அரண்செய்
227 subscribers
66 photos
3 videos
5.45K links
Download Telegram
இராமேஸ்வரம் கோயிலில் சுவாமிக்கு அணிவிக்கப்படும் நகைகளில் எடை குறைந்துள்ளதால், நிர்வாகம் கோயில் குருக்களுக்கு விளக்கம் கேட்டும், இந்த தொகையை அவர்களிடமிருந்து ஏன் வசூலிக்கக் கூடாது என்று கேட்டும் நோட்டீஸ் அனுப்பப்பட்டிருக்கிறது.

முழு விவரம் :
https://www.aransei.com/2020/11/04/rameswaram-temple-jewellery-weight-loss-issue/

#aransei #rameswaram #temple #jewellery
இராமேஸ்வரம் கோவில் நகைகள் எடை குறைவு விவகாரத்தில், மேல்மட்ட விசாரனை நடத்தி, வெள்ளை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி, கோவில் வாசலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம் நடத்தியது.

முழு விவரம் :
https://www.aransei.com/2020/11/04/cpi-wants-proper-investigation-on-rmm-temple-issue/

#aransei #cpi #temple #gold #investigation
ராமேஸ்வரம் ராமநாதசுவாமிகள் கோயில் நகைகளின் எடை குறைந்ததற்குப் பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. இந்த விமர்சனத்திற்குப் பதிலளிக்கும் விதமாகக் கோயிலின் இணை ஆணையர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

முழு விவரம் :
https://www.aransei.com/2020/11/05/rameswaram-temple-gold-dimonds/

#aransei #temple #gold #rameswaram #dimonds