3.'அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கும் ' என்னும் பாடல் வரி எந்த நூலில் இடம்பெற்றுள்ளது
Anonymous Quiz
68%
திருவாசகம்
15%
திருவாசிரியம்
12%
திருவாய் மொழி
5%
திருவிருத்தம்
4.'சூடிக்கொடுத்த சுடர்க்கொடி' என்று அழைக்கப்படுபவர் யார்?
Anonymous Quiz
13%
காரைக்கால் அம்மையார்
77%
ஆண்டாள்
4%
நச்செள்ளையார்
6%
ஒளவையார்
5.இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொது நூலகம் எது?
Anonymous Quiz
46%
கன்னிமாரா நூலகம்
28%
சரசுவதி நூலகம்
11%
அண்ணா நூற்றாண்டு நூலகம்
15%
திருவனந்தபுரம் நடுவண் நூலகம்
👍1