பின்வருவனவற்றில் எது ஒரு ஸ்கேலார் அளவாகும்?
Which one of the following is a scalar quantity?
Which one of the following is a scalar quantity?
Anonymous Quiz
20%
முடுக்கம்/Acceleration
33%
திசைவேகம்/Velocity
26%
இடப்பெயர்ச்சி/Displacement
22%
வேகம்/Speed
தத்துவ போதினி சபையை நிறுவியவர் யார்...?
Anonymous Quiz
32%
தேவேந்திரநாத் தாகூர்
31%
ராஜாராம் மோகன் ராய்
23%
இரவீந்திரநாத் தாகூர்
14%
சேசப் சந்திரசேன்
"ஜெய் ஹிந்த்" என்ற வாழ்த்து முழக்கத்தை அறிமுகப்படுத்தியவர் யார்..?
Anonymous Quiz
5%
விவேகானந்தர்
10%
மகாத்மா காந்தி
24%
அரபிந்த கோஷ்
61%
சுபாஷ் சந்திர போஸ்
'வீ' -என்பது பூவின் எந்த நிலையை குறிக்கிறது?
Anonymous Quiz
19%
பூவின் மலர்ந்த நிலை
45%
பூ கீழே விழுந்த நிலை
22%
பூ வாடின நிலை
15%
பூ விரியத் தொடங்கும் நிலை
குடிநீரில் தன் மனத்தை ஏற்றும் பூ என அறியப்படும் பூ எது ?
Anonymous Quiz
28%
இலுப்பை பூ
28%
குறிஞ்சி பூ
39%
பாதிரிப் பூ
5%
வேளைப்பூ
சமீபத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்திய மாநிலம்?
Anonymous Quiz
18%
ஜார்கண்ட்
49%
பீகார்
30%
உத்திர பிரதேசம்
4%
மத்திய பிரதேசம்
எந்த வள்ளல் உதவியால் சீறாப்புராணம் நிறைவுற்றது.
Anonymous Quiz
16%
(A) சடையப்ப வள்ளல்
39%
(B) அபுல் காசிம்
39%
(C) வள்ளல் சீதாக்காதி
5%
(D) முகமது நபி
1%
(E) விடை தெரியவில்லை
காந்தி சிறையில் தாமே தயாரித்த காலணியை யாருக்கு அளித்தார்.
Anonymous Quiz
33%
(A) சர்ச்சில்
12%
(B) பிரவுன்
41%
(C) ஸ்மட்ஸ்
13%
(D) ஹெர்மன்
2%
(E) விடை தெரியவில்லை
காந்தியடிகள் யாருடைய வழிகாட்டுதலால் திருக்குறள் மூலத்தை நேரடியாக படிக்க விரும்பியே தமிழ் பயிலத் தொடங்கினேன் என கூறுகிறார்.
Anonymous Quiz
42%
(A) உ.வே.சா
8%
(B) டென்னிசன்
39%
(C) தால்சுதாய்
11%
(D) பாரதியார்
1%
(E) விடை தெரியவில்லை
கவர்ந்து செல்லப்பட்ட தன் ஆநிரைகளை மீட்பதற்கு எந்த பூவை சூடிச் சென்று மீட்பர்.
Anonymous Quiz
17%
(A) வெட்சி
18%
(B) காஞ்சி
17%
(C) வஞ்சி
48%
(D) கரந்தை
1%
(E) விடை தெரியவில்லை
___________________ பருப்பொருளால் ஆனதல்ல.
Anonymous Quiz
6%
(A) தங்க மோதிரம்
10%
(B) இரும்பு ஆணி
60%
(C) ஒளி
22%
(D) எண்ணெய்த் துளி
1%
(E) விடை தெரியவில்லை
_________________ வகையான கலவையினை
வடிகட்டுதல் முறையினால்
பிரித்தெடுக்கலாம்.
வடிகட்டுதல் முறையினால்
பிரித்தெடுக்கலாம்.
Anonymous Quiz
11%
(A) திடப்பொருள் – திடப்பொருள்
63%
(B) திடப்பொருள் – நீர்மம்
20%
(C) நீர்மம் – நீர்மம்
5%
(D) நீர்மம் – வாயு
1%
(E) விடை தெரியவில்லை
பின்வருவனவற்றுள் எது கலவை
அல்ல?
அல்ல?
Anonymous Quiz
7%
(A) பாலுடன் கலந்த காபி
21%
(B) எலுமிச்சைச் சாறு
51%
(C) நீர்
20%
(D) கொட்டைகள் புதைத்த ஐஸ்கிரீம்
1%
(E) விடை தெரியவில்லை
வாழ்க்கைக்கு ஓர் உயர்ந்த லட்சியம் இருக்க வேண்டும்...
இலட்சியம் எவ்வளவு உயர்வாக உள்ளதோ...
அவ்வளவு உயர்வாக வாழ்க்கையும் இருக்கும்.
வளமானஎதிர்காலம் காத்திருக்கிறது !
படி
படி
படி
படி
படிப்பு மட்டும் விட்ராத
இன்னும் கொஞ்ச தூரம் தான்..
Join: @tnpsconlinetests
இலட்சியம் எவ்வளவு உயர்வாக உள்ளதோ...
அவ்வளவு உயர்வாக வாழ்க்கையும் இருக்கும்.
வளமானஎதிர்காலம் காத்திருக்கிறது !
படி
படி
படி
படி
படிப்பு மட்டும் விட்ராத
இன்னும் கொஞ்ச தூரம் தான்..
Join: @tnpsconlinetests