Nakkheeran
195 subscribers
19K photos
162 videos
14.4K links
No.1 Tamil Investigative Magazine!

நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே!
Download Telegram
கேப்டன் விஜயகாந்த் உடலுக்கு காவலர்கள் மரியாதை!

#TNPolice #Vijayakanth #Nakkheeran
கேப்டன் விஜயகாந்த் உடலுக்கு நா.த.க. ஒருங்கிணைப்பாளர் சீமான் மரியாதை!

#Seeman #Vijayakanth #Nakkheeran
கேப்டன் விஜயகாந்த் உடலுக்கு நடிகர் கமல்ஹாசன் மரியாதை!

#KamalHassan #Vijayakanth #Nakkheeran
இன்னும் சற்றுநேரத்தில் கேப்டன் விஜயகாந்த் இறுதி ஊர்வலம் தொடங்க இருக்கிறது!

#Vijayakanth #Nakkheeran
கேப்டன் விஜயகாந்துக்கு தே.மு.தி.க. அலுவலகத்தில் நடைபெறும் இறுதிச்சடங்கில் பொதுமக்களுக்கு அனுமதியில்லை!

#Vijayakanth #Nakkheeran
கேப்டன் விஜயகாந்த் உடலுக்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி மரியாதை!

#RNRavi #Vijayakanth #Nakkheeran
கேப்டன் விஜயகாந்த் இறுதி பயணம் தொடங்கியது!

#Vijayakanth #Nakkheeran
கேப்டன் விஜயகாந்த் மீளா துயில்கொள்ள போகும் சந்தன பேழை!

#Vijayakanth #Nakkheeran
மக்கள் வெள்ளத்தில் கேப்டன் விஜயகாந்த்தின் இறுதி பயணம்!

#Vijayakanth #Nakkheeran
கேப்டன் விஜயகாந்த்தின் இறுதி பயணம்; மக்கள் வெள்ளத்தால் நிறைந்த பாலம்!

#Vijayakanth #Nakkheeran
வழிநெடுகிலும் கேப்டன் விஜயகாந்த் உடலுக்கு மலரஞ்சலி!

#Vijayakanth #Nakkheeran
கேப்டன் விஜயகாந்த் உடலுக்கு தலைவர்கள் இறுதி மரியாதை!

#Vijayakanth #Nakkheeran
கேப்டன் விஜயகாந்த் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இறுதி மரியாதை!

#MKStalin #Vijayakanth #Nakkheeran
கேப்டன் விஜயகாந்த் உடலுக்கு 72 துப்பாக்கி குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதை!

#Vijayakanth #Nakkheeran
கேப்டன் விஜயகாந்த் மீது அன்பு கொண்ட தமிழ் மக்கள்!

#Vijayakanth #Nakkheeran
எங்கள் இதயங்களில் நிரந்தரமாக வாழ்வீர்கள் நண்பரே...
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

#Vijayakanth #Nakkheeran
தே.மு.தி.க. நிறுவனத் தலைவரும், முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான கேப்டன் விஜயகாந்த் உடல், தே.மு.தி.க. அலுவலகத்தில் 21 துப்பாக்கி குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது!

#Vijayakanth #Nakkheeran
பிரியா விடைபெற்றார் கேப்டன் விஜயகாந்த்!

#Vijayakanth #Nakkheeran