354 subscribers
1 photo
30 files
4 links
Study Materials
Download Telegram
1. கலிங்கத்துப்போர் ____ என்ற படைத்தலைவரின் வெற்றியைப் பேசுகிறது
Anonymous Quiz
70%
கருணாகரத் தொண்டைமான்
2%
பாஸ்கர ரவி வர்மன்
28%
விக்கரம பாண்டியன்
0%
இராஜாதித்யர்
2.கொங்கு என்பதன் பொருள்
Anonymous Quiz
19%
காடு
66%
மகரந்தம்
15%
சோலை
0%
பூ
3.கிழவனும் கடலும் என்னும் ஆங்கிலப் புதினத்தின் ஆசிரியர் யார்?
Anonymous Quiz
2%
ஜாக் ஹெமிங்வே
12%
மேரி வெல்ஷ் ஹெமிங்வே
79%
எர்னெஸ்ட் ஹெமிங்வே
7%
வில்லியம் பால்க்னர்
4.இந்தியாவின் பறவை மனிதர் என்று அழைக்கப்படுபவர் யார்?
Anonymous Quiz
89%
சலீம் அலி
7%
புவியரசு
4%
ஜெயமோகன்
0%
கிருஷ்ணமூர்த்தி
5.சொல்லின் செல்வர் என்று போற்றப்படுபவர் யார்?
Anonymous Quiz
92%
இரா. பி. சேதுப்பிள்ளை
2%
சிதம்பரனார்
4%
கவிமணி
2%
பாரதியார்
1.'நுண் துளி தூங்கும் குற்றாலம்' என்று பாடியவர் யார்?
Anonymous Quiz
5%
அப்பர்
23%
நம்மாழ்வார்
58%
திருஞான சம்பந்தர்
14%
மாணிக்கவாசகர்
👍1
2.உலகப்பொதுமறை திருக்குறள் உரை விளக்கம் என்னும் நூலை எழுதியவர் யார்?
Anonymous Quiz
16%
பாரதிதாசன்
51%
வி. முனுசாமி
19%
சுரதா
14%
பாரதியார்
👍1
4.'அலர்' என்பதன் பொருள்
Anonymous Quiz
29%
மொட்டு
2%
காத்தல்
64%
மலர்தல்
4%
விழுதல்
5.'விளைவு' என்னும் சொல்லின் பொருள் என்ன?
Anonymous Quiz
39%
உருவாக்கு
15%
நன்மை
24%
முயற்சி
22%
வளர்ச்சி
👍1
1.தேம்பாவணி __ நூற்றாண்டில் படைக்கப்பட்டது?
Anonymous Quiz
11%
15ம் நூற்றாண்டு
20%
16ம் நூற்றாண்டு
56%
17ம் நூற்றாண்டு
13%
18ம் நூற்றாண்டு
1
2.தஞ்சை சரசுவதி மஹால் நூலகம் எந்த ஆண்டு முதல் இயங்கி வருவதாக கல்வெட்டு செய்திகள் கூறுகின்றன?
Anonymous Quiz
19%
கி. பி. 1125
29%
கி. பி. 1127
48%
கி. பி. 1122
5%
கி. பி. 1124
3.'திரைகடல் ஓடியும் தீரவியம் தேடு' என்றவர் யார்?
Anonymous Quiz
7%
கபிலர்
16%
இளங்கோவடிகள்
7%
வீரமாமுனிவர்
71%
ஒளவையார்
5.'கேணி' என்பதன் பொருள்?
Anonymous Quiz
91%
கிணறு
4%
உலகம்
4%
மாளிகை
0%
கடல்
1.கல்வியும், செல்வமும் பெற்ற பெண்கள், விருந்தும் ஈகையும் செய்வதாகக் குறிப்பிட்டுள்ளவர் யார்?
Anonymous Quiz
25%
ஓரம்போகியார்
30%
கபிலர்
8%
நக்கீரர்
38%
கம்பர்
4.வேலுநாச்சியாரின் காலம் யார்?
Anonymous Quiz
68%
1730 - 1796
19%
1731 - 1795
8%
1732 - 1794
5%
1735 - 1796