தமிழ் தகவல் மையம் - Tamil Infohub
31 subscribers
18 photos
122 links
🟢செய்திகள்

🟢சுவாரஸ்யமான உண்மைகள்

🟡ஆன்மீக தகவல்கள்

🟡சினிமா செய்திகள்

🟢வேலைவாய்ப்பு செய்திகள்

🟢மற்றும் பல பயனுள்ள தகவல்கள்

இதோ உங்களுக்காக ஒரே இடத்தில்...!!!

எங்களது இணையதளம் :👇
www.tamilinfohub.online

t.me/tamilinfohub
Download Telegram
TNPSC,UPSC போன்ற அரசு போட்டித்தேர்வுகளில் எளிதில் வெற்றி பெற வழிகாட்டும் 'இந்து தமிழ்' நாளிதழ் மற்றும் 'சங்கர் IAS அகாடமி' இணைந்து நடத்தும் 'ஆளப் பிறந்தோம்' இலவச இணையவழி
நிகழ்ச்சி..!

உயர்ந்த அரசு பதவிகளில் இருக்கும் IAS, IPS அதிகாரிகள் போட்டித்தேர்வுகள் சம்பந்தமான உங்களது அனைத்து சந்தேகங்கள் மற்றும் கேள்விகளுக்கு பதிலளித்து, தேர்வில் எளிதில் வெற்றி பெறுவதற்கான வழிகாட்டுதல்களை வழங்கி உரையாற்ற உள்ளனர்🗣

தேதி : 20-06-2021 (Sunday)
நேரம் : 11:00 AM - 1:00 PM


போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் அனைத்து மாணவர்களும் இப்போதே இந்நிகழ்ச்சியில் பங்குபெற பதிவு செய்து நிகழ்ச்சியில் மறவாமல் பங்குபெற்று பயன் பெற்றிடுங்கள்!

Click Here to Register👇 [இந்நிகழ்ச்சியில் பங்கு பெற இங்கே பதிவு செய்திடுங்கள்]👇

https://bit.ly/3cPUZWZ

மேலும் போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் உங்கள் அனைத்து நண்பர்களுக்கும் இந்த பதிவை SHARE செய்து இந்த பயனுள்ள நிகழ்ச்சியில் பங்கேற்க செய்யுங்கள்!😇👍
Tamilifohub.online is all about current affairs,health,amazing and interesting facts,inspirational thoughts and quotes and more useful content in Tamil language.
👇👇👇👇👇👇👇👇🤩
www.tamilinfohub.online