PSLV C-61 ராக்கெட்டுக்கான கவுன்ட் டவுன் தொடக்கம்.
நாளை விண்ணில் ஏவப்படவுள்ள PSLV C-61 ராக்கெட்டுக்கான 22 மணி நேர கவுன்ட் டவுன் தொடங்கியது.
PSLV C-61 ராக்கெட் மூலம் புவி கண்காணிப்பு செயற்கைக்கோள் நாளை விண்ணில் ஏவப்படுகிறது.
நாளை அதிகாலை 5.59க்கு ஆந்திரா ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து PSLV ராக்கெட் விண்ணில் பாய்கிறது.
ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் பாயும் 101ஆவது ராக்கெட் PSLV C-61 ஆகும்.

💥 அமைச்சர் நேருவை அதிர வைத்த மயிலாடுதுறை திமுக மோதல்!
வருகிற சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் திமுகவின் மண்டல பொறுப்பாளர்கள் நடத்தி வருகிற ஆலோசனைக் கூட்டத்தின் ஒரு பகுதியாக, மயிலாடுதுறை மாவட்ட திமுகவின் ஆலோசனைக் கூட்டம் டெல்டா மண்டல பொறுப்பாளர் அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் மே 15 ஆம் தேதி மாலை மயிலாடுதுறையில் நடைபெற்றது.
மே 15 ஆம் தேதி மாலை நடந்த திமுக நிர்வாகிகள் கூட்டத்தில் மயிலாடுதுறை மாவட்டத்தின் கிட்டத்தட்ட பெரும்பாலான நிர்வாகிகள் மாவட்ட செயலாளர் நிவேதா முருகனுக்கு எதிராக அமைச்சர் நேரு, மாவட்ட பொறுப்பு அமைச்சர் மெய்யநாதன் ஆகியோர் முன்னிலையில் குரல் கொடுத்தனர்.
அவர்களுக்கு எதிராக நிவேதா முருகனின் ஆதரவாளர்களும் எதிர்க்குரல் எழுப்ப, ஒரு கட்டத்தில் கைகலப்பு ஆகும் நிலை ஏற்பட்டது.
இந்த கூட்டத்தில் பேசிய மாவட்ட துணைச் செயலாளர் ஞானவேலன், “இந்த மாவட்டத்தின் மீது முதலமைச்சர் மிகுந்த நம்பிக்கை வைத்திருக்கிறார். முதல்வரை மாப்பிள்ளையாக பெற்ற மாவட்டம் இது.
> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
ஆனால், இங்கே நிலைமை எதுவும் நன்றாக இல்லை. நிர்வாகிகள் நன்றாக இல்லை. கட்சிக்காரனுக்கு மாவட்ட செயலாளர் எதுவுமே செய்யவில்லை. மாவட்ட செயலாளர் முன்னெடுத்துள்ள ஜாதி அரசியல் இங்கே கட்சிக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் சென்னையில் நடந்த இணைப்பு விழா பற்றி கூட இங்கிருக்கும் நிர்வாகிகள் பலரும் தலைமையிடம் புகார் சொல்லியிருக்கிறார்கள். இந்த நிலைமையில் சட்டமன்றத் தேர்தலை சந்தித்தால் நமக்கு அது சரியாக இருக்காது” என்று பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது மாவட்டச் செயலாளர் நிவேதா முருகனுக்கு ஆதரவு நிலைப்பாட்டில் இருக்கும் இன்னொரு மாவட்ட துணைச் செயலாளர் செல்வமணி எழுந்து, ஞானவேலனை நோக்கி, ‘மாவட்டத்தை பத்தி குறை சொல்ல உனக்கு என்ன தகுதி இருக்கு நீ உட்காரு’ என்று குரல் எழுப்பினார். அப்போது மாவட்ட செயலாளர் நிவேதா முருகனுக்கு எதிரான ஒன்றிய செயலாளர்கள், நகர செயலாளர்கள், பேரூர் செயலாளர்கள் உள்ளிட்ட அனைத்து நிர்வாகிகளும் மாவட்ட துணைச் செயலாளர் ஞானவேலனுக்கு ஆதரவாக திரண்டார்கள்.
மாவட்டத் துணைச் செயலாளர் செல்வமணியோடு சில நிர்வாகிகள் சேர்ந்து கொண்டு நிவேதா முருகனுக்கு ஆதரவாக திரண்டார்கள். இரு தரப்பினரும் மேடையை நோக்கி சென்று தடித்த வார்த்தைகளால் மோதிக்கொண்டனர்.
இதையெல்லாம் பார்த்து மாவட்ட செயலாளர் நிவேதா முருகன் அமைதியாக அமர்ந்திருந்தார்.
அப்போது சடாரென எழுந்த அமைச்சர் நேரு மாவட்ட செயலாளருக்கு எதிர்ப்பான நிர்வாகிகள், ஆதரவு நிர்வாகிகள் என இரு தரப்பினரையும் கையைப் பிடித்து பின்னோக்கித் தள்ளி போய் உட்காருய்யா போய் உட்காருய்யா என்று சத்தம் போட்டு ஒரு வழியாக கூட்டத்தில் சலசலப்பை சற்று அமைதிப்படுத்தினார்.
உடனே மாவட்ட பொறுப்பு அமைச்சர் மெய்யநாதன் பக்கம் திரும்பிய மண்டல பொறுப்பாளரான அமைச்சர் கே.என்.நேரு, ‘என்னங்க இதெல்லாம்?’ என்று கேட்டார்.
அப்போது மயிலாடுதுறை மாவட்ட பொறுப்பு அமைச்சரான மெய்யநாதன், “நிர்வாகிகள் மாவட்ட செயலாளருக்கு எதிரா சொல்றதெல்லாம் உண்மைதான். நானும் இதை பலமுறை அவரிடம் சொல்லிப் பார்த்து விட்டேன். ஒரு கட்டத்துக்கு மேல் எனக்கே மரியாதை இல்லை” என்று ஓப்பனாக நேரு முன்னிலையில் போட்டு உடைத்து விட்டார்.
இதற்குப் பிறகு பேசிய அமைச்சர் மண்டல பொறுப்பாளர் கே.என்.நேரு,
“நானும் எத்தனையோ மாவட்ட பஞ்சாயத்துகளை பார்த்திருக்கேன். மயிலாடுதுறை நிலைமைய பார்க்க ரொம்ப வருத்தமா இருக்கு. தேர்தல் நெருங்கும் நேரத்துல இவ்வளவு பேர் இவ்வளவு புகார்கள் சொல்வது கட்சி வளர்ச்சிக்கு ஏற்றதா இல்லை. உடனடியாக இதுகுறித்து தலைவருக்கு தெரியப்படுத்துவேன். உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என்று பேசி கூட்டத்தை முடித்தார்.
மே 16-ஆம் தேதி அதிகாலை மயிலாடுதுறையிலிருந்து மாவட்ட செயலாளர் நிவேதா முருகனுக்கு எதிரான சீனியர் நிர்வாகிகள் பலர் புதுக்கோட்டை சென்று அங்கே பொறுப்பு அமைச்சரான மெய்யநாதனை சந்தித்து பேசியிருக்கிறார்கள்.
நன்றி: மின்னம்பலம்.

இன்றைய புத்தக மொழி
17/05/25
📚📚📚🌹📚📚📚
பயத்தின் மறுபக்கத்தில்தான்
நீங்கள் விரும்பும்
அனைத்தும் உள்ளன.
- ஜாக் கேன்ஃபீல்ட் -
📚📚📚🌹📚📚📚
17/05/25
📚📚📚🌹📚📚📚
பயத்தின் மறுபக்கத்தில்தான்
நீங்கள் விரும்பும்
அனைத்தும் உள்ளன.
- ஜாக் கேன்ஃபீல்ட் -
📚📚📚🌹📚📚📚
💥 மீண்டும் சாம்பியன்
ருமேனியாவில் நடைபெற்ற 'சூப்பர்பெட்’ செஸ் கிளாசிக் 2025 தொடரில் இந்திய வீரர் பிரக்ஞானந்தா சாம்பியன் பட்டம் வென்று அசத்தல்.
> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
ருமேனியாவில் நடைபெற்ற 'சூப்பர்பெட்’ செஸ் கிளாசிக் 2025 தொடரில் இந்திய வீரர் பிரக்ஞானந்தா சாம்பியன் பட்டம் வென்று அசத்தல்.
> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
💥 ஈட்டி எறிதலில் முதல்முறையாக 90 மீ.க்கு மேல் எறிந்து புதிய சாதனை படைத்துள்ளார் இந்தியாவின் 'தங்க மகன்' நீரஜ் சோப்ரா
கத்தாரில் நடந்த டைமண்ட் லீக் தொடரில் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார். இதற்கு முன் 2022ல் ஸ்டாக் ஹோம் டைமண்ட் லீக் போட்டியில், அதிகபட்சமாக 89.94 மீ தூரம் ஈட்டி எறிந்து அசத்தினார்.
> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
கத்தாரில் நடந்த டைமண்ட் லீக் தொடரில் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார். இதற்கு முன் 2022ல் ஸ்டாக் ஹோம் டைமண்ட் லீக் போட்டியில், அதிகபட்சமாக 89.94 மீ தூரம் ஈட்டி எறிந்து அசத்தினார்.
> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
நீட் தேர்வு முடிவுகளை வெளியிட தடை.
நீட் தேர்வு முடிவுகளை வெளியிட தடை விதித்தது சென்னை உயர்நீதிமன்றம்.
ஆவடி கேந்திரியா வித்யாலயா பள்ளி மையத்தில் மின்தடையால் தேர்வை முழுமையாக எழுத முடியவில்லை எனக்கூறி, மறு தேர்வு நடத்த உத்தரவிடக் கோரி 13 மாணவர்கள் உயர்நீதிமன்றத்தில் மனு.

🏏 ஏபி டிவில்லியர்ஸின் விருப்பம் நிறைவேறுமா?
“ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டிக்கு ஆர்சிபி முன்னேறினால், அதனை காண்பதற்காக நான் இந்தியாவிற்கு வருவேன். விராட் கோலியுடன் இணைந்து ஐபிஎல் கோப்பையை தூக்குவதை விட பெரிய சந்தோஷம் எதுவும் இருந்துவிட போவதில்லை. இந்த கோப்பையை பெற நான் பல வருடங்களாக முயற்சி செய்துள்ளேன்!"
ஆர்சிபி முன்னாள் வீரர் ஏபி டிவில்லியர்ஸ் உருக்கம்
> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
“ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டிக்கு ஆர்சிபி முன்னேறினால், அதனை காண்பதற்காக நான் இந்தியாவிற்கு வருவேன். விராட் கோலியுடன் இணைந்து ஐபிஎல் கோப்பையை தூக்குவதை விட பெரிய சந்தோஷம் எதுவும் இருந்துவிட போவதில்லை. இந்த கோப்பையை பெற நான் பல வருடங்களாக முயற்சி செய்துள்ளேன்!"
ஆர்சிபி முன்னாள் வீரர் ஏபி டிவில்லியர்ஸ் உருக்கம்
> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
💥 விமானத் தளத்தை இந்தியா தாக்கியது: பாக். பிரதமர்
"மே 9-10 தேதிகளில் நடைபெற்ற சண்டையின்போது இந்திய ஏவுகணைகள், நுர் கான் விமானப் படை ஏவுதளத்தை தாக்கியதாகவும் இது குறிப்பிடத்தக்க பாதிப்பை ஏற்படுத்தியிருப்பதாகவும் ராணுவ ஜெனரல் ஆசிம் முனிர் என்னிடம் தெரிவித்தார்" - பாக். பிரதமர்
பாகிஸ்தான் ராணுவத்தில் உயிர்நீத்த வீரர்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டத்தில் இந்திய ஏவுகணைகள் பாகிஸ்தானை தாக்கியதாக பாக். பிரதமர் பேச்சு

💥 வலுவான அணி..!
“தமிழ்நாட்டில் திமுக கூட்டணியை எதிர்க்கும் வலுவான அணி உருவாகவில்லை. அதிமுக மற்றும் பாஜக கூட்டணி நீடிக்குமா என தெரியவில்லை.
திமுக கூட்டணியில்தான் விசிக தொடரும், அதில் எந்த ஊசலாட்டமும் இல்லை” - விசிக தலைவர் திருமாவளவன்

தூத்துக்குடி: சாத்தான்குளம் அருகே உள்ள மீரான்குளம் பகுதியில் 50 அடி ஆழமுள்ள கிணற்றுக்குள் பாய்ந்த ஆம்னி வேன்.
வேனில் பயணம் செய்த 4 பேர் சடலங்கள் மீட்கப்பட்ட நிலையில், ஒன்றரை வயது குழந்தையின் உடலை தேடி வருகின்றனர்.
வாகனத்தில் மொத்தம் இருந்த 8 பேரில் 3 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர்.
4 மணி நேர மீட்புப் பணிக்குப் பின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

BREAKING: இஸ்ரோவின் PSLV C-61 திட்டம் தோல்வி.
PSLV C-61 ராக்கெட் மூலமாக EOS-09 எனும் அதிநவீன புவி கண்காணிப்பு செயற்கைக்கோளை புவி வட்டப் பாதையில் நிறுத்தும் இஸ்ரோவின் முயற்சி தோல்வி.
ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் ஏவப்பட்ட PSLV C-61 ராக்கெட்டின் 3வது அடுக்கு பிரிந்தபோது தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதாக இஸ்ரோ தலைவர் நாராயணன் தகவல்.

பிஎஸெல்வி சி61 ராக்கெட் திட்டம் தோல்வி என இஸ்ரோ தலைவர் நாராயணன் அறிவித்துள்ளார்.
EOS-09 செயற்கைகளை விண்ணில் செலுத்தம் திட்டம் தோல்வியடைந்துள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.
4 கட்டங்களாக ராக்கெட் செலுத்தப்படும் நிலையில், 3ஆவது அடுக்கு பிரிந்தபோது பிஎஸெல்வி சி61 ராக்கெட் திட்டம் தோல்வியடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
232 வது கிலோமீட்டர் தொலைவில் ராக்கெட் சென்று கொண்டிருக்கும் போது தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் சரியான பாதையில் பயணிக்க முடியவில்லை என்று முதற்கட்டமாக தகவல் வெளியாகியுள்ளது

குறள் எண் : ௨௪௩(243)
பால் :அறத்துப்பால்
அதிகாரம் :அருளுடைமை
குறள் :
அருள்சேர்ந்த நெஞ்சினார்க் கில்லை இருள்சேர்ந்த
இன்னா உலகம் புகல்.
உரை :
அறியாமையாகிய இருள் பொருந்திய துன்ப உலகில் இருந்து வாழும் வாழ்க்கை, அருள் பொருந்திய நெஞ்சம் உடையவர்களுக்கு இல்லை.
English :
They will never enter the world of darkness and wretchedness whose minds are the abode of kindness.
தி ஆ ௨௦௫௬ விடை (வைகாசி -௪)
தமிழ் வாழ்க

அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 8 பேர் உயிரிழப்பு.
ஐதராபாத் சார்மினார் அருகே அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 2 பெண்கள் உட்பட 8 பேர் பரிதாபமாக பலி.
கிருஷ்ணா என்பவரின் வீட்டில் தீ பற்றி எரிந்ததில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தகவல்; விபத்து குறித்து போலீசார் விசாரணை.

20 சவரன் நகைகளை மீட்கும் பணி தீவிரம்.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே கிணற்றில் கார் கவிழ்ந்த விபத்தில் 5 பேர் பலியான சம்பவம்.
உயிரிழந்தவர்களின் உறவினர்கள் அளித்த தகவலின்படி கிணற்றுக்குள் மூழ்கி கிடக்கும் 20 சவரன் நகைகளை மீட்கும் பணி தீவிரம்.
தூத்துக்குடி முத்து குளிக்கும் மீனவர்கள் வரவழைக்கப்பட்டு கிணற்றுக்குள் நகைகளை தேடும் பணி நடைபெற்று வருகிறது.

"சாலையோர கிணறுகளை ஆய்வு செய்க"
தமிழகம் முழுவதும் சாலையோரம் உள்ள கிணறுகளை ஆய்வு செய்ய ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் அறிவுறுத்தல்.
அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தல்.
சாத்தான்குளம் அருகே கிணற்றில் கார் கவிழ்ந்து 5 பேர் உயிரிழந்த சம்பவத்தின் எதிரொலியாக நடவடிக்கை.

💥 புதிய கட்சி
தில்லி மாநகராட்சி உறுப்பினர்கள் 15 பேர் ஆம் ஆத்மி கட்சியிலிருந்து விலகி புதிதாக இந்திரப்ரஸ்த விகாஸ் கட்சி என்ற பெயரில் புதிய கட்சியைத் தொடங்கப் போவதாக அறிவித்துள்ளனர்.
> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
தில்லி மாநகராட்சி உறுப்பினர்கள் 15 பேர் ஆம் ஆத்மி கட்சியிலிருந்து விலகி புதிதாக இந்திரப்ரஸ்த விகாஸ் கட்சி என்ற பெயரில் புதிய கட்சியைத் தொடங்கப் போவதாக அறிவித்துள்ளனர்.
> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
💥 பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த யூடியூபர் கைது
டிராவல் வித் ஜோ' என்ற பெயரில் யூடியூப் சேனலை நடத்தி வரும் ஜோதி மல்ஹோத்ரா என்ற பெண் உள்பட 6 பேர், பாகிஸ்தானுக்கு முகவர்களாகவும், ரகசியங்களை கொடுப்பவர்களாகவும், நிதி பரிமாற்றம் செய்பவர்களாகவும் செயல்பட்டு வந்த காரணத்தால் NIA போலீசார் கைது செய்துள்ளனர். இவர்கள் ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்.