CPIM Tamilnadu
1.01K subscribers
11.4K photos
115 videos
214 files
3.98K links
Official Telegram Channel of Communist Party of India (Marxist) - TamilNadu State Committee.
Download Telegram
முதலாளித்துவம் தவிர்க்க முடியாத நெருக்கடியைச் சந்திக்கும்போதோ அல்லது சந்திக்க நேரும் என்ற மரண பயம் அவர்களை கீழ்ப்படுத்தும் போதுதான் பாசிசத்தையும் சர்வாதிகாரத்தையும் நோக்கி நகர்கின்றனர் - உலகின் முதல் பாசிச ஆட்சியை எதிர்த்து போராடிய தோழர் அண்டோனியோ கிராம்சி அவர்களின் நினைவு தினம் இன்று. #AntonioGramsci #FightAgainstFascism #MarxistQuotes #QuoteOfTheDay #Inspiration #Motivation #motivationalquotes #SocialismIsAlternative #SocialismIsFuture
Media is too big
VIEW IN TELEGRAM
பத்திரம், ஆதாரம் காட்டினால்தான் வக்பு வாரிய சொத்து, இல்லையென்றால் அரசாங்கம் எடுத்துக் கொள்ளும் என்றால் வக்பு வாரியத்திற்கு சொந்தாமான நிலங்களை, சொத்துகளை பறிமுதல் செய்வதற்குத்தான் இந்த சட்ட திருத்தம் - தோழர் ஜி.ராமகிருஷ்ணன். மத்திய கட்டுப்பாட்டுக்குழு தலைவர் #CPIM #WaqfActAmendmentBill #Waqf #MuslimPropertyRights #DivisivePolitics #BJPAntiMuslim #ProtectWakfProperties More; https://youtu.be/USg7OykZdOY
#CPIM கட்சி உறுப்பினரும், பாடகருமான கரிசல்குயில் தோழர் கிருஷ்ணசாமி கடந்த ஏப்ரல் 11 அன்று காலமானதையொட்டி #CPIM மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், கரிசல்குயில் கிருஷ்ணசாமியின் இல்லத்திற்கு இன்று நேரில் சென்று அவரது மனைவி மற்றும் மகள்களுக்கு ஆறுதல் தெரிவித்தார்.
Media is too big
VIEW IN TELEGRAM
தேர்தலில் மட்டும் பாஜகவை தனிமைப்படுத்தி தோற்கடிப்பதல்ல, அவர்கள் பணியாற்றும் ஒவ்வொரு தளத்திலும் எதிர்வினை ஆற்ற வேண்டும் - தோழர் உ.வாசுகி அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் #CPIM #WaqfActAmendmentBill #Waqf #MuslimPropertyRights #DivisivePolitics #BJPAntiMuslim #BJPFails #ModiFailed More: https://youtu.be/AzecYekwG8s
இன்று தோழர் அன்டோணியோ கிராம்சி அவர்களின் நினைவு தினம் (22 ஜன. 1891 - 27 ஏப். 1937).
முன் எப்போதையும் விட, வேறு எவரையும் விட இந்தியாவில் கட்டமைக்கப்படும் நவ பாசிச குணங்களைக் கொண்ட இந்துத்துவ மதவெறிக் கூட்டத்தின் முற்றுகையில் தவித்துக் கொண்டிருக்கும் இந்திய மக்களாகிய நமக்கு கிராம்சி தேவைப்படுகிறார். அவரின் சிந்தனைகளையும் அனுபவங்களையும் அறிந்து கொள்வது மிக அவசியமானது. #AntonioGramsci #FightAgainstFascism #MarxistQuotes #QuoteOfTheDay #Inspiration #Motivation #motivationalquotes #SocialismIsAlternative #SocialismIsFuture More: https://youtu.be/LqogEtCIqf8
Media is too big
VIEW IN TELEGRAM
கோபத்துடன் இருக்கிறார் மோடி, கண் சிவந்து திரிகிறார் அமித்ஷா என்று எழுதிக் கொண்டிருக்கிறது மோடியின் மீடியாக்கள்... கோபமாக இருக்கும் மோடி ஜம்மு காஷ்மீருக்கோ, கான்பூர்க்கோ போகாமல் பீகார் சென்றது ஏன்? - தோழர் க.கனகராஜ், மாநில செயற்குழு உறுப்பினர் #CPIM #JammuKashmir #Kashmir #pahalgam #pahalgamterroristattack More: https://youtu.be/bSC5l_hgxjw
சிகிச்சைக்கு வந்த பாகிஸ்தானியர்களை வெளியேற்றுவது மனிதாபிமானமற்றது! பஹல்காமில் தாக்குதலுக்குக் காரணமான பயங்கரவாதிகள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நட வடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் இச்சம்பவத்தை, ஒன்றிய பாஜக அரசாங்கம், ஒரு குறிப்பிட்ட மதத்திற்கு எதிராக தன்னுடைய வெறுப்பு அரசியலை தீவிரப்படுத்துவதற்கு பயன்படுத்துவதையும் #CPIM வன்மையாக கண்டிக்கிறது. - தோழர் பெ.சண்முகம் மாநிலச் செயலாளர் #CPIM #JammuKashmir #Kashmir #pahalgam #pahalgamterroristattack
பயங்கரவாதிகள் வருகிறார்கள்; தாக்குகிறார்கள்; தப்பிக்கிறார்கள். பிரதமரே, சொல்லுங்கள், எல்லைப் பாதுகாப்புப் படை, கடலோரப் பாதுகாப்பு, கடற்படை எல்லாம் உங்கள் கையில் இல்லையா? ஆனாலும் பயங்கரவாதிகள் வெளிநாட்டிலிருந்து எப்படி நாட்டிற்குள் நுழைகிறார்கள்?”

2012 ஆம் ஆண்டு பாஜக தேசிய செயற்குழு கூட்டத்திற்குப் பிறகு மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் நடந்த பேரணியில் மோடி பேசியது… #ModiGovt #ModiFailed #BJP #ModiLies
மோடிக்கு தேர்தலே முக்கியம், மக்களுக்கு என்ன ஆனால் என்ன?
#PahalgamTerroristAttack #BiharElections #ModiFailed
காஷ்மீர் பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் கொல்லப்பட்ட கேரளம் எடப்பள்ளியைச் சேர்ந்த என்.ராமச்சந்திரனின் வீட்டிற்கு கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் நேரில் சென்று ஆறுதல் கூறினார். அமைச்சர் கே.என்.பாலகோபால், #CPIM கேரள மாநிலச் செயலாளர் எம்.வி.கோவிந்தன், எர்ணாகுளம் மாவட் டச் செயலாளர் எஸ்.சதீஷ் ஆகியோர் உடனிருந்தனர். #PahalgamTerroristAttack
கறிக்கோழி வளர்ப்புக் கூலியை கிலோ ஒன்றுக்கு 20 ரூபாயாக உயர்த்த கோரியும், நலவாரியம், இ.எஸ்.ஐ மருத்துவ வசதி அமைத்திடவும், முத்தரப்பு பேச்சுவார்த்தை ஆண்டுதோறும் நடத்தி கூலி உயர்வு நிர்ணயம் செய்யவும், கறிக்கோழி பண்ணைகளுக்கு இலவச மின்சாரம் மற்றும் வங்கி மூலம் மானியத்துடன் கடன் வழங்கிடவும், தமிழக அரசு கோழி குஞ்சுகளை வழங்க நடவடிக்கை எடுத்திட வேண்டியும் த.க.வ.வி.சங்கம் சார்பில் போராட்டம் நடைபெற்றது. #CPIM #Protest More: https://youtube.com/shorts/EDYjx1J0EMA
அரசியல், சமூக மற்றும் கலாச்சாரத்துறைகளில் சிறந்து விளங்கியவர்களுக்கு வழங்கப்படும் பத்ம பூஷண் மார் கிறிசோஸ்டம் அறக்கட்டளை விருதை கேரள முதல்வர் பினராயி விஜயன் வழங்க தோழர் எம்.ஏ.பேபி பெற்றுக் கொண்டார். அவ்விருதுத் தொகையை, முதல்வர் நிவாரண நிதிக்கும், மார் கிறிசோஸ்டம் அறக்கட்டளைக்கும் தலா ரூ 25 ஆயிரம் விகிதம் நன்கொடையாக வழங்கினார்.
#CPIM சட்டமன்றக் குழுத் தலைவர் வி.பி.நாகைமாலி, எம்.சின்னதுரை ஆகியோர் ஒன்றிய அரசு பாக்கி வைத்துள்ள MNREGA ஊதிய நிலுவைத் தொகையை உடனடியாக பெற்று, விவசாயத் தொழிலாளர்களுக்கு வழங்க உரிய நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சட்டமன்றத்தில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.
கண்ணகி - முருகேசன் சாதி ஆணவப் படுகொலை: வழக்கில் தண்டனையை உறுதி செய்த உச்ச நீதிமன்றத் தீர்ப்பு. சிபிஐஎம் வரவேற்பு! #CPIM #CasteDiscrimination #ManuAndCaste #EndUntouchability More:https://shorturl.at/dfBmd
கற்பனையில் கூட நினைத்து பார்க்க முடியாதஅளவுக்கு பதிலடி கொடுப்போம் 56 இன்ச் பிரதமர் #CPIM #JammuKashmir #Kashmir #pahalgam #pahalgamterroristattac #ModiGovt #ModiFailed #BJP #ModiLies
தமிழ்நாட்டின் முதல் சாதி ஆணவப்படுகொலை என்று குறிக்கப்பட்டுள்ள கண்ணகி, முருகேசன் வழக்கில் குற்றவாளிகள் மீதான தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதி செய்திருப்பது சாதி ஆணவத்திற்கு எதிரான போராட்டத்திற்கு நம்பிக்கை தருகிறது - தோழர் கே.சாமுவேல்ராஜ் மாநில செயற்குழு உறுப்பினர், #CPIM #CasteDiscrimination #ManuAndCaste #EndUntouchability