Seithipunal
1.08K subscribers
178 photos
4 videos
1 file
7.57K links
Download Telegram
தமிழகத்தில் செயல்படும் அனைத்து வங்கி கிளைகளிலும் தமிழில் பரிவர்த்தனை மேற்கொள்ள நடவடிக்கை - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

#Bank #ATM #Tamil #Chennai #TamilNadu #TamilNews #Seithipunal
"தமிழக அரசு பணிகள் தமிழர்களுக்கு மட்டுமே" என அரசு அறிவித்தும் இன்று வரை செயல்வடிவம் பெறாதது ஏமாற்றம் அளிக்கிறது - பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ்

#DrAnbumaniRamadoss #PMK #TNGovt #Job #Tamil #PoliticsLive #Chennai #TamilNadu #TamilNews #Seithipunal
நீட் விலக்கு சட்டம் தொடர்பாக மத்திய அரசு விளக்கம் கோரி இன்றுடன் ஒரு மாதம் நிறைவடைந்து விட்ட நிலையில், அது குறித்த விவரங்களை தமிழ்நாட்டு மக்களிடமும், மாணவர்களிடமும் தமிழக அரசு பகிர்ந்து கொள்ளாதது ஏன்? - பாமக தலைவர் கேள்வி

#DrAnbumaniRamadoss #PMK #NEET #TNGovt #Tamil #Seithipunal
தமிழுக்காக., தமிழக அரசிடம் எடுத்துரைக்கும் மருத்துவர் இராமதாஸ்.!

#DrRamadoss #PMK #TNGovt #College #Education #Tamil #Tamilnadu #TamilNews #Seithipunal