 1000 ஆக உயர்த்தியது யார்?
410 ஆக இருந்த சிலிண்டர் விலையை 1000 ஆக உயர்த்தியது யார்? - தோழர். கே. பாலகிருஷ்ணன், மாநிலச் செயலாளர் #CPIM #GasCylinder #GasPrice #ModiGovt
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செய்திகளைப் பெற தொடருங்கள்...
Follow us on:
_______________________________…
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செய்திகளைப் பெற தொடருங்கள்...
Follow us on:
_______________________________…
மக்கள் கஷ்டம் பாஜகவுக்கு தேர்தல் நெருங்கும் வேளையில் தான் தெரிகிறதா? #GasCylinder #GasPrice #ModiGovt #VendamModi More: https://bit.ly/3TrnwYK
Spotify for Podcasters
தோல்வி பயத்தால் கேஸ் விலை குறைப்பு ! by CPIM Tamilnadu
மக்கள் கஷ்டம் பாஜகவுக்கு தேர்தல் நெருங்கும் வேளையில் தான் தெரிகிறதா?
LPG Price cut - மோடிக்கு செலக்டிவ் அம்னீசியா இருக்குமோ? #GasCylinder #GasPrice #ModiGovt #BJPFailsIndia #VendamModi More: https://youtu.be/5xsydjSxw6Q
YouTube
LPG Price cut - மோடிக்கு செலக்டிவ் அம்னீசியா இருக்குமோ? #GasCylinder #GasPrice #ModiGovt #VendamModi
LPG Price cut - மோடிக்கு செலக்டிவ் அம்னீசியா இருக்குமோ? #GasCylinder #GasPrice #ModiGovt #BJPFailsIndia #VendamModi
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செய்திகளைப் பெற தொடருங்கள்...
Follow us on:
_________________________________________________________…
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செய்திகளைப் பெற தொடருங்கள்...
Follow us on:
_________________________________________________________…
LPG Price cut - மோடிக்கு செலக்டிவ் அம்னீசியா இருக்குமோ? #GasCylinder #GasPrice #ModiGovt #BJPFailsIndia #VendamModi More: https://youtu.be/5xsydjSxw6Q
ஒரு சாதனையை அவர்கள் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்: மத்திய அரசின் நிதிப்பற்றாக்குறை கணிக்கப்பட்ட 5.8% என்பதில் இருந்து 5.6% ஆக குறைந்துவிட்டதாம். ஆனால் வருவாய் பற்றாக்குறை 3% என்ற அளவில் தான் இருக்க வேண்டும் என்ற சட்டம் மத்திய அரசுக்கு பொருந்தாதா?
மாநில அரசுகளின் நிதி மேலாண்மையை விமர்சிப்பவர்கள் தொடர்ச்சியாக இந்த விதி மீறும் மத்திய அரசை விமர்சிக்க மறுப்பது ஏன்? - டாக்டர். தாமஸ் ஐசக், கேரள முன்னாள் நிதியமைச்சர் #Economy #Budget #ModiGovt #ThomasIsaac

சபர்மதி விரைவு வண்டியின் 20 பெட்டிகள் தடம் புரள்வு. 2023 ஜூலையிலிருந்து சராசரியாக மாதமொருமுறை பெரிய விபத்து நடந்துள்ளன. ஊழியர் பற்றாக்குறை என அதிகாரபூர்வமாக கூறப்படுகிறது. ஆனால் லட்சக்காணக்கான பணியிடங்கள் நிரப்பப்படாமல் காலியாக உள்ளன.
ரயில்வே அமைச்சரோ அல்லது பிரதமரோ அல்லது ஒட்டு மொத்த அமைச்சரவையோ பொறுப்பை ஏற்க தயாராக இல்லை. இந்த ஆட்சி தேசத்தின் துயரம்! - தோழர் சீத்தாராம் யெச்சூரி பொதுச் செயலாளர், #CPIM #TrainAccident #Unemployment #Modigovt

புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள தமிழ்நாடு, புதுச்சேரிக்கு உடனடியாக ஒன்றிய அரசு அவசர நிவாரண நிதியை வழங்க வலியுறுத்தி சு.வெங்கடேசன்.எம்.பி. நாடாளுமன்றத்தில் ஒத்திவைப்பு தீர்மானம்!
குறிப்பாக தமிழ்நாட்டின் வட மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் மக்களின் அன்றாட வாழ்வு நிலை குலைந்து இருக்கிறது.
உயிர் இழப்புகளும், சொத்து - ஆதார கட்டுமானங்கள் - பயிர்கள் பெருநாசத்திற்கு ஆளாகியுள்ளன.
லட்சக்கணக்கான மக்கள் பெரும் துயரில் ஆழ்த்தப்பட்டுள்ள நிலையில் ஒன்றிய அரசு அவசர நிவாரண நிதியை தாமதமின்றி வழங்கி வாழ்க்கைக்காக போராடும் மக்களின் துயர் துடைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.
அதற்காக அவை நடவடிக்கைகளை ஒத்திவைத்து விவாதிக்க வேண்டும் என்று அத்தீர்மானத்தில் கோரியுள்ளேன் - தோழர் சு.வெங்கடேசன்.எம்.பி., மாநில செயற்குழு உறுப்பினர், #CPIM #FengalCyclone #tnrains #ReliefFund #ModiGovt

மதுரை அரிட்டாபட்டியில் ஒன்றிய மோடி அரசின் டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி #CPIM மாநில செயற்குழு உறுப்பினர் சு.வெங்கடேசன்.எம்.பி, தலைமையில் மேலூரில் கண்டனப் போராட்டம் நடைபெற்றது.
போராட்டத்தில் மாநில செயற்குழு உறுப்பினர் கே.சாமுவேல்ராஜ், மாநகர் மாவட்டச் செயலாளர் மா.கணேசன், புறநகர் மாவட்டச் செயலாளர் கே.ராஜேந்திரன், மாநிலக்குழு உறுப்பினர்கள் ஆர்.விஜயராஜன், எஸ்.பொன்னுத்தாய், எஸ்.பாலா, மதுரை துணை மேயர் டி.நாகராஜன், #DYFI மாநிலத் தலைவர் எஸ்.கார்த்திக் உள்ளிட்டு திரளாக மக்கள் பங்கேற்றனர். #Madurai #arittapatti #TungstenMine #SaveArittapatti #SaveTamilHistory #SavePerumalMalai #ModiGovt

டங்ஸ்டன் சுரங்கத் திட்டத்தை முற்றாக விட்டொழித்திடுக! #Madurai #arittapatti #TungstenMine #SaveArittapatti #SaveTamilHistory #SavePerumalMalai #ModiGovt More: https://shorturl.at/oO5hB
மக்களின் தனிப்பட்ட தரவுகளை கட்டுப்படுத்தும் புதிய விதியை கொண்டு வர ஒன்றிய மோடி அரசு திட்டம்; டிஜிட்டல் காலத்தின் புதிய சிறை #Privacy # DPDPAct #ModiGovt #BJPFailsIndia More: https://shorturl.at/i96Ok
இந்தியர்களை கை விலங்கிட்டு இழுத்து வந்த அமெரிக்க நிர்வாகத்திடம் விசுவாசம் காட்டி வாய் பொத்தி கிடக்கும் மோடி அரசை கண்டித்து இடதுசாரி கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டம். #Deportation #Indians #America #Parliament #LeftParties #ModiGovt
சமையல் கேஸ் விலை உயர்வை ரத்து செய்யக் கோரியும், பெட்ரோலியப் பொருட்களின் விலைகளை குறைக்க வலியுறுத்தியும் தென்சென்னை மாவட்டம் விருகம்பாக்கம் பகுதி, எம்ஜிஆர் நகரில் #CPIM சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மத்தியக்குழு உறுப்பினர் என்.குணசேகரன், தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முருகன் உள்ளிட்டு தோழர்கள் பங்கேற்றனர் #BJPFailsIndia #ModiGovt
பயங்கரவாதிகள் வருகிறார்கள்; தாக்குகிறார்கள்; தப்பிக்கிறார்கள். பிரதமரே, சொல்லுங்கள், எல்லைப் பாதுகாப்புப் படை, கடலோரப் பாதுகாப்பு, கடற்படை எல்லாம் உங்கள் கையில் இல்லையா? ஆனாலும் பயங்கரவாதிகள் வெளிநாட்டிலிருந்து எப்படி நாட்டிற்குள் நுழைகிறார்கள்?”
2012 ஆம் ஆண்டு பாஜக தேசிய செயற்குழு கூட்டத்திற்குப் பிறகு மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் நடந்த பேரணியில் மோடி பேசியது… #ModiGovt #ModiFailed #BJP #ModiLies
2012 ஆம் ஆண்டு பாஜக தேசிய செயற்குழு கூட்டத்திற்குப் பிறகு மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் நடந்த பேரணியில் மோடி பேசியது… #ModiGovt #ModiFailed #BJP #ModiLies
கற்பனையில் கூட நினைத்து பார்க்க முடியாதஅளவுக்கு பதிலடி கொடுப்போம் 56 இன்ச் பிரதமர் #CPIM #JammuKashmir #Kashmir #pahalgam #pahalgamterroristattac #ModiGovt #ModiFailed #BJP #ModiLies
பஹல்காம் தாக்குதல் குறித்து பாஜக அரசை கேள்வி கேட்டதற்காக டாக்டர் மெதுசா & நேஹா சிங் ரத்தோர் மீது வழக்கு… #CPIM #JammuKashmir #Kashmir #pahalgam #pahalgamterroristattac #ModiGovt #ModiFailed #BJP #ModiLies
நூறு நாள் வேலைத் திட்ட கூலி பாக்கியில் 2999 கோடி ரூபாய் தமிழ்நாட்டிற்கு விடுவிப்பு.
அடிமேல் அடி அடித்தால் அம்மியும் நகரும் என்பது பழமொழி. கூலி பாக்கியை வழங்கக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி போராட்டம், திமுக போராட்டம், அ.இ.விவசாய தொழிலாளிகள் சங்கம் போராட்டம் என அனைவரும் போராடியதால் அம்பலபட்டுப் போன ஒன்றிய பாஜக அரசு நிதியை விடுவித்துள்ளது. போராடுவோம்! வெற்றி பெறுவோம்! தோழர் பெ.சண்முகம், மாநிலச் செயலாளர் #CPIM #MNREGA #100Days #FundRaise #Protest #CPIMProtest #CPIMStruggles #MODIGOVT #BJPGovtFails

அமெரிக்காவின் வரி வெறி: இந்தியாவின் வர்த்தக அவலம் #India #USA #Trump #ModiGovt #Tax #USIndiaTrade #IndianExporters More: https://bit.ly/4kr3PeG