Nakkheeran
195 subscribers
19K photos
162 videos
14.4K links
No.1 Tamil Investigative Magazine!

நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே!
Download Telegram
கேப்டன் அவர்களின் இழப்பு, தமிழ்த்திரையுலகிற்கும் - அரசியல் உலகிற்கும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்; கேப்டன் விஜயகாந்த் அவர்களின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கும்!
- அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

#UdhayanidhiStalin #Vijayakanth #Nakkheeran
"இயற்கை இரக்கமின்றி என் நண்பரின் வாழ்வை எடுத்துக் கொண்டிருக்கிறது!"
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

#MKStalin #Vijayakanth #Nakkheeran
"வாய்ப்பு தேடி அலையும் கலைஞர்களுக்கு வேடந்தாங்கலாக கேப்டன் அலுவலகம் இருந்தது!"
- கவிஞர் & பாடலாசிரியருமான பா.விஜய் உருக்கம்

#PaVijay #Vijayakanth #Nakkheeran
ஒருவேளை என் மரணத்தின் கடைசி நொடியில் கூட இந்த பாட்டு ஒலிக்கப்படும் என்றார் கேப்டன்!
- கவிஞர் & பாடலாசிரியருமான சினேகன் உருக்கம்

#KavingarSnekan #Vijayakanth #Nakkheeran
கேப்டன் விஜயகாந்த் உடலுக்கு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அஞ்சலி!

#EdappadiPalanisamy #Vijayakanth #Nakkheeran
"கேப்டன் விஜயகாந்த் அவர்களின் பணிகள் காலத்தால் அழியாதவை!"
- அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

#UdhayanidhiStalin #Vijayakanth #Nakkheeran
கண்ணீரில் கேப்டன் விஜயகாந்த் குடும்பம்!

#Vijayakanth #Nakkheeran
தே.மு.தி.க. அலுவலகத்தில் விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்த குவிந்த தொண்டர்கள் - காவல்துறை இடையே தள்ளு முள்ளு!

#Vijayakanth #Nakkheeran
சென்னை தீவுத்திடலில் பொதுமக்களின் அஞ்சலிக்காக கேப்டன் விஜயகாந்த்தின் உடல் வைக்கப்பட்டுள்ளது!

#Vijayakanth #Nakkheeran
"ஆரோக்கியமாக இருந்திருந்தால் அரசியலில் விஜயகாந்த் மிகப்பெரிய சக்தியாக இருந்திருப்பார்!"
- தூத்துக்குடி விமான நிலையத்தில் நடிகர் ரஜினிகாந்த் பேட்டி

#Rajinikanth #Vijayakanth #Nakkheeran
சென்னை தியாகராய நகரில் கட்டப்பட்டு வரும் நடிகர் சங்க கட்டடத்துக்கு கேப்டன் விஜயகாந்த் பெயர் சூட்ட நடிகர் ராம்கி கோரிக்கை!

#Vijayakanth #Nakkheeran
கேப்டன் விஜயகாந்த் உடலுக்கு ஓ.பன்னீர்செல்வம் மரியாதை!

#OPannerselvam #Vijayakanth #Nakkheeran
கேப்டன் விஜயகாந்த் உடலுக்கு சென்னை மேயர் பிரியா மரியாதை!

#MayorPriya #Vijayakanth #Nakkheeran
கலங்கி நிற்கும் கேப்டன் விஜயகாந்த் குடும்பம்!

#Vijayakanth #Nakkheeran
கேப்டன் விஜயகாந்த் உடலுக்கு தூய்மை பணியாளர்கள் அஞ்சலி!

#Vijayakanth #Nakkheeran
கேப்டன் விஜயகாந்த் உடலுக்கு காவலர்கள் அஞ்சலி!

#Vijayakanth #Nakkheeran
கேப்டன் விஜயகாந்த் உடலுக்கு குஷ்பு மற்றும் சுந்தர்.சி மரியாதை!

#Vijayakanth #Nakkheeran
கேப்டன் விஜயகாந்த் உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த் மரியாதை!

#Vijayakanth #Nakkheeran
"விஜயகாந்த் கோபத்தில் நியாயம் இருக்கும்!"
- நடிகர் ரஜினிகாந்த் உருக்கம்

#Rajinikanth #Vijayakanth #Nakkheeran
கேப்டன் விஜயகாந்த் உடலுக்கு ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மரியாதை!

#NirmalaSitharaman #Vijayakanth #Nakkheeran