Tnpsc online test
26.3K subscribers
8 photos
22 files
1.78K links
Tnpsc online test free
Download Telegram
மேற்கு கடற்கரையில் அமைந்துள்ள பெரிய துறைமுகம்
Anonymous Quiz
15%
சென்னை
19%
பாரதீப்
30%
கொல்கத்தா
36%
கண்ட்லா
பிரிட்டீஷ் இந்தியாவில் பெண்களுக்கு வாக்குரிமை எந்த ஆண்டிலிருந்து வழங்கப்பட்டது?
Anonymous Quiz
58%
1921
18%
1930
15%
1940
9%
1941
பின்வருவனவற்றில் அக்பரால் முன்மொழியப்பட்ட டின்-இ-இலாஹி என்ற புதிய மதத்தை முதலில் ஏற்றுக்கொண்டவர் யார்?
Who among the following was the first to adopt the new religion propounded by Akbar called Din-i-Ilahi?
Anonymous Quiz
23%
Birbal பீர்பால்
14%
Faizi ஃபைசி
42%
Abul Fazal அபுல் ஃபசல்
21%
Raja Todarmal ராஜா தோடர்மல்
டெல்லியின் எந்த சுல்தான் செங்கிஸ் கானின் சமகாலத்தவர்?
Which sultan of Delhi was contemporary of Chengiz Khan?
Anonymous Quiz
19%
Ibrahim Lodi இப்ராஹிம் லோடி
31%
Alauddin Khilji அலாவுதீன் கில்ஜி
33%
Iltutmish இல்த்துத்மிசு
16%
Muhammad Bin Tughlaq முகமது பின் துக்ளக்
இலக்கணக் குறிப்புத் தருக : கங்கையும் சிந்துவும்
Anonymous Quiz
12%
பெண்பால் பெயர்கள்
6%
அன்மொழித்தொகை
31%
உம்மைத்தொகை
50%
எண்ணும்மை
தமிழில் சதுரகராதி என்னும் அகரமுதலியை வெளியிட்டவர்
Anonymous Quiz
73%
வீரமாமுனிவர்
12%
ரா.பி. சேதுபிள்ளை
10%
H.A. கிருஷ்ணப்பிள்ளை
5%
ஜி.யு. போப்
“தமிழே மிகவும் பண்பட்ட மொழி” என்று பாராட்டியவர் யார்?
Anonymous Quiz
56%
மாக்சு முல்லர்
20%
வில்லியம் ஜோன்ஸ்
15%
முனைவர் எமினோ
10%
கமில்சுவலபில்
பிறர் நமக்குச் செய்யும் தீங்கைப் பொறுத்துக்கொள்வது ____ ஆகும்.
Anonymous Quiz
21%
அடக்கம்
2%
வம்பு
18%
அமைதி
58%
பொறை
இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் தொடங்கப்பட்ட ஆண்டு ___
Indian Space Research Organization was established in the year
Anonymous Quiz
15%
1960
29%
1968
48%
1969
8%
1970
The word Republic was coined in which country?
குடியரசு என்ற சொல் எந்த நாட்டில் வடிவமைக்கப்பட்டது?
Anonymous Quiz
27%
Brazil பிரேசில்
22%
India இந்தியா
36%
Rome ரோம்
15%
Switzerland சுவிட்சர்லாந்து
Who is the father of Indian space program?
இந்திய விண்வெளித் திட்டத்தின் தந்தை யார்?
Anonymous Quiz
74%
Vikram Sarabhai விக்ரம் சாராபாய்
8%
Shiva சிவன்
5%
Vikram விக்ரம்
12%
Abdul Kalam அப்துல் கலாம்
_____இல் இருந்து குதிரைகள் வாங்கப்பட்டன.
Anonymous Quiz
82%
அரேபியா
7%
ஆபிரிக்கா
8%
ஐரோப்பா
3%
ஆஸ்திரேலியா
நானிலம் படைத்தவன் என்னும் பாடல் எந்த நூலில் இடம்பெற்றுள்ளது?
Anonymous Quiz
11%
பூங்கொடி
19%
காவியப்பாவை
22%
புதிய விதி செய்வோம்
48%
புதியதொரு விதி செய்வோம்
தமிழர் திருநாள் என்று போற்றப்படும் விழா எது?
Anonymous Quiz
2%
புத்தாண்டு விழா
95%
பொங்கல் விழா
2%
தீபாவளி
1%
இவற்றில் ஏதுமில்லை
உழவர்கள் ______திங்களில் விதைப்பர்..
Anonymous Quiz
8%
பங்குனி
8%
மாசி
73%
ஆடி
12%
ஐப்பசி
The first country in the world to give women the right to vote was
உலகிலேயே முதன் முதலில் பெண்களுக்கு ஓட்டுரிமை அளித்த நாடு ஆகும்.
Anonymous Quiz
54%
New Zealand நியூஸிலாந்து
7%
Iceland ஐஸ்லாந்து
16%
India இந்தியா
23%
Switzerland சுவிட்சர்லாந்து
பூமி அதன் அச்சில் சுழல்வதாகக் கூறிய வானியலாளர்?
Astronomer who said that earth rotates on its axis?
Anonymous Quiz
53%
Aryabhata ஆர்யாபட்டா
11%
Tycho Brahe டைக்கோ ப்ராஹே
34%
Thalamus தலாமி
2%
Lippershay லிப்பர்ஷே