நீங்கள் அறிவாளியா இல்ல புத்திசாலியா ?
425 subscribers
106 photos
27 links
அனைவருக்கும் வணக்கம்! 🙏
📚அறிவாளியா (Knowledge):
அறிவு என்பது ஒரு நபர் அனுபவத்தின் மூலம் பெற்ற திறன்கள் பயன்படுத்தி பதில் செய்வது!
🔰புத்திசாலியா (Clever):
புத்திசாலி என்பது ஒரு கடினமான சூழ்நிலையிலிருந்து வெளியேற மாற்று வழிகளை பயன்படுத்தி பதில் செய்வது!
Download Telegram
வேலியிலே படர்ந்திருக்கும்
வெள்ளைப்பூ பூத்திருக்கும்
கனியும் சிவந்திருக்கும் கவிஞர்க்கும் விருந்தாகும்- அது என்ன?
Anonymous Quiz
74%
கோவைப்பழம்.
14%
அத்திப்பழம்
12%
நாவல்பழம்
மண்ணுக்குள் இருக்கும் மங்கைக்கு அழகு தரும் அது என்ன?
Anonymous Quiz
93%
மஞ்சள்
5%
வெட்டிவேர்
3%
பச்சைப்பயறு
புள்ளிக்குச் சொந்தக்காரன், துள்ளி ஓடுவதில் கெட்டிக்காரன் – அவன் யார்?
Anonymous Quiz
97%
மான்
2%
மயில்
1%
குயில்
முதல் இரண்டை இழந்தால் ஒளி இல்லை. கடை இரண்டை ஐந்தறிவு ஜீவனுக்கு கட்டுவது யார்? இரண்டும் மூன்றும் திரும்பினால் கடைசியில் நாமும் அதுவே. முதலும் கடையும் சேர்ந்தால் கை இழந்த பெண். மொத்தத்தில் அழகிய பெயராகவும் இருக்கும் நான் யார்?
Anonymous Quiz
36%
பார்வை
9%
கனி
55%
கண்மணி
மரத்துக்கு மரம் தாவுவான் குரங்கல்ல, பட்டை போட்டிருப்பான் சாமி அல்ல, அவன் யார்?
Anonymous Quiz
91%
அணில்
4%
கிளி
5%
மரக்கொத்தி
5 பாட்டி வீட்டு தோட்டத்தில் தொங்குகின்ற பாம்புகள் கண்டுபிடிங்கள் பார்ப்போம்?
Anonymous Quiz
92%
புடலங்காய்
4%
சுரைக்காய்
4%
பாகற்காய்
உருவத்தில் சிறியவன் உழைப்பில் பெரியவன் அவன் யார்?
Anonymous Quiz
94%
எறும்பு
4%
2%
ஈசல்
Forwarded from Quality Buttons Bot
🛑 முக்கிய அறிவிப்பு 🛑

💸 சும்மா ஒரு TIME PASS-க்கு J𝙤𝙞𝙣 𝙋𝙖𝙣𝙣𝙪𝙣𝙜𝙖 𝙉𝙖𝙣𝙗𝙖𝙧𝙜𝙖𝙡𝙖 , ஒரு வேளை நீங்கள் எதிர்பார்த்த PRICE இருந்தால் 😍 ?

⚠️JOIN KNOW⚠️
▭▬▭▬▭▬👇🏻▭▬▭▬▭▬
❤️ You won't get this Link AGAIN ❤️
👆👆👆Join Fast 👆👆👆
▭▬▭▬▭▬👆🏻▭▬▭▬▭


💔 உங்களுக்கு பிடித்த CHANNEL இருந்தால் உடனே JOIN பண்ணுங்க 🙏

🤩 இன்றைய ராசிபலன்

English Tips

👉 TN COVID LIVE UPDATE

🦾 அறிவாளியா இல்ல புத்திசாலியா ?

✍🏻 Success Mind

❤️ Tamil Trending News

💥 TAMIL CINEMA LIVE UPDATE

பிரபலமான வர்த்தக செய்திகள்

🔥 THALAPATHY VIJAY FANS

🔥 CSK FANS

😱 BEST ENTERTAINMENT

📌 Best Offers FLIPKART

🕺BIGBOSS 5 LIVE VIDEOS

🏋️‍♂️ WWE Superstar VIDEOS

தூத்துக்குடி UPDATES

🌈 தேனி செய்திகள்

📌 Journey To Nature

📌 திண்டுக்கல் செய்திகள்

📌 திருநெல்வேலி செய்திகள்

🔥 RAJ NEWS TAMIL

? How to protect Yourself

🔥 THALA AJITH FANS

பொறியியல் கண்டுபிடிப்புகள்

🎭 குழந்தைகள் உலகம்

😱 No Risk No Fun

🤖 Indian Box Office

🛍 கூப்பன் | தள்ளுபடி

RIGHT & WRONG

👁 How Things Work

🦋 Nature Best Video

😇 அறிவு உலகம்

❇️ எப்படி போஸ் கொடுக்கணும் ?

🐈 TOM & JERRY 🐀

GET FREE PRODUCTS IN FLIPAKART

🔥 ALL IN ALL - LIVE TAMIL NEWS 🔥

🤝 தமிழ்நாடு அரசியல் செய்திகள் 😍

📌 தமிழ் செய்தித்தாள்கள் - PDF

🚛 கார் மற்றும் பைக்குகளின் விமர்சனங்கள் 🚚

🔥 தமிழ் பொன்மொழிகள் 💥

🇮🇳 வேலை வாய்ப்பு செய்திகள்

❤️ உங்களுக்கு தெரியுமா ?

🎯 Time Pass Offline

😍 தமிழ் கவிதை ( Beautiful LIFE )

🎗 Tamil Comedy Videos

🏝 இந்தியாவின் சுற்றுலா இடங்கள்

🔊 மருத்துவர் ஆலோசனைகள்

🛡 Motivational Quotes

🦾 Body WorkOut

👉 பிரபலமான தமிழ் சேனல்கள் 👈

🎗ʝσιи 🎗 ѕнαяє🎗 ѕυρρσят🎗
கடையெழுத்து மாறிடில் தின்னலாம், முதலும் கடையும் சேர்ந்தால் குளிரும், மொத்தத்தில் முருகன் இடம், தெரிந்தவர் சொல்லுங்கள் இங்கே?
Anonymous Quiz
7%
காசி
72%
பழனி
21%
திருச்செந்தூர்
முதலெழுத்து தமிழின் அடுத்த எழுத்து கடை மூன்று சேர்ந்தால் ஒரு எண்ணிக்கை மொத்தத்தில் இது வருமுன் எச்சரிக்கைத் தேவை?
Anonymous Quiz
20%
ஆறுதல்
70%
ஆபத்து
9%
பயம்
சிவப்பான பெட்டிக்குள் கருகு மணி முத்துக்கள் அது என்ன?
Anonymous Quiz
80%
பப்பாளி விதைகள்
11%
சப்போட்டாவிதை
9%
சீத்தாப்பழவிதை
முள்ளுக்குள்ளே முத்துக்குவலயம் அது என்ன?
Anonymous Quiz
19%
மாதுளம்பழம்
79%
பலாப்பழம்
2%
முட்டை
வீட்டிலிருப்பான் காவலாளி, வெளியில் சுற்றுவான் அவன் கூட்டாளி அவர்கள் யார்?
Anonymous Quiz
9%
கதவும் தச்சனும்
23%
முதலாளியும் நாயும்
68%
பூட்டும் சாவியும்