CPIM Tamilnadu
1K subscribers
11.7K photos
118 videos
215 files
4.11K links
Official Telegram Channel of Communist Party of India (Marxist) - TamilNadu State Committee.
Download Telegram
AI பொதுச் சொத்தாக மாறுவதே தீர்வு! #Ai #Artificialintelligence #Technology More: https://shorturl.at/OVwlB
தொடர்ந்து 2வது முறையாக மக்களால் தேர்வு செய்யப்பட்டு 4வது ஆண்டை நிறைவு செய்திருக்கும் கேரள #LDF அரசின் தொடரும் மக்கள் பணிகளும் சாதனைகளும். #Kerala #LDFGovt #LeftAlternative
பாசிசத்தை வீழ்த்திய சோவியத் வரலாற்றை மறைக்க முயலும் மேற்கத்திய சக்திகள்! - பிரபாத் பட்நாயக், பொருளாதார நிபுணர் #WorldWarII #WWII #SovietUnion #VictoryOfSovietUnion #VictoryOfRedFlag
கீழடி அகழாய்வு திருத்தம் யாருக்காக கேட்கிறீர்கள்? வரலாறென்பது விஸ்வகுருவின் வீட்டுச்சரக்கல்ல…!

“திருத்தம் கேட்பது வழக்கமான ஒன்றுதான்” என்று ஒன்றிய அரசு சொல்கிறது. நீங்கள் கேட்கிற திருத்தத்தைச் செய்ய முடியாது என்று அகழாய்வு நடத்தியவர் தெரிவித்துவிட்டார்.

பின்னர் யாரிடம் திருத்தம் கேட்கிறீர்கள்? யாருக்காக கேட்கிறீர்கள்? அறிவியல் கண்டுபிடிப்புகளை உங்கள் அதிகாரத்தின் மூலம் திருத்த முடியாது. - தோழர் சு.வெங்கடேசன்.எம்.பி., மாநில செயற்குழு உறுப்பினர் #CPIM #Keezhadi #BJPGovt #BjpFails
கீழடி அகழாய்வு திருத்தம் யாருக்காக கேட்கிறீர்கள்?
வரலாறென்பது விஸ்வகுருவின் வீட்டுச்சரக்கல்ல…!

“திருத்தம் கேட்பது வழக்கமான ஒன்றுதான்” என்று ஒன்றிய அரசு சொல்கிறது. நீங்கள் கேட்கிற திருத்தத்தைச் செய்ய முடியாது என்று அகழாய்வு நடத்தியவர் தெரிவித்துவிட்டார்.

பின்னர் யாரிடம் திருத்தம் கேட்கிறீர்கள்? யாருக்காக கேட்கிறீர்கள்? அறிவியல் கண்டுபிடிப்புகளை உங்கள் அதிகாரத்தின் மூலம் திருத்த முடியாது - தோழர் சு.வெங்கடேசன்.எம்.பி., மாநில செயற்குழு உறுப்பினர், #CPIM #Keezhadi #BJPFails
கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் கொட்டும் மழையிலும் நடைப்பெற்ற #CPIM நடைபயண காட்சிகள் #Kerala #WayanadLanslide #CPIM #LDFGovt
மாபெரும் மக்கள் தலைவர் தோழர் கே.ரமணி (16 ஜூலை 1916 - 30 மே 2006) நினைவு தினம் இன்று; தமிழக அரசியல், தொழிற்சங்க வரலாற்றில் மக்கள் பிரதிநிதியாக, நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினராக, இதற்கெல்லாம் மேலாக மாபெரும் மக்கள் தலைவராக தோழர் கே.ரமணி ஆற்றிய பணி என்றென்றும் நினைவு கூறத்தக்கது, வழிகாட்டக் கூடியது. #Comrade #KRamani #CommuistLeader
பெண்ணடிமைத்தனத்திற்கு எதிராக, சாதியக் கொடுமைகளுக்கு எதிராக, தொழிலாளர்களின் நலன்களுக்காக எண்ணற்ற பணிகளைச் செய்த தோழர் மைதிலி சிவராமன் அவர்களின் நினைவு தினம் (14.12.1939 - 30.05.2021) இன்று... #Comrade #ComradeMythili #MythiliSivaraman #WomenFreedom #WomenLiberation #ClassStruggle
மதுரை- வாடிப்பட்டி தாலுகாவிற்கு உட்பட்ட கொண்டையம்பட்டி கிராமத்தில் சுற்றுச்சூழல் மற்றும் சிறு கனிம சுரங்க விதிகளுக்குப் புறம்பாகவும், அனுமதியே இல்லாமலும் பாறைகளை வெட்டியெடுக்கும் பணிகள் நடைபெறுவதைக் கண்டித்து #CPIM சார்பில் வாடிபட்டியில் கண்டன முழக்க போராட்டம் நடைபெற்றது. மாநில செயற்குழு உறுப்பினர் கே.சாமுவேல்ராஜ், மதுரை புறநகர் மாவட்டச் செயலாளர் கே.ராஜேந்திரன் உள்ளிட்டு தோழர்கள் கலந்து கொண்டனர். #Madurai #StoneQuarry
பெண்ணடிமைத்தனத்திற்கு எதிராக, சாதியக் கொடுமைகளுக்கு எதிராக, தொழிலாளர்களின் நலன்களுக்காக எண்ணற்ற பணிகளைச் செய்த தோழர் மைதிலி சிவராமன், தமிழக அரசியல், தொழிற்சங்க வரலாற்றில் மக்கள் பிரதிநிதியாக, நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினராக, இதற்கெல்லாம் மேலாக மாபெரும் மக்கள் தலைவராக விளங்கிய தோழர் கே.ரமணி ஆகியோரின் நினைவு தினத்தை முன்னிட்டு #CPIM மாநிலக்குழு அலுலவகத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் உ.வாசுகி, மாநில செயற்குழு உறுப்பினர் செ.முத்துக்கண்ணன், மாநிலக்குழு உறுப்பினர் வெ.ராஜசேகரன் மற்றும் தோழர்கள் கலந்து கொண்டனர்.