பொறுப்பான பத்திரிகைகள் மீது கட்டுப்பாடுகளை விதிக்கும் மோடி அரசு, வகுப்புவாத வெறுப்பு மற்றும் தவறான தகவல்களை ஊக்குவிக்கும் ஊடகங்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்!
பத்திரிகை நேர்மையை நிலைநிறுத்தும் தி வயர் மீதான தடையை உடனே விலக்கிக் கொள்ள வேண்டும்.
போரின் முதல் பலி உண்மைதான். அதனால்தான் போர் தொடங்குவதற்கு முன்பே இந்தியாவில் பல தனியார் தொலைக்காட்சிகள் போர் போர் என கூப்பாடு போட்டன. போர் தொடங்கியவுடன் அவை உண்மைகளை புதைத்து வருகின்றன. இக்கட்டான நேரத்தில் தேசத்திற்கு அமைதியும் தெளிவும்தான் தேவை. பொய்யான தகவல்கள் அல்ல - தீக்கதிர் தலையங்கம் #TheWire #IndiaFreedom #DemocracyKills

நீல வானத்து சிவப்புப் பேரொளி தோழர் ஆர்.பி.மோரே நினைவு தினம்!
மராட்டிய மாநிலத்தில், சமரசமில்லாத கம்யூனிஸ்ட் போராளியாக திகழ்ந்த தோழர் ஆர்.பி.மோரே அண்ணல் அம்பேத்கரின் சமகாலத்தில் வாழ்ந்தவர்.
1927ல் அம்பேத்கரின் தலைமையில் 5000 பேரை திரட்டி மகத் குளத்தில் நீர் எடுக்கும் போராட்டத்தை நடத்தியவர்.
பாட்டாளி வர்க்க புரட்சிக்கான இயக்கத்திற்கும், சாதி ஒடுக்குமுறையை முடிவு கட்டும் இயக்கத்திற்கும் இடையில் ஒரு உறுதிமிக்க பாலமாக அவர் வாழ்ந்தார். #Comrade #RBMore https://bit.ly/3srBTOZ

மே 20 - பொது வேலைநிறுத்தம் ஏன்?
இந்திய அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 39ன் படி அரசு பின்பற்ற வேண்டியவைகள்;
நியாயமான மற்றும் நீதியுடன் கூடிய சமூக ஒழுங்கை உறுதி செய்வதில் அரசு கவனம் செலுத்த வேண்டும்.
அனைத்து குடிமக்களுக்கும் போதுமான வாழ்வாதார வழிகளை அதாவது சம்பாதிக்கும் வழி முறைகளை உருவாக்குதல், வளங்களை சமமாக விநி யோகித்தல் அதாவது ஒரு சாராரின் கைகளில் செல்வம் குவிவதை தடுக்க வேண்டும்.
சம வேலைக்கு சம ஊதியம் அதாவது ஆண்கள் மற்றும் பெண்கள் இருவரும் ஒரே அல்லது ஒத்த வேலைக்கு சம ஊதியம் பெறுவதை உறுதி செய்ய அரசு பாடுபட வேண்டும்.
தொழிலாளர்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு அதாவது ஆண், பெண் தொழிலாளர்களின் ஆரோக்கியத்தையும் வலிமையையும், குழந்தைகளின் இளமைப் பருவத்தையும் அரசு பாதுகாக்க வேண்டும்.
சுரண்டப்படவோ அல்லது பொருத்தமற்ற வேலையில் தள்ளப்படவோ கூடாது என்பதை உறுதி செய்ய வேண்டும்.
குழந்தைகள் ஆரோக்கியமான முறையில், சுதந்திரத்துடனும், கண்ணியத்துடனும் வளர அரசு வாய்ப்புகளை வழங்க வேண்டும். #CPIM #WorkersStrike #ModiGovtFails #BJPDestroyingIndia

இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே உடனடியாக நடைமுறைக்கு வரும் சண்டை நிறுத்த (ceasefire) அறிவிப்பை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) நேர்மறையான முன்னேற்றம் எனக் கருதுகிறது. #CPIM அரசியல் தலைமைக்குழு அறிக்கை #IndiaPakistanConflict More: https://bit.ly/43bhdwa
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)
இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே உடனடியாக நடைமுறைக்கு வரும் சண்டை நிறுத்த (ceasefire) அறிவிப்பை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)…
<!-- wp:paragraph --> இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே உடனடியாக நடைமுறைக்கு வரும் சண்டை நிறுத்த (ceasefire) அறிவிப்பை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) நேர்மறையான முன்னேற்றம் எனக் கருதுகிறது.இரு நாடுகளின் மக்களும் அமைதியான வாழ்க்கையைப் பெற்றிடத்…
This is a very big relief for people from both sides. The people want peace and prosperity, not war and hostilities, Mohamad Yousuf Tarigami, Central Committee member #CPIM #IndiaPakistanWar2025 More: https://youtube.com/shorts/88xTnbYAHV8
YouTube
Jammu Kashmir CPIM MLA MY Tarigami: The people want peace and prosperity, not war and hostilities
This is a very big relief for people from both sides. The people want peace and prosperity, not war and hostilities, Mohamad Yousuf Tarigami, Central Committ...
பொய் சொல்வது யார்? மோடியா? டிரம்பா?
அமெரிக்க ஜனாதிபதியால் கூறப்பட்டது போல், மூன்றாவது தரப்பான அமெரிக்கா நடுவராக இருந்து போர் நிறுத்தத்தை ஏற்பாடு செய்தது என்பது உண்மையா? யாரோ ஒருவர் பொய் சொல்கிறார். இது தொடர்பாக பிரதமர் மோடி இந்திய மக்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டும் - டாக்டர் தாமஸ் ஐசக் கேரள முன்னாள் நிதியமைச்சர் #CPIM #IndiaPakistanWar2025 #Trump

48 மணி நேரம் பேசியதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் சொல்கிறார்? பேசவே இல்லை என்று பிரதமர் சொல்கிறார்? பொய் சொல்வது யார்?. இது தொடர்பாக பிரதமர் மோடி மௌனமாக இருப்பது ஏன்? - தோழர் க.கனகராஜ், மாநில செயற்குழு உறுப்பினர் #CPIM #IndiaPakistanConflict #ceasefire #Trump #Modi More: https://youtu.be/17XGZQ6DpPg
YouTube
இந்தியா - பாகிஸ்தான் தாக்குதல் நிறுத்த ஒப்பந்தம்; பொய் சொல்வது யார்?
48 மணி நேரம் பேசியதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் சொல்கிறார்? பேசவே இல்லை என்று பிரதமர் சொல்கிறார்? பொய் சொல்வது யார்?. இது தொடர்பாக பிரதமர் மோடி மௌனமாக இருப்பது ஏன்? - தோழர் க.கனகராஜ், மாநில செயற்குழு உறுப்பினர் #CPIM #IndiaPakistanConflict #ceasefire…
‘நவ-பாசிசம்’ என்பதில் புதிதாக இருப்பது என்ன? - கட்டுரையாளர் தோழர் சுதீப் தத்தா #ModiFails More: https://shorturl.at/XvAyY
Spotify for Creators
‘நவ-பாசிசம்’ என்பதில் புதிதாக இருப்பது என்ன? by CPIM Tamilnadu
பயங்கரவாத தாக்குதல், எல்லை பதட்டம், சண்டை நிறுத்தம் ஆகியவற்றை விவாதிக்க - பிரதமர் பங்கேற்புடன் நாடாளுமன்ற சிறப்பு விவாதம் நடத்துக #CPIM பொதுச் செயலாளர் எம்.ஏ.பேபி கடிதம் #CPIM #IndiaPakistanConflict #ceasefire #Modi More: https://bit.ly/44F0m7n
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)
பயங்கரவாத தாக்குதல், எல்லை பதட்டம், சண்டை நிறுத்தம் ஆகியவற்றை விவாதிக்க – பிரதமர் பங்கேற்புடன் நாடாளுமன்ற சிறப்பு விவாதம் நடத்துக…
<!-- wp:paragraph --> பயங்கரவாத தாக்குதல், எல்லை பதட்டம், சண்டை நிறுத்தம் ஆகியவற்றை விவாதிக்க - பிரதமர் பங்கேற்புடன் நாடாளுமன்ற சிறப்பு விவாதம் நடத்துக – சி.பி.ஐ(எம்) பொதுச் செயலாளர் எம்.ஏ.பேபி கடிதம் <!-- /wp:paragraph --> <!-- wp:paragraph -->
யாரு பொய் சொல்லி இருக்கிறார்கள் என தெரிந்து கொள்வதற்கு மக்களுக்கு உரிமை இருக்கிறது. எனவே பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும் - தோழர் பெ.சண்முகம், மாநிலச் செயலாளர் #CPIM #CPIM #IndiaPakistanConflict #ceasefire #Modi More: https://youtu.be/XauY9gHnfTU
YouTube
பிரதமர் மோடி விளக்கமளிக்க வேண்டும்; பொய் சொன்னது யார்?
யாரு பொய் சொல்லி இருக்கிறார்கள் என தெரிந்து கொள்வதற்கு மக்களுக்கு உரிமை இருக்கிறது. எனவே பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும் - தோழர் பெ.சண்முகம், மாநிலச் செயலாளர் #CPIM #CPIM #IndiaPakistanConflict #ceasefire #Modi More: https://youtu.be/XauY9gHnfTU
மார்க்சிஸ்ட்…
மார்க்சிஸ்ட்…
ஜனநாயகம் ஒரு வழிப் பாதையல்ல; பிரதமர் மோடி நாடாளுமன்றத்திற்கு பதில் சொல்ல வேண்டும், தொலைக்காட்சியில் அல்ல…
பஹல்காம் தாக்குதல் மற்றும் பாகிஸ்தானில் நடத்தப்பட்ட ராணுவ நடவடிக்கை குறித்து நாடாளுமன்றத்தில் மேற்கொள்ளும் கட்டுக்கோப்பான விவாதத்திற்கு மாற்றாக, பிரதமருடைய உரை அமைந்திடாது. நாடாளுமன்ற ஜனநாயகத்தில் அரசாங்கம் எப்போதும் பதிலளிக்க கடமைப்பட்டுள்ளது.
பிரதமரின் அலங்காரமான தந்திர வாதங்களில், எல்லை தாண்டிய வெடிகுண்டு/ட்ரோன் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களைப் பற்றியோ, அவர்களது குடும்பங்களைப் பற்றியோ குறிப்பிடுவதற்குக் கூட நேரம் ஒதுக்கவில்லை.
காஷ்மீர் மக்களின் துணிச்சல் பற்றியும், பயங்கரவாத தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதில் தன்னலமற்ற அவர்களுடைய பங்கு அல்லது தாக்குதலுக்கு அவர்கள் முதிர்ச்சியுடன் வெளிப்படுத்திய கண்டனக் குரலைப் பற்றியோ பிரதமர் ஒரு வார்த்தை கூட குறிப்பிடவில்லை.
பிரதமர் தனது சொற்பொழிவில், வெறுப்புப் பிரச்சாரத்தைக் கண்டிக்கத் தவறிவிட்டார். அரசாங்கத்தின் கருத்தை பேசியதற்காக கேலி செய்யப்பட்ட வெளியுறவுச் செயலாளரைக் கூடப் பாதுகாக்கத் தவறிவிட்டார்.
நாடாளுமன்ற சிறப்பு அமர்வு வேண்டும் அதில் பிரதமர் பங்கேற்க வேண்டும் - தோழர் எம்.ஏ.பேபி பொதுச் செயலாளர், #CPIM #IndiaPakistanConflict #ceasefire #ModiFails

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகளுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பை வரவேற்று கோவையில் இனிப்புகள் வழங்கி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க தோழர்கள் கொண்டாடினர். #AIDWA #PollachiCase #PollachiVerdict #StopRapeAgainstWomen More: https://youtube.com/shorts/wO4Uv9H7I7s
YouTube
பொள்ளாச்சி பாலியல் வழக்கு தீர்ப்பு; மாதர் சங்கம் வரவேற்பு!
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகளுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பை வரவேற்று கோவையில் இனிப்புகள் வழங்கி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க தோழர்கள் கொண்ட...
பொள்ளாச்சி பாலியல் கொடுமை வழக்கின் நீதிக்கான போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கட்சியும் மாதர் சங்கமும் #AIDWA #PollachiCase #PollachiVerdict #StopRapeAgainstWomen
பாதிக்கப்பட்ட பெண்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும். தமிழ்நாட்டில் இனி பெண்கள் குழந்தைகள் மீதான வன்முறை நடைபெறுகிற போது காவல்துறையும் அரசும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று என்பதற்கு இந்த வழக்கு சான்றாக இருக்கிறது – தோழர் அ.ராதிகா, மாநில பொதுச் செயலாளர் #AIDWA #PollachiCase #PollachiVerdict #StopRapeAgainstWomen More: https://youtu.be/tE0fcqb9icA
YouTube
பொள்ளாச்சி பாலியல் வழக்கு தீர்ப்பு; இனி தமிழகத்தில் எந்தப் பெண்ணுக்கும் அநீதி நடக்கக் கூடாது.
பாதிக்கப்பட்ட பெண்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும். தமிழ்நாட்டில் இனி பெண்கள் குழந்தைகள் மீதான வன்முறை நடைபெறுகிற போது காவல்துறையும் அரசும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று என்பதற்கு இந்த வழக்கு சான்றாக இருக்கிறது – தோழர் அ.ராதிகா, மாநில பொதுச் செயலாளர்…
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் 9 குற்றவாளிகளுக்கு சாகும் வரை ஆயுள் சிறைத் தண்டனை. நீதிமன்ற தீர்ப்புக்கு #CPIM வரவேற்பு. #PollachiCase #PollachiVerdict #StopRapeAgainstWomen More: https://shorturl.at/WqT2F
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் 9 குற்றவாளிகளுக்கு சாகும் வரை ஆயுள் சிறைத் தண்டனை! நீதிமன்ற தீர்ப்புக்கு சிபிஐ(எம்) வரவேற்பு!
<!-- wp:paragraph --> 2019-ல் தமிழ்நாட்டையே அதிர வைத்த பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கோவை மகளிர் நீதிமன்றம், குற்றவாளிகள் 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் சிறைத் தண்டனை வழங்கியிருப்பதை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநிலக் குழு வரவேற்கிறது.
பொள்ளாச்சி பாலியல் கொடுமை; பாதிக்கப்பட்டவர்கள், குற்றவாளிகள் பெற்றோர் என்ன செய்ய வேண்டும்? என்ற கேள்விக்கு பதிலளிக்கிறார் #CPIM மத்தியக்குழு உறுப்பினர் தோழர் கே.பாலபாரதி #PollachiCase #PollachiVerdict #StopRapeAgainstWomen More: https://youtu.be/o1gQIGEAAhE