சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல்.
நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என பல்வேறு கட்சிகள் வலியுறுத்தி வந்த நிலையில் மத்திய அமைச்சரவை ஒப்புதல்.
அடுத்த மக்கள் தொகை கணக்கெடுப்பில் சாதியும் சேர்க்கப்படும் என மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு.

பாகிஸ்தானுக்கு இந்தியா எச்சரிக்கை
எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டில் பாகிஸ்தான் ராணுவம்
எவ்வித தூண்டுதலும் இல்லாமல் அத்துமீறல்களில்
ஈடுபடுவது குறித்து இந்தியா எச்சரிக்கை
இரு நாட்டு இயக்குநர் ஜெனரல்கள் நேற்று
ஹாட்லைன் மூலம் ராணுவ நடவடிக்கைகள்
குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர்
பஹல்காம் தாக்குதலால் இரு நாட்டுக்கும் இடையே
பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில் இந்தியா எச்சரிக்கை

குறள் எண் : ௨௨௭(227)
பால் : அறத்துப்பால்
அதிகாரம் : ஈகை
குறள் :
பாத்தூண் மரீஇ யவனைப் பசியென்னும்
தீப்பிணி தீண்டல் அரிது.
உரை :
பலருடனும் பகிர்ந்து உண்ணப் பழகியவனைப் பசி என்னும் கொடிய நோய் தொடுவதும் அரிது.
English :
The fiery disease of hunger shall never touch him who habitually distributes his food to others.
தி ஆ ௨௦௫௬ மேழம் (சித்திரை -௧௮)
தமிழ் வாழ்க

19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் விலை ரூ.15.50 குறைப்பு
சென்னையில் 19 கிலோ எடை கொண்ட கேஸ் சிலிண்டர் ரூ.1906-க்கு விற்பனை
14.2 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் விலையில் எவ்வித மாற்றமும் இல்லை

🔴 ஏடிஎம் கட்டணம் (₹2) உயர்வு இன்று முதல் அமல்
> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
ஏடிஎம்களில் ஒவ்வொரு மாதமும் நகரமாக இருந்தால் கட்டணமின்றி மூன்று முறையும், ஊரகப் பகுதியாக இருந்தால் கட்டணமின்றி ஐந்து முறையும் பணப்பரிவர்த்தனை மேற்கொள்ளலாம்.
ஒருவேளை, ஒரு மாதத்துக்கான பணப்பரிவர்த்தனைக்கான அளவைக் கடந்துவிட்டால் அதன்பிறகு ஒவ்வொரு முறை ஏடிஎம் பயன்படுத்தும்போதும் வசூலிக்கப்படும் தொகை ரூ.23 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதனுடன் வரிகளும் அடங்கும். இதற்கு முன்பு வரை இந்தக் கட்டணம் ரூ.21 ஆக இருந்தது.

💥 சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்த அமைச்சரவை ஒப்புதல் - ராகுல் காந்தி கருத்து
“சாதிவாரிக் கணக்கெடுப்பு எங்களுடைய இலக்கு. அரசு அதை ஏற்றுக்கொண்டது மகிழ்ச்சி அளிக்கிறது.
4 சாதி மட்டுமே இருக்கிறது எனக் கூறி வந்த மோடி, 11 ஆண்டுகளுக்குப் பிறகு இதை அறிவித்துள்ளார்”
> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
“சாதிவாரிக் கணக்கெடுப்பு எங்களுடைய இலக்கு. அரசு அதை ஏற்றுக்கொண்டது மகிழ்ச்சி அளிக்கிறது.
4 சாதி மட்டுமே இருக்கிறது எனக் கூறி வந்த மோடி, 11 ஆண்டுகளுக்குப் பிறகு இதை அறிவித்துள்ளார்”
> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
💥 “அரசுக்கும் திமுகவிற்கும் கிடைத்த வெற்றி”
சாதிவாரி கணக்கெடுப்பு தமிழ்நாடு அரசுக்கும் திமுகவிற்கும் கடின உழைப்பால் கிடைத்த வெற்றி
சாதி அடிப்படையில் எதிர்க்கட்சிகள் மக்களை பிளவுபடுத்துவதாக ஒருகாலத்தில் பிரதமர் கூறி வந்தார்; அதே பிரதமர் சாதி கணக்கெடுப்பு கோரிக்கைக்கு அடிபணிந்துள்ளார் - முதல்வர் மு.க.ஸ்டாலின்

💥 தமிழக அரசு கடமையிலிருந்து தப்பிவிட முடியாது: அன்புமணி
> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு எவ்வாறு நடத்தப்படும் என்பதை மத்திய அரசு தெரிவித்துள்ளது. கடந்த காலங்களில் மக்கள்தொகை கணக்கெடுப்பின் போது எவ்வளவு விவரங்கள் சேகரிக்கப் பட்டனவோ, அதை விட கூடுதலாக ஓபிசி சாதி குறித்த விவரம் சேகரிக்கப்படும். இது சாதிவாரி மக்கள்தொகையை அறிவதற்கு மட்டும் தான் பயன்படுமே தவிர, சமூகநிலையை அறிவதற்கு உதவாது.
தேசிய அளவில் எடுக்கப்படும் கணக்கெடுப்பு மனித தலைகளை சாதிவாரியாக எண்ணும் நடைமுறை தான். இது சமூகநீதி சார்ந்த கொள்கைகளை வகுப்பதற்கு மட்டுமே பயன்படும். மாநில அளவில் உள் இட ஒதுக்கீடு வழங்குவதற்கு இன்னும் அதிகமான தரவுகள் தேவை.
தமிழ்நாட்டில் பல சாதிகள் உள் இட ஒதுக்கீடு கோருகின்றன. அவற்றுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்க வேண்டுமென்றால், அந்த சாதி மக்களின் சமூ பின்தங்கிய நிலை தரவுகளின் மூலம் உறுதி செய்யப்பட வேண்டும். எனவே, மாநில அரசின் சார்பில் சாதிவாரி சர்வே நடத்தப்பட்டு இத்தகைய விவரங்கள் சேகரிக்கப்பட வேண்டும். அதற்காக 2008&ஆம் ஆண்டின் புள்ளிவிவரங்கள் சேகரிப்பு சட்டத்தின்படி தமிழ்நாட்டில் சாதிவாரி சர்வே நடத்துவதற்கான அறிவிப்பை, மத்திய அரசின் கணக்கெடுப்பு தொடங்கப் படுவதற்கு முன்பாகவே தமிழக அரசு வெளியிட்டு கணக்கெடுப்புப் பணிகளை தொடங்க வேண்டும். மத்திய அரசின் சார்பில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படவிருப்பதைக் காரணம் காட்டி, தமிழக அரசு அதன் பங்குக்கு சாதிவாரி சர்வே நடத்தும் கடமையிலிருந்து தப்பிவிட முடியாது.

🏏 நடப்பு ஐபிஎல் சீசனில் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறாமல் முதல் அணியாக வெளியேறியது சென்னை சூப்பர் கிங்ஸ்.
ஐபிஎல் வரலாற்றில் முதல் முறையாக தொடர்ந்து 2வது ஆண்டாக ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறாமல் வெளியேறுகிறது.
CSK 190 (19.2) | PBKS 194/6 (19.4)
தோனி கருத்து: “இந்த சீசனில் முதல் முறையாக CSK அணி தரப்பில் சிறந்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் அது சராசரிக்கும் குறைவாக இருந்ததாகவே பார்க்கிறேன். இன்னும் கொஞ்ச ரன்கள் சேர்த்திருக்க வேண்டும். கடைசி நேரத்தில் 4 விக்கெட்கள் இழந்ததால், கடைசி ஓவரில் ஆல் அவுட் ஆகி 4 பந்துகளை எதிர்கொள்ள முடியாமலும் போனது. இது போன்ற நெருக்கமான போட்டிகளில் இவை நிறைய அர்த்தங்கள் கொண்டவை..”
ஐபிஎல் வரலாற்றில் முதல் முறையாக சொந்த மைதானத்திலேயே ஒரு சீசனில் அதிக தோல்விகளை சந்தித்துள்ளது CSK
5 Defeats in 2025* | 4 Defeats in 2008 14 Defeats in 2012
> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
ஐபிஎல் வரலாற்றில் முதல் முறையாக தொடர்ந்து 2வது ஆண்டாக ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறாமல் வெளியேறுகிறது.
CSK 190 (19.2) | PBKS 194/6 (19.4)
தோனி கருத்து: “இந்த சீசனில் முதல் முறையாக CSK அணி தரப்பில் சிறந்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் அது சராசரிக்கும் குறைவாக இருந்ததாகவே பார்க்கிறேன். இன்னும் கொஞ்ச ரன்கள் சேர்த்திருக்க வேண்டும். கடைசி நேரத்தில் 4 விக்கெட்கள் இழந்ததால், கடைசி ஓவரில் ஆல் அவுட் ஆகி 4 பந்துகளை எதிர்கொள்ள முடியாமலும் போனது. இது போன்ற நெருக்கமான போட்டிகளில் இவை நிறைய அர்த்தங்கள் கொண்டவை..”
ஐபிஎல் வரலாற்றில் முதல் முறையாக சொந்த மைதானத்திலேயே ஒரு சீசனில் அதிக தோல்விகளை சந்தித்துள்ளது CSK
5 Defeats in 2025* | 4 Defeats in 2008 14 Defeats in 2012
> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
💥 கலைஞர் சொன்னதை வைத்தே தமிழக அரசை விமர்சித்த அண்ணாமலை!
சட்டம் ஒழுங்கு சீர்குலைவும், போதைப் பொருள் புழக்கமும், கள்ளச்சாராயமும், பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களும், பட்டியல் சமூக மக்களுக்கெதிரான வன்முறைகளும் பல மடங்கு அதிகரித்துள்ள இந்த மக்கள் விரோத திமுக ஆட்சியை எப்போது வீட்டுக்கு அனுப்பலாம் என்று, தமிழக மக்கள் அனைவரும் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கையில், version 2.0 என்று பொதுமக்களைப் பயமுறுத்தியிருக்கிறார் முதலமைச்சர் திரு முக ஸ்டாலின்.
பாஜக ஆட்சி செய்யும் அசாம் மாநிலத்தில், கடந்த 2020ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் 37 லட்சம் தாய்மார்களுக்கு மாதம் ரூ.830 வழங்கப்படுகிறது. பாஜக ஆளும் மத்திய பிரதேச மாநிலத்தில், கடந்த 2023ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல், 1 கோடியே 29 லட்சம் தாய்மார்களுக்கு மாதம் 1250 ரூபாய் வழங்கப்படுகிறது.
> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
ஆட்சிக்கு வந்து 29 மாதங்களுக்குப் பிறகு, தமிழக பாஜக பலமுறை வலியுறுத்திய பிறகே, கடந்த 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்திலிருந்துதான் தமிழகத்தில் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படுகிறது. அதுவும், தகுதியுடைய என்று கூறி, பல லட்சம் தாய்மார்களுக்கு இன்னும் உதவித்தொகை வழங்கப்படவில்லை. ஆனால், தமிழக முதலமைச்சர் திரு முக ஸ்டாலின் அவர்களோ, திமுக அரசுதான் முதன்முதலில் வழங்கியதாகக் கதைகளை அவிழ்த்து விடுகிறார். என்ன இருந்தாலும், ஒரு கதாசிரியரின் மகனல்லவா.
தமிழகத்தில், அரசு அதிகாரிகள், காவல்துறையினர் என யாருக்குமே பாதுகாப்பில்லாத அவல நிலை நிலவுகிறது. கனிமவளக் கொள்ளையைத் தடுத்த அரசு அதிகாரிகளை, அவர்கள் அலுவலகத்தில் புகுந்தே தாக்கி, கொலையும் செய்த செய்திகள் இதே திமுக ஆட்சியில்தான் நிகழ்ந்தன. நாள்தோறும் நடக்கும் கொலைகள், கொள்ளைகள், பாலியல் குற்றங்களை எல்லாம், அங்கொன்றும், இங்கொன்றுமான தனிநபர் பழிக்குப் பழி வாங்கும் சம்பவங்கள் என்று எளிதாகக் கடந்து செல்ல, முதலமைச்சருக்குக் கூச்சமாக இல்லையா?
நாகரிகமாக நடந்து கொள்கிறார்களாம். நாகரிகத்தின் எல்லையைக் கடந்தால் நடவடிக்கை எடுப்பார்களாம். இப்படி எல்லாம் பேச உங்களுக்கே சிரிப்பு வரவில்லை முதலமைச்சரே?
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதியை ஜாதியின் பெயரைச் சொல்லி பொது மேடையில் அவமானப்படுத்தியபோதும், இலவசப் பேருந்தில் பயணம் செய்யும் தாய்மார்களை ஓசி என்று அவமானப்படுத்தியபோதும், கண்களையும், காதுகளையும் மூடிக் கொண்டு இருந்து விட்டு, தற்போது விரைவில் தேர்தல் வரவிருப்பதால், நடவடிக்கை என்ற பெயரில் நீங்கள் நாடகமாடுவது தெரியாதா?
ஒட்டு மொத்த அமைச்சரவையிலும், ஊழல் குற்றச்சாட்டு இல்லாத அமைச்சர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். இப்படி இருக்கையில், உச்சநீதிமன்றத்தின் கடுமையான கண்டிப்புக்குப் பிறகு, வேறு வழியின்றி சாராய அமைச்சரைப் பதவி நீக்கம் செய்திருக்கிறீர்கள். பதிலுக்கு, ஆவின் பால் கொழுப்பில் கூட ஊழல் செய்யலாம் என்று கண்டுபிடித்தவருக்கு, மீண்டும் பதவி கொடுத்து அழகு பார்க்கிறீர்கள். இதுதான் உங்கள் முன்னோடிகள், உங்களுக்குக் கற்றுத் தந்த பண்பா?
உங்கள் தந்தையார் கலைஞர் கருணாநிதி, உங்களுக்காகவே ஒன்றை எழுதி வைத்துச் சென்றிருக்கிறார்.
“ஓர் அமைச்சரவையில், தவறு செய்த அமைச்சர்களே இத்தனை பேர் என்றால், அந்தக் கட்சியின் செயல்பாடு எத்தகையது? அந்தக் கட்சியை ஆட்சிக்கு வரவிடலாமா?”
தவற்றைத் தவிர வேறொன்றும் செய்யாத ஒட்டு மொத்த அமைச்சரவையின் முதல்வராக இருக்கும் உங்களுக்கு, வரும் 2026 ஆம் ஆண்டு தமிழக மக்கள் வழங்கப் போவது, படுதோல்வி மட்டுமே.
-கே.அண்ணாமலை, தமிழக பாஜக

சென்னையில் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு ரூ.1.640 குறைந்து ரூ.70,200க்கு விற்பனை; கிராமுக்கு ரூ.205 குறைந்து ரூ.8,775க்கு விற்கப்படுகிறது.
💥 கண்துடைப்பு அறிவிப்பு!
சாதிவாரி கணக்கெடுப்பு குறித்த அறிவிப்பை கண்துடைப்பாகத்தான் பார்க்க முடிகிறது
பீகார் தேர்தல் ஆதாயத்தை கருதி சாதிவாரி கணக்கெடுப்பை பாஜக அறிவித்துள்ளது
மக்கள்தொகை கணக்கெடுப்பு எப்போது நடைபெறும் என மத்திய அரசு அறிவிக்கவில்லை
- விசிக தலைவர் திருமாவளவன்
> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
சாதிவாரி கணக்கெடுப்பு குறித்த அறிவிப்பை கண்துடைப்பாகத்தான் பார்க்க முடிகிறது
பீகார் தேர்தல் ஆதாயத்தை கருதி சாதிவாரி கணக்கெடுப்பை பாஜக அறிவித்துள்ளது
மக்கள்தொகை கணக்கெடுப்பு எப்போது நடைபெறும் என மத்திய அரசு அறிவிக்கவில்லை
- விசிக தலைவர் திருமாவளவன்
> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
பாகிஸ்தானில் பணியாற்றி வந்த இந்திய தூதரக அதிகாரிகள் நாடு திரும்பினர்
பாகிஸ்தானில் பணியாற்றி வந்த இந்திய தூதரக அதிகாரிகள், ஊழியர்கள் நாடு திரும்பினர். பஹல்காம் சம்பவத்தை அடுத்து பாகிஸ்தானில் இருந்து இந்திய தூதரக அதிகாரிகள் நாடு திரும்பினர். பாகிஸ்தானில் இருந்து வாகா - அட்டாரி எல்லை வழியாக இந்திய தூதரக அதிகாரிகள் நாடு திரும்பினர்.
> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
பாகிஸ்தானில் பணியாற்றி வந்த இந்திய தூதரக அதிகாரிகள், ஊழியர்கள் நாடு திரும்பினர். பஹல்காம் சம்பவத்தை அடுத்து பாகிஸ்தானில் இருந்து இந்திய தூதரக அதிகாரிகள் நாடு திரும்பினர். பாகிஸ்தானில் இருந்து வாகா - அட்டாரி எல்லை வழியாக இந்திய தூதரக அதிகாரிகள் நாடு திரும்பினர்.
> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
பிரதமர் மோடியின் ரஷ்ய பயணம் ரத்து
ரஷ்யா, மாஸ்கோவில் நடைபெறும் மே தின வெற்றி விழா அணிவகுப்பில் பிரதமர் மோடி பங்கேற்க மாட்டார். பஹல்காம் தாக்குதல் காரணமாக இந்தியாவில் பதற்றமான சூழல் நிலவி வருவதால் பிரதமர் ரஷ்யா செல்லமாட்டார்.
பிரதமர் மோடிக்கு பதிலாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ரஷ்யா செல்ல உள்ளதாக தகவல்

🔴 ரயில் டிக்கெட் முன்பதிவில் புதிய விதிமுறைகள் அமல்!
WATCH: https://youtu.be/i1yVWuNvIA0?si=N4xaT6Ces_Ua2nDn
ரயில் பயணிகளின் கனிவான கவனத்திற்கு... முழு விவரம்!
***

YouTube
ரயில் டிக்கெட் புக்கிங்கில் புது ரூல்ஸ்! | Railway Ticket Booking | Train Ticket Booking New Rules |
Train Ticket Booking Rules Changed from Today | புதிய ரயில் பயண விதிகள் 2025 | IRCTC Update Tamil
From today, major changes have been made to IRCTC train ticket booking rules. Whether you're a frequent traveler or planning your first train journey, watch…

Seithikathir pinned «🔴 ரயில் டிக்கெட் முன்பதிவில் புதிய விதிமுறைகள் அமல்! WATCH: https://youtu.be/i1yVWuNvIA0?si=N4xaT6Ces_Ua2nDn ரயில் பயணிகளின் கனிவான கவனத்திற்கு... முழு விவரம்! ***»
இன்றைய புத்தக மொழி
01/05/25
📚📚📚🌹📚📚📚
உழைப்பின் சக்தியே
உலகில் மிகவும்
உன்னதமானது.
அதை வெற்றிகொள்ளும்
ஆற்றல் வேறெந்த
சக்திக்கும் கிடையாது.
- ஆபிரஹாம் லிங்கன் -
📚📚📚🌹📚📚📚
01/05/25
📚📚📚🌹📚📚📚
உழைப்பின் சக்தியே
உலகில் மிகவும்
உன்னதமானது.
அதை வெற்றிகொள்ளும்
ஆற்றல் வேறெந்த
சக்திக்கும் கிடையாது.
- ஆபிரஹாம் லிங்கன் -
📚📚📚🌹📚📚📚
💥 இந்திய எல்லையிலுள்ள பாகிஸ்தான் மசூதிகளில் தொழுகை நிறுத்தம்?
காஷ்மீரின் பஹல்காமில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலால் 26 பேர் உயிரிழந்தனர். இதற்கு இந்தியா பதிலடி கொடுக்கும் என்று பாகிஸ்தான் எதிர்பார்க்கிறது. அதற்கேற்ப முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பாகிஸ்தான் எடுத்து வருகிறது.
அதன் ஒரு கட்டமாக பாகிஸ்தான் எல்லைகளில் உள்ள பொதுமக்களை வேறு இடங்களுக்கு மாற்றியதாக தெரிகிறது. ஏனெனில், ஜம்மு காஷ்மீர் எல்லைக்கு அப்பால் பாகிஸ்தானின் எல்லையில் பல மசூதிகள் உள்ளன. அங்கு 5 வேளை தொழுகைக்கு முன்பு பாங்கு ஒலிக்கப்படும். அந்த ஒலி இந்திய எல்லைகளிலும் கேட்பதுண்டு.
அந்த பாங்கு ஒலியை காஷ்மீர் எல்லையில் பாதுகாப்பு பணியில் உள்ள ராணுவத்தினரும் கேட்பதுண்டு. இந்நிலையில், பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு இந்த பாங்கு ஒலிகள் கேட்பது இல்லை என இந்திய எல்லைகளில் இருந்து தகவல்கள் வருகின்றன. இதுபோன்ற சூழல், கார்கில் போரின் போதும் இருந்தது. கார்கில் போருக்கு பிறகு தற்போது மீண்டும் எல்லையின் பாகிஸ்தான் மசூதிகளில் பாங்கு ஒலி நிறுத்தப்பட்டுள்ளது.

💥 எல்லைப் பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவமும் பாதுகாப்புகளை பலப்படுத்தி இருப்பதாக தெரிகிறது.
ஜம்முவின் ஆர்.எஸ்.புரா செக்டார் மற்றும் கார்கில் எல்லைப் பகுதிகளில் தற்போது அமைதி காணப்படுகிறது. ஆர்.எஸ்.புரா செக்டாருக்கு அப்பால் பாகிஸ்தானில் சியால்கோட் பகுதி உள்ளது. இங்குள்ள கஜ்ரியால், உன்ச்சி பெயின்ஸ், கெய்சரி, கூன்ஸ் உள்ளிட்ட பல கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் இருந்து பகல் நேரங்களில் கேட்கும் ஒலிகளும் தற்போது கேட்பதில்லை.
அதேபோல், எல்லைகளில் உள்ள வயல்வெளிகளில் பாகிஸ்தான் விவசாயிகள் வேலை செய்யும் நடவடிக்கைகளும் நிறுத்தப்பட்டுள்ளன. சிலர் கால்நடைகளை இந்திய எல்லைகளுக்கு மிக அருகில் மேய வைப்பது வழக்கம். அதையும் பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு காண முடியவில்லை என இந்திய எல்லையோர கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.
> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
ஜம்முவின் ஆர்.எஸ்.புரா செக்டார் மற்றும் கார்கில் எல்லைப் பகுதிகளில் தற்போது அமைதி காணப்படுகிறது. ஆர்.எஸ்.புரா செக்டாருக்கு அப்பால் பாகிஸ்தானில் சியால்கோட் பகுதி உள்ளது. இங்குள்ள கஜ்ரியால், உன்ச்சி பெயின்ஸ், கெய்சரி, கூன்ஸ் உள்ளிட்ட பல கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் இருந்து பகல் நேரங்களில் கேட்கும் ஒலிகளும் தற்போது கேட்பதில்லை.
அதேபோல், எல்லைகளில் உள்ள வயல்வெளிகளில் பாகிஸ்தான் விவசாயிகள் வேலை செய்யும் நடவடிக்கைகளும் நிறுத்தப்பட்டுள்ளன. சிலர் கால்நடைகளை இந்திய எல்லைகளுக்கு மிக அருகில் மேய வைப்பது வழக்கம். அதையும் பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு காண முடியவில்லை என இந்திய எல்லையோர கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.
> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
💥 பாகிஸ்தான் பெண்ணை ஆன்லைனில் நிக்கா செய்த காவலர்:
மத்திய ரிசர்வ் காவல்துறை வீரர் (CRPF) முனிர் கான் காஷ்மீரில் வசித்து வருகிறார். இவர் பாகிஸ்தானில் வசிக்கும் மினால் கான் என்பவரை 2024 ஆம் ஆண்டில் ஆன்லைன் வழியே மணம் புரிந்தார்.
பாகிஸ்தானியர்கள் நாட்டை விட்டு வெளியேறிட வேண்டும் என்று மத்திய அரசின் அதிரடி முடிவினால் மினால் கான் இப்போது காஷ்மீரை விட்டு வெளியேறும் நிலை ஏற்பட்டு விட்டது. மீண்டும் என் கணவரை எப்போது சந்திக்க நேரிடும் என்று தெரிய வில்லை என்கிறார். மத்திய அரசு பாகிஸ்தானியர்களை வெளியேற வேண்டும் என்று அதிரடி யான முடிவை எடுத்ததால் புற்றீசல் கள் போன்ற பல அதிர்ச்சி தரும் விஷயங்கள் வெளிவருகின்றன.