கோயம்பேடு - பட்டாபிராம் மெட்ரோவிற்கு ஒப்புதல்.
சென்னையில் கோயம்பேடு முதல் பட்டாபிராம் வரை மெட்ரோ ரயில் வழித்தடம் அமைக்க தமிழ்நாடு அரசு ஒப்புதல்.
21.7 கிலோ மீட்டருக்கு ரூ.9,928 கோடி மதிப்பீட்டில் மெட்ரோ வழித்தடம் அமைய உள்ளது.
தயாரிக்கப்பட்ட விரிவான திட்ட அறிக்கையின்படி செயல்படுத்தப்படும் எனவும் அரசு தகவல்.

அதிகரிக்கும் ஐஸ்கிரீம் விற்பனை - கண்காணிக்க உத்தரவு.
ஐஸ்கிரீம் நிறுவனங்கள் விதிமுறைகளை கடைப்பிடிக்கிறார்களா? என்பதை கண்காணிக்க, அதிகாரிகளுக்கு உணவு பாதுகாப்புத்துறை உத்தரவு.
கொளுத்தும் கோடை வெயிலால், தமிழகத்தில் ஐஸ்கிரீம் உற்பத்தி மற்றும் விற்பனை அதிகரிப்பு.
ஐஸ்கிரீம் தயாரிப்பு, மூலப்பொருள்கள் தயாரிப்பு, காலாவதி தேதி போன்ற விபரங்களை தொடர்ச்சியாக ஆய்வு செய்ய உத்தரவு.
விதிமுறைகளை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்க உணவு பாதுகாப்பு துறை உத்தரவு.
மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள், சோதனை நடத்துவதோடு, புகார்கள் வரும் பட்சத்தில் உரிய நடவடிக்கை எடுக்குமாறும் உத்தரவு.

சாதி சான்றிதழ் வழங்க உயர்நீதிமன்றம் கட்டுப்பாடு.
முழுமையான விசாரணைக்கு பிறகே சாதிச் சான்றிதழ்கள் வழங்க வேண்டும் - சென்னை உயர்நீதிமன்றம்.
"சாதி சான்றிதழ்களின் உண்மை தன்மையை ஆராய, போதுமான எண்ணிக்கையில் மாநில அளவிலான குழு அமைக்க வேண்டும்"-
நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம் மற்றும் கே.ராஜசேகர் அமர்வு உத்தரவு.
சாதி சான்றிதழ்கள் வழங்குவதற்கான விதிகளை பின்பற்றாத அதிகாரிகளுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்க உத்தரவு.
உண்மை தன்மை குறித்த விசாரணையை, குறித்த காலகெடுவுக்குள் முடிக்க உத்தரவிட கோரிய பாங்க் ஆஃப் பரோடா தொடர்ந்த வழக்கில் உத்தரவு.

💥 அது எல்லாம் தவறுங்க!
ஜி.எஸ்.டி.,யால் நடுத்தர மக்கள் பாதிப்பு என்பது தவறு; ஜி.எஸ்.டி., தொடர்பான ஒவ்வொரு தீர்மானமும் அனைத்து மாநிலங்களின் ஒப்புதலுடன் தான் மேற்கொள்ளப்படுகிறது: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம்
> • செய்திக்கதிர்! https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29

💥 ஜாதி சான்றிதழ் வழங்க கட்டுப்பாடு
முழுமையான விசாரணைக்கு பிறகே ஜாதி சான்றிதழ்கள் வழங்க வேண்டும்; ஜாதி சான்றிதழ்களின் உண்மை தன்மையை ஆராய, போதுமான எண்ணிக்கையில் மாநில அளவிலான குழு அமைக்க வேண்டும்; ஜாதி சான்றிதழ்கள் வழங்குவதற்கான விதிகளை பின்பற்றாத அதிகாரிகளுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்: சென்னை உயர்நீதிமன்றம்

🔴 மதுரை ஆதீனம் பயணித்த கார் விபத்து; அதிர்ச்சி சம்பவம்
> • செய்திக்கதிர்! https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
சென்னை காட்டாங்குளத்தூரில் உள்ள தனியார் பல்கலைக் கழகத்தில் அனைத்துலக சைவ சித்தாந்த மாநாடு நாளை நடைபெற உள்ளது. இதில், தருமபுரம் ஆதீனம், மதுரை ஆதீனம் உள்பட பலர் கலந்துகொள்ள உள்ளனர். இந்த மாநாட்டில் கலந்துகொள்ள பிரதமர் மோடி, பல்வேறு மாநில கவர்னர்கள், முதல்-மந்திரிகள், நீதிபதிகள், சிவாச்சாரியர்கள், சைவ சமய அறிஞர்கள், அசியல் கட்சியினர் உள்பட பல்வேறு தரப்பினருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சைவ மாநாட்டில் பங்கேற்க மதுரையில் இருந்து மதுரை ஆதீனம் இன்று காரில் சென்னை புறப்பட்டார். உளுந்தூர்பேட்டை அருகே சென்றபோது மதுரை ஆதீனம் பயணித்த கார் மீது மற்றொரு வாகனம் மோதி விபத்துக்குள்ளானது. இந்த சம்பவத்தில் காரில் பயணித்த யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. இதையடுத்து, விபத்துக்குள்ளான காரிலேயே மதுரை ஆதினம் சென்னை புறப்பட்டார்.

💥 கார் விபத்து திட்டமிட்ட சதி!
மதுரை ஆதீனம் கார் விபத்து ஒரு திட்டமிட்ட சதி; கார் சேதமானாலும் இறை அருளால் மதுரை ஆதீனம் உயிர்தப்பினார்; மதுரை ஆதீனத்திற்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்: தருமபுரம் ஆதீனம் பரபரப்பு குற்றச்சாட்டு

அதிமுக செயற்குழுக் கூட்டத்தில் 16 தீர்மானங்கள்.
சென்னை ராயப்பேட்டையில் நடைபெற்று வரும் அதிமுக செயற்குழுக் கூட்டத்தில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றம்.
பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி, மெகா கூட்டணியை அமைக்க வியூகம் வகுக்கும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு பாராட்டு, தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக அரசுக்கு கண்டனம் உட்பட 16 தீர்மானங்கள் நிறைவேற்றம்.

நாய்க்கடி சம்பவங்கள் தொடர்பாக 5 முக்கிய உத்தரவுகளை பிறப்பித்துள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
உடல்நலம் பாதிக்கப்பட்டு சாலைகளில் சுற்றித் திரியும் நாய்களை மீட்டு சிகிச்சை அளிக்க காப்பகங்களை உருவாக்க வேண்டும்.
நாய்களுக்கு கருத்தடை மேற்கொள்வது தொடர்பாக மருத்துவர்களுக்கு பயிற்சி வழங்க வேண்டும்.
கால்நடை அறிவியல் பல்கலைக்கழகம் மற்றும் அதன் விரிவாக்க மையங்களில் கருத்தடை பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
அனைத்து துறைகளும் இணைந்து நாய்கள் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
அனைத்து மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் நாய்கள் கணக்கெடுப்பு நடத்த வேண்டும்.

அர்ஜென்டினா அருகே சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் சுனாமி எச்சரிக்கை.
சிலி மற்றும் அர்ஜென்டினா தெற்கே 258 கி.மீ. தூரத்தில் கடலுக்கு அடியில் 10 கி.மீ. ஆழத்தில் நிலநடுக்கம்.
நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.4 ஆக பதிவானதால் சிலியின் தெற்கில் உள்ள கடலோர மக்களுக்கு சுனாமி எச்சரிக்கை.
கடலோர பகுதியில் உள்ள மக்களை உடனே வெளியேற்றும் பணியில் சிலியின் தேசிய பேரிடர் தடுப்பு மற்றும் மீட்பு படையினர் தீவிரம்.

அங்கன்வாடி பணியாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை
மே முழுவதும் விடுமுறை கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வரும் அங்கன்வாடி பணியாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் - கீதாஜீவன்
போராட்டத்தில் ஈடுபட்டு, குழந்தைகளின் நலனுக்கு எதிராக செயல்படும் அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்கள் அனைவரும் ஒழுங்கு நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுவர் என எச்சரிக்கை
> • செய்திக்கதிர்! https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
மே முழுவதும் விடுமுறை கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வரும் அங்கன்வாடி பணியாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் - கீதாஜீவன்
போராட்டத்தில் ஈடுபட்டு, குழந்தைகளின் நலனுக்கு எதிராக செயல்படும் அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்கள் அனைவரும் ஒழுங்கு நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுவர் என எச்சரிக்கை
> • செய்திக்கதிர்! https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
வட மாநிலங்களில்கூட இப்படி நடக்கவில்லை
“நாங்கள் முன்னேறி வருகிறோம், ஆனால் வடக்கில் இன்னும் சில மாநிலங்கள் முன்னேறவில்லை என்று சொல்கிறார்கள்; அந்த மாநிலங்களில்கூட வேங்கைவயல் போன்ற சம்பவம் நடக்கவில்லை”
- மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
> • செய்திக்கதிர்! https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
“நாங்கள் முன்னேறி வருகிறோம், ஆனால் வடக்கில் இன்னும் சில மாநிலங்கள் முன்னேறவில்லை என்று சொல்கிறார்கள்; அந்த மாநிலங்களில்கூட வேங்கைவயல் போன்ற சம்பவம் நடக்கவில்லை”
- மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
> • செய்திக்கதிர்! https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
கங்கா விரைவுச் சாலையில் விமானப்படை பயிற்சி
உத்தரப் பிரதேசத்தில் உள்ள கங்கா விரைவுச் சாலையில் இந்திய விமானப் படை விமானங்கள் தரையிறங்கி ஒத்திகை. ரபேல், மிக் 29, மாக்1, சுகாய் 30 உள்ளிட்ட விமானங்கள் பயிற்சி
பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகான இந்த ஒத்திகை அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது
> • செய்திக்கதிர்! https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
உத்தரப் பிரதேசத்தில் உள்ள கங்கா விரைவுச் சாலையில் இந்திய விமானப் படை விமானங்கள் தரையிறங்கி ஒத்திகை. ரபேல், மிக் 29, மாக்1, சுகாய் 30 உள்ளிட்ட விமானங்கள் பயிற்சி
பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகான இந்த ஒத்திகை அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது
> • செய்திக்கதிர்! https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
குறள் எண் : ௨௨௯(229)
பால் :அறத்துப்பால்
அதிகாரம் :ஈகை
குறள் :
இரத்தலின் இன்னாது மன்ற நிரப்பிய
தாமே தமியர் உணல்.
உரை :
பொருளைப் பெருக்க எண்ணி, எவருக்கும் தராமல், தானே தனித்து உண்பது, பிறரிடம் கை ஏந்துவதைவிடக் கொடியது.
English :
Solitary and unshared eating for the sake of filling up one’s own riches is certainly much more unpleasant than begging.
தி ஆ ௨௦௫௬ மேழம் (சித்திரை -௨௦)
தமிழ் வாழ்க

விஜயை பார்க்கச்சென்ற காவலர் சஸ்பெண்ட்.
எமர்ஜென்சி என பர்மிஷன் வாங்கிக்கொண்டு தவெக தலைவர் விஜயை பார்க்கச்சென்ற மதுரையைச் சேர்ந்த காவலர் கதிரவன் மார்க்ஸ் பணியிடைநீக்கம்.
மதுரை விமான நிலையம் வந்த விஜயை வரவேற்க, தவெக கொடியுடன் கதிரவன் நிற்பதுபோன்ற வீடியோ வெளியான நிலையில் மாநகர காவல் ஆணையர் லோகநாதன் நடவடிக்கை.

இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்.
நாகையில் இருந்து கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்.
ஒரே நாளில் 3 இடங்களில் கடற்கொள்ளையர்கள் தாக்கியுள்ளதாக தகவல்.
அக்கரைப்பேட்டை, செருதூர், வெள்ள பள்ளம் பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளதாகவும் 10க்கும் மேற்பட்ட மீனவர்கள் காயம் எனவும் முதற்கட்டத் தகவல்.

Skype மே 5ம் தேதி முதல் நிறுத்தம்.
21 ஆண்டுகளாக Video Calling சேவைகளை வழங்கி வந்த Skype தளத்தை மே 5ம் தேதி முதல் நிறுத்துவதாக Microsoft நிறுவனம் அறிவிப்பு.
Microsoft Teams தளத்தில் கவனம் செலுத்தவும், மக்கள் எளிதாகப் பயன்படுத்தும் வகையில் தங்களின் சேவைகளை மாற்றியமைக்கவும் இந்த முடிவை எடுத்துள்ளதாக விளக்கம்.

மருத்துவமனையில் தீ விபத்து - நோயாளிகள் உயிரிழப்பு.
கேரளா: கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நேற்று இரவு யு.பி.எஸ். பொருத்தப்பட்டிருந்த அறைக்குள், மின்கசிவால் ஏற்பட்ட தீ விபத்தில் 4 நோயாளிகள் உயிரிழப்பு.
வெடிச்சத்தமும் அதைத் தொடர்ந்து கிளம்பிய புகையால் ஏற்பட்ட மூச்சுத் திணறலில் நோயாளிகள் பலி.
இதனை அடுத்து மற்ற நோயாளிகள் வேறு அறைகளுக்கு மாற்றப்பட்டனர். விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை.

✨ போப்பாக மாறிய டிரம்ப்!
செய்திக்கதிர் | அமெரிக்காவின் அதிபர் டொனால்ட் டிரம்ப், தன்னை போப்பாக காட்சியளிக்கும் ஒரு AI உருவாக்கிய படத்தை சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார்.
இதற்கு முன்பு அவர், போப் பிரான்ஸிஸ் மறைந்த பின் தாம் போப்பாகும் எண்ணம் இருக்கலாம் என்ற வகையில் கருத்து தெரிவித்திருந்தார். இதையடுத்து இந்த பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த செயல் இணையத்தில் பல்வேறு மீம்ஸ், விமர்சனங்கள் மற்றும் கலகலப்பான பதில்களை ஏற்படுத்தியுள்ளது.