அட்டாரி-வாகா எல்லையில் நடைபெற்ற ஓய்வு விழா ரத்து செய்யப்பட்டது.
எக்ஸ் தளம் மீதான தடையை நீக்கியது பாகிஸ்தான்
பாகிஸ்தானில் எக்ஸ் தளம் மீது விதிக்கப்பட்டு இருந்த தடையை நீக்கியது அந்நாட்டு அரசு
இந்தியா ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை எடுத்த நிலையில், எக்ஸ் தளம் மீதான தடை பாகிஸ்தானில் நீக்கம்
போர் பதற்றம் ஏற்பட்டுள்ள சூழலில் பாகிஸ்தான் மக்கள் தகவல்களைப் பகிர எக்ஸ் தளம் மீதான தடை நீக்கம்
எக்ஸ் தளம் மீதான ஒரு வருட தடையை நீக்கியது பாகிஸ்தான்
பாகிஸ்தானில் எக்ஸ் தளத்தை VPN பயன்படுத்தாமல் காண முடிவதாக தகவல்

🔴 பொய் செய்தி வெளியிட்ட தி இந்து - மத்திய அரசு நடவடிக்கை?
செய்திக்கதிர் | காஷ்மீரின் அக்னூர், ராம்பன் மற்றும் பாம்போர் பகுதிகளில் குறைந்தது மூன்று இந்திய விமானங்கள் விபத்துக்குள்ளானதாக, தி இந்து பொய் செய்தி வெளியிட்டது.
இது தவறான தகவல் என்றதும் டெலிட் செய்துவிட்டது. தி இந்து வேண்டுமென்றே பாகிஸ்தானுக்கு ஆதரவாக செயல்பட்டதாக குற்றச்சாட்டு. மத்திய அரசு நடவடிக்கை எடுக்க சமூக வலைதளங்களில் கோரிக்கை. தமிழக பாஜகவும் கண்டனம் தெரிவித்து, மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளது.
> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29

🔴 மாநில முதலமைச்சர்களுடன் அமித்ஷா அவசர ஆலோசனை.
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை அடுத்து பாகிஸ்தான்-நேபாள எல்லையோர மாநில முதலமைச்சர்களுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவசர ஆலோசனை.
ஜம்மு காஷ்மீர், குஜராத், பஞ்சாப், ராஜஸ்தான், மேற்கு வங்கம், உத்தரகாண்ட், உ.பி மற்றும் சிக்கிம் ஆகிய மாநில முதலமைச்சர்கள், டிஜிபிகள் பங்கேற்பு.
> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை அடுத்து பாகிஸ்தான்-நேபாள எல்லையோர மாநில முதலமைச்சர்களுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவசர ஆலோசனை.
ஜம்மு காஷ்மீர், குஜராத், பஞ்சாப், ராஜஸ்தான், மேற்கு வங்கம், உத்தரகாண்ட், உ.பி மற்றும் சிக்கிம் ஆகிய மாநில முதலமைச்சர்கள், டிஜிபிகள் பங்கேற்பு.
> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
🔴 மொஸாத் சொன்ன மறைமுக குறியீடு - செய்திக்கதிர் பதிவு செய்த பின்னணி!
இஸ்ரேலின் மொஸாத் உளவு அமைப்பு பதிவிட்ட ஒரு புகைப்படத்தை வைத்து 'செய்திக்கதிர்' நேற்று காலையில் ஒரு செய்தி வெளியிட்டது!
அதாவது
//💥 இஸ்ரேலின் மொஸாத் ட்வீட் போட்டிருக்கிறது: சுதர்ஷனரை!!
2020இல் லடாக்கில் (பாரத - சீன எல்லையில்) இராணுவ வீரர்கள் மத்தியில் பிரதமர் மோடி பேசியிருந்தார், "புல்லாங்குழல் ஊதும் கிருஷ்ணரை வழிபடுவதும் நாங்கள் தான், சுதர்ஷனரை ஏந்திய கிருஷ்ணரை வழிபட்டு பின்பற்றுபவரும் நாங்கள் தான்" என்று!
(We are the same people who pray to the flute playing Lord Krishna but we are also the same people who idolise and follow the same Lord Krishna who carries the 'Sudarshana Chakra': PM Modi in Ladakh)
சீனாவுக்கு மெசேஜ் கொடுத்திருந்தார் - "நாங்கள் புல்லாங்குழல் ஏந்த வேண்டுமா அல்லது சுதர்ஷனரை ஏந்த வேண்டுமா என்பதை நீயே முடிவு செய்து கொள்" என்று.
இன்று இஸ்ரேலின் மொஸாத் சுதர்ஷனரை பதிவிட்டிருக்கிறது.
Mossad Twitter பதிவு: https://x.com/MOSSADil/status/1919277372844462377
ஆக... விரைவில் சம்பவம்?//
நடந்திருக்கிறது... பாகிஸ்தான் மீது சிந்தூர் தாக்குதல்!

🔴 நாடே சிலாகிக்குற "ஆப்ரேசன் சிந்தூர்" நடத்தி காட்டுனது இவங்க தான்...
கர்னல் ஷோபியா & விங் கமாண்டர் வியோம்கா சிங்.
What an unforgettable press briefing by the Indian Armed Forces — and I’m not just talking about the content, but the sheer power of its presentation.
It began with an emotional video that stirred the soul. Then, standing tall on the dais, were two women officers — one from the Indian Air Force, the other from the Indian Army. Radiating grace, strength, and quiet confidence, they weren’t just officers — they were the embodiment of Shakti, of Nari Shakti.
Their presence, under the banner of *Operation Sindoor*, wasn’t just symbolic — it was a message to the world. That India’s daughters don’t just walk in step with their brothers — they lead from the front.
Watching them, my heart swelled with pride. This wasn’t just a press briefing — it was a statement of what India stands for today.
Jai Hind !

🔥 100 கிமீ உள்ளே சென்று...
எல்லையிலிருந்து 100 கிமீ தூரத்தில் உள்ள பஹ்வல்பூர் உட்பட 9 இடங்களில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
பஹ்வல்பூர் ஜெய்ஸ் ஈ முகமது பயங்கரவாத இயக்கத்தின் தலைமையகம்.
அதேபோல் முரிட்கே லஷ்கர் ஈ தொய்பா பயங்கரவாத இயக்கத்தின் பயிற்சி முகாம்.
பாரத முப்படைகளும் இணைந்து இந்த தாக்குதலை நடத்தியது. பயங்கரவாத இடங்களில் மட்டுமே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் மக்கள் வாழும் பகுதிகளிலோ அல்லது பாகிஸ்தான் ராணுவ நிலைகள் மீதோ தாக்குதல் நடத்தவில்லை என்று கூறப்பட்டுள்ளது.
🔥 55 ஆண்டுகளுக்கு பின்...
இந்திய ராணுவம், பாகிஸ்தானின் உட்புறப் பகுதிகளில் நேரடி தாக்குதலில் ஈடுபட்டிருப்பது, 55 ஆண்டுகளில் இதுவே முதல்முறை; கடந்த 1971ம் ஆண்டு வங்கதேச போரின்போது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது; அதன்பின் பலமுறை பாக்., வாலாட்டிய போதும், இப்போதுதான் முதல்முறையாக அந்நாட்டின் எல்லைக்குட்பட்ட பகுதியில், இவ்வளவு தூரம் உட்புறமாக சென்று தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

💥 பொருத்தமான அஞ்சலி
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் கொடூரமாக கொல்லப்பட்ட கான்பூரைச் சேர்ந்த 31 வயது தொழிலதிபர் சுபம் திவேதியின் மனைவி இந்திய இராணுவ பதிலடியை தனது மறைந்த கணவருக்கு ஒரு பொருத்தமான அஞ்சலி என்று பாராட்டியுள்ளார்.
"என் கணவரின் மரணத்திற்கு பழிவாங்கியதற்காக பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்.
எனது முழு குடும்பமும் அவர் மீது நம்பிக்கை வைத்திருந்தது, மேலும் அவர் (பாகிஸ்தானுக்கு) பதிலளித்த விதம், எங்கள் நம்பிக்கையை அவர் உயிர்ப்புடன் வைத்திருக்கிறார். இதுவே என் கணவருக்கு செலுத்தும் உண்மையான அஞ்சலி. என் கணவர் எங்கிருந்தாலும், இன்று அவர் நிம்மதியாக இருப்பார்," என்று செய்தியாளர்களிடம் கண்ணீர் மல்க கூறினார்.

💥 இந்தியா-பாக். இடையே போர் பதற்றம் - ஆப்கன் அரசு கவலை
இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் ஆப்கானிஸ்தானின் தலிபான் அரசு கவலை
"இரு நாடுகளும் பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினையை தீர்க்க வேண்டும். பதற்றம் அதிகரிப்பது பிராந்தியத்தின் நலனுக்கு சரியானதல்ல" - ஆப்கானிஸ்தானின் தலிபான் அரசு கவலை
> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் ஆப்கானிஸ்தானின் தலிபான் அரசு கவலை
"இரு நாடுகளும் பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினையை தீர்க்க வேண்டும். பதற்றம் அதிகரிப்பது பிராந்தியத்தின் நலனுக்கு சரியானதல்ல" - ஆப்கானிஸ்தானின் தலிபான் அரசு கவலை
> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
💥 "ஆபரேஷன் சிந்தூர்" - ஐநா உறுப்பினர்களுக்கு அழைப்பு
"ஆபரேஷன் சிந்தூர்" குறித்து விளக்கம் அளிக்க ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தர, நிரந்தரமற்ற உறுப்பினர்களுக்கு இந்தியா அழைப்பு
பல்வேறு நாடுகளின் தூதர்களிடம் "ஆபரேஷன் சிந்தூர்" நடவடிக்கை குறித்து விளக்கம் அளிக்கிறார் வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி
அழைப்பை தொடர்ந்து சீனா உள்ளிட்ட நாடுகளின் தூதர்கள் வெளியுறவு அமைச்சகத்திற்கு வருகை
கூட்டத்தில் பொதுமக்கள் பாதிக்கப்படாத வகையில் மேற்கொண்ட இந்தியாவின் பதிலடி குறித்து விளக்கப்பட உள்ளது

💥 பாகிஸ்தான் தாக்குதல்
பூஞ்ச் மற்றும் தாங்தரில் பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளை நேற்று இரவு முதல் பாகிஸ்தான் ராணுவம் பீரங்கித் தாக்குதல் நடத்தி வருகிறது; 15 பொதுமக்கள் கொல்லப்பட்டனர், 43 பேர் காயமடைந்தனர்.

இன்று அதிகாலை டெல்லியில் ஆபரேஷன் சிந்தூர் குறித்து ஐ.நா. பாதுகாப்பு சபையின் 13 தூதர்களுக்கு இந்தியா விளக்கம் அளித்தது.
🔥 வரலாற்று புரட்சி! புதுமைப் பெண்ணொளி வாழிபல் லாண்டிங்கே!
இந்தியா இன்று நடத்திய பாகிஸ்தான் மீதான துணிகரமான தாக்குதலுக்கு பெண் வீராங்கனைகளை களமிறக்கியிருக்கின்றது. இது பல பதில்களை மிக அர்த்தமாக தருகின்றது.
முதலாவது இந்து பெண்கள் குங்குமம் இழந்த கொடிய தீவிரவாதத்துக்கு பதிலடி. காஷ்மீர் பஹல்ஹாமில் சித்திரை மாதம் 9ம் தேதி அதாவது ஏப்ரல் 22ம் தேதி அன்று நடந்த பெரும் தாக்குதலில் இந்து பெண்களின் கதறலுக்கு இந்து பெண்கள் மூலமாகவே பதிலடி கொடுத்து சதிகாரர்கள் கொல்லபட்டிருக்கின்றார்கள் என்பது.
இரண்டாவது இது உலக அரங்கில் இந்திய ராணுவத்துக்கு நற்பெயரை பாதுகாக்கும். பெண்களை களமிறக்கி பெண்களுக்கு எதிரான அநீதியினை இந்தியா ஒடுக்குகின்றது என்பது உலக அரங்கில் தனி கவனமும் சலுகையும் பெற்றுதரும்.
மூன்றாவது இந்திய ராணுவத்தின் வலிமையான பெண்கள் படை பிரிவு எந்த நாட்டுக்கும் சளைத்தல்ல, இந்தியா பெண்களுக்கு பெரும் இடம் கொடுக்கும் நாடு எனபதை சொல்லி, பாகிஸ்தானை ஒடுக்க பெண்களே போதும் என முகத்தில் அறைந்து சொல்லியிருக்கின்றது.
இது நிச்சயம் வரலாற்று புரட்சி
> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
இரு பெண் தளபதிகள் அங்கே அப்படி அறிமுகப்படுத்தபடுகின்றார்கள். இவர்கள்தான் தாக்குதலை முன்னின்று செய்தவர்கள்.
ஒருவர் சோபியா குரேஷி வயது 35. இவர் குஜராத்தின் வதோரா பகுதியினை சேர்ந்தவர், பயோ கெமிஸ்ட்ரி படிப்புடன் ராணுவத்துக்கு வந்தவர். தன் தனி தைரியம் மற்றும் திறமையால் ராணுவத்தை அசரவைத்து பெரும் இடம் பிடித்தார்.
இது அவருக்கு எளிதாக வந்த இடமல்ல, 18 ஆண் தளபதிகளுடன் போராடி தன்னை பல களங்களில் நிருபித்து பெற்ற இடம்
இரண்டாம் பெண் வியோமிக்கா சிங், இவர் உத்திரபிரதேச பக்கம் சார்ந்தவர் என அறியபடுகின்றது. பட்டபடிப்புடன் இந்திய ராணுவ பைலட் பணிக்கு வந்தவர். சுகோய் 30 போன்ற நவீன விமானங்களை வழிநடத்தும் பயிற்சி பெற்றவர். வயது 34 என்கின்றன செய்திகள்
வயோமிக்கா என்றால் காற்று என பொருள்
35 ஆயிரம் அடி உயரத்தில் மின்னல் வேக போர் விமானத்தை கையாள்வது கடினம். அதனை அனாசயமாக செய்திருக்கின்றார் இப்பெண்
இவர்கள் இருவர்தான் இந்த திட்டத்தை வரைந்திருக்கின்றார்கள். இங்கே மனித உளவு தகவலும் கைகொடுத்திருக்கின்றது
திட்டம் உறுதி செய்யபட்டவுடன் நள்ளிரவு தாக்குதலை, மிக கடினமான இத்தாக்குதலை எளிதாக செய்து முடித்திருக்கின்றார்கள்
இப்போது இந்திய ராஜதந்திரி விக்ரம் சிங்குடன் இருவரும் பத்திரிகைகளுக்கு அறிமுகமானார்கள். உலகம் கைதட்டி வரவேற்கின்றது
பாகிஸ்தானுக்கு இதைவிட அவமானம் வாழ்நாளில் இருக்கவே முடியாது. அந்த தீவிரவாத கூட்டத்துக்கும் இருக்க முடியாது
இது நாயகி தேவி, ஜீஜாபாய், ராணி வேலுநாச்சியார் , தாரபாய் வாழ்ந்த மண் என்பது மீண்டும் உலகுக்கு நிருபிக்கபட்டிருக்கின்றது
இந்த பெண்களை உலக நாடுகள் பாராட்டுகின்றன, வாழ்த்துகின்றன, பாரத தேசம் இப்பெண்களால் பெருமை அடைகின்றது.
மோடியின் ஆட்சி அப்படியானது என்பதை உலகம் கைதட்டி வாழ்த்துகின்றது, பாரத பெண்கள் குலம் இன்று பெரும் இடத்தில் நிர்கின்றது

இதைத்தான் அன்றே கனவு கண்டு பாடினான் நெல்லை பாரதி
"நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும்,
நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும்,
திமிர்ந்த ஞானச் செருக்கும் இருப்பதால்
செம்மை மாதர் திறம்புவ தில்லையாம்;
அமிழ்ந்து பேரிரு ளாமறி யாமையில்
அவல மெய்திக் கலையின்றி வாழ்வதை
உமிழ்ந்து தள்ளுதல் பெண்ணற மாகுமாம்
உதய கன்னி உரைப்பது கேட்டீரோ!
உலக வாழ்க்கையின் நுட்பங்கள் தேரவும்,
ஓது பற்பல நூல்வகை கற்கவும்,
இலகு சீருடை நாற்றிசை நாடுகள்
யாவுஞ் சென்று புதுமை கொணர்ந்திங்கே
திலக வாணுத லார்நங்கள் பாரத
தேசமோங்க உழைத்திடல் வெண்டுமாம்;
விலகி வீட்டிலோர் பொந்தில் வளர்வதை
வீரப் பெண்கள் விரைவில் ஒழிப்பாராம்.
சாத்தி ரங்கள் பலபல கற்பாராம்;
சவுரி யங்கள் பலபல செய்வராம்;
மூத்த பொய்ம்மைகள் யாவும் அழிப்பராம்;
மூடக் கட்டுக்கள் யாவுந் தகர்ப்பராம்;
காத்து மானிடர் செய்கை யனைத்தையும்
கடவு ளர்க்கினி தாகச் சமைப்பராம்;
ஏத்தி ஆண்மக்கள் போற்றிட வாழ்வராம்;
இளைய நங்கையின் எண்ணங்கள் கேட்டீரோ!
போற்றி,போற்றி!ஜயஜய போற்றி!இப்
புதுமைப் பெண்ணொளி வாழிபல் லாண்டிங்கே!
மாற்றி வையம் புதுமை யுறச்செய்து
மனிதர் தம்மை அமர்க ளாக்கவே
ஆற்றல் கொண்ட பராசக்தி யன்னைநல்
அருளி நாலொரு கன்னிகை யாகியே
தேற்றி உண்மைகள் கூறிட வந்திட்டாள்
செல்வம் யாவினும் மேற்செல்வம் எய்தினோம்"
பாரதி ஆன்மா இன்று ஆனந்த பெருவுகை கொண்டிருக்கும்
பாரதியின் குரு சுவாமி விவேகானந்தர் சொல்வார் "எங்கள் மத பெண்கள் அறிவும், திறமையும் மிக்கவர்கள். எங்கள் சம்பிரதாயத்தில் ரிஷிகள் கூட மனைவியோடுதான் யாகங்கள் செய்வார், சமயத்தில் ரிஷிகள் மந்திரத்தை மறந்தால் கூட மனைவிதான் சொல்லி கொடுப்பாள்

அதாவது பெண் என்பவள் சக்திவாய்ந்த பின்னணி, ஆண் தடுமாறும்போது தாங்கி பிடிப்பவள்
இதனால்தான் எங்கள் தர்மம் ஆண்களை முன்னிறுத்தி பெண்களை பின்னால் வைத்தது. அதன் பெயர் அடிமைதனம் அல்ல. பெண் பலவீனமானவள் என்பதால் அல்ல. மாறாக அவளே பலமிக்கவள் ஆண் வீழ்ந்தாலும் அவனை விட மனதால் அறிவால் மிக்க பலமான அவள் வெற்றியினை தேடி தருவாள். அவளே தன்னையும் குடும்பத்தையும் நாட்டையும் காப்பாள் என்பதற்காக... இதையே எங்கள் புராணம் சொன்னது , எங்கள் மதம் சொன்னது, எங்கள் வாழ்வியல் தர்மம் சொன்னது
எங்கள் இதிகாசத்தின் பெண்கள் வீரமானவர்கள் எங்கள் சீதையும் பாஞ்சாலியும் சக்திமிக்கவர்கள். அவர்களே எதிரிகளை அழித்திருக்கலாம். ஆனால் அப்படி செய்தால் தங்கள் கணவர்க்கு அவமானம் என்றே அவர்களுக்காய் விட்டு கொடுத்தார்கள்
இதைத்தான் எங்கள் நாட்டு அரசிகளும் செய்தார்கள். ஓ உலகத்தீரே, எங்கள் சிவனுக்கே சக்தி கொடுப்பவள் பெண் என கொண்டாடும் மாபெரும் தர்மத்தின் வழி வந்தவனாய் சொல்கின்றேன், "உரிய காலம் வரும்போது எங்கள் நாட்டு பெண்கள் எவ்வளவுக்கு ஆற்றல் வாய்ந்தவர்கள் என்பதை உணார்வீர்கள். எங்கள் மதமும் வாழ்வியல் தர்மமும் காலம் காலாமாய் அவர்களை அவ்வளவு சக்திவாய்ந்தவர்களாக உருவாக்கி வைத்திருக்கின்றது".