இந்தியாவில், கடந்த இரண்டு மாதங்களில், அத்தியாவசிய காய்கறிகளான வெங்காயம், தக்காளி மற்றும் உருளைக் கிழங்கு ஆகியவற்றின் விலை விண்ணைத் தொட்டுள்ளது
முழு விவரம் : https://www.aransei.com/2020/11/02/onion-tomato-potato-price-hike-survey-in-india/
#aransei #tomato #potato #price #hike #survey
முழு விவரம் : https://www.aransei.com/2020/11/02/onion-tomato-potato-price-hike-survey-in-india/
#aransei #tomato #potato #price #hike #survey
Aran Sei
' கண்ணீரை வர வைக்கும் ' வெங்காயம் தக்காளி விலை : ஆய்வு முடிவுகள் - Aran Sei
ஒரு மாதத்தில் ஒரு கிலோ உருளைக் கிழங்கிற்கு கொடுத்த விலை 30 சதவீதம் அதிகரித்துள்ளது; ஒரு கிலோ வெங்காயத்தின் விலை 100 சதவீதம் அதிகரித்துள்ளது; ஒரு கிலோ தக்காளியின் விலை 15 சதவீதம் குறைந்துள்ளது.