அரண்செய்
227 subscribers
66 photos
3 videos
5.45K links
Download Telegram
சர்வதேச அளவில் மரணித்தவர்களின் உடல்கள் அதிகளவில் மண்ணில்தான் அடக்கம் செய்யப்படுகின்றன என்றும், ”கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களும் அவ்வாறே அடக்கம் செய்யப்படுகின்றன. எங்கும் எரியூட்டப்படுவதில்லை.” - நெல்லை முபாரக்

முழு விவரம் :
https://www.aransei.com/2020/11/06/spdi-condens-srilanka-compulsory-cremations-for-corona-death/

#AranSei #Corona #SPDI #Covid
தேர்தல் பரப்புரையின் போது, குடியரசுக் கட்சி வேட்பாளரும் அதிபருமான டொனால்டு ட்ரம்ப், ஜோ பைடனை ‘கம்யூனிஸ்ட்’ என்று அழைத்தார். பைடனின் அரசியல் வாழ்க்கையைத் திரும்பிப் பார்க்கும்போது, ட்ரம்பின் குற்றச்சாட்டில் ஒரு துளி அளவு கூட உண்மை இல்லை என்பது தெளிவாகிறது.

முழு விவரம் :
https://www.aransei.com/2020/11/07/joe-biden-war-crime/

#AranSei #JOEBIDEN2020 #elections
ஜார்க்கண்ட் மாநிலத்தில் நாம்கும்மில் உள்ள பகைச்சா என்னுமிடத்தில் உள்ள அவரது இருப்பிடத்தில் வைத்துக் கைது ஆணை இல்லாமல் என்ஐஏ-வால் கடந்த அக்டோபர் 8-ம் தேதி கைது செய்யப்பட்டிருந்தார் சுவாமி.

முழு விவரம் :
https://www.aransei.com/2020/11/07/stan-swamy-prision-petition-court-rejection/

#AranSei #StanSwamy #Nia
வெளிநாட்டினர் மீது காவல் துறை தாக்கல் செய்துள்ள திருத்த மனுக்கள் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தால், அந்த மனுக்களின் விசாரணையின் போது அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

முழு விவரம் :
https://www.aransei.com/2020/11/07/no-evidence-tablighi-jamaat-release/

#AranSei #TablighiJamaat