Tnpsc online test
26.9K subscribers
8 photos
22 files
1.78K links
Tnpsc online test free
Download Telegram
உலக கீல்வாதம் தினம் எந்த தேதியில் கடைபிடிக்கப்படுகிறது?
The World Arthritis Day is being observed on which date?
Anonymous Quiz
20%
October 9
44%
October 10
25%
October 11
10%
October 12
சர்வதேச எரிசக்தி நிறுவனம் எப்போது அமைக்கப்பட்டது?
When was International Energy Agency set up?
Anonymous Quiz
25%
1974
47%
1985
18%
1997
10%
1975
அரிசி தன்னிறைவு அடைந்த ஆண்டு
1977
👆

பெண்கள் ஆண்டு
1978
👆👍👍

குழந்தைகள் ஆண்டு
1979
👆🔥

உலக அமைதி ஆண்டு

1986

உலக எழுத்தறிவு ஆண்டு

1990

சார்க் சுற்றுச்சூழல் ஆண்டு
உலக விண்வெளி ஆண்டு

1992

உலக கடல் ஆண்டு

1998

உலக குடும்ப ஆண்டு

1994

உலக ஏழ்மை ஒழிப்பு ஆண்டு

1996

உலக முதியோர் ஆண்டு

1999

உலக எழுத்தறிவு ஆண்டு

1990

உலக குடும்ப ஆண்டு

1994

பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் ஆண்டு

2001

உலக மழை ஆண்டு

2002

உலக நன்னீர் ஆண்டு

2003

சர்வதேச தண்ணீர் ஆண்டு

2013

உலக சுகாதார ஆண்டு
வானவியல் ஆண்டு
உலக சமரச ஆண்டு

2009

உலக மொழிகள் ஆண்டு
உலக சுகாதார ஆண்டு

2008

உலக இயற்பியல் ஆண்டு
உலக விளையாட்டு ஆண்டு

2005

கூட்டுறவு ஆண்டு

2012

உலக டால்பின் ஆண்டு
உலகத் துருவ ஆண்டு

2007

உலக கைவினைஞர்கள் ஆண்டு
மீன்வளர்ப்பு ஆண்டு

2022

சர்வதேச ஒட்டக வருடம்

2024

சர்வதேச கம்பு வருடம்

2018

தனிம வரிசை அட்டவணை வருடம்

2019
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

🔲தேசிய சிறுபான்மையினர் ஆணையம் தொடங்கப்பட்ட ஆண்டு
Bcm👆
1993

🔲தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் தொடங்கப்பட்ட ஆண்டு
Bc👆
1993

🔲தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் தொடங்கப்பட்ட ஆண்டு
Sc👆
2003

🔲தேசிய பழங்குடியினர் ஆணையம் தொடங்கப்பட்ட ஆண்டு
ST👆
2003

🔲தேசிய மனித உரிமை ஆணையம் தொடங்கப்பட்ட ஆண்டு
1993

🔲தேசிய பெண்கள் ஆணையம் தொடங்கப்பட்ட ஆண்டு
1992

🔲தேர்தல் ஆணையம் தொடங்கப்பட்ட ஆண்டு
1950

🔲திட்டக்குழு தொடங்கப்பட்ட ஆண்டு
1950

🔲நிதிக்குழு தொடங்கப்பட்ட ஆண்டு
1951

🔲தேசிய மேம்பாட்டு வளர்ச்சி குழு தொடங்கப்பட்ட ஆண்டு
1952

🔲மத்திய குற்றப் புலனாய்வு ஆணையம் தொடங்கப்பட்ட ஆண்டு
1963


🔲மத்திய லஞ்ச ஒழிப்பு ஆணையம் தொடங்கப்பட்ட ஆண்டு
👆1964
🚥🚥தினம் ஒரு தகவல்🚥🚥 

☑️உதய்பூரின் ஜவாரா சுரங்கம் எந்த கனிம சுரங்கத்திற்கு பிரபலமானது?

துத்தநாகம்

☑️ கடல் மற்றும் கண்ட அடுக்குகளுக்கு இடையே காணப்படும் வேறுபாடு எதன் அடிப்படையில்?

அடர்த்தி

☑️குளிர்காலத்தில் அதிக மழைப்பொழிவைப் பெறும் தீபகற்ப இந்தியாவின் கடற்கரை எது?

கோரமண்டல் கடற்கரை

☑️ எந்த இந்தியப் பகுதி கனிமங்களின் அடிப்படையில் அதிகம்?

சோட்டா நாக்பூர் பீடபூமி

☑️ தெஹ்ரி அணை எந்த ஆற்றில் இருந்து தண்ணீர் பெறுகிறது?

பாகீரதி
🟣முதல் உலகப் போர் எப்போது தொடங்கியது?
1914 ஜூலை 28*

🟣 முதல் உலகப் போரின் போது ஜெர்மன் பேரரசரின் பெயர்?
2 ஆம் கைசர் வில்லியம்*

🟣 முதல் உலகப் போர் எப்போது முடிந்தது?
11 நவம்பர் 1918*

🟣 முதல் உலகப் போரை முடிவுக்குக் கொண்டுவந்த ஒப்பந்தத்தின் பெயர்?
வெர்சாய்ஸ் ஒப்பந்தம்*

🟣 முதல் உலகப் போர் வெடித்ததற்கு வழிவகுத்த சம்பவத்தின் பெயர்?
சரஜிவோவின் ஆஸ்திரிய இளவரசரின் படுகொலை*
தாவரங்கள் மற்றும் விலங்குகளில் காணப்படும் அமிலங்கள் ?
Anonymous Quiz
70%
A.கரிம அமிலங்கள்
30%
B.கனிம அமிலங்கள்
அமிலமானது நீல லிட்மஸ் தாளை சிவப்பாக மாற்றும் ?
Anonymous Quiz
91%
A.சரி
9%
B.தவறு
உலகத்திலேயே ஒரு மொழிக்காக உலக மாநாடு நடத்திய முதல் நாடு எது
Anonymous Quiz
65%
மலேசியா
21%
இந்தியா
12%
சிங்கப்பூர்
2%
இலங்கை
பத்துப்பாட்டு நூலான மலைபடுகடாமின் பாட்டுடைத் தலைவன் யார்
Anonymous Quiz
61%
நன்னன்
12%
நல்லி
25%
அதியமான்
3%
ஆய்
ஒரு மொழியில் உணர்த்தப்பட்டதை வேறொரு மொழியில் வெளியிடுவது மொழிபெயர்ப்பு என்று கூறியவர் யார்
Anonymous Quiz
17%
ச அகத்தியலிங்கம்
22%
மாக்ஸ் முல்லர்
17%
கால்டுவெல்
44%
மணவை முஸ்தபா
இராணுவ மருத்துவக் கல்லூரி உள்ள இடம்?
Anonymous Quiz
28%
ஹைதராபாத்
23%
பெங்களூர்
42%
பூனே
7%
சென்னை
'மலை அணில் சரணாலயம்' __________மாவட்டத்தில் அமைந்துள்ளது. 

Grizzled Squirrel Wildlife Sanctuary is located in the southern slope of these hills in _____________ district
Anonymous Quiz
59%
விருதுநகர்/Virudhunagar
20%
திருநெல்வேலி/Tirunelveli
14%
ராமநாதபுரம்/Ramanathapuram
7%
சிவகங்கை/Sivagangai
பின்வருவனவற்றில் எது ஒரு ஸ்கேலார் அளவாகும்?

Which one of the following is a scalar quantity? 
Anonymous Quiz
19%
முடுக்கம்/Acceleration
33%
திசைவேகம்/Velocity
26%
இடப்பெயர்ச்சி/Displacement
22%
வேகம்/Speed
"ஜெய் ஹிந்த்" என்ற வாழ்த்து முழக்கத்தை அறிமுகப்படுத்தியவர் யார்..?
Anonymous Quiz
5%
விவேகானந்தர்
10%
மகாத்மா காந்தி
24%
அரபிந்த கோஷ்
61%
சுபாஷ் சந்திர போஸ்
குடிநீரில் தன் மனத்தை ஏற்றும் பூ என அறியப்படும் பூ எது ?
Anonymous Quiz
27%
இலுப்பை பூ
28%
குறிஞ்சி பூ
40%
பாதிரிப் பூ
5%
வேளைப்பூ