அரண்செய்
227 subscribers
66 photos
3 videos
5.45K links
Download Telegram
இன்று முதல் இந்தியாவில், பப்ஜி விளையாட்டிற்கு முற்றிலுமாகத் தடை விதிக்கப்படுகிறது. பிளே ஸ்டோரில் பப்ஜி நீக்கப்பட்டிருந்த நிலையில், ஏற்கனவே பதிவிறக்கம் செய்தவர்களுக்கும் இன்று முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் விவரம் : https://www.aransei.com/2020/10/30/pubg-india-games-stops-their-apps-in-india/

#aransei #pubg #india #games #apps #ban