#CPIM 24வது அகில இந்திய மாநாட்டையொட்டி அறிவிக்கப்பட்ட குறும்படப் போட்டிக்கான பரிசளிப்பு விழா சென்னையில் மாநிலக்குழு உறுப்பினர் ஆர்.பத்ரி தலைமையில் நடைபெற்றது. திரைப்பட இயக்குநர் ராஜு முருகன் மற்றும் திரைப்பட எடிட்டர் சரத் ஆகியோர் தேர்வுக்குழுவாக இருந்து தேர்ந்தெடுத்த குறும்படங்களுக்கு மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் உ.வாசுகி, வடசென்னை மாவட்டச் செயலாளர் எம்.ராமகிருஷ்ணன், தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முருகன், மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா ஆகியோர் பாராட்டி பரிசளித்தனர். இதில் #SITA தோழர் சீத்தாராம் யெச்சூரி குறித்த ஆவணப்படம் திரையிடப்பட்டது.
மதத்துக்கு எதிரான வெறுப்புகளுக்கு நாம் இரையாகிவிடக் கூடாது!
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலால் பாதிக்கப்பட்டோரின் குடும்பங்கள் நிலையறிந்து மனமுடைந்து போனேன்.
நாடு ஏற்கெனவே பிரிவினையை நோக்கி செல்லும் ஒரு இக்கட்டான தருணத்தில், இச்சம்பவத்தில் பரப்பப்படும் குறிப்பிட்ட மதம், சமூகத்திற்கு எதிரான வெறுப்புப் பிரசாரங்களுக்கு நாம் இரையாகிவிடாமல் இருக்க வேண்டும். குடிமக்களாக அதுவே நமது கடமை - ஆண்ட்ரியா,திரைக்கலைஞர் #JammuKashmir #PahalgamAttack #Pakistan

சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாத தாக்குதல் நடத்தியவர்கள் நமது நண்பர்களாக இருக்க முடியாது; சுற்றுலாவை நம்பி வாழும் ஜம்மு காஷ்மீர் மக்கள் எங்கே போவார்கள்?
இங்கு விருந்தினராக வருபவர்களை தாக்குவது நமது பாரம்பரியம் அல்ல. இது வெட்கக்கேடானது -தோழர் முகமது யூசுப் தாரிகாமி மத்தியக்குழு உறுப்பினர், #CPIM #JammuKashmir #Kashmir #PahalgamAttack #Pakistan
இங்கு விருந்தினராக வருபவர்களை தாக்குவது நமது பாரம்பரியம் அல்ல. இது வெட்கக்கேடானது -தோழர் முகமது யூசுப் தாரிகாமி மத்தியக்குழு உறுப்பினர், #CPIM #JammuKashmir #Kashmir #PahalgamAttack #Pakistan
திருவனந்தபுரத்தில் #CPIM கேரள புதிய மாநிலக்குழு அலுவலகமான ஏகேஜி மையத்தை அரசியல் தலைமைக்குழு உறுப்பினரும் கேரள முதல்வருமான தோழர் பினராயி விஜயன் திறந்து வைத்தார்.
கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ.பேபி., மூத்த தலைவர் எஸ்.ராமச்சந்திரன் பிள்ளை, அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஏ.விஜயராகவன், அரசியல் தலைமைக்குழு உறுப்பினரும் கேரள மாநிலச் செயலாளருமான எம்.வி.கோவிந்தன் மாஸ்டர் உள்ளிட்ட தோழர்கள் கலந்து கொண்டனர்.

புதிய தேசிய கல்விக் கொள்கையை, மும்மொழி திட்டத்தை ஏற்றுக் கொள்ளவில்லை என்று சொல்லி இந்த ஆண்டு பள்ளிக் கல்விக்கு வழங்க வேண்டிய ரூ 2152 கோடியை பாஜக அரசு நிறுத்தி வைத்துள்ளது. ஒன்றிய அரசின் இந்த அணுகுமுறை கண்டனத்துக்குரியது - தோழர் பெ.சண்முகம், மாநிலச் செயலாளர் #CPIM #RNRavi #GetOutRavi More: https://youtube.com/shorts/bGb11Hpq_os Full Video: https://youtu.be/CF8hVglY2gA
YouTube
தமிழகத்தைப் பழி வாங்குகிறோம் என்ற பெயரில் தமிழக மாணவர்களின் கல்வியில் மண்ணள்ளிப் போடும் பாஜக
புதிய தேசிய கல்விக் கொள்கையை, மும்மொழி திட்டத்தை ஏற்றுக் கொள்ளவில்லை என்று சொல்லி இந்த ஆண்டு பள்ளிக் கல்விக்கு வழங்க வேண்டிய ரூ 2152 கோடியை பாஜக அரசு நிறுத்த...
பஹல்காம் தாக்குதல்; உயிர்ப்பலியை முன்வைத்து அரசியல் லாபம் தேடும் மோடியின் சிறுமைத்தனம்!
இவ்வளவு தரம் தாழ்ந்து நடந்து கொண்ட ஒருவரை இதுவரை உலகம் பார்த்திருக்குமா?
இந்த சவாலை டெல்லியில் பேசவில்லை; காஷ்மீரில் பேசவில்லை; ஏற்கனவே நிச்சயிக்கப்பட்ட கான்பூரிலும் பேசவில்லை.
தேர்தல் நடக்கவிருக்கும் பீஹாரில் பேசுவது உயிர்ப்பலியை முன்வைத்து அரசியல் லாபம் தேடும் சிறுமைத்தனம் - தோழர் க.கனகராஜ் மாநில செயற்குழு உறுப்பினர், #CPIM #JammuKashmir #Kashmir #PahalgamAttack #Pakistan #BJPFails

இஸ்லாமிய மதத்தினரின் சொத்துக்களைப் பாதுகாக்கக்கூடிய வக்பு சட்டத்தை நீர்த்துப் போகச் செய்வதன் மூலம் அவர்களின் சொத்துக்களை இல்லாமல் ஆக்குவது, அபகரித்துக் கொள்வது போன்ற மோசமான திருத்தங்களை வக்பு வாரியத் திருத்தச் சட்டம் கொண்டு வந்திருக்கிறது மோடி அரசு - தோழர் கே.பாலகிருஷ்ணன் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர், #CPIM #WaqfActAmendmentBill #Waqf #MuslimPropertyRights #DivisivePolitics #BJPAntiMuslim More: https://youtu.be/f_7FD9XJE3I
YouTube
இஸ்லாமியர்கள் மீது பாஜக தொடுக்கும் தொடர் தாக்குதலின் பகுதியே வக்பு வாரியத் திருத்தச் சட்டம்
இஸ்லாமிய மதத்தினரின் சொத்துக்களைப் பாதுகாக்கக்கூடிய வக்பு சட்டத்தை நீர்த்துப் போகச் செய்வதன் மூலம் அவர்களின் சொத்துக்களை இல்லாமல் ஆக்குவது, அபகரித்துக் கொள்வது போன்ற மோசமான திருத்தங்களை வக்பு வாரியத் திருத்தச் சட்டம் கொண்டு வந்திருக்கிறது மோடி அரசு - தோழர்…
CPIM Tamilnadu
Photo
காஷ்மீரில் சுற்றுலாப் பயணிகள் மீதான தாக்குலை வைத்து மனிதம் கொன்று மதவெறி பரப்பும் இந்துத்துவா கும்பல்!
காஷ்மீரில் சுற்றுலாப் பயணிகள் மீதான கொடூரமான தாக்குதல் நாடு முழுவதும் ஏற்படுத்திய அதிர்ச்சியின் தீவிரம் குறைவதற்கு முன்பாகவே இந்துத்துவா கும்பல் சமூக வலைதளங்க ளில் முஸ்லிம்களுக்கு எதிராக மதவெறிப்பிரச்சா ரத்தை கட்டவிழ்த்துவிட்டனர்.
காஷ்மீர் மக்களின் பொருளாதரத்தை முடக்க வேண்டும். அவர்களை பொருளாதாரப் புறக்கணிப்பு செய்ய வேண்டும். காஷ்மீரை புறக்கணியுங்கள், புல்டோசர் மூலம் வீடுகளை இடியுங்கள் என பிரசாரம் செய்கின்றனர்.
இந்துத்துவா கும்பல்களில் போலி டிவிட்டர் எக்ஸ் பக்கங்கள், ஆதரவாளர்களின் பக்கங்கள் மட்டும் இன்றி சத்தீஸ்கர் பாஜகவின் மாநிலக்குழுவின் அதிகாரபூர்வ பக்கம் “அவர்கள் சாதியை அல்ல, மதத்தைக் கேட்டார்கள்” என மதவெறியை தூண்டிவிட்டுள்ளது.
லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பின் நிழல் அமைப்பான ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் என்ற பயங்கரவாதிகள் அமைப்பு தாங்கள்தான் தாக்குதலுக்குகாரணம் என ஏற்றுக் கொண்ட பிறகும் கூட “ஒவ்வொரு காஷ்மீரியும் இந்த படுகொலையில் ஈடுபட்டுள்ளனர். ஒவ்வொரு காஷ்மீரியும் இதைச் செய்துள்ளார்” என காஷ்மீர் மக்களை பயங்கரவாதிகளாக சித்தரிக்கும் வேலையை இந்துத்துவா கும்பல்கள் செய்துள்ளன.
“இஸ்ரேலை போல இந்தியாவும் படுகொலை செய்ய வேண்டும்” என்று வெளிப்படையாகவே சில இந்துத்துவா சமூக வலைதளப் பக்கங்கள் இனப்படுகொலை பிரச்சாரம் செய்கின்றன. #CPIM #JammuKashmir #Kashmir #PahalgamAttack #Pakistan #BJPFails

தீவிரவாதச் செயல்கள் நடைபெறும் போதெல்லாம், அவற்றை ஒரு குறிப்பிட்ட மதம் அல்லது இனத்துடன் தொடர்புபடுத்தும் பழக்கம் நம் சமூகத்தில் ஆழமாக வேரூன்றியுள்ளது. ஆனால் உண்மையில் தீவிரவாதத்திற்கு சாதி, மதம், இனம் என எந்த எல்லைகளும் கிடையாது. அது மனித குலத்திற்கே எதிரான கொடிய நோய். #JammuKashmir #Kashmir #PahalgamAttack #Pakistan #BJPFails More: https://shorturl.at/Dm8Fh
Spotify for Creators
தீவிரவாதம் மனித குலத்திற்கு எதிரான கொடிய நோய்! by CPIM Tamilnadu
தீவிரவாதச் செயல்கள் நடைபெறும் போதெல்லாம், அவற்றை ஒரு குறிப்பிட்ட மதம் அல்லது இனத்துடன் தொடர்புபடுத்தும் பழக்கம் நம் சமூகத்தில் ஆழமாக வேரூன்றியுள்ளது. ஆனால் உண்மையில் தீவிரவாதத்திற்கு சாதி, மதம், இனம் என எந்த எல்லைகளும் கிடையாது. அது மனித குலத்திற்கே எதிரான…
தமிழகத்தின் நலன் தொடர்ந்து வஞ்சிக்கப்படுவதை எதிர்த்து சாஸ்திரி பவன் முற்றுகைப்போராட்டம் #CPIM #RNRavi #GetOutRavi More: https://youtube.com/shorts/wvKIFayS6JU
பகல்காம் பயங்கரவாத தாக்குதலில் மரணமடைந்த அப்பாவி மக்களுக்கு #CPIM வடசென்னை மாவட்டம் திருவிக நகர் பகுதிக்குழு சார்பில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியும், குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது. இதில் மாவட்டச் செயலாளர் எம்.ராமகிருஷ்ணன் உள்ளிட்டு பலர் கலந்து கொண்டனர்.
Media is too big
VIEW IN TELEGRAM
#MNREGA வேலை நாட்களை 100லிருந்து 150 நாளாக உயர்த்த வேண்டும், கூலியை 400 ரூபாயாக உயர்த்த வேண்டும் என்று இந்திய நாடாளுமன்ற நிலைக்குழு மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்திருக்கிறது. ஆனால் இப்போது என்ன நிலைமை என்றால் தமிழ்நாட்டுக்கு ஏற்கனவே செய்த வேலைக்குக் கொடுக்க வேண்டிய ரூ 3296 கோடியை மத்திய அரசு தராமல், வேலை செய்த மக்களுடைய வயிற்றில் அடிக்கக்கூடிய காரியத்தில் பாஜக ஈடுபட்டிருக்கிறது - தோழர் பெ.சண்முகம், மாநிலச் செயலாளர் #CPIM #TARATDAC #MNREGA #100Days #FundRaise #BJPFails Full Video: https://youtu.be/CF8hVglY2gA