Tnpsc_Pre_Coaching
300K subscribers
1.82K photos
30 videos
4.24K files
1.33K links
📝கற்போம்...!! கற்பிப்போம்..!!

WhatsApp Channel Link - Follow: https://whatsapp.com/channel/0029Va5B3Jz6BIEazYlQRf2c

In this Telegram Group We Will Give Study Materials, Unlimited TNPSC quiz, etc.,
Download Telegram
சிவசுப்ரமணியனார் எங்கு தூக்கிலிடப்பட்டார்?
Anonymous Quiz
16%
கயத்தாறு
61%
நாகலாபுரம்
17%
பாஞ்சாலங்குறிச்சி
6%
விருப்பாட்சி
இரத்தத்தின் ஆக்ஸிஜன் எடுத்துச் செல்லும் திறன்
Anonymous Quiz
24%
20%
34%
30%
30%
40%
13%
50%
மனிதனில் சேற்றுப்புண்ணை ஏற்படுத்துவது___
Anonymous Quiz
26%
பாக்டீரியா
49%
பூஞ்சை
9%
வைரஸ்
16%
புரோட்டோசோவா
முகலாயர் காலத்தில் 'நவீன நாணய முறையின் தந்தை' என அழைக்கப்பட்டவர் யார்?
Anonymous Quiz
7%
பாபர்
25%
அக்பர்
65%
ஷெர்ஷா
4%
ஷாஜகான்
பூமி தினம் எப்போது கொண்டாடப்படுகிறது?
Anonymous Quiz
23%
ஏப்ரல் 21
47%
ஏப்ரல் 22
20%
ஏப்ரல் 23
10%
ஏப்ரல் 24
📌TNPSC GROUP 4 RESULT UPDATE 🚨
பரிபாடல் நூல் பெற்று வரும் அடைமொழி.
Anonymous Quiz
8%
(A) நல்
21%
(B) ஒத்த
13%
(C) நல்ல
57%
(D) ஓங்கு
1%
(E) விடை தெரியவில்லை
TNPSC குரூப் 4 தேர்வு முடிவுகள் இன்னும் 2 நாட்களில் வெளியாகும்

- TNPSC OFFICIAL UPDATE
🚨TNPSC குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியானது.


Result Link
https://tnpscresults.tn.gov.in/
ஆரப்பாளையம், இராசப்பாளையம் என்று ஊர்ப்பெயர்களுடன் பாளையத்தைச் சேர்த்து வழங்கிய மன்னர்கள். (PYQ)
Anonymous Quiz
10%
பல்லவர்கள்
27%
பாண்டியர்கள்
60%
நாயக்கர்கள்
2%
மராட்டியர்கள்
"தினையளவு போதாச் சிறுபுல்நீர்" - என்னும் அறிவியல் அணுகுமுறை பாடலை இயற்றியவரை காண்க.(PYQ)
Anonymous Quiz
9%
தெய்வப்புலவர்
63%
கபிலர்
24%
தொல்காப்பியர்
4%
இளங்கோவடிகள்
காமராசரைக் "கல்விக்கண் திறந்தவர்" என்று மனதாரப் பாராட்டியவர்? (PYQ)
Anonymous Quiz
26%
அறிஞர் அண்ணா
7%
மனிதருள் மாணிக்கம் நேரு
11%
மூதறிஞர் இராஜாஜி
56%
தந்தை பெரியார்
SI TEST SCHEDULE .pdf
460.9 KB
👆TNUSRB SI TEST SCHEDULE👆

📌TNUSRB SI TEST BATCH AVAILABLE (Tamil Medium)

(All PDFs Available in Paid Telegram Group)

📌 Sample Test Question
https://t.me/tnpsc_pre_coaching/19739

Interested Students
For More Details - WhatsApp: https://wa.me/919025130422
இரட்டைகளின் திருப்புத்திறனின் CGS அலகு

What is the CGS unit of moment of Couple?
Anonymous Quiz
22%
N m
16%
N
50%
dyne cm / டைன் செமீ
12%
Dyne / டைன்