அரண்செய்
227 subscribers
66 photos
3 videos
5.45K links
Download Telegram
இதுதான் நிதிஷ் குமாரின் கடந்த பதினைந்து கால ஆட்சியின் உண்மை நிலை. சர்க்கரை ஆலைகள் 1970 களுக்கும் 1990-களுக்கும் இடையே சரிவை நோக்கிச் செல்லத் துவங்கியதிலிருந்து அவற்றை மீட்க மாநில அரசு இதுவரை எதையும் செய்யவில்லை.

முழு விவரம் : https://www.aransei.com/2020/10/15/bihar-elections-sugar-mills/

#aransei #elections #bihar #sugar
பீகாரின் சம்பாரன் பகுதியில் சர்க்கரை ஆலைகளை திறப்பேன் என்ற வாக்குறுதி என்ன ஆச்சு” என்று ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைவர் தேஜஷ்வி யாதவ் பிரதமர் நரேந்திர மோடியிடம் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

முழு விவரம் : https://www.aransei.com/2020/11/02/bihar-election-modi-tejashwi-nithish-kumar/

#aransei #bihar #election #modi #nithish #tejashwi
பீகாரில் இஸ்லாமிய சிறுமி எரித்துக் கொலை - ராகுல் காந்தி கண்டம்

முழு விவரம்: https://tinyurl.com/y4rmdsce

#lovejihad | #gulnaz | #bihar
பீகார்: தேசிய கீதத்தை மறந்த கல்வி அமைச்சர்

முழு விவரம்: https://tinyurl.com/y2b5qpro

#bihar|
#national_anthem|
#eductation_minister
`ஊழல் புகார்கள் உள்ளவருக்கு எதிர்க்கட்சி தலைவர் பதவி கூடாது’ - ஆளுங்கட்சி கண்டனம்

முழு விவரம்: https://tinyurl.com/y633q2oo

#Tejashwi Yadav | #Bihar | #nithishkumar | #rashtriyajanatadal