Tnpsc online test
26.9K subscribers
8 photos
22 files
1.78K links
Tnpsc online test free
Download Telegram
"ஜெய் ஹிந்த்" என்ற வாழ்த்து முழக்கத்தை அறிமுகப்படுத்தியவர் யார்..?
Anonymous Quiz
5%
விவேகானந்தர்
10%
மகாத்மா காந்தி
24%
அரபிந்த கோஷ்
61%
சுபாஷ் சந்திர போஸ்
குடிநீரில் தன் மனத்தை ஏற்றும் பூ என அறியப்படும் பூ எது ?
Anonymous Quiz
27%
இலுப்பை பூ
28%
குறிஞ்சி பூ
40%
பாதிரிப் பூ
5%
வேளைப்பூ
சமீபத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்திய மாநிலம்?
Anonymous Quiz
18%
ஜார்கண்ட்
49%
பீகார்
29%
உத்திர பிரதேசம்
3%
மத்திய பிரதேசம்
காந்தி சிறையில் தாமே தயாரித்த காலணியை யாருக்கு அளித்தார்.
Anonymous Quiz
32%
(A) சர்ச்சில்
12%
(B) பிரவுன்
42%
(C) ஸ்மட்ஸ்
12%
(D) ஹெர்மன்
2%
(E) விடை தெரியவில்லை
காந்தியடிகள் யாருடைய வழிகாட்டுதலால் திருக்குறள் மூலத்தை நேரடியாக படிக்க விரும்பியே தமிழ் பயிலத் தொடங்கினேன் என கூறுகிறார்.
Anonymous Quiz
40%
(A) உ.வே.சா
8%
(B) டென்னிசன்
41%
(C) தால்சுதாய்
10%
(D) பாரதியார்
0%
(E) விடை தெரியவில்லை
கவர்ந்து செல்லப்பட்ட தன் ஆநிரைகளை மீட்பதற்கு எந்த பூவை சூடிச் சென்று மீட்பர்.
Anonymous Quiz
16%
(A) வெட்சி
18%
(B) காஞ்சி
17%
(C) வஞ்சி
48%
(D) கரந்தை
1%
(E) விடை தெரியவில்லை
C) நளின் பிரபாத்
வாழ்க்கைக்கு ஓர் உயர்ந்த லட்சியம் இருக்க வேண்டும்...

இலட்சியம் எவ்வளவு உயர்வாக உள்ளதோ...

அவ்வளவு உயர்வாக வாழ்க்கையும் இருக்கும்.
வளமான‌எதிர்காலம் காத்திருக்கிறது !

படி
படி
படி‌
படி

படிப்பு மட்டும் விட்ராத

இன்னும் கொஞ்ச தூரம் தான்‌
..

Join: @tnpsconlinetests