அரண்செய்
227 subscribers
66 photos
3 videos
5.45K links
Download Telegram
பதினாறு விவசாய விளை பொருட்களுக்கு அடிப்படை விலையை நிர்ணயம் செய்து வெளியிட்டு, அடுத்த ஒரு ஆண்டில் கூடுதலாக ஒரு லட்சம் டன் காய்கறிகளை உற்பத்தி செய்ய அரசாங்கம் முடிவெடுத்திருக்கிறது என்று தெரிவித்துள்ளார் கேரள முதல்வர் பினராயி விஜயன்.

முழு விவரம் : https://www.aransei.com/2020/10/28/kerala-govt-fixes-base-price-for-16-agri-products/

#aransei #kerala #govt #price #agri #farmers
கொரோனா தொற்றுக்கான தடுப்பூசி தயாராகும் போது அது இந்தியாவில் உள்ள அனைவருக்கும் இலவசமாக வழங்கப்படுமா என்பது சந்தேகம்தான் என்று இந்தத் தடுப்பு மருந்துக்கான மேற்பார்வை மற்றும் விநியோகத் திட்டமிடல் தலைவர் கூறியுள்ளார்.

முழு விவரம் : https://www.aransei.com/2020/10/28/no-clarity-yet-on-whether-vaccine-will-be-free/

#aransei #covid #lockdown #vaccine #price
விவசாய சட்டங்கள் மற்றும் பொருட்களின் விலையேற்றம் குறித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் சமூக வலைதளங்களில் கண்டனங்களை எழுப்பி வருகிறார்கள். அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி பணவீக்கத்தை பாஜக அரசின் ‘தீபாவளி பரிசு’ என்று வர்ணித்துள்ளார்.

முழு விவரம் : https://www.aransei.com/2020/11/03/congress-leaders-slam-bjp-in-twitter/

#aransei #bjp #congress #price #farmers