💥 என் வழி தனி வழி.. இந்திய கம்யூனிஸ்டின் அட்ராசிட்டி...
பஹல்கம் பயங்கரத்தை தாக்குதலை தொடர்ந்து, சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்தி வைத்துள்ளதை எதிர்த்து, மேற்கு வங்கத்தில் இந்திய கம்யூனிஸ்ட் போராட்டம் நடத்தியுள்ளது.
பாகிஸ்தானுக்கு தண்ணீரை திறந்துவிட வேண்டும் என்று அக்கட்சி சார்பாக போராட்டம் நடத்தியவர்களை, போலீசார் கைது செய்தனர்.
> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29

💥 சமூகநீதிக்காக குரல் எழுப்புவதை யாரும் தடுக்க முடியாது: ராகுல்
சமூகநீதி மற்றும் கல்விக்காக நாம் குரல் எழுப்புவதை யாரும் தடுக்க முடியாது. இந்தியா ஜனநாயக நாடு; இது அரசமைப்பால் நடத்தப்படுகிறது, சர்வாதிகாரத்தால் அல்ல என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.
> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
சமூகநீதி மற்றும் கல்விக்காக நாம் குரல் எழுப்புவதை யாரும் தடுக்க முடியாது. இந்தியா ஜனநாயக நாடு; இது அரசமைப்பால் நடத்தப்படுகிறது, சர்வாதிகாரத்தால் அல்ல என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.
> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
💥 மதச்சார்பின்மையை சிதைப்பது பாஜகவின் செயல்: திருமா
மதச்சார்பின்மையை சிதைத்து அரசமைப்பை நீர்த்துபோகச் செய்யும் வகையில் பாஜக செயல்படுகிறது. வடகாடு சம்பவத்தில் சாதி வெறிக்கு எதிராக பாஜக ஆர்ப்பாட்டம் செய்திருந்தால் அது அரசியல் நேர்மை; மே 31இல் 'மதசார்பின்மையை காப்போம்' என்ற பெயரில் விசிக எழுச்சி பேரணி நடத்துகிறது என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
மதச்சார்பின்மையை சிதைத்து அரசமைப்பை நீர்த்துபோகச் செய்யும் வகையில் பாஜக செயல்படுகிறது. வடகாடு சம்பவத்தில் சாதி வெறிக்கு எதிராக பாஜக ஆர்ப்பாட்டம் செய்திருந்தால் அது அரசியல் நேர்மை; மே 31இல் 'மதசார்பின்மையை காப்போம்' என்ற பெயரில் விசிக எழுச்சி பேரணி நடத்துகிறது என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
💥 மாநில சுயாட்சிக்கான தெளிவான அச்சுறுத்தல்: ஸ்டாலின்
குடியரசுத் தலைவரின் குறிப்பில் உள்ள கேள்விகள், அரசமைப்பின் அதிகாரப் பகிர்வை சிதைக்கும்; எதிர்க்கட்சிகள் ஆதிக்கம் செலுத்தும் மாநில சட்டமன்றங்களை செயலிழக்கச் செய்யும். பாஜக தலைமையிலான மத்திய அரசின் தீய நோக்கத்தை வெளிப்படுத்துகிறது; இது மாநில சுயாட்சிக்கு ஒரு தெளிவான அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
குடியரசுத் தலைவரின் குறிப்பில் உள்ள கேள்விகள், அரசமைப்பின் அதிகாரப் பகிர்வை சிதைக்கும்; எதிர்க்கட்சிகள் ஆதிக்கம் செலுத்தும் மாநில சட்டமன்றங்களை செயலிழக்கச் செய்யும். பாஜக தலைமையிலான மத்திய அரசின் தீய நோக்கத்தை வெளிப்படுத்துகிறது; இது மாநில சுயாட்சிக்கு ஒரு தெளிவான அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
🔴 BREAKING NEWS "நான் செய்தேன்னு சொல்ல மாட்டேன்…" – டிரம்ப் யூ-டர்ன்!
> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்தியா–பாகிஸ்தான் இடையிலான அமைதி முயற்சியில் தான் கூறிய முந்தைய கருத்திலிருந்து பின்வாங்கினார்.
முன்பு, “இந்தியா–பாகிஸ்தான் அமைதிக்கு நான் வழிவகுத்தேன்” எனத் தெரிவித்திருந்த டிரம்ப், தற்போது தன்னுடைய பங்களிப்பை மறைமுகமாக கூறியுள்ளார்.
_“நான் அதைச் செய்தேன் என்று சொல்ல மாட்டேன், ஆனால் இந்தியா-பாகிஸ்தான் பிரச்சினையைத் தீர்க்க நான் நிச்சயமாக உதவினேன்.” என்று புதிய உரையில் தெரிவித்தார்._
இந்தியா–பாகிஸ்தான் இடையிலான நுட்பமான தற்காலிக அமைதி சூழ்நிலையில் டிரம்பின் இந்த மாற்றம் முக்கியமாகக் கருதப்படுகிறது.
முன்னதாக பிரதமர் மோடியும், மூன்றாம் நாட்டின் தலையீடு இல்லை என்றும் பாகிஸ்தான் கெஞ்சியதால்தான் தாக்குதலை நிறுத்தியதாகவும் தெரிவித்திருந்தார். செய்திக்கதிரும் இரண்டு சிறப்பு செய்திகள் மூலம், அமெரிக்காவின் தலையீடு இல்லை என்பதற்கான காரணத்தோடு கூறியிருந்தது.

Seithikathir - Tamil News
🔴 BREAKING NEWS "நான் செய்தேன்னு சொல்ல மாட்டேன்…" – டிரம்ப் யூ-டர்ன்! > • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்! > • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29 அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்தியா–பாகிஸ்தான் இடையிலான அமைதி முயற்சியில் தான் கூறிய முந்தைய…
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
💥 ‘இந்தியாவில் வேண்டாமே...’ - ஆப்பிள் நிறுவனத்துக்கு ட்ரம்ப் ‘செக்’ வைப்பதன் பின்னணி என்ன?
தோஹாவில் நடந்த வர்த்தக நிகழ்ச்சியில் பேசிய ட்ரம்ப், “ஆப்பிள் நிறுவனத்தின் சிஇஓ டிம் குக்குடன் எனக்கு சிறிய பிரச்சினை உள்ளது.
நான் உங்களை நன்றாக கவனித்துக் கொள்கிறேன். நீங்கள் 500 பில்லியன் அமெரிக்க டாலர் முதலீடு கொண்டு வந்துள்ளீர்கள்.
ஆனால், நீங்கள் இந்தியாவில் தொழிற்சாலை அமைப்பதாக கேள்விப்பட்டேன். நீங்கள் இந்தியாவில் தொழிற்சாலை அமைப்பதை விரும்பவில்லை. இந்தியாவில் அவர்களே அவர்களை கவனித்து கொள்வார்கள்.
இந்தியாவின் நலன் பற்றி நீங்கள் எண்ணினால், அங்கு தொழிற்சாலை அமைக்கலாம். உலகில் அதிகம் வரி விதிக்கும் நாடாக இந்தியா திகழ்கிறது. அங்கு பொருட்களை விற்பது கடினம்” என்றார். ஆனால், ஆப்பிள் நிறுவனம் இது குறித்து எதுவும் உடனடியாக பதிலளிக்கவில்லை.
> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
தோஹாவில் நடந்த வர்த்தக நிகழ்ச்சியில் பேசிய ட்ரம்ப், “ஆப்பிள் நிறுவனத்தின் சிஇஓ டிம் குக்குடன் எனக்கு சிறிய பிரச்சினை உள்ளது.
நான் உங்களை நன்றாக கவனித்துக் கொள்கிறேன். நீங்கள் 500 பில்லியன் அமெரிக்க டாலர் முதலீடு கொண்டு வந்துள்ளீர்கள்.
ஆனால், நீங்கள் இந்தியாவில் தொழிற்சாலை அமைப்பதாக கேள்விப்பட்டேன். நீங்கள் இந்தியாவில் தொழிற்சாலை அமைப்பதை விரும்பவில்லை. இந்தியாவில் அவர்களே அவர்களை கவனித்து கொள்வார்கள்.
இந்தியாவின் நலன் பற்றி நீங்கள் எண்ணினால், அங்கு தொழிற்சாலை அமைக்கலாம். உலகில் அதிகம் வரி விதிக்கும் நாடாக இந்தியா திகழ்கிறது. அங்கு பொருட்களை விற்பது கடினம்” என்றார். ஆனால், ஆப்பிள் நிறுவனம் இது குறித்து எதுவும் உடனடியாக பதிலளிக்கவில்லை.
> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
🚨 BREAKING | SEITHIKATHIR
துருக்கி நிறுவனத்தின் அனுமதி ரத்து!
இந்திய விமான நிலையங்களில் முக்கிய பணிகளைச் செய்து வரும் துருக்கி நிறுவனம் Celebi Aviation-க்கு மத்திய அரசு வழங்கிய பாதுகாப்பு அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை உடனடியாக அமலில் வருகிறது.

• செய்திக்கதிர் வளர்ச்சிக்கு உதவிய அன்பு உள்ளங்கள்.!
• Google Pay • UPI: 9842940657
• விருப்பம் உள்ள நண்பர்கள் மாதம் ரூ.1 முதல் ரூ.100 வரை தங்களால் இயன்ற நிதியை நன்கொடையாக தாருங்கள்.
--------------------------------------------------
➤ MAY 2025
01) மனோகரன் ஜி
02) சரவணன் கே
03) டொமினிக் சாவியோ எஸ்
04) பாபு ஆர், மேக்னட் மீடியா டெக்னாலஜீஸ்
05) அருள்குமார் பி.கே.
06) மிதுன் பாபு ஏ
07) சந்திரசேகரன் பி, பூந்தமல்லி
08) மோகனராஜா வி
09) ஹரிகிருஷ்ணன் ஆர்
10) சாய் க்ருத்வி பி.வி.
11) சாய் ரிதேஷ் பி.வி.
12) சார்லஸ் சி, தாராபுரம்
13) பாண்டி, மதுரை
15) அமுதா டி
16) சோமசுந்தரம்
17) சரவணன் ஆர்
SUPPORT OUR JOURNALISM! WE THANK YOU FOR YOUR TRUST IN US.
UPDATED: 21-05-2025 at 09:15 PM

Seithikathir - Tamil News pinned «• செய்திக்கதிர் வளர்ச்சிக்கு உதவிய அன்பு உள்ளங்கள்.! • Google Pay • UPI: 9842940657 • விருப்பம் உள்ள நண்பர்கள் மாதம் ரூ.1 முதல் ரூ.100 வரை தங்களால் இயன்ற நிதியை நன்கொடையாக தாருங்கள். -------------------------------------------------- ➤ MAY 2025 01) மனோகரன்…»
💥 சுற்றுலா செல்ல புதிய வசதி!
கோடை விடுமுறையை முன்னிட்டு மாமல்லபுரம், முட்டுக்காடு, கொடைக்கானல், ஏற்காடு என சுற்றுலா தலங்களில் உள்ள Boat House-க்குச் செல்ல ஆன்லைனில் முன்பதிவு செய்யும் வசதியை அறிமுகம் செய்தது தமிழ்நாடு சுற்றுலாத்துறை
ttdconline.com என்ற தளத்தில் முன்பதிவு செய்யலாம்
> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
கோடை விடுமுறையை முன்னிட்டு மாமல்லபுரம், முட்டுக்காடு, கொடைக்கானல், ஏற்காடு என சுற்றுலா தலங்களில் உள்ள Boat House-க்குச் செல்ல ஆன்லைனில் முன்பதிவு செய்யும் வசதியை அறிமுகம் செய்தது தமிழ்நாடு சுற்றுலாத்துறை
ttdconline.com என்ற தளத்தில் முன்பதிவு செய்யலாம்
> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
நாளை தவெக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
சென்னை, பனையூரில் நாளை தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது
அடுத்த பூத் கமிட்டி கருத்தரங்கு நடத்துவது குறித்து ஆலோசனை செய்ய உள்ளதாக தகவல்
தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் தலைமையில் நாளை காலை 10 மணிக்கு மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது

🔴 BREAKING | SEITHIKATHIR
இந்தியா - பாகிஸ்தான் இடையிலான சண்டை நிறுத்தம் என்பது, மே 18 வரைதான்: பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர்.
நம்பிக்கையை வளர்க்கும் நடவடிக்கைகளைத் தொடர DGMO-க்கள் ஒப்புக் கொள்கிறார்கள்.
செய்திக்கதிர் பார்வை: இந்தியாவிடம் பயங்கரவாதிகளை பாகிஸ்தான் ஒப்படைக்க வேண்டும்: வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்
மோதலை நிறுத்தினேன் என சொல்ல விரும்பவில்லை: டிரம்ப் நிலையில் மாற்றம்
இரண்டு செய்தியையும் கவனித்தால்... புரிந்து கொள்ளலாம்
> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
இந்தியா - பாகிஸ்தான் இடையிலான சண்டை நிறுத்தம் என்பது, மே 18 வரைதான்: பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர்.
நம்பிக்கையை வளர்க்கும் நடவடிக்கைகளைத் தொடர DGMO-க்கள் ஒப்புக் கொள்கிறார்கள்.
செய்திக்கதிர் பார்வை: இந்தியாவிடம் பயங்கரவாதிகளை பாகிஸ்தான் ஒப்படைக்க வேண்டும்: வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்
மோதலை நிறுத்தினேன் என சொல்ல விரும்பவில்லை: டிரம்ப் நிலையில் மாற்றம்
இரண்டு செய்தியையும் கவனித்தால்... புரிந்து கொள்ளலாம்
> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
💥 குடியரசு தலைவர் உச்சநீதி மன்றத்தில் கேட்கும் விளக்கத்தை அரசியலாக்குவதா? - தமிழக முதல்வருக்கு இந்த ஆலோசனையை யார் தருவது?
ஆளுநரின் அதிகாரம் குறித்த 2 பேர் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு அளித்த தீர்ப்பில் ஆளுநரின் அதிகாரம் குறித்தும், மசோதாக்கள் குறித்தும், குடியரசு தலைவர் குறித்த காலக்கெடு குறித்து இருநபர் அமர்வு அளித்த தீர்ப்பை ஏதோ சாதித்ததுபோல் திமுகவினர் விளம்பரப்படுத்தினர்.
அந்த நேரத்திலேயே குடியரசுத்தலைவர் குறித்த உச்ச நீதிமன்ற உத்தரவை சட்டம் அறிந்தோர் இதுபோன்ற அரசியலமைப்பு சம்பந்தப்பட்ட விவகாரங்களில் லார்ஜர் பெஞ்ச் தான் முடிவு செய்ய முடியும் இதில் மத்திய அரசு மேல்முறையீடு போகலாம் அல்லது குடியரசு தலைவரே அரசியலமைப்புச் சட்டம் ஆர்ட்டிகல் 143-ன் கீழ் சில விளக்கங்களை உச்ச நீதிமன்றத்தில் கேட்கலாம் என தெரிவித்தனர்.
அவ்வாறு கேட்கும் பட்சத்தில் உச்ச நீதிமன்றம் லார்ஜர் பெஞ்ச் விசாரணைக்கு உத்தரவிடும் என என்போன்றோர் தெரிவித்தோம். இது குடியரசு தலைவருக்கான உரிமை. இது அரசியல் அல்ல. ஆனால் இன்றைய முதல்வரின் அறிக்கையை பார்க்கும்போது எனக்கு அதிர்ச்சியும், வியப்பும் ஏற்பட்டது.
> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
முதல்வருக்கு யார் இவ்வாறு தப்பு தப்பான ஐடியா கொடுப்பது? குடியரசு தலைவர் உச்ச நீதிமன்றத்தில் விளக்க்ம் கோருவது அரசியலமைப்பு அவருக்கு கொடுத்துள்ள உரிமை. அவர் கான்ஸ்டிடியூஷன் ஹெட், அவருக்கான கேள்வியை எழுப்ப அரசியலமைப்பு சட்டம் அனுமதிக்கிறது. இதை பாஜகவுடன் சம்பந்தப்படுத்தி மலிவு அரசியல் செய்ய முதல்வரால் எப்படி முடிகிறது.
இதற்கு முன் 1952-ல் குடியரசுத்தலைவர் ராஜேந்திர பிரசாத் காலத்தில் பிரதமர் நேரு , ஜனாதிபதி ராஜேந்திர பிரசாத் யாருக்கு அதிகாரம் என Article 143 பிரிவின் படி கீழ் கேட்டுள்ளார்.
1988-ஆம் ஆண்டு ராமஜென்ம பூமி பிரச்சனை குறித்து அப்போதைய குடியரசுத்தலைவர் ஆர்.வெங்கட்ராமன் 143 ஆர்ட்டிகல் கீழ் கேட்டுள்ளார்.
குடியரசுத்தலைவர் உரிமையில் தலையிட்டு அரசியல் செய்ய தமிழக முதல்வருக்கு யார் தவறான ஆலோசனை சொல்வது? இது அத்துமீறும் செயலாகும். முதல்வர் தன் அறிக்கையை திரும்ப பெற வேண்டும். லார்ஜர் பெஞ்சுக்கு ஆளுநர் அதிகாரம் குறித்த விவகாரம் போனால் தற்போது வாங்கிய தீர்ப்பு காலாவதியாகும் என்கிற பயம் முதல்வருக்கும், திமுகவினருக்கும் உள்ளது அப்பட்டமாக வெளிப்படுகிறது. அரசியலமைப்பு சட்டத்தின்படி பதவி பிரமாணம் எடுத்தவர் அதையே கேலிக்கூத்தாக்கும் வகையில் அரசியல் செய்வதை யாரும் அனுமதிக்க முடியாது.
- கே.எஸ்.ராதாகிருஷ்ணன், அரசியலாளர்.
காலக்கெடு விதித்த உச்சநீதிமன்றம்: 14 கேள்விகளை எழுப்பிய ஜனாதிபதி!

• பிரிவு 200 இன் கீழ் ஒரு மசோதாவை சமர்ப்பிக்கும்போது ஆளுநருக்குக் கிடைக்கும் அரசியலமைப்பு வாய்ப்புகள் என்ன?
• இந்த வாய்ப்புகளைச் செயல்படுத்துவதில் ஆளுநர் அமைச்சரவையின் ஆலோசனைக்குக் கட்டுப்படுகிறாரா?
• பிரிவு 200 இன் கீழ் ஆளுநரின் விருப்புரிமைப் பயன்பாடு நீதித்துறை மறுஆய்வுக்கு உட்பட்டதா?
• பிரிவு 200 இன் கீழ் ஆளுநரின் நடவடிக்கைகளை நீதித்துறை ஆய்வு செய்வதற்கு பிரிவு 361 முழுமையான தடையை விதிக்கிறதா?
• அரசியலமைப்பு காலக்கெடு இல்லாவிட்டாலும், பிரிவு 200 இன் கீழ் ஆளுநர்கள் தங்கள் அதிகாரங்களைப் பயன்படுத்தும்போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகளை நீதிமன்றங்கள் காலக்கெடுவை விதிக்க முடியுமா மற்றும் பரிந்துரைக்க முடியுமா?
• பிரிவு 201 இன் கீழ் ஜனாதிபதியின் விருப்புரிமைப் பயன்பாடு நீதித்துறை மறுஆய்வுக்கு உட்பட்டதா?
• பிரிவு 201 இன் கீழ் ஜனாதிபதியின் விருப்புரிமைப் பயன்பாடுக்கான காலக்கெடு மற்றும் நடைமுறைத் தேவைகளை நீதிமன்றங்கள் அமைக்க முடியுமா?
• ஆளுநர் ஒதுக்கிய மசோதாக்கள் குறித்து முடிவெடுக்கும்போது பிரிவு 143 இன் கீழ் ஜனாதிபதி உச்ச நீதிமன்றத்தின் கருத்தைப் பெற வேண்டுமா?
• பிரிவு 200 மற்றும் 201 இன் கீழ் ஆளுநர் மற்றும் ஜனாதிபதி எடுக்கும் முடிவுகள் ஒரு சட்டம் அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு வருவதற்கு முன்பு நியாயமானதா?
• 142வது பிரிவின் கீழ் ஜனாதிபதி அல்லது ஆளுநர் பயன்படுத்தும் அரசியலமைப்பு அதிகாரங்களை நீதித்துறை மாற்றியமைக்கவோ அல்லது மீறவோ முடியுமா?

• 200வது பிரிவின் கீழ் ஆளுநரின் ஒப்புதல் இல்லாமல் ஒரு மாநில சட்டம் நடைமுறைக்கு வருமா?
• ஒரு வழக்கு கணிசமான அரசியலமைப்பு விளக்கத்தை உள்ளடக்கியதா என்பதை உச்ச நீதிமன்றத்தின் எந்த அமர்வும் முதலில் தீர்மானித்து, பிரிவு 145(3)ன் கீழ் ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு பரிந்துரைக்க வேண்டுமா?

• பிரிவு 142ன் கீழ் உச்ச நீதிமன்ற அதிகாரங்கள் நடைமுறை விஷயங்களுக்கு அப்பால், ஏற்கனவே உள்ள அரசியலமைப்பு அல்லது சட்டப்பூர்வ விதிகளுக்கு முரணான உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டுமா?
• பிரிவு 131ன் கீழ் ஒரு வழக்கு தவிர வேறு எந்த வழியிலும் மத்திய மற்றும் மாநில அரசாங்கங்களுக்கு இடையிலான மோதல்களைத் தீர்க்க அரசியலமைப்பு உச்ச நீதிமன்றத்தை அனுமதிக்கிறதா?

💥 பாகிஸ்தானில் உள்ள எந்தவொரு அணுசக்தி நிலையத்திலிருந்தும் "எந்தவொரு கதிர்வீச்சு கசிவும்" ஏற்படவில்லை என்று உலகளாவிய அணுசக்தி கண்காணிப்பு அமைப்பான சர்வதேச அணுசக்தி நிறுவனம் (IAEA) கூறியுள்ளது.
> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
🔴 டாஸ்மாக் நிறுவன அதிகாரிகள் வீடுகளில் ED சோதனை.
சென்னை தேனாம்பேட்டை, சேத்துப்பட்டு, தி.நகர், சூளைமேடு, மணப்பாக்கம் ஆகிய இடங்களில் டாஸ்மாக் நிறுவன அதிகாரிகள் வீடுகளில் அமலாக்கத் துறையினர் சோதனை.
டாஸ்மாக் மது விற்பனை விவகாரத்தில் ரூ.1,000 கோடி முறைகேடு நடந்ததாக எழுந்த புகாரில் நடவடிக்கை.
> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
சென்னை தேனாம்பேட்டை, சேத்துப்பட்டு, தி.நகர், சூளைமேடு, மணப்பாக்கம் ஆகிய இடங்களில் டாஸ்மாக் நிறுவன அதிகாரிகள் வீடுகளில் அமலாக்கத் துறையினர் சோதனை.
டாஸ்மாக் மது விற்பனை விவகாரத்தில் ரூ.1,000 கோடி முறைகேடு நடந்ததாக எழுந்த புகாரில் நடவடிக்கை.
> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
🔴 பா.ம.க.வில் ராமதாஸ் இன்று அவசர கூட்ட அழைப்பு – அன்புமணியின் நிலை தெளிவில்லை!
> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
உள்கட்சி குழப்பம் மீண்டும் தலைதூக்கும் சூழல்: பாட்டாளி மக்கள் கட்சியில் (பா.ம.க.) கடந்த சில மாதங்களாக நீடித்து வரும் உள்கட்சி மோதல்கள், மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன. கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ், திடீரென மாவட்டத் தலைவர்கள் மற்றும் மாவட்டச் செயலர்களுக்காக அவசர கூட்டம் ஒன்றை இன்று கூட்டியுள்ளது, அரசியல் வட்டாரங்களில் கவனம் பெறுகிறது.
அன்புமணி–ராமதாஸ் இடையிலான விரிசல் தெளிவடைகிறது: முன்னதாக, அன்புமணியை தலைவர் பதவியிலிருந்து நீக்கிய ராமதாஸ், தனது பேரன் முகுந்தன் பரசுராமனை இளைஞரணித் தலைவராக நியமித்தது, கட்சிக்குள் கருத்து வேறுபாடுகளை தூண்டியது.
வன்னியர் சங்க மாநாட்டிலும், அன்புமணிக்கும் அவரது குடும்பத்தினருக்கும் பாராட்டுகளின்றி கடுமையான எச்சரிக்கைகள் மட்டுமே வெளியிடப்பட்டன. இதனால், இருவருக்குள் நிலவும் மனக்கசப்பு தொடர்ந்து தெளிவாகிறது.
அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்கு முன்னோட்டமா?: திண்டிவனத்தில் இன்று நடைபெறும் மாவட்டத் தலைவர்கள் மற்றும் செயலர்கள் கூட்டம், பா.ம.க.வின் உள்கட்டமைப்பில் மாற்றத்துக்கு வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ராமதாஸ் கட்சியை முழுமையாக தானே வகுத்து நடத்த விரும்பும் சூழ்நிலையில், அன்புமணி பங்கேற்பாரா, இல்லையா என்பது, கட்சியின் எதிர்காலத்தில் மிக முக்கியமான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியது.

🔴 தமிழகத்தில் 10, 11ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிறது.
காலை 9 மணிக்கு 10ம் வகுப்பு தேர்வு முடிவுகளும், பிற்பகல் 2 மணிக்கு 11ம் வகுப்பு தேர்வு முடிவுகளும் வெளியாகும் என அறிவிப்பு.
தேர்வு முடிவுகளை https://results.digilocker.gov.in, www.tnresults.nic.in இணையதளங்கள் மூலம் அறிந்து கொள்ளலாம்.