Tnpsc online test
26.9K subscribers
8 photos
22 files
1.78K links
Tnpsc online test free
Download Telegram
அமிலமானது நீல லிட்மஸ் தாளை சிவப்பாக மாற்றும் ?
Anonymous Quiz
91%
A.சரி
9%
B.தவறு
உலகத்திலேயே ஒரு மொழிக்காக உலக மாநாடு நடத்திய முதல் நாடு எது
Anonymous Quiz
65%
மலேசியா
21%
இந்தியா
12%
சிங்கப்பூர்
2%
இலங்கை
பத்துப்பாட்டு நூலான மலைபடுகடாமின் பாட்டுடைத் தலைவன் யார்
Anonymous Quiz
60%
நன்னன்
12%
நல்லி
25%
அதியமான்
3%
ஆய்
ஒரு மொழியில் உணர்த்தப்பட்டதை வேறொரு மொழியில் வெளியிடுவது மொழிபெயர்ப்பு என்று கூறியவர் யார்
Anonymous Quiz
17%
ச அகத்தியலிங்கம்
22%
மாக்ஸ் முல்லர்
17%
கால்டுவெல்
44%
மணவை முஸ்தபா
இராணுவ மருத்துவக் கல்லூரி உள்ள இடம்?
Anonymous Quiz
28%
ஹைதராபாத்
23%
பெங்களூர்
42%
பூனே
7%
சென்னை
'மலை அணில் சரணாலயம்' __________மாவட்டத்தில் அமைந்துள்ளது. 

Grizzled Squirrel Wildlife Sanctuary is located in the southern slope of these hills in _____________ district
Anonymous Quiz
59%
விருதுநகர்/Virudhunagar
20%
திருநெல்வேலி/Tirunelveli
14%
ராமநாதபுரம்/Ramanathapuram
7%
சிவகங்கை/Sivagangai
பின்வருவனவற்றில் எது ஒரு ஸ்கேலார் அளவாகும்?

Which one of the following is a scalar quantity? 
Anonymous Quiz
19%
முடுக்கம்/Acceleration
33%
திசைவேகம்/Velocity
26%
இடப்பெயர்ச்சி/Displacement
22%
வேகம்/Speed
"ஜெய் ஹிந்த்" என்ற வாழ்த்து முழக்கத்தை அறிமுகப்படுத்தியவர் யார்..?
Anonymous Quiz
5%
விவேகானந்தர்
10%
மகாத்மா காந்தி
24%
அரபிந்த கோஷ்
61%
சுபாஷ் சந்திர போஸ்
குடிநீரில் தன் மனத்தை ஏற்றும் பூ என அறியப்படும் பூ எது ?
Anonymous Quiz
27%
இலுப்பை பூ
28%
குறிஞ்சி பூ
40%
பாதிரிப் பூ
5%
வேளைப்பூ
சமீபத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்திய மாநிலம்?
Anonymous Quiz
18%
ஜார்கண்ட்
49%
பீகார்
29%
உத்திர பிரதேசம்
3%
மத்திய பிரதேசம்
காந்தி சிறையில் தாமே தயாரித்த காலணியை யாருக்கு அளித்தார்.
Anonymous Quiz
32%
(A) சர்ச்சில்
12%
(B) பிரவுன்
42%
(C) ஸ்மட்ஸ்
12%
(D) ஹெர்மன்
2%
(E) விடை தெரியவில்லை
காந்தியடிகள் யாருடைய வழிகாட்டுதலால் திருக்குறள் மூலத்தை நேரடியாக படிக்க விரும்பியே தமிழ் பயிலத் தொடங்கினேன் என கூறுகிறார்.
Anonymous Quiz
40%
(A) உ.வே.சா
8%
(B) டென்னிசன்
41%
(C) தால்சுதாய்
10%
(D) பாரதியார்
1%
(E) விடை தெரியவில்லை
கவர்ந்து செல்லப்பட்ட தன் ஆநிரைகளை மீட்பதற்கு எந்த பூவை சூடிச் சென்று மீட்பர்.
Anonymous Quiz
16%
(A) வெட்சி
18%
(B) காஞ்சி
17%
(C) வஞ்சி
49%
(D) கரந்தை
1%
(E) விடை தெரியவில்லை