🌈 தேனி மாவட்ட செய்திகள்
90 subscribers
3.22K photos
29 videos
52 links
🏝 தேனி மாவட்ட முக்கியமான செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த சேனலில் இணையவும்.

@THENI_MAVATTAM

For Best Tamil Groups : @best_tamil_groups

🎗ʝσιи 🎗 ѕнαяє🎗 ѕυρρσят🎗
Download Telegram
தேனி மாவட்டத்தில் இன்று (09.08.2023) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் (அ) 100 ஐ டயல் செய்யலாம்.
பணியின் போது காயம் அடைந்த தேனி மாவட்ட ஊர்க்காவல் படையினருக்கு நிதி உதவி வழங்கிய தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள்
தேனி மாவட்டத்தில் இன்று (10.08.2023) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் (அ) 100 ஐ டயல் செய்யலாம்.
போதைப்பொருளை ஒழிக்க உறுதிமொழி ஏற்போம்...
தேனி மாவட்டம் போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்
ஆகஸ்ட் 11 போதைப்பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.டோங்கரே பிரவிண் உமேஷ் ,இ.கா.ப., அவர்கள் உத்தரவின் பேரில் காவல்துறையினர் அமைச்சுப்பணியாளர்கள் போதை பொருள் ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு.
தேனி மாவட்டத்தில் இன்று (11.08.2023) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் (அ) 100 ஐ டயல் செய்யலாம்.
கஞ்சா வழக்கில் குற்றவாளிகளுக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை மற்றும் ரூபாய் 1,00,000/- அபராதம் பெற்றுத்தந்த தேனி மாவட்ட காவல்துறையினர்
சுமார் 16,00,000/- மதிப்புள்ள செல்போன்கள் மீட்பு
தேனி மாவட்டத்தில் இன்று (12.08.2023) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் (அ) 100 ஐ டயல் செய்யலாம்.
தேனி மாவட்டத்தில் இன்று (13.08.2023) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் (அ) 100 ஐ டயல் செய்யலாம்.
தேனி மாவட்டத்தில் இன்று (14.08.2023) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் (அ) 100 ஐ டயல் செய்யலாம்.