Tnpsc online test
26.4K subscribers
8 photos
22 files
1.78K links
Tnpsc online test free
Download Telegram
1857 ஆம் ஆண்டு சிப்பாய் கழகத்தின் முதல் பொறி எங்கு தென்பட்டது?
Anonymous Quiz
31%
மீரட்
43%
பாரக்பூர்
11%
டெல்லி
15%
கான்பூர்
வங்காரி மத்தாய்க்கு நோபல் பரிசு வழங்கப்பட்ட ஆண்டு?
Anonymous Quiz
27%
2004
33%
2005
32%
2006
8%
2008
மூளையின் எப்பகுதி உடலின் அசைவுகளையும் உணர்ச்சிகளின் வளர்ச்சியையும் கட்டுப்படுத்துகிறது?
Anonymous Quiz
10%
முன்மூளை
23%
பின்மூளை
12%
நடுமூளை
54%
சிறுமூளை
கன்னிகுமரியில் காமராசருக்கு மணிமண்டபம் அமைக்கப்பட்ட ஆண்டு?
Anonymous Quiz
55%
2000
24%
2004
14%
2005
7%
2007
மூளையின் எப்பகுதி உடலின் அசைவுகளையும் உணர்ச்சிகளின் வளர்ச்சியையும் கட்டுப்படுத்துகிறது?
Anonymous Quiz
8%
முன்மூளை
19%
பின்மூளை
10%
நடுமூளை
63%
சிறுமூளை
பொருந்தாத ஒன்றைத் தேர்ந்தெடு
Anonymous Quiz
3%
சிலப்பதிகாரம்
3%
மணிமேகலை
88%
நீலகேசி
6%
வளையாபதி
மாநகராட்சி மேயரின் பதவிக் காலம் எத்தனை ஆண்டுகள்?
Anonymous Quiz
10%
3
9%
4
73%
5
8%
6
"குடும்பம்” எனும் சொல் முதன் முதலில் இடம் பெற்ற நூல்?
Anonymous Quiz
45%
திருக்குறள்
38%
தொல்காப்பியம்
12%
அகநானூறு
4%
நற்றிணை
"தமிழகத்தின் நுழைவாயில்" எது?
Anonymous Quiz
8%
மும்பை
67%
தூத்துக்குடி
19%
சென்னை
6%
டெல்லி
அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு - எனும் குறளில் என்பு - என்பது எதைக் குறிக்கிறது?
Anonymous Quiz
58%
எலும்பு
10%
இருகைகள்
27%
ஐம்பொறிகள்
6%
கண்கள்
வனப்பு என்னும் சொல்லின் பொருள்?
Anonymous Quiz
87%
அழகு
4%
எளிமை
7%
வளமை
2%
அறிவு
முல்லைத் திணையின் தெய்வம் எது?
Anonymous Quiz
9%
வருணன்
19%
இந்திரன்
59%
திருமால்
14%
முருகன்
தேசிய கீதம் பாடப்படும் கால அளவு?
Anonymous Quiz
9%
51வினாடிகள்
80%
52வினாடிகள்
7%
53வினாடிகள்
4%
54வினாடிகள்
'யாதும் ஊரே யாவரும் கேளிர்" எனத் தொடங்கும் புறநானூற்றுப்பாடலின் இரண்டாவது அடி எது ?
Anonymous Quiz
64%
தீதும் நன்றும் பிறர்தர வாரா
17%
உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே
12%
உண்பது நாழி உடுப்பவை இரண்டே
7%
துய்ப்போம் எனினே தப்புன பலவே
காமராஜரின் "அரசியல் குரு" என அறியப்படுபவர் யார் ?
Anonymous Quiz
23%
கோபாலகிருஷ்ண கோகலே
8%
மகாத்மா காந்தி
19%
இராஜகோபாலாச்சாரி
50%
சத்தியமூர்த்தி
இந்தியாவின் மிகப்பெரிய நதி எது?
☑️கங்கை

இந்தியாவில் இரும்புப் பாலம் முதன் முதலில் எங்கு அமைக்கப்பட்டது?
☑️லக்னோ

இந்திய அரசியமைப்பு நடைமுறைக்கு வந்த ஆண்டு?
☑️1947

ஜாலியன் வாலாபாக் படுகொலை நடந்த ஆண்டு?
☑️1919
நூர் காம்ப்ளக்ஸ் எந்த பாலைவனத்தில் அமைந்துள்ளது?
Anonymous Quiz
31%
தார் பாலைவனம்
17%
கோபி பாலைவனம்
44%
சஹாரா பாலைவனம்
7%
கல்ஹாரி பாலைவனம்
மேற்கு கடற்கரையில் அமைந்துள்ள பெரிய துறைமுகம்
Anonymous Quiz
15%
சென்னை
19%
பாரதீப்
30%
கொல்கத்தா
36%
கண்ட்லா
பிரிட்டீஷ் இந்தியாவில் பெண்களுக்கு வாக்குரிமை எந்த ஆண்டிலிருந்து வழங்கப்பட்டது?
Anonymous Quiz
58%
1921
18%
1930
15%
1940
9%
1941