5.ஐ.நா - அவையின் முதல் பெண் தலைவர் யார்?
Anonymous Quiz
13%
ஹயா ரஷீத் கலீபா
4%
புரூக்ஸ்
78%
விஜயலட்சுமி பண்டிட்
4%
மரியா ஃபெர்னாண்டோ எஸ்பினோஸா
1.தேவரத்தை தொகுத்தவர் யார்?
Anonymous Quiz
3%
கணக்காயன் தத்தனார்
3%
இடையான் நெடுங்கீரனார்
11%
அடைநெடுங்கல்வியார்
84%
நம்பியாண்டார் நம்பி
2.'ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்.... ' என்ற பாடலை பாடியவர் யார்?
Anonymous Quiz
66%
திருமூலர்
20%
இராமலிங்க அடிகள்
7%
மாணிக்கவாசகர்
7%
தாயுமானவர்
3.'அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கும் ' என்னும் பாடல் வரி எந்த நூலில் இடம்பெற்றுள்ளது
Anonymous Quiz
68%
திருவாசகம்
15%
திருவாசிரியம்
12%
திருவாய் மொழி
5%
திருவிருத்தம்
4.'சூடிக்கொடுத்த சுடர்க்கொடி' என்று அழைக்கப்படுபவர் யார்?
Anonymous Quiz
13%
காரைக்கால் அம்மையார்
77%
ஆண்டாள்
4%
நச்செள்ளையார்
6%
ஒளவையார்
5.இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொது நூலகம் எது?
Anonymous Quiz
46%
கன்னிமாரா நூலகம்
28%
சரசுவதி நூலகம்
11%
அண்ணா நூற்றாண்டு நூலகம்
15%
திருவனந்தபுரம் நடுவண் நூலகம்
👍1