அரண்செய்
230 subscribers
66 photos
3 videos
5.45K links
Download Telegram
உணவுப் பாதுகாப்புத் திட்டத்தின் தலைவர் டேவிட் பீஸ்லி, பஞ்சத்திலிருந்து பலகோடிக்கணக்கான மக்களைக் காப்பாற்ற உதவ வேண்டுமென உலகின் கோடீஸ்வரர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

முழுமையாக வாசிக்க : https://www.aransei.com/2020/10/17/nobel-winning-wfp-chief-urges-billionaires-to-save-millions-from-famine/
songs writer yugabharathi latest speech about his father and
na muthukumar | interview | aran sei

இன்று மாலை 5 மணிக்கு

Subscribe செய்ய : https://youtube.com/c/AranSei
கடந்த ஜூலை 30-ம் தேதி நாடாளுமன்றம் இஸ்லாமியப் பெண்கள் திருமணப் பாதுகாப்புச் சட்டத்தை இயற்றியது. அந்தச் சட்டத்தின் பிரிவு 4ல் இஸ்லாமியக் கணவர் அவரது மனைவிக்குத் தலாக் தெரிவித்தால் மூன்றாண்டு சிறை மற்றும் அபராதம் விதிக்க வழிவகை செய்யப்பட்டது.

முழுமையாக வாசிக்க : https://www.aransei.com/2020/10/17/delhi-high-court-triple-talaq/
அண்மையில் முகமது நபியின் கேலிச்சித்திரங்களை மாணவர்களுக்குக் காட்டிய பிரெஞ்சு ஆசிரியர் தனது பள்ளிக்கு வெளியே தலை துண்டிக்கப்பட்டு மரணமடைந்துள்ளார்.

முழுமையாக வாசிக்க : https://www.aransei.com/2020/10/17/teacher-beheaded-in-france/
டி.எம்.கிருஷ்ணாவின் குரல் அதிகாரத்துக்கு எதிராகத் தொடர்ந்து ஒலித்துக்கொண்டே வருகிறது. 2019 – ம் ஆண்டு சீன அதிபர் தமிழகம் வந்திருந்தபோது சென்னை விமான நிலையத்தில் நாட்டுப்புறக்கலைஞர்கள் அவமதிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தார். இதுகுறித்து ”நான் டிவியில் பார்த்துக்கொண்டு இருந்தேன். அப்போது கலைஞர்கள் வேற்றுமையுடன் நடத்தப்பட்டது நன்றாக தெரிந்தது. பரதநாட்டியக் கலைஞர்களுக்கு மட்டும் மேடை அமைக்கப்பட்டு இருந்தது. மற்ற நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு மேடை இல்லை.

முழுமையாக வாசிக்க : https://www.aransei.com/2020/10/17/the-edict-project-t-m-krishna-carnatic-singer-singer/
மார்ச் மாதம் புதுடில்லியில் தெற்காசிய நாடுகளின் பிராந்தியக் கூட்டமைப்பு (SAARC) காணொலி மூலம் நடைபெற்றது. இதில், கொரோனா கால சவால்கள் குறித்தும் அவசர கால நிதி குறித்தும் தலைவர்கள் விவாதித்தனர்.

முழுமையாக வாசிக்க : https://www.aransei.com/2020/10/17/saarc-new-delhi-asean/
கிருஷ்ண ஜன்மபூமி என்று கூறப்படும் இடத்தை ஒட்டியுள்ள மசூதியை அகற்ற முற்படும் மனுவை மதுராவில் உள்ள உள்ளூர் நீதிமன்றம் ஒப்புக்கொண்டுள்ளதாக ‘பார் அண்ட் பெஞ்சில்’ செய்தி வெளியாகியுள்ளது.

முழு விவரம் : https://www.aransei.com/2020/10/17/mathura-court-admits-plea/

#mathura #court #aransei #krishna #tempile
சிவகங்கை மாவட்டம் காரைக்குடிக்கு அருகில் உள்ள சிறுகூடல்பட்டி என்ற கிராமத்தில் பிறந்தவர் கண்ணதாசன். இயற்பெயர் முத்தையா. சாத்தப்ப செட்டியார், விசாலாட்சி தம்பதிக்கு எட்டாவது மகனாகப் பிறந்தவர்.

முழு விவரம் : https://www.aransei.com/2020/10/17/kannathasan-tamil-cinema-lyric-writer/
NEET 2020 | Politics behind the hype of results explained | பகுத்தறி -02

நீட் தேர்வில் ஆடு மேய்க்கும் தொழிலாளியின் மகன் தேர்ச்சி அடைந்ததையொட்டி, நீட் தேர்வின் மூலம் ஏழைகள் சாதிப்பது எளிது என்று கட்டமைக்கப்படும் சித்திரங்களின் பின் இருக்கும் அரசியல் குறித்து இன்றைய பகுத்தறி நிகழ்ச்சி

https://www.youtube.com/watch?v=m2YieP-zYAw
“அரசுக்கோ அரசாங்கத்துக்கோ எந்த மதமும் இல்லை. தனி நபர்களின் மதத்திற்கான அனைத்து உரிமைகளும், அவர்களின் மத நடைமுறைகளுக்கு அவர்கள் தேர்ந்தெடுக்கும் நம்பிக்கையும் பாதுகாக்கப்பட வேண்டும்”

https://www.aransei.com/2020/10/18/cpim-100th-year-anniversary/