எளிய மக்களை கடுமையாக பாதிக்க கூடிய ரிசர்வ் வங்கியின் நகை கடன்களுக்கான புதிய விதிமுறைகளை உடனடியாக திரும்பப் பெற ரிசர்வ் வங்கிக்கு அறிவுறுத்த வலியுறுத்தி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களை சு.வெங்கடேசன்.எம்.பி., நேரில் சந்தித்து கடிதம்! - தோழர் சு.வெங்கடேசன்.எம்.பி., மாநில செயற்குழு உறுப்பினர், #CPIM ReserveBank #RBI #GoldLoan #RevisedRegulations #FinanceMinister #SuVenkatesanMP More: https://youtu.be/RviF0J9oOfg
YouTube
ரிசர்வ் வங்கியின் நகை கடன்களுக்கான புதிய விதிமுறைகளை திரும்பப் பெறு
எளிய மக்களை கடுமையாக பாதிக்க கூடிய ரிசர்வ் வங்கியின் நகை கடன்களுக்கான புதிய விதிமுறைகளை உடனடியாக திரும்பப் பெற ரிசர்வ் வங்கிக்கு அறிவுறுத்த வலியுறுத்தி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களை சு.வெங்கடேசன்.எம்.பி., நேரில் சந்தித்து கடிதம்! - தோழர் சு.வெங்கடேசன்.எம்.பி.…
‘டீம் இந்தியா’ மாநில நிதி உரிமைகளை மதிக்காத வாய்மொழி அரசியல். #NITIAayog #GoverningCouncilMeeting #BJPFails More: https://shorturl.at/nh1l1
தொழில் செய்வதை எளிதாக்குவது என்ற உலக வங்கியின் குறியீட்டின் அடிப்படையில் தீவிரப்படுத்தப்பட்டது - நாடுகளை அவற்றின் வணிக-சார்பு சூழலின் அடிப்படையில் தர வரிசைப்படுத்துதல்.
மூலதனத்தின் இந்த கட்டளைக்கு மதிப்பு கொடுத்து, மூலதனத்திற்கு வசதிகள் செய்வதில் தன்னை மறுபடியும் உருவாக்கிக் கொண்ட மோடி ஆட்சி, தொழிலாளர்களை கட்டுப்படுத்த, சொல்லப்போனால் தொழிலாளர்கள் மீது முழு கட்டுப்பாட்டை நிறுவுவதற்காக 29 தொழிலாளர் சட்டங்களை நான்கு தொகுப்புகளாக இணைத்துள்ளது - தோழர் ஆர்.கருமலையான் மத்தியக்குழு உறுப்பினர் #CPIM #BJPFails

ஒன்றிய - மாநில பாஜக அரசுகளே!
மாவோயிஸ்டுகள் மீதான போலி மோதல் படுகொலைகளை நிறுத்து - நீதி விசாரணைக்கு உத்தரவிடு!
#CPIM #CPI #VCK, CPI(ML)L கட்சிகளின் சார்பில் ஜூன் 2, மாலை 4 மணிக்கு ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம். #Chattisgarh #Maoists #Encounter

சாதிவாரி கணக்கெடுப்பை விரைந்து நடத்திடவும், தனியார் துறையில் இட ஒதுக்கீட்டை வலியுறுத்தியும் #TNUEF சார்பில் மாநிலம் தழுவிய அளவில் கோரிக்கை முழக்கப் போராட்டம் நடைபெற்றது. #CasteCensus #PopulationCensus
ஜிடிபி உயர்ந்தாலும் ‘ஜி’யின் ஜூம்லா ஆட்சியில் எல்லோருக்கும் வேலை என்பது கனவே… ஏனெனில் வளர்ச்சி எல்லோருக்குமானதாக இல்லை, கார்ப்பரேட் பெரு முதலாளிகளுக்கானதாக இருக்கிறது. #GDP #ModiCorruption
மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலுக்கான திமுக வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ள மூத்த வழக்கறிஞர் வில்சன், கவிஞர் சல்மா, சிவலிங்கம் ஆகியோர் #CPIM மாநிலக்குழு அலுவலகத்தில் மத்திய கட்டுப்பாட்டுக் குழு தலைவர் ஜி.ராமகிருஷ்ணன், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் உ.வாசுகி, மாநில செயற்குழு உறுப்பினர் செ.முத்துக்கண்ணன் ஆகிய தலைவர்களைச் சந்தித்து வாழ்த்து பெற்றனர். #RajyasabhaElections
பாஜக எம்பியும் இந்திய மல்யுத்த சங்கத்தின் முன்னாள் தலைவருமான பிரிஜ் பூஷனுக்கு எதிரான போக்சோ வழக்கில் பாதிக்கப்பட்ட வீராங்கனையின் தந்தையே தனது மகள் தவறான தகவலை தெரிவித்ததாக நீதி மன்றத்தில் தெரிவித்ததைத் தொடர்ந்து வழக்கு கைவிடப்பட்டது. அந்த குடும்பத்தை மனதளவில் பெரும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கி, நிர்ப்பந்தித்து இதை சாதித்துள்ளனர்.
பிரிஜ் பூஷனின் மகனை பாஜக வேட்பாளராக்கினர். பாலியல் வல்லுறவு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பிரஜ்வல் ரேவண்ணாவும் கர்நாடகாவில் போட்டியிட வாய்ப்பளிக்கப்பட்டது. துணைபோகாதவர்கள் மீது குறி பாஜக ஆட்சியில் நாடு வீழ்ச்சியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது - தோழர் உ.வாசுகி, அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் #CPIM #StopViolenceAgainstWomen #BJPFails

எளிய மக்களுக்கு நகைக் கடனில் நிபந்தனை விதிக்கிற ரிசர்வ் வங்கி கோடீஸ்வரர்களுக்கும் கார்ப்பரேட்டுகளுக்கும் பல லட்சம் கோடிகளை கடனாக வழங்குகிறபோதும் அதனை வராக்கடன் என தள்ளுபடி செய்கிறபோதும் என்ன நிபந்தனை விதித்தீர்கள் என சொல்ல முடியுமா? - தோழர் கே.பாலபாரதி மத்தியக்குழு உறுப்பினர் #CPIM #ReserveBank #RBI #GoldLoan #RevisedRegulations
மக்கள் வெள்ளத்தில் இடது ஜனநாயக முன்னணி அரசின் 4ம் ஆண்டு நிறைவு கொண்டாட்ட நிகழ்வுகள் கேரளாவின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகிறது. கேரள முதல்வர் பினராயி விஜயன், அமைச்சர்கள், #CPIM தலைவர்கள், பல்வேறு ஆளுமைகள் உள்ளிட்டு பலர் கலந்து கொண்டு வருகின்றனர். #Kerala #CPIM #LDF #LeftAlternative
திரைப்படக் கலைஞர் ராஜேஷ் மறைவுக்கு #CPIM சார்பில் ஆழ்ந்த இரங்கல். #ActorRajesh #RIPRajesh More: https://shorturl.at/7RtNy
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)
திரைப்படக் கலைஞர் ராஜேஷ் மறைவு! மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல்!
<!-- wp:paragraph --> திரைப்படக் கலைஞர் ராஜேஷ் மறைவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மாநில செயற்குழு சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். <!-- /wp:paragraph --> <!-- wp:paragraph --> ‘அவள் ஒரு தொடர்கதை’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமான
AI பொதுச் சொத்தாக மாறுவதே தீர்வு! #Ai #Artificialintelligence #Technology More: https://shorturl.at/OVwlB
தொடர்ந்து 2வது முறையாக மக்களால் தேர்வு செய்யப்பட்டு 4வது ஆண்டை நிறைவு செய்திருக்கும் கேரள #LDF அரசின் தொடரும் மக்கள் பணிகளும் சாதனைகளும். #Kerala #LDFGovt #LeftAlternative