Photography Tamil
261 subscribers
111 photos
7 videos
6 files
11 links
Tips and tricks via தமிழ் வழியில்
Download Telegram
Forwarded from Deleted Account
Forwarded from Deleted Account
Forwarded from Deleted Account
Forwarded from Deleted Account
Forwarded from Deleted Account
Forwarded from Deleted Account
நிறைந்த வளம்
மிகுந்த சந்தோசம்
வெற்றி இவற்றை
எல்லாம் இந்த
இனிய புத்தாண்டு
உங்களுக்கு கொண்டுவரட்டும்
"இனிய ஆங்கில புத்தாண்டு தின நல்வாழ்த்துக்கள்"
2022
Vignesh.K/Dreamz image Studio, Velachery-42
Forwarded from Pulivalam Ravi
LYDIA COLOURS Dhinakar:
இப்போ பார்த்தீங்கன்னா நிறைய நிறைய இளம் போட்டோகிராபர்கள் நம்ம பீல்டு க்கு வர ஆரம்பிச்சிட்டாங்க ...( அதிலென்ன சார் stomach fire ) ச்சே ச்சே ...அதெல்லாம் இல்லீங்கோ.. அவங்களுக்காக சில உளறல்கள்...
* இப்போ பெரும்பாலும் வர்றவங்க எல்லோரும், கேண்டிட் மேனியா வா தான் field குள்ளேயே என்டர் .ஆவுறாv.ங்க.
* ரெகுலர் வெட்டிங் எடுக்க சொன்னா ,,, இல்ல சார் அது நமக்கு சரி வராது ன்னு சொல்றாங்க....கேண்டிட் எடுத்தா output முன்ன பின்ன வந்தாலும் post process ல சரி பண்ணிக்கலாம்னு சொல்றாங்க ...அப்போ ரெகுலர் வெட்டிங் எடுக்கிறது எவ்வளோ சிரமம் என்பது அவங்களுக்கு புரியுது...
* அதையும் தாண்டி ரெகுலர் வெட்டிங் எடுக்கிற புதிய சகோதரர்களுக்கு quick டிப்ஸ் ...
* அனுபவம் வாய்ந்த போட்டோ கலைஞர்கள் எடுத்த Function படங்களை பாருங்க ..
* எந்த சம்பிரதாயங்கள் அடுத்தடுத்து வரும் ங்கிறதை தெரிஞ்சிக்குங்க....
* அதுக்கு எந்த இடத்தில் நின்னு எடுத்தா அழகான Framing வரும் ங்கிறதை மனசுல உள்வாங்கிக்குங்க....
* விஷேசத்துல முக்கியமான ஆளுங்க யார் யார் என்பதை தெரிஞ்சு வெச்ச்சுக்குங்க ....
* போட்டோ எடுக்கும்போது யாராவது குறுக்கால போயிட்டா ,,சிரிச்ச முகத்தோட டீல் பண்ணுங்க ..
* கடமைக்கு எடுக்கிறோம்ங்கிறதை தவிர்த்து ,, அற்புதமான Creator ரா நெனச்சு ரசிச்சு எடுங்க ..
* நம்ம கிட்ட என்ன equipment இருக்கோ அதை வெச்சும் சிறப்பான படங்கள் எடுக்க முடியும்ங்கிற நம்பிக்கையை வளத்துக்குங்க..
* Function ஆரம்பிக்கிறதுக்கு ஒரு மணி நேரத்துக்கு முன்னயே இடத்துக்கு போயிடுறது மிக முக்கியம் ....
* டென்சன் ஆகவே ஆகாதீங்க ,,, எவ்வளோ கச கச ன்னு function நடக்கும் போது கூட்டம் ரவுண்டு கட்டி நின்னாலும் ,, பொறுமையா handle பண்ணி சிறப்பா எடுங்க..
* Expose ஆர்டர் போற நண்பர்கள் ,, உங்களுக்கு ஆர்டர் குடுத்தவங்களோட விசிட்டிங் கார்ட் கொஞ்சம் வாங்கிட்டு போங்க ...
* உங்க மேல நம்பிக்கை வெச்சு Exposing தராங்க,, அவங்களுக்கும் உங்களுக்குமான நட்புறவு எப்போவுமே ஆரோக்கியமா இருப்பது அவசியம்...
* எல்லாத்துக்கும் மேல நீங்க நல்லா வரணும், வளரணும்னு உங்களை அரவணைச்சு நிறைய டிப்ஸ் குடுக்கிற அந்த ஜீவன்களை ,,,, பின்னாடி உங்களுக்கு பிடிக்காம போனாலும்,,, மதிக்கலைனாலும் பரவாயில்லை தூக்கி எறிஞ்சு மிதிக்காதீங்க
Forwarded from Pulivalam Ravi
Forwarded from Best Pandi
மெமரி கார்டுகள் பற்றி அறிந்துகொள்ளுங்கள்.
Forwarded from Best Pandi
Forwarded from Best Pandi
Forwarded from Best Pandi
Forwarded from Best Pandi
Forwarded from Best Pandi
Forwarded from Best Pandi
Forwarded from Best Pandi
Forwarded from Mutharasu St
எப்பொழுதும் பெரிய பெரிய நட்சத்திர ஓட்டல்களில் அல்லது பிரம்மாண்டமான கல்யாண மண்டபங்களில் இதுபோன்ற லைட்டிங் அமைப்புகள் இருக்கும் அதனோடு சேர்த்து மணமக்களையும் அதே Ambient லைட்டில் படம் எடுப்பது எனக்கு மிகமிகப் பிடிக்கும் .. இதுபோல் நிறைய படங்கள் நிறைய மண்டபங்களிலும் ஹோட்டல்களிலும் எடுத்து உள்ளேன் அது ஒரு வித்தியாசமான காட்சி அமைப்பாக கிடைக்கும் ... அதுபோல் எடுக்கப்பட்டதுதான் இந்தப் படமும் எப்பொழுதும் போல் இல்லாமல் இந்த முறை மேலே உள்ள விளக்கு களின் அப்படியே கீழே வர வேண்டுமென்பதற் காக கையிலிருந்த செல்போனை Replection ஆக யூஸ் பண்ணி எடுத்த படம் இது... 😍 ஒரு கிரியேட்டிவ் ஆன அருமையான படம் கிடைத்தது.....
மாத்தி யோசி.. ❤️❤️❤️

Click : Mutharasu St

https://www.facebook.com/dhayaphotography/

https://www.instagram.com/dhayaphotography/
கோடுகள் (Lines) வகை பட அமைப்பு முறை.... ஒரு படத்தில் கோடுகள் வறுமாறு படம் அமைத்தால் (Compose) அந்த கோடுகள் பார்ப்பவரின் கண்களை நேரடியாக ஈர்க்கும் அதுவே படத்தின் பாய்ண்ட் ஆப் இன்ட்ரஸ்ட் (Point of Interest) ஆக அமைந்துவிடுகிறது. இந்த படத்தில் சப்ஜெக்ட்டிற்கு பிரேமிங் (Framing) அமைந்தது கூடுதல் சிறப்பு With Dheenadayalu Nagalu Naidu at Photowalk Trichy Kollidam New Bridge...