Seithipunal
1.09K subscribers
171 photos
4 videos
1 file
7.56K links
Download Telegram
தங்கள் தொகுதியில் நீண்ட நாட்களாக தீர்க்கப்படாமல் உள்ள பத்து முக்கிய கோரிக்கைகளை அனுப்ப, அனைத்து எம்எல்ஏக்களுக்கும் முதலமைச்சர் மு க ஸ்டாலின் கடிதம் மூலம் உத்தரவு!

#MKStalin #MLAs #TNGovt #Politics #Chennai #Tamilnadu #Tamilnews #Seithipunal