CPIM Tamilnadu
1K subscribers
11.7K photos
120 videos
216 files
4.14K links
Official Telegram Channel of Communist Party of India (Marxist) - TamilNadu State Committee.
Download Telegram
நூறு நாள் வேலைத் திட்ட கூலி பாக்கியில் 2999 கோடி ரூபாய் தமிழ்நாட்டிற்கு விடுவிப்பு.

அடிமேல் அடி அடித்தால் அம்மியும் நகரும் என்பது பழமொழி. கூலி பாக்கியை வழங்கக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி போராட்டம், திமுக போராட்டம், அ.இ.விவசாய தொழிலாளிகள் சங்கம் போராட்டம் என அனைவரும் போராடியதால் அம்பலபட்டுப் போன ஒன்றிய பாஜக அரசு நிதியை விடுவித்துள்ளது. போராடுவோம்! வெற்றி பெறுவோம்! தோழர் பெ.சண்முகம், மாநிலச் செயலாளர் #CPIM #MNREGA #100Days #FundRaise #Protest #CPIMProtest #CPIMStruggles #MODIGOVT #BJPGovtFails
மக்களின் வாழ்வாதார கோரிக்கைகளை நிறைவேற்ற ஒன்றிய, மாநில அரசுகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் ஜூன் 11-20 #CPIM கிளர்ச்சி பிரச்சாரம்! #CPIMProtest
மக்களின் வாழ்வாதார கோரிக்கைகளை நிறைவேற்ற ஒன்றிய, மாநில அரசுகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் ஜூன் 11-20 #CPIM கிளர்ச்சி பிரச்சாரம்! #CPIMProtest
குடிநீர் கட்டணம், பாதாளச் சாக்கடை இணைப்பு கட்டண உயர்வுகளுக்கு எதிராக #CPIM கோவை மாவாட்டக்குழு சார்பில் கோவை மாநகராட்சி முன்று மாவட்டச் செயலாளர் சி.பத்மநாபன் தலைமையில் முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது. மாவட்ட நிர்வாகிள், #CPIM மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டு தோழர்கள் திரளாக பங்கேற்றனர். #CPIMProtest More: https://youtube.com/shorts/iuyXrXmlf7s
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் வட்டத்தில் 2000 ஏக்கர் பை மாசி (இனாம் நிலம்) நில சாகுபடியாளர்களுக்கு பட்டா வழங்கிட கோரியும், தென்பெண்ணை ஆற்று நீரில் கலக்கும் ரசாயன கழிவுகளை தடுக்க கோரியும், காவிரி தெற்கு வன சரணாலயம் பகுதியில் 165 கிராம மக்களை வெளியேற்றத்திற்கு எதிராகவும், விவசாயிகளின் பல்வேறு வாழ்வுரிமை கோரிக்கைகளை வலியுறுத்தியும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் #CPIM மாநில செயலாளர் பெ.சண்முகம், மாநில செயற்குழு உறுப்பினர் டி.ரவீந்திரன் உள்ளிட்டு 1500க்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்து கொண்டனர். #AIKS #CPIMProtest
மக்களின் வாழ்வாதார கோரிக்கைகளை நிறைவேற்ற ஒன்றிய, மாநில அரசுகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் ஜூன் 11-20 #CPIM கிளர்ச்சி பிரச்சாரம்! #CPIMProtest
மக்களின் வாழ்வாதார கோரிக்கைகளை நிறைவேற்ற ஒன்றிய, மாநில அரசுகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் ஜூன் 11-20 #CPIM கிளர்ச்சி பிரச்சாரம்! #CPIMProtest
மக்கள் நல கோரிக்கைகளை நிறைவேற்ற ஒன்றிய பாஜக மற்றும் மாநில திமுக அரசை வலியுறுத்தி ஜூன் 11 - 20 வரை தமிழகம் முழுவதும் நடைபெறும் #CPIM மக்கள் சந்திப்பு பிரச்சார இயக்கத்தின் ஒரு பகுதியாக பிராட்வேயில் மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா தலைமையில் நடைபெற்ற பிரச்சார இயக்கத்தை மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் தொடங்கி வைத்தார். மாநிலக்குழு உறுப்பினர் எம்.சிவக்குமார் உள்ளிட்டு தோழர்கள் கலந்து கொண்டனர். #CPIMProtest #LivelihoodRights #VoiceOfThePeople #CPIM4People
மக்கள் நல கோரிக்கைகளை நிறைவேற்ற ஒன்றிய பாஜக மற்றும் மாநில திமுக அரசை வலியுறுத்தி ஜூன் 11 - 20 வரை தமிழகம் முழுவதும் நடைபெறும் #CPIM மக்கள் சந்திப்பு பிரச்சார இயக்கத்தின் ஒரு பகுதியாக திருநெல்வேலி வீரவநல்லூரில் மக்கள் சந்திப்பு பிரச்சாரம் துவங்கியது. மத்தியக்குழு உறுப்பினர் ஆர்.கருமலையான், மாவட்டச் செயலாளர் க.ஸ்ரீராம் உள்ளிட்டு தோழர்கள் கலந்து கொண்டனர். #CPIMProtest #LivelihoodRights #VoiceOfThePeople #CPIM4People
மக்கள் நல கோரிக்கைகளை நிறைவேற்ற ஒன்றிய பாஜக மற்றும் மாநில திமுக அரசை வலியுறுத்தி ஜூன் 11 - 20 வரை தமிழகம் முழுவதும் நடைபெறும் #CPIM மக்கள் சந்திப்பு பிரச்சார இயக்கத்தின் ஒரு பகுதியாக பிராட்வேயில் மத்திய சென்னை மாவட்டக்குழு சார்பில் பிரச்சார இயக்கம் நடைபெற்றது #CPIMProtest #LivelihoodRights #VoiceOfThePeople #CPIM4People More: https://youtube.com/shorts/h8aTeTLu-cI
மக்கள் நல கோரிக்கைகளை நிறைவேற்ற ஒன்றிய பாஜக மற்றும் மாநில திமுக அரசை வலியுறுத்தி ஜூன் 11 - 20 வரை தமிழகம் முழுவதும் நடைபெறும் #CPIM மக்கள் சந்திப்பு பிரச்சார இயக்கத்தின் ஒரு பகுதியாக திருத்துறைப்பூண்டியில் திருவாரூர் மாவட்டக்குழு சார்பில் பிரச்சார இயக்கம் நடைபெற்றது #CPIMProtest #LivelihoodRights #VoiceOfThePeople #CPIM4People More: https://youtube.com/shorts/SwmB3oWZkUQ
மக்கள் குரலாய் மார்க்சிஸ்ட் கட்சி
மாநில பிரச்சார பேரியக்கம்.

ஜூன் 11 முதல் 20 வரை

வீதி வீதியாக, வீடு வீடாக மக்களை சந்திக்க வருகிறார்கள் #CPIM தோழர்கள்! #CPIMProtest #LivelihoodRights #VoiceOfThePeople #CPIM4People
Media is too big
VIEW IN TELEGRAM
மக்கள் நல கோரிக்கைகளை நிறைவேற்ற ஒன்றிய பாஜக மற்றும் மாநில திமுக அரசை வலியுறுத்தி ஜூன் 11 - 20 வரை தமிழகம் முழுவதும் நடைபெறும் #CPIM மக்கள் சந்திப்பு பிரச்சார இயக்கம்… #CPIMProtest #LivelihoodRights #VoiceOfThePeople #CPIM4People More: https://youtube.com/shorts/TXs_W8pKmek
மக்கள் குரலாய் மார்க்சிஸ்ட் கட்சி
மாநில பிரச்சார பேரியக்கம்.

ஜூன் 11 முதல் 20 வரை

வீதி வீதியாக, வீடு வீடாக மக்களை சந்திக்க வருகிறார்கள் #CPIM தோழர்கள்! #CPIMProtest #LivelihoodRights #VoiceOfThePeople #CPIM4People
மக்கள் நல கோரிக்கைகளை நிறைவேற்ற ஒன்றிய பாஜக மற்றும் மாநில திமுக அரசை வலியுறுத்தி ஜூன் 11 - 20 வரை தமிழகம் முழுவதும் நடைபெறும் #CPIM மக்கள் சந்திப்பு பிரச்சார இயக்கத்தின் ஒரு பகுதியாக திருவள்ளூர் மாவட்ட தாமரைப்பாக்கம் கூட்டுச்சாலையில் பிரச்சார இயக்கம் நடைபெற்றது. #CPIMProtest #LivelihoodRights #VoiceOfThePeople #CPIM4People More: https://youtube.com/shorts/1c-cINgoQd0