அமெரிக்காவில் 70 ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறையாக ஒரு பெண்ணுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படவுள்ளது.
முழுமையாக வாசிக்க : https://www.aransei.com/2020/10/19/america-capital-punishment/
#aransei #women #punishment
முழுமையாக வாசிக்க : https://www.aransei.com/2020/10/19/america-capital-punishment/
#aransei #women #punishment
Aran Sei
பெண்ணுக்கு மரண தண்டனை – 70 ஆண்டுகளில் முதல்முறையாக நிறைவேற்றப்படவுள்ளத
அமெரிக்காவில் 70 ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறையாக ஒரு பெண்ணுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படவுள்ளது. 2004ஆம் ஆண்டு நடந்த கொலை குற்றத்திற்காக லிசா மாண்ட்கோமரி என்ற பெண்ணுக்கு டிசம்பர் 8 ஆம் தேதி விஷ ஊசி
தமிழகத்தில் உள்ள 16 யானைகள் நடைபாதைகளை (இதில் 5 மாநிலங்களுக்கு இடையில் உள்ளன) பாதுகாக்க ஒரு திடமான அரசியல் நிலைப்பாடு தேவைப்படுகிறது. யானைகள் தங்களது வெவ்வேறு காட்டு இருப்பிடங்களுக்கு இடையே சென்று வர யானை வழித்தடங்களை பயன்படுத்துகின்றன.
முழுமையாக வாசிக்க : https://www.aransei.com/2020/10/19/tn-elephant-corridor-gets-supreme-court-approval/
#aransei #elephant #corridor #court
முழுமையாக வாசிக்க : https://www.aransei.com/2020/10/19/tn-elephant-corridor-gets-supreme-court-approval/
#aransei #elephant #corridor #court
Aran Sei
யானை வழித்தடம் : "காட்டுக்குள் உங்களுக்கு என்ன வேலை?" - ரிசார்ட் உரிமையாளருக்கு உச்சநீதி மன்றம் கேள்வி | Aran Sei
யானை வழித்தடமாக அறிவிக்க வேண்டிய சட்டப்போராட்டம் கடந்த 12 ஆண்டுகளாக நடந்த கொண்டிருந்த வேளையில் ஒரு வரலாற்று சிறப்பு வாய்ந்த தீர்ப்பை வழங்கியிருக்கறது உச்சநீதி மன்றம்.
கொரோனா தொற்று, சில மாநிலங்களில் உள்ள சில மாவட்டங்களில் மட்டும் சமூக பரவலாக மாறியுள்ளது. ஆனால் நாடு முழுவதும் அப்படி மாறவில்லை என்று மத்திய சுகாதார துறை அமைச்சர் டாக்டர். ஹர்ஷவர்தன் தெரிவித்துள்ளார்.
முழுமையாக வாசிக்க : https://www.aransei.com/2020/10/19/central-minister-harsh-vardhan-opens-about-corona-community-spread-in-india/
முழுமையாக வாசிக்க : https://www.aransei.com/2020/10/19/central-minister-harsh-vardhan-opens-about-corona-community-spread-in-india/
Aran Sei
இந்தியாவில் சமூக பரவல் - ' மத்திய அரசின் நிர்வாக திறமையின்மையால் தொற்று பரவியது ' | Aran Sei
இந்தியாவில் சமூக பரவல் தொடங்கிவிட்ட பிறகும், தில்லி மாநாடு மூலம் பரவியது என்று இஸ்லாமிய வெறுப்பை பரப்பினார்கள். பின் கோயம்பேடு மார்கெட் மூலம் பரவியது என்றார்கள்.
பஞ்சாப் சட்டப் பேரவையின் இரண்டு நாள் சிறப்பு அமர்வு இன்று தொடங்குகிறது. மத்திய அரசின் விவசாய சட்டங்களை முறியடிப்பதற்கான ஒரு மசோதாவை கொண்டு வருவதற்கு முதலமைச்சர் கேப்டன் அமரிந்தர் சிங்குக்கு மாநில அமைச்சரவை அதிகாரம் அளித்துள்ளது.
முழுமையாக வாசிக்க : https://www.aransei.com/2020/10/19/punjab-assembly-session-to-counte
முழுமையாக வாசிக்க : https://www.aransei.com/2020/10/19/punjab-assembly-session-to-counte
Aran Sei
மத்திய அரசின் விவசாய சட்டங்கள் : முறியடிக்க கூடுகிறது பஞ்சாப் சட்டப் பேரவை | Aran Sei
"இந்தச் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அம்பானி, அதானி, பிரதமர் ஆகியோரின் கொடும்பாவிகளை எரித்துள்ளோம்"
ஆளுநரின் ஒப்புதல் கிடைக்கும்வரை, மருத்துவ கலந்தாய்விற்கான எந்தவித அறிவிப்பும் வராது என தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தெரிவித்துள்ளது. இது மருத்துவக் கல்வியில் மட்டுமல்லாது பொதுவாக உயர்கல்வியிலேயே கல்வியியல் ரீதியாக பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும்.
முழுமையாக வாசிக்க : https://www.aransei.com/2020/10/19/quota-for-government-school-students-medical-admission/
#aransei #school #students #medical #admission
முழுமையாக வாசிக்க : https://www.aransei.com/2020/10/19/quota-for-government-school-students-medical-admission/
#aransei #school #students #medical #admission
Aran Sei
மருத்துவப் படிப்பில் அரசு பள்ளி உள்ஒதுக்கீடு - ஆளுநரின் தாமதத்தால் நிகழவிருக்கும் ஆபத்து | Aran Sei
கிட்டத்தட்ட 40%-க்கும் அதிகமான மாணவர்கள் அரசுப் பள்ளிகளிலும் 20% மாணவர்கள் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் கடந்த ஆண்டின் கணக்கெடுப்பின்படி படிக்கின்றனர். அவர்களுக்கு எப்படி இந்த 7.5% உள்ஒதுக்கீடு போதுமானதாகும்?
ஆளும் பாரதிய ஜனதா கட்சி (பாஜக) குஜராத்தில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்களுக்குக் கட்சி மாறுவதற்காகப் பணம் மற்றும் பிற சலுகைகளை வழங்கியதாகக் காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக நீதி விசாரணையையும் கோரியுள்ளது.
முழுமையாக வாசிக்க : https://www.aransei.com/2020/10/19/bjp-offered-bribe-to-congress-mlas/
#aransei #bjp #bribe #congress
முழுமையாக வாசிக்க : https://www.aransei.com/2020/10/19/bjp-offered-bribe-to-congress-mlas/
#aransei #bjp #bribe #congress
Aran Sei
'கட்சி மாற பணம் வழங்கிய பாஜக' - அபிஷேக் சிங்வி | Aran Sei
"இந்த விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்ற நீதிபதி விசாரிக்க வேண்டும் அல்லது குறைந்தபட்சம் ஒரு உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி இதை விசாரிக்க வேண்டும்"
மாட்டு சாணம் சிப் கைபேசியின் கதிர்வீச்சைக் குறைக்கும் என்பதற்கு அறிவியல் ரீதியான ஆதாரம் வேண்டும் என 600-க்கும் மேற்பட்ட அறிவியல் அறிஞர்கள், ராஷ்டிரிய காமதேனு ஆயோக் அமைப்பின் தலைவர் வல்லபாய் கத்திரியாவுக்கு கடிதம் எழுதியுள்ளார்கள்.
முழுமையாக வாசிக்க : https://www.aransei.com/2020/10/19/prove-your-claim-on-cow-dung-chip-can-reduce-cell-phone-radiation-scientists/
முழுமையாக வாசிக்க : https://www.aransei.com/2020/10/19/prove-your-claim-on-cow-dung-chip-can-reduce-cell-phone-radiation-scientists/
Aran Sei
மாட்டுச் சாண சிப் குறித்த ஆய்வு முடிவுகள் எங்கே? அறிவியலாளர்கள் கேள்வி | Aran Sei
"கதிர்வீச்சைத் தடுக்கணும்னா சாணில காரீயமோ, டின்னோ, ஆண்டிமனி அல்லது டங்ஸ்டன், பிஸ்மத் அல்லது ஏதாவது ஒரு கடின உலோகமாவது இருக்கணும். அப்படி சாணியில் ஒன்னுமே கிடையாது."
பயங்கரவாத தாக்குதல்களால் ஏற்கெனவே அதிர்ச்சியில் உள்ள பிரான்ஸ் நாட்டில் மதவாத பயங்கரவாதி ஒருவரால் ஒரு மேல்நிலைப் பள்ளி ஆசிரியரின் தலை துண்டிக்கப்பட்டது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முழுமையாக வாசிக்க : https://www.aransei.com/2020/10/19/thousands-rally-acros-france-in-solidarity-with-killed-school-teacher/
முழுமையாக வாசிக்க : https://www.aransei.com/2020/10/19/thousands-rally-acros-france-in-solidarity-with-killed-school-teacher/
Aran Sei
'நான் சாமுவேல்' - பிரான்சில் கொலை செய்யப்பட்ட ஆசிரியருக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டங்கள் | Aran Sei
"சுதந்திரம், மதச்சார்பின்மை, ஜனநாயகம் போன்ற மதிப்புகள் வெறும் வார்த்தைகளாக இருக்க முடியாது. நாம் அவற்றை உயிர்ப்புடன் வைத்திருக்க வேண்டும்"
இலங்கைப் பேரினவாத அரசிற்கு எதிரான அரசியல் செயல்திட்டம் தேவையானதுதான். ஆனால் அதுவே பாதிக்கப்பட்ட இனத்தின் அழிவிற்கான அரசியல் செயல்திட்டமாக இருந்துவிடக் கூடாது.
முழுமையாக வாசிக்க : https://www.aransei.com/2020/10/19/politics-behind-muthaiah-muralidharan-and-indian-tamils/
#aransei #muthaiah #muralidharan #indian #tamils
முழுமையாக வாசிக்க : https://www.aransei.com/2020/10/19/politics-behind-muthaiah-muralidharan-and-indian-tamils/
#aransei #muthaiah #muralidharan #indian #tamils
Aran Sei
முத்தையா முரளிதரனும் மலையகத் தமிழர்களின் வரலாறும் | Aran Sei
தமிழராகத் தன்னை எப்போதும் அடையாளப்படுத்திக் கொள்ளாதவரும், இலங்கையில் இந்திய வர்த்தக சமூகத்தை சேர்ந்த விளையாட்டு வீரருமான முத்தையா முரளிதரனை முன்வைத்து பரப்பப்படும், இந்த வகை தமிழ்த் தேசிய அரசியல் நேர்மறையான விளைவுகளை எப்போதும் ஏற்படுத்தாது.
`எந்த முன் அனுமதியும் இன்றிப் பேரிடர் காலத்தில் விடுப்பு எடுத்ததால் 385 அரசு மருத்துவர்கள் உட்பட 432 மருத்துவப் பணியாளர்களைப் பணியிலிருந்து நீக்கியுள்ளது கேரளா அரசு’
முழுமையாக வாசிக்க : https://www.aransei.com/2020/10/19/kerala-covid-spread-absent-medical-workers-dismissed/
முழுமையாக வாசிக்க : https://www.aransei.com/2020/10/19/kerala-covid-spread-absent-medical-workers-dismissed/
Aran Sei
கேரளா: பேரிடர் காலத்தில் விடுமுறை - மருத்துவர்கள் பணிநீக்கம் | Aran Sei
பல்வேறு வாய்ப்புகள் வழங்கப்பட்டும் பணிக்கு திரும்பாததால் மருத்துவ ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கே.கே. ஷைலஜா கூறியுள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் பட்டியல் இனத்தைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு செப்டம்பர் 29-ம் தேதி உயிரிழந்தார்.
மாநிலக் காவல்துறை பெண்ணின் இறந்த உடலை இரவோடு இரவாக எரியூட்டியது. சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வரும் அலகாபாத் உயர்நீதி மன்றம், காவலர்களின் செயலை ‘மனித உரிமை மீறல்’ என்று குற்றம் சாட்டியது.
முழுமையாக வாசிக்க : https://www.aransei.com/2020/10/19/kerala-journalist-arrested-on-his-way-to-hathras-campus-front-of-india-demands-justice/
#aransei #kerala #inda #justice