Seithipunal
1.08K subscribers
178 photos
4 videos
1 file
7.57K links
Download Telegram
இலங்கை: மக்கள் போராட்டம் வெடித்த நிலையில் கொழும்புவில் இன்று பகல் 12 மணி முதல் நாளை காலை 5மணி வரை ஊரடங்கு அமல்

#Srilanka #Srilankacrisis #Seithipunalupdates #Seithipunal
இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே ராஜினாமா செய்ததாக சபாநாயகர் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு

புதிய அதிபர் தேர்வு செய்யப்படும் வரை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே அதிபராக செயல்படுவார் என அறிவிப்பு

#GotabayaRajapaksha #SriLankaCrisis