TNRM Legal Letters கடிதங்கள்
4.41K subscribers
8 photos
1 video
65 files
34 links
தேசிய சீர்திருத்த இயக்கம், மக்களுக்காக உருவாக்கி வழங்கியுள்ள சட்ட விழிப்புணர்வு கடிதங்கள்.

Legal Awareness Letters Developed and Distributed by the Tamil Nadu Reform Movement.
Download Telegram
1 CrlRC SR 50917-2023 petition by RISAO.pdf
1.2 MB
சேலம் குற்றவியல் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து மெட்ராஸ் உயர் நீதிமன்றத்தில் Accused ரோட்டரி இன்டர்நேசனல் சவுத் ஆசியா ஆஃபீஸ் நிருவனம் தாக்கல் செய்துள்ள சீராய்வு மனு மற்றும் அதற்கு நம் சேலம் சென்ட்ரல் ரோட்டரி சங்கம் அளித்துள்ள பதில்.

Revision Petition filed by accused Rotary International South Asia Office in Madras High Court against Salem Judicial Magistrate Court Order and Counter by our Rotary Club of Salem Central.
Forwarded from The National Reform Movement Channel (ஜெயசீலன்.கோ JAY, President of The National Reform Movement)
https://youtu.be/kgOTHqsP27w 

நமது TNRM இயக்கத்தின் செயல்படுகளை உறுதிபடுத்த,  சீர் அறக்கட்டளையின் சீர் நிறுவனங்கள் மூலம் நாம் செய்யும் A4 காகித வினியோகத் தொழிலுக்கு உங்கள் அன்பளிப்பு / இரண்டு ஆண்டுகளுக்கு வட்டியில்லா கடன் வழங்கி உதவுமாறு, அன்புடனும், உரிமையுடனும் வேண்டுகிறேன்.

உங்கள் பங்களிப்பை வழங்குவதற்கான வங்கிக் கணக்கு விபரம்:
SEER ENTERPRISES,
A/c. No. 584101010050560,
IFS Code.UBIN0558419,
Union Bank of India
Hasthampatti Branch, Salem.
Forwarded from The National Reform Movement Channel (ஜெயசீலன்.கோ JAY, President of The National Reform Movement)
https://youtu.be/kgOTHqsP27w

I am requesting your kind and generous support in the form of a donation or an interest-free loan for two years to help us with our A4 paper distribution project, which is being carried out through the Seer Foundation's Seer Enterprises.

Your contribution will help us to strengthen our TNRM movement.

To make a contribution, please use the following bank account details:

SEER ENTERPRISES,
A/c. No. 584101010050560,
IFS Code.UBIN0558419,
Union Bank of India
Hasthampatti Branch,
Salem.
சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிப்பேராணை வழக்கு (Writ Petition) தொடுப்பதற்கான மாதிரியாக, இந்த வழக்கு ஆவணம், இங்கு உங்கள் பயன்பாட்டிற்காக வழங்கப்பட்டுள்ளது.

This case document is provided here for your use as a model for filing a Writ Petition in the Madras High Court.

https://drive.google.com/drive/folders/1VqcNWWvprQJWywF3B7KogL_NCf4iR_OZ
கல்லூரியில் சேரவுள்ள / சேர்ந்த மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு

உங்களின் பள்ளி அசல் சான்றிதழ்களை (SSLC / +2 Marks Sheets, Community / Sports Certificates, Etc.) கல்லூரி சேர்க்கையின்போது பெற்றுக்கொண்டு, அவற்றை சரிபார்த்த உடன் அன்றே உங்களுக்கு திருப்பித் தரவில்லை என்றால் "அது மோசடி செய்யும் செயல்" என்று UGC அமைப்பு (பல்கலைக்கழக மானியக் குழு) அறிவித்துள்ளது.

உங்களது பள்ளி அசல் சான்றிதழ்களை திரும்பப் பெறுவதற்கான வழிகாட்டல் வீடியோவை இங்கு கிளிக் செய்து பார்க்கலாம்.
👇🏽👇🏽👇🏽
https://youtu.be/pHCagxBMGPg

உங்களது பள்ளி அசல் சான்றிதழ்களை திரும்பப் பெறுவதற்கான மாதிரிப் புகார் மனுவை இங்கு கிளிக் செய்து, டவுன்லோடு செய்து, பூர்த்தி செய்து அனுப்பலாம்.
👇🏽👇🏽👇🏽
https://drive.google.com/drive/folders/1Rqxsld2TBKCk6_2VxfTCe8STbF4Cuuzd?usp=drive_link
Important Announcement for Students Joining/Joined College

The University Grants Commission (UGC) has announced that it is "fraudulent" if the college administration does not return your original school certificates (SSLC/+2 Marks Sheets, Community/Sports Certificates, Etc.) to you immediately on the same day after receiving them for college admission and verifying them.

You can watch the guidance video on how to get your original school certificates back by clicking here.
👇👇👇

https://www.instagram.com/reel/C889y6Ch1WK/?igsh=Z2ozbzRoZHprNGg=

You can click here to download, fill out, and submit a sample complaint form to get your original school certificates back.
👇👇👇

https://drive.google.com/drive/folders/1Rqxsld2TBKCk6_2VxfTCe8STbF4Cuuzd?usp=drive_link
Forwarded from Udumalai Shanker
இந்த EMIS ஆதார் பஞ்சாயத்திற்கு கீழ்கண்ட மனு மாதிரியை பயன்படுத்தவும். ஆங்கிலத்திலேயே அனுப்பவும். தமிழில் சொன்னால் படித்த யோக்கியர்களுக்கு புரியாது.

பதிவஞ்சல் அல்லது ஈமெயில் வழியாக மட்டும் அனுப்பவும்.


Demand to Create EMIS ID for students, without Aadhar information


From



To




Dear <Recipient designation to be entered>,

I have received oral intimation from the school insisting on providing the Aadhar number for creation of EMIS ID for my child (mentioning that Aadhar is mandatory for creation of EMIS ID). Aadhar is only a service delivery tool & completely optional as an ID during school admissions.

I have attached the Puttaswamy supra Judgement in which for the question of "Whether children can be brought within the sweep of Sections 7 and 8 of the Aadhaar Act? it is answered in page 401 and 556 that, "332) After considering the matter in depth and having regard to the discussion aforesaid, we hold as under:
(a) For the enrolment of children under the Aadhaar Act, it would be essential to have the consent of their parents/guardian.
(b) On attaining the age of majority, such children who are enrolled under Aadhaar with the consent of their parents, shall be given the right to exit from Aadhaar, if they so choose.
(c) Insofar as the school admissions of children are concerned, requirement of Aadhaar would not be compulsory as it is neither a service nor subsidy. Further, having regard to the fact that a child between the age of 6 to 14 years has the fundamental right to education under Article 21A of the Constitution, school admission cannot be treated as ‘benefit’ as well.
(d) Benefits to children between 6 to 14 years under Sarva Shiksha Abhiyan, likewise, shall not require mandatory Aadhaar enrolment.
(e) For availing the benefits of other welfare schemes which are covered by Section 7 of the Aadhaar Act, though enrolment number can be insisted, it would be subject to the consent of the parents, as mentioned in (a) above.
(f) We also clarify that no child shall be denied benefit of any of these schemes if, for some reasons, she is not able to produce the Aadhaar number and the benefit shall be given by verifying the identity on the basis of any other documents. We may record that a statement to this effect was also made by Mr. K.K. Venugopal, learned Attorney General for India, at the Bar.."

Also in page 555 it is stated as,"(m) As far as subsidies, services and benefits are concerned their scope is not to be unduly expanded thereby widening the net of Aadhaar, where it is not permitted otherwise. In this respect, it is held as under:
(i) ‘Benefits’ and ‘services’ as mentioned in Section 7 should be those which have the colour of some kind of subsidies etc., namely, welfare schemes of the Government whereby Government is doling out such benefits which are targeted at a particular deprived class.
(ii) It would cover only those ‘benefits’ etc. the expenditure thereof has to be drawn from the Consolidated Fund of India.
(iii) On that basis, CBSE, NEET, JEE, UGC etc. cannot make the requirement of Aadhaar mandatory as they are outside the purview of Section 7 and are not backed by any law."

Hence, if any public servant in any board of education illegally restricts school admission, in what so ever manner(Such as oral communication, Government order or circulars), exercising duress to illegitimately extract Aadhar information, it would be contempt of Supreme court and every person supporting/abetting such restrictions shall be equally held guilty.

If the EMIS portal doesn't allow creation of EMIS id without Aadhar information of the student or his/her parents, it is an unlawful act of restriction, and it is subject to punishment. whoever knowingly or unknowingly provisioned such restrictions is deemed to be a criminal.
Forwarded from Udumalai Shanker
Hence in the interest of your reasonable free life, it is compulsory to comply with the 'Constitutionality of Aadhaar Act as envisaged in Puttaswamy supra' and hence, I demand you with authority of being the Honourable Republican of India, to at once proceed further with EMIS ID creation.

I demand an acknowledgment for my grievance petition within 3 days, as mandated by G.O.Ms.no.73/2018 and G.O.Ms.no.99/2015

I urge you to address my grievance within the mandated 30-day time frame, per G.O.Ms.no.73/2018 and G.O.Ms.no.99/2015.


Honourable Indian Republican

Date :
Place :
Forwarded from The National Reform Movement Channel (ஜெயசீலன்.கோ JAY, President of The National Reform Movement)
https://whatsapp.com/channel/0029VaeuU2E3WHTTTNS9RF0u

யுனெஸ்கோவின் உயிரியல் நெறிமுறை மற்றும் மனித உரிமைகள் பிரகடனம் மற்றும் இந்திய அரசமைப்பு சாசனத்தின் கீழ் உறுதி செய்யப்பட்ட அடிப்படை மனித உரிமைகளைப் பாதுகாத்துக் கொள்ளவும், சட்டங்களை எளிய முறையில் தாங்களாகவே கற்றுக்கொண்டு தார்மீக அறநெறி கொண்ட மனிதர்களாக, கம்பீரமாக வாழும் விருப்பம் கொண்டவர்களை ஒருங்கிணைத்து உதவுகிறது தேசிய சீர்திருத்த இயக்கம்.

The National Reform Movement unifies and assists individuals who desire to protect the fundamental human rights guaranteed under the Indian Constitution and the UNESCO Declaration on Bioethics and Human Rights, and self-learning of the law by Moral Ethics to live an honorable life.
Forwarded from Balaraman V
Urgent: Protect Our Work-Life Balance
 
The Karnataka Labour Department is currently considering a proposal from IT and BT companies to extend employee working hours to 14 hours per day.
 
This is a serious threat to our well-being and work-life balance.
 
If you wish to strongly oppose this proposal (extending employee working hours to 14 hours per day) then use this grievance petition format provided below to submit your objections directly to the Karnataka Labour Department via Email or registered post.
 
Note: 
1.Before submitting, replace <Your name> <You address> with your name and address, add date and place.
 
2.If this proposal is implemented in karnataka then a similar proposal may spread to other states. Even if you're not based in Karnataka, your voice can make a difference. No matter where you live, you can submit this grievance.
 
I would like to express my sincere gratitude to Mr. Jayaseelan and Kamatchi Shankar sir for their invaluable contributions to this grievance petition. Their expertise has strengthened the arguments presented in this grievance petition.🙏
 
Let's stand united against this harmful proposal and protect our work-life balance.🤝
https://youtu.be/IFFN8H5caVw  

அக்குபஞ்சர் ஹீலர்களை மிளகாய் அரைக்கும் பயிற்சி நிறுவனங்கள், சட்டப் பிரச்சனைக்கான தீர்வு உங்கள் கையில்.

அக்குபஞ்சர் ஹீலர்கள் பயன்படுத்துவதற்கான, குறை தீர்க்கக் கோரும் புகார் கடிதம். 👇👇🏽👇🏽

https://drive.google.com/drive/folders/184HU-mUQZt1-pVGWxOY-vf3lzcDJrnGc?usp=drive_link

மேலே உள்ள கூகிள் டிரைவ் இணைப்பில் குறைகளைவு புகார்க் கடிதம் ஆங்கிலம், தமிழ் மொழிகளில் கொடுக்கப்பட்டுள்ளது.  அக்குபஞ்சர் ஹீலர்கள் அதனை தரவிறக்கம் செய்து, கடிதத்தின் அனுப்புநர் பகுதியில் உங்கள் பெயர் மற்றும் முழு முகவரியை உள்ளீடு செய்து, பெருநர் முகவரிக்கு மின்னஞ்சல் அல்லது பதிவஞ்சல் (RPAD) மூலம் மட்டும் அனுப்புங்கள்.  உங்களின் அக்குபஞ்சர் தொழிலைத் தடையின்றி தொடர தற்போது ஏற்பட்டுள்ள சூழ்நிலைக்கு நிவாரணம் பெறுங்கள்.  கடிதம் தொர்பான கேள்விகளுக்கு 9244440003 எண்ணில் தேசிய சீர்திருத்த இயக்கத்தின் தலைவர் திரு. ஜெயசீலன் அவர்களை தொடர்புகொள்ளுங்கள்.

A grievance letter in both English and Tamil is provided in the Google Drive link above. Acupuncture healers/professionals may download this letter, fill in their name and complete address in the from section, and email or registered post (RPAD) it to the designated recipient address.  To continue your acupuncture practice without interruption and to get relief from the current situation, please follow these instructions.  For any questions regarding the letter, please contact Mr. Jayaseelan, the president of The National Reform Movement, at 9244440003.

www.TNRM.in
கொரோனா ஊசி சான்றிதழ் வழங்கவில்லை என்ற காரணத்திற்காக, எனது மகனின் கல்லூரி படிப்பு தடை செய்யப்பட்டதை எதிர்த்து, நானும், எனது மகனும் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து, சுயமாக வாதாடி, பகுதி அளவு நிவாரணம் பெற்றுள்ளோம். முக்கியமாக, ஒருவர் தடுப்பூசி எடுத்துக்கொண்ட விவரம், அவரது "தனிப்பட்ட ரகசியத் தகவல்", அதை யாருக்கும் பகிர வேண்டியது இல்லை என்பதை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டு நிறுவப்பட்டுள்ளது.

புட்டசாமி வழக்கில், உச்சநீதிமன்ற அரசமைப்பு சாசன அமர்வு வழங்கியுள்ள தீர்ப்பின்படி நிறுவப்பட்ட ஐந்து சீராய்வு (Five-pronged Proportionality Test) முனைகளை கடைபிடிக்காமல் செய்யப்படும் அடிப்படை உரிமைகளுக்கு எதிரான கட்டுப்பாடுகளை எவரும் விதிக்கக் கூடாது என்று கோரப்பட்டுள்ள நிவாரணம் உட்பட, சில முக்கிய நிவாரணங்களை இந்த மெட்ராஸ் உயர் நீதிமன்ற தனி நீதிபதி வழங்காததால், விரைவில் மேல்முறையீடு செய்ய உள்ளோம்.

வழக்கு ஆவணங்கள் மற்றும் நீதிமன்றத் தீர்ப்பு உங்கள் கவனத்திற்கு இந்த கூகுள் டிரைவில் பகிர்ந்துள்ளேன்.

https://drive.google.com/drive/folders/1VqcNWWvprQJWywF3B7KogL_NCf4iR_OZ

அன்புடன்,
மாண்புமிகு இந்தியக் குடியரசர்,
ஜெயசீலன் கோபாலகிருஷ்ணன்.
தலைவர், தேசிய சீர்திருத்த இயக்கம்.
www.TNRM.in
Due to the refusal to provide a COVID-19 vaccination certificate, my son's college studies were terminated. My son and I filed a case in the Madras High Court and argued on our own and have obtained partial relief. Importantly, the court has agreed that an individual's vaccination status is their "sensitive personal information" and cannot be shared with anyone.

We are planning to appeal soon as the single judge of the Madras High Court did not grant some key reliefs, including the requirement to follow the five-pronged proportionality test as established by the Supreme Court Constitution Bench in the Puttaswamy case for any restrictions imposed on fundamental rights.

I have shared the case documents and the Madras High Court order with you on this Google Drive.

https://drive.google.com/drive/folders/1VqcNWWvprQJWywF3B7KogL_NCf4iR_OZ

With Love and Care,
Honorable Republican of India,
Jayaseelan Gopalakrishnan,
President of The National Reform Movement.
www.TNRM.in
Grievance about mandating Aadhaar for School Students.docx
29.4 KB
https://youtu.be/JEU3vE3myjE

பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு ஆதார் கட்டாயம் இல்லை.

உங்கள் குழந்தைகள் படிக்கும் பள்ளியில் உங்கள் குழந்தையின் ஆதார் தகவலை கேட்டு கட்டாயப்படுத்துவதில் இருந்து நிவாரணம் பெற இந்தக் கடிதத்தை பயன்படுத்துங்கள்.

கடிதத்தில், அனுப்புனர் பகுதியில் உங்கள் பெயர் மற்றும் முழு முகவரி, பெறுநர் பகுதியில் 1. Principal இன்றுள்ளதற்கு கீழே, உங்கள் பள்ளியின் பெயர் மற்றும் முழு முகவரி ஆகியவற்றை பூர்த்தி செய்யுங்கள். கடிதத்தின் முடிவில் உங்கள் பெயர், தேதி, இடம் ஆகியவற்றை பூர்த்தி செய்யுங்கள். பிறகு இந்த கடித சரத்துகளை காப்பி செய்து, இமெயில் பாடியில் பேஸ்ட் செய்து, பெறுநர் பகுதியில் குறிப்பிட்டுள்ள அனைவருக்கும் மின்னஞ்சல் அனுப்புங்கள். மறக்காமல் CC யில் tnrm.aadhaarpg@gmail.com முகவரிக்கும் அனுப்புங்கள்.

ஆதார் எண் என்பது ஒரு மனிதனின் தனிப்பட்ட ரகசிய தகவல் அடங்கியது என்பதை மறந்துவிடாதீர்கள். எச்சரிக்கையுடன் நடந்து கொள்ளுங்கள்.
Grievance about mandating Aadhaar for School Students.docx
28.6 KB
*Aadhaar is not mandatory for students studying in schools.*

To download the letter: https://telegram.me/tnrmlegal/204

Use this letter to seek relief from your child's school if they are demanding your child's Aadhaar information.

In the letter, fill in your name and complete address in the sender's section. In the recipient section, below 1. Principal, fill in the name and complete address of your school. Also, change the address of the concern state's Principal Secretary of school education. At the end of the letter, fill in your name, date, and place. Then copy this letter content, paste it into the email body, and send an email to all the recipients mentioned. Don't forget to CC tnrm.aadhaarpg@gmail.com.

*https://youtu.be/JEU3vE3myjE*

Remember, an Aadhaar number contains a person's private and confidential information. Please be cautious.
https://youtu.be/9gfhne24VsI

*தேசிய சீர்திருத்த இயக்கம் (TNRM) வழங்கும், மரபு சுகப்பேறு ஆளுமை சட்டப்பயிற்சி (Traditional Wellness Governance Legal Training) நேரடி வகுப்பிற்கான முந்தைய அறிவிப்புப் பதிவு* 👉🏽 https://youtu.be/YKUWAn3bJ6Q

1. மரபு சுகப்பேறு என்றால் என்ன?

2. இந்த நாட்டில் நாம் யார்? நமது உரிமை (அதிகாரம்) என்ன?

3. அரசமைப்பு சாசனமும், அடிப்படை சட்டங்கள் நான்கும் பற்றி நாம் ஏன் தெரிந்து கொள்ளவேண்டும்? அவற்றை எவ்வாறு நாம் நம் வாழ்வில் பயன்படுத்துவது?

4. அரசோ, பொதுப்பணியாளர்களோ, தனியார் அமைப்புகளோ, மரபுக்கு எதிராக எவ்வகையான செயல்களில் ஈடுபட்டாலும் அவற்றை எவ்வாறு சட்டப்படி கையாள்வது?

5. காவல் துறை, பொது சுகாதாரத் துறை, நீதித் துறை ஆகியவற்றை அணுகி நமது குறைகளை தீர்த்துக்கொள்ளவதற்கான வழிமுறைகள் என்ன?

6. பள்ளியில் என் குழந்தைக்கு, என் அனுமதியில்லாமல் மருத்துவ பரிசோதனை செய்வது, மருந்து கொடுப்பது, ஊசி போடுவது என்பது சட்டப்படி சரியா? குழந்தைக்கு அடிக்கடி மாத்திரைகளை கொடுத்து பள்ளியிலேயே கட்டாயப்படுத்தி சாப்பிட வைக்கிறார்கள், இது சட்டப்படி சரியா? இந்த பிரச்சனையை எப்படி கையாள்வது?

7. மருத்துவமனையில் குழந்தை பெற்றபின், என்னிடமோ, என் கணவரிடமோ எந்தவித அனுமதியும் பெறாமல் கருத்தடை சாதனம் பொருத்துவது, கருத்தடை அறுவை சிகிச்சை செய்துவிடுவது அல்லது அதற்கு கட்டாயப்படுத்துவது என்பது சட்டப்படி சரியா? இந்த அத்துமீறல்களை எப்படி கையாள்வது?

8. கர்ப்பகாலத்தில் என்னை பரிசோதித்துக்கொள்ள மருத்துவமனையில் PICME எண் கேட்டுக் கட்டாயப்படுத்துகிறார்கள், இதற்கு நான் என்ன செய்வது?

9. நான் கர்ப்பமாக உள்ள விபரங்களை PICME வலைதளத்தில் பதியவேண்டியது கட்டாயமா?

10. எப்படியோ நான் கர்ப்பமாக இருப்பதை தெரிந்துகொண்டு, ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு பரிசோதனைக்கு வரக்கூறி கட்டாயப்படுத்தி தொந்தரவு செய்கிறார்கள், அதனை எப்படி கையாள்வது?

11. கர்ப்பகாலத்தில் தாய்மார்களுக்கு தடுப்பூசிகள் போடவேண்டியது கட்டாயமா?

12. கர்ப்பகாலத்தில் அழையா விருந்தாளியாக வீட்டிற்கு வந்து உங்கள் உடல் நலத்தில் அக்கறை இருப்பாதாகக் கூறி வீட்டிற்குள் அத்து மீறி நுழையும், சுகாதாரம் மற்றும் காவல் ஊழியர்களை எப்படி சட்டப்படியாக கையாள்வது?

13. சுகாதாரம் மற்றும் காவல் பணியாளர்கள் கூட்டணி சேர்ந்துகொண்டு, விருப்பத்துடன் வீட்டில் குழந்தை பெற்றவர்கள் மீது பொய் வழக்கு போடுவதை எப்படி கையாள்வது?

14. வீட்டில் பிறந்த குழந்தைக்கு பிறப்புச் சான்றிதழ் தர மறுக்கிறார்கள், அதனை வாங்குவது எப்படி?

15. பிறந்த குழந்தைக்கு தடுப்பூசி போடவேண்டியது கட்டாயமா? அல்லது பெற்றோரின் விருப்பமா?

16. ஒரு சட்டபூர்வமான அமைப்பாக நாம் இணைந்து செயல்படுவது எவ்வகையில் அவசியமாகிறது?

17. எனது பிரச்சனைகளுக்கு, நான் ஏன் கடிதங்கள் மூலமாக தீர்வு தேடவேண்டும்? அது எவ்வாறு உதவும்?

போன்ற பல கேள்விகளுக்கு சட்டப்பூர்வமான தீர்வுகளை கற்றுக்கொள்ள, *தேசிய சீர்திருத்த இயக்கம் (TNRM) நடத்தும், ஒரு நாள் நேரடி சட்டப் பயிற்சி வகுப்பு, சேலம் மாநகரில் 10.11.2024 ஞாயிற்றுக் கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது.* இதில், மரபு மீட்பிற்கு, உரிமை மீறல்களை கையாளவும் உதவும் வலிமையான கடித மாதிரிகளும், பொதுவான சட்ட வழிகாட்டல்களும் வழங்கப்படும்.

*வகுப்பில் கலந்துகொள்ள விருப்பம் உள்ள தம்பதியர் (கணவன், மனைவி இருவருக்கும் சேர்த்து) ரூ.3000 (ஒருவர் மட்டும் பங்கேற்பதற்கு ரூ.1500) நன்கொடை செலுத்தி முன்பதிவு செய்து கொள்வது அவசியம்.*

இந்த வகுப்பில் கலந்து கொள்ள முதலில் பதிவு செய்யும் 30 தம்பதியர்களுக்கு மட்டுமே வாய்ப்புள்ளது.

www.TNRM.in

நன்கொடை செலுத்த: தமிழ்நாடு சீர்திருத்த இயக்கம்,
TAMILNADU REFORM MOVEMENT,
Savings A/c. No. 584102010025333,
IFS Code.UBIN0558419, Union Bank of India, Hasthampatti branch, Salem.)

முன்பதிவிற்கு தொடர்புகொள்ள:
JAYASEELAN - 9244440003
KAMATCHI SHANKER – 8754000313
Grievance to TN Gov via DPH&PM.pdf
836.5 KB
கருவுற்ற தாய்மார்களுக்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் தேசிய சீர்திருத்த இயக்கத்தின் அன்பு பரிசு.

A gift of love from The National Reform Movement to expectant mothers and the people of Tamil Nadu.
Forwarded from The National Reform Movement Channel (ஜெயசீலன்.கோ JAY, President of The National Reform Movement)
தேசிய சீர்திருத்த இயக்கத்தின் தகவல் தளங்கள்.

Information platforms of The National Reform Movement.

FACEBOOK PAGE: 👇🏽

https://www.facebook.com/TNREFORM?mibextid=ZbWKwL

TELEGRAM CHANNELS:👇🏽

https://telegram.me/TNRMchannel

https://telegram.me/tnrmlegal

https://telegram.me/tnrmlessons

WHATSAPP CHANNEL:👇🏽

https://whatsapp.com/channel/0029VaeuU2E3WHTTTNS9RF0u

YOUTUBE CHANNEL:👇🏽

https://youtube.com/@tamilnadureform?si=iVZZXpkbWwZbpb8L

WEB PAGE:👇🏽

www.TNRM.in