4.பறவைகள் இடம் பெயர்தலை ____ என்பர்
Anonymous Quiz
9%
இடம் பெயர்தல்
84%
வலசை போதல்
5%
பறத்தல்
2%
குடிபெயர்தல்
1.இந்திய நூலக அறிவியலின் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார்?
Anonymous Quiz
91%
இரா. அரங்கநாதன்
4%
கிருஷ்ணமூர்த்தி
2%
சேதுராமன்
2%
பெரியார்
2.பசித்தொருக்கு உணவு வழங்க வடலூரில் சத்திய தருமச்சாலையை நிறுவியவர் யார்?
Anonymous Quiz
2%
ஆறுமுக நாவலர்
7%
சங்கரதாசு சுவாமிகள்
91%
வள்ளலார்
0%
மீனாட்சி சுந்தரனார்
3.தொலைவில் உள்ள பொருளின் உருவத்தை அருகில் தோன்றச் செய்ய முடியும் என்று அறிவியல் அறிஞர் கலீலியோ நிறுவிய கருத்து இதனை சங்ககாலத்தில் கூறியவர் யார்?
Anonymous Quiz
15%
திருவள்ளூர்
61%
கபிலர்
9%
ஜெயங்கொண்டார்
15%
கபிலர்
👍1
4.__ கடற்பயணத்தை முந்நீர் வழக்கம் என்று கூறுகிறது?
Anonymous Quiz
64%
தொல்காப்பியம்
16%
குறுந்தொகை
16%
பரிபாடல்
5%
நற்றிணை
5.திருக்குறள் போன்ற அறம், பொருள், இன்பம் என்னும் முப்பால் பகுப்புக் கொண்ட நூல் எது?
Anonymous Quiz
64%
நாலடியார்
27%
ஆசாரக்கோவை
2%
குறுந்தொகை
7%
அகநானூறு
1.'தமிழழகன் கல்வி கற்பித்தான்', இது எவ்வகைத் தொடர்?
Anonymous Quiz
21%
தன்வினை
45%
பிறவினை
24%
செயப்பாட்டுவினை
10%
செய்வினை
2.'யாழ் பூங்குழலியால் மீட்டப்பட்டது', இது எவ்வகைத் தொடர்?
Anonymous Quiz
10%
செய்வினை
85%
செயப்பாட்டுவினை
2%
தன்வினை
2%
பிறவினை
👍1
4.உலகிலேயே நெடுந்தொலைவு 22,000கி.மீ பயணம் செய்யும் பறவை எது?
Anonymous Quiz
11%
கூழைக்கடா
2%
தேன்சிட்டு
75%
ஆர்டிக்ஆலா
11%
செங்கால் நாரை
5.சந்திமுத்துப் புலவரால் பாடப்பட்ட பறவை ____ ஆகும்
Anonymous Quiz
2%
ஆந்தை
93%
செங்கால் நாரை
2%
மயில்
2%
குருவி
1.பத்துப்பாட்டில் உள்ள பெரும்பாணாற்றுப்படை, பட்டினப்பாலை ஆகிய நூல்களை இயற்றியவர் யார்?
Anonymous Quiz
15%
நப்பூதனார்
70%
கடியலூர் உருத்திரங்கண்ணனார்
15%
மாங்குடி மருதனார்
0%
நத்தத்தனார்
2.'பாபம் செய்யாதிருமனமே' என்னும் பாடலை இயற்றியவர் யார்?
Anonymous Quiz
7%
அகத்தியர்
71%
கடுவெளிச்சித்தர்
17%
பாம்பாட்டிச்சித்தர்
5%
போகர்
3.லிட்டன் பிரபு எழுதிய இரகசிய வழி என்னும் நூலை தழுவி 1897ல் எழுதப்பட்ட நூல் எது?
Anonymous Quiz
45%
மனோன்மணியம்
30%
ஆசிய ஜோதி
18%
இரட்சணிய யாத்திரிகம்
8%
அமர் சோனார் பங்களா
4.'ஆழ அமுக்கி முகக்கினும் ஆழ்கடல் நீர்
நாழி முகவாது நால் நாழி' என்று பாடியவர் யார்?
நாழி முகவாது நால் நாழி' என்று பாடியவர் யார்?
Anonymous Quiz
73%
ஒளவையார்
22%
காக்கை பாடினியார்
2%
பரணர்
2%
நச்செள்ளையார்
5.பாடுப்பாட்டுத் தேடிய பணத்தை புதைத்து வைக்காதீர் என்றவர் யார்?
Anonymous Quiz
50%
ஒளவையார்
18%
நக்கீரர்
9%
கபிலர்
23%
வெள்ளி வீதியார்
1.நபிகள் நாயகத்தின் வரலாற்றைக் கூறும் நூல் எது?
Anonymous Quiz
78%
சீறாப்புராணம்
7%
முதுமொழிமாலை
15%
இரட்சணிய யாத்திரிகம்
0%
மணிமேகலை
2.தமிழர்களின் அறத்தையும்,வீரத்தையும் போற்றிப் பாடும் சிற்றிலக்கியம் எது?
Anonymous Quiz
2%
அஞ்ஞவதைப் பரணி
4%
கொப்பத்துப் பரணி
7%
இரணியவதைப் பரணி
87%
கலிங்கத்துப் பரணி