💥 பிரதமர் மோடி தொகுதி வாராணசியின் ஆட்சியர் ராஜலிங்கத்துக்கு மண்டல ஆணையராக பதவி உயர்வு
தமிழகத்தின் தென்காசி மாவட்ட கடையநல்லூரை சேர்ந்த சுப்பையா – மலையம்மாள் தம்பதியின் மூத்த மகன் எஸ்.ராஜலிங்கம். திருச்சி என்ஐடி.யில் வேதியல் பிரிவில் 2003-ல் பட்டம் பெற்றவர். 2006-ம் ஆண்டு ஐபிஎஸ் வென்று உ.பி.யின் அலிகரில் பணியை தொடங்கினார். பின்னர், 2009-ல் ஐஏஎஸ் தேர்ச்சி பெற்று உபி பிரிவிலேயே பணியில் சேர்ந்தார். ஐஏஎஸ் பணியில் அவுரய்யா, சோன்பத்ரா, குஷி நகர் மற்றும் சுல்தான்பூர் ஆகிய மாவட்டங்களில் ஆட்சியராக பணியாற்றினார்.
கடந்த நவம்பர் 2022-ல் வாராணசியின் 58-வது ஆட்சியராக ராஜலிங்கத்தை முதல்வர் ஆதித்யநாத் நியமித்தார். இந்த மாவட்டத்தில் ஆட்சியராக நியமிக்கப்பட்ட முதல் தமிழரும் இவரே. சுமார் இரண்டரை ஆண்டு வாராணசி நிர்வாகத்தில் 3 காசி தமிழ்ச் சங்கமங்கள் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பிரதமர் உத்தரவின் பேரில் பல கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களையும் ராஜலிங்கம் அமல்படுத்தினார். இதனால், பிரதமர் மோடியின் அபிமானத்தை பெற்றார். பின்னர் பிரதமர் மோடி நேரடியாகவும் வீடியோ கான்பரன்சிங் கூட்டங்களிலும், ‘மிஸ்டர் ராஜலிங்கம்’ என்று பெயரைக் குறிப்பிட்டு அழைக்கும் அளவுக்கு நம்பிக்கைக்கு உரியவராக செயல்பட்டார்.
> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
இந்நிலையில், கடந்த ஜனவரி மாதம் அவருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டது. எனினும், மகா கும்பமேளா, பல கோடி பக்தர்கள் வருகை, காசி தமிழ்ச் சங்கமம் 3.0 நிகழ்ச்சி உள்ளிட்ட முக்கிய பணிகள் இருந்ததால் ராஜலிங்கத்துக்கு பதவி உயர்வுக்கான பணி ஒதுக்கப்படவில்லை.
இந்நிலையில், அந்தப் பணிகளை அவர் சிறப்பாக செய்து முடித்ததால், தற்போது அவர் வாராணசியிலேயே மண்டல ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். வாராணசி மண்டலத்தின் 4 மாவட்ட ஆட்சியர்களின் பணிகளை மேற்பார்வையிடும் இந்த ஆணையர் பணியில் நியமிக்கப்பட்ட முதல் தமிழரும் இவர்தான்.
இதுகுறித்து ‘இந்து தமிழ் திசை’ நாளிதழிடம் ராஜலிங்கம் கூறும்போது, ‘‘புதிய பணியில், முக்கியமாக வாராணசியில் அமலாக்கிய ரூ.49,000 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை கண்காணிக்கும் பணியும் அடங்கியுள்ளது. அத்துடன் வாராணசி வளர்ச்சிக் கழகத்தின் தலைவர் என்ற கூடுதல் பணியும் உள்ளது. இந்த பதவியில், மண்டலத்தின் நகரங்களை விரிவடைய செய்வது, வாராணசி போக்குவரத்தை அடுத்தக்கட்டத்துக்கு கொண்டு செல்வது, நகரின் திடக்கழிவு மேலாண்மை உள்ளிட்ட பல பணிகளை செய்ய திட்டமிட்டுள்ளேன். காசி விஸ்வநாதர் கோயில் அறக்கட்டளை தலைவராக பக்தர்களுக்கான வசதிகளை மேம்படுத்த திட்டமிட்டுள்ளேன். அதன் ஆலோசனைகளையும் வரவேற்கிறேன்’’ என்றார். ராஜலிங்கத்துக்கு மனைவி நித்யா மற்றும் மகன் வேலன் ஆகியோர் உள்ளனர்

🩶🔥🩶 முகூர்த்தம் குறித்தாகி விட்டது.
சம்பவாமி யுகே யுகே......
பாகிஸ்தானிய கராச்சி துறைமுகத்தை நம் இந்திய கடற்படை முற்றுகை இட்டு விட்டது. INS விக்ராந்த் தனது பரிவாரம் புடை சூழ கராச்சியில் இருந்து சுமார் 600 கிலோமீட்டர் தொலைவில் சர்வதேச கடல் எல்லையில் நிலை கொண்டு நிற்கிறது இன்று . இதில் ரஷ்ய தயாரிப்பு மிக்29K மற்றும் அமெரிக்க போயிங் நிறுவனத்தின் MH60 ரக ஹெலிகாப்டர்கள் , இதனுடன் டெஸ்ட்டாயர் ரக போர் கப்பல்கள் இரண்டு, நான்கு நீர் மூழ்கிக் கப்பல்கள் என பிரம்மாண்டமாக கிளம்பி போய் நிற்கிறது.
இது "சம்பவத்தை...." உறுதி செய்திருக்கிறது.
பூச்சாண்டி காட்டவே இந்தியா சிந்து நதி ஒப்பந்தத்தை ரத்து செய்து இருப்பதாக கணக்கு சொல்கிறது என நினைத்து கொண்டு இருந்தவர்களுக்கு அடுத்தடுத்த நம்மவர்களின் நகர்வு பேரதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது என்றே சொல்லலாம்.
> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் சம்பந்தப்பட்ட... அடைக்கலம் கொடுத்ததாக அவதானிக்கப்பட்டவர்களின் வீடுகளை நமது ராணுவத்தினர் வெடி வைத்து தகர்த்திருக்கிறார்கள். அக்கம் பக்கத்தில் இருந்தவர்களை பாதுகாப்பாக அங்கிருந்து வெளியேறி விட்டு குண்டு வைத்து தகர்த்து விட்டு தூசி அடங்கியதும் உங்கள் வீடுகளுக்கு திரும்புங்கள் என சொல்லி விட்டு பதிலுக்கு கூட காத்திராமல் நகர்ந்திருக்கிறார்கள்.
அதிர்ச்சியில் உறைந்து போய் இருக்கிறார்கள் அங்கு உள்ளவர்கள். இப்படியான நடவடிக்கைகளில் ராணுவம் ஈடுபட்டதில்லை. இதுநாள் வரையிலும் கனவிலும் கூட அங்கிருந்தவர்கள் நினைத்து பார்த்திருக்கவில்லை. ஜஸ்ட் லைக் தட் என்பது போல் நடந்து கொண்டிருக்கிறது ராணுவம்.
இப்படி இடிக்கப்பட்டது முதுகலை பட்டதாரி ஆசிரியராக இது நாள் வரையில் அறியப்பட்ட அந்நபர் அனில் உசைன் தோஹர் என்பவன் பள்ளத்தாக்கு சம்பவத்திற்கு பிறகு மாயமானதாக சொல்கிறார்கள். அக்கம் பக்கத்தில் உள்ளவர்களால் கனவானாக அறியப்பட்டவன்.... கடந்த காலங்களில் என்கௌண்டர் செய்யப்பட்ட தீவிரவாதிகளின் இறுதி சடங்கு அத்தனையிலும் கலந்து கொண்டு இருப்பதை கானொளி காட்சிகளாக காண்பித்ததும், அம்மக்களே விக்கித்து நின்றிருக்கிறார்கள். இவற்றை கூட போலீஸ் தான் விளக்கி உள்ளனரே தவிர ராணுவத்தினர் மூச்...... வாயே திறக்கவில்லை என்கிறார்கள்.
இந்த சம்பவம் அங்கு மிகப் பெரிய அதிர்வலைகளை உண்டாக்கி இருக்கிறது. மக்களில் பலர் காவல் துறையினரை நேரில் தொடர்பு கொண்டு தங்களுக்கு தெரிந்தவற்றை எல்லாம் அவர்களாக சொல்லி வருகிறார்களாம்.
இதனிடையே பாகிஸ்தான், நேற்றைய தினம் தங்கள் வான் பரப்பை இந்தியாவிற்கு தடை செய்யப்பட்டுள்ளது என அறிவித்தார்கள்.யாரும் காதில் வாங்கிக் கொண்டதாக தெரியவில்லை.

அடுத்ததாக பாகிஸ்தானிய அமைச்சர் கவாஜா ஆசிம் சர்வதேச செய்தியாளர் சந்திப்பில் தங்கள் தேசம் கடந்த முப்பது ஆண்டுகளாக இது போன்ற பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுக்க கட்டாயப்படுத்தப்பட்டு வந்துள்ளோம். இன்றைய நிலைக்கு மேற்கு உலக நாடுகளே காரணம். அதிலும் குறிப்பாக இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவே இதற்கு முழு பொறுப்பு என கூறி அதிரடித் திருக்கிறார்.
எல்லாம் சரி.....எலி ஏன்..... போகிற கதையாக இது இருந்தாலும் இந்த சமயத்தில் அவர் இப்படி சொன்னதற்கு ஒரு காரணம் உண்டு.
இந்தியா இம்முறை நிச்சயம் நம்மை பதம் பார்த்து விடும் என இங்குள்ளவர்களை விட அங்கு உள்ள அவர்கள் திடமாக நம்புகிறார்கள். அதற்கு தகுந்தாற்போல் இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவில் இருந்து வந்திரங்கிய ஆயுதங்களோடான விமானங்களே அவர்களுக்கு போதுமானதாக இருக்கிறது.
இப்படியான சூழலில் தங்களுக்கு... அதாவது பாகிஸ்தானுக்கு ரஷ்யா துணை நிற்க வேண்டும் என பிரம்ம பிரயத்தனங்களை செய்து கொண்டு வருகிறார்கள் அவர்கள். ஆனானப்பட்ட சீனாவே இந்த சமயத்தில் பாராமுகமாக திரும்பி நின்று மோட்டு வளையை பார்த்து கொண்டு வருகிறது.
இவையெல்லாம் ஒரு புறம் இருக்க.....
இதென்ன சிறு பிள்ளை சமாச்சாரம். பதான்கோட் தாக்குதல் சம்பவத்தை போல் விமானங்கள் கிளப்பி கொண்டு வந்து குண்டு போட்டு விட்டு போகவேண்டியது தானே..... அதைவிட்டு விட்டு இது முழுமையான போர் நடவடிக்கை என கிலி பிடித்து பிதற்ற ஆரம்பித்து இருக்கிறார்கள் பாகிஸ்தானிய பக்கிகள். அவர்களுக்கு தண்ணீர் திறந்து விட முடியாது என்பது ஒரு பெரிய குறையாக இருக்கிறது.
ஆனால்...அரண்டு போய் இருப்பது உலகத்தவர் தான்.உலக அளவில் கோவோச்சும் மூத்த பத்திரிகையாளர் ......அரசியல் பார்வையாளர் ஒருவர்., இந்திய ராணுவத்தினரை தொட்டதற்கே ((கல்வான் மோதலில்.....)) ஓட ஓட கதகளி ஆடியவர்கள்..... பெய்ஜிங்கை உண்டு இல்லை என்று செய்தவர்கள்..... தன் பிரஜைகளை தொட்டால் சும்மா விட்டு விடுவார்களா என நேரலை விவாத அரங்கு ஒன்றில் கூறியிருக்கிறார்.

ஆக உலகத்தவர் மிக நன்றாகவே புரிந்து வைத்து இருக்கிறார்கள்.இங்கு உள்ள கூகைகள் தான் இது புரியாமல் ஆடிக் கொண்டு இருக்கிறார்கள். என்ன செய்ய...
நன்றி: ஜெய் ஹிந்த் ஸ்ரீராம்.
நன்றி: ஜெய் ஹிந்த் ஸ்ரீராம்.
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
🔴 'பத்ம பூஷண்' அஜித்!
நடிகர் அஜித் குமாருக்கு, டில்லியில் நடந்த விழாவில், ஜனாதிபதி திரவுபதி முர்மு பத்ம பூஷண் விருது வழங்கினார்.

புதிதாக பதவியேற்ற அமைச்சர் மனோ தங்கராஜ்-க்கு பால்வளத்துறை ஒதுக்கீடு
ஏற்கனவே பால்வளத்துறை அமைச்சராக இருந்தவர் மனோ தங்கராஜ்
பால்வளத்துறை அமைச்சராக இருந்த ராஜகண்ணப்பனுக்கு வனத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது

2025-ம் ஆண்டிற்கான பத்ம விருதுகளை வழங்குகிறார் குடியரசுத் தலைவர் முர்மு:
கிரிக்கெட் வீரர் அஸ்வினுக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி கெளரவிப்பு.
நடிகர் அஜித்குமாருக்கு பத்மபூஷன் விருது வழங்கி கெளரவிப்பு.
குடியரசுத் தலைவரிடம் இருந்து பத்மபூஷன் விருதைப் பெற்ற நடிகர் பாலகிருஷ்ணா.

The Seithikathir®
2025-ம் ஆண்டிற்கான பத்ம விருதுகளை வழங்குகிறார் குடியரசுத் தலைவர் முர்மு: கிரிக்கெட் வீரர் அஸ்வினுக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி கெளரவிப்பு. நடிகர் அஜித்குமாருக்கு பத்மபூஷன் விருது வழங்கி கெளரவிப்பு. குடியரசுத் தலைவரிடம் இருந்து பத்மபூஷன் விருதைப் பெற்ற நடிகர்…
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
OTT தளங்களுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்
நெட்ஃபிளிக்ஸ், அமேசான் பிரைம், ஹுலு, ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், ALT, எக்ஸ் (X) உள்ளிட்ட தளங்களுக்கு நோட்டீஸ் அளித்தது உச்ச நீதிமன்றம்!
OTT மற்றும் சமூக ஊடகங்களில் ஆபாச படங்கள், வெப் சீரிஸ்களை ஒளிபரப்புவதை தடை செய்ய நடவடிக்கை எடுக்க மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரிய பொதுநல மனுவில் உச்ச நீதிமன்றம் அதிரடி.
> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
நெட்ஃபிளிக்ஸ், அமேசான் பிரைம், ஹுலு, ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், ALT, எக்ஸ் (X) உள்ளிட்ட தளங்களுக்கு நோட்டீஸ் அளித்தது உச்ச நீதிமன்றம்!
OTT மற்றும் சமூக ஊடகங்களில் ஆபாச படங்கள், வெப் சீரிஸ்களை ஒளிபரப்புவதை தடை செய்ய நடவடிக்கை எடுக்க மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரிய பொதுநல மனுவில் உச்ச நீதிமன்றம் அதிரடி.
> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
சமூக வலைதள பக்கங்கள் முடக்கம்
நெல்லையில் ஜாதி ரீதியாக பதிவு வெளியிட்ட 29 சமூக வலைதள கணக்குகள் முடக்கம்; இது தொடர்பாக கடந்த ஜனவரியில் இருந்து 37 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தகவல்.

டாக்டர் ஆர்.லட்சுமிபதிக்கு பத்மஸ்ரீ விருது!
பத்திரிகை மற்றும் கல்வித்துறையில் சிறப்பான சேவை ஆற்றியதற்காக, தினமலர் இணை நிர்வாக ஆசிரியர் டாக்டர் ஆர்.லட்சுமிபதிக்கு, ஜனாதிபதி திரவுபதி முர்மு, பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவித்தார்.

ஜிப்லி படம்: பெண் அதிகாரி மாற்றம்!
ஹைதராபாத்தில் 400 ஏக்கர் நிலத்தில் மரங்களை வெட்டுவது தொடர்பாக ஜிப்லி படத்தை சமூக வலைதளங்களில் பகிர்ந்த ஐ.ஏ.எஸ்., அதிகாரி ஸ்மிதா சபர்வால் பணியிட மாற்றம்; இவர் கடந்த வாரம் போலீஸ் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.

ஆந்திர மாநிலங்களவை பதவி - பாஜக வேட்பாளர் அறிவிப்பு
ஆந்திராவில் காலியாக உள்ள ஒரு மாநிலங்களவை பதவிக்கு பாஜக சார்பில் பகா வெங்கட சத்யநாராயணா போட்டியிடுகிறார்
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தேர்ந்தெடுக்கப்படுவார் என தகவல் வெளியான நிலையில், பகா வெங்கட சத்யநாராயணா போட்டியிடுவார் என பாஜக தலைமை அறிவிப்பு

Follow the The Seithikathir channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள திமுக தீவிரம் - மாவட்டங்களில் புதிய ஒன்றியங்கள் பிரிப்பு.
நிர்வாக ரீதியாக கிருஷ்ணகிரி, சிவகங்கை, வேலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் புதிய ஒன்றியங்கள்.
வேலூரில் 4, தஞ்சையில் 4, சிவகங்கையில் 9, கிருஷ்ணகிரியில் 2, புதுக்கோட்டையில் 2 ஒன்றியங்கள் பிரிப்பு.
அரியலூர், திருவண்ணாமலை, தேனி உள்ளிட்ட மாவட்டங்களிலும் ஒன்றியங்கள் பிரிப்பு.
ஒருங்கிணைப்புக் குழு கூட்ட முடிவின்படி, வரும் நாட்களில் மற்ற மாவட்டங்களிலும் ஒன்றியங்கள் பிரிப்பு.
புதிய ஒன்றிய பொறுப்பாளர்களை நியமித்து பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு.

சென்னையில் களமிறங்கும் "ரோபோட்டிக் காப்" -சென்னை மாநகர காவல்துறை அறிவிப்பு
பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் 24 மணி நேரமும் இயங்கக் கூடிய ரோபோ காப் வசதி.
மாநகரின் 200 முக்கிய இடங்களில் ரெட் பட்டன்- ரோபோட்டிக் காப் என்ற புதிய பாதுகாப்பு சாதனம் விரைவில் பொருத்தம்.
24 மணிநேரமும் இயங்கக் கூடிய இந்த பாதுகாப்பு சாதனம் 360 டிகிரியில் சாலையின் அனைத்து பகுதிகளையும் அலசி ஆராயும்.
சாதனத்தில் உள்ள சிவப்பு நிற பொத்தானை அழுத்துவதன் மூலம் காவல் கட்டுபாட்டு அறையுடன் நேரடி தொடர்பு.
உடனடியாக காவல் துறைக்கு அழைப்பும், அருகில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை எச்சரிக்கைப்படுத்தவும் முடியும்.
ஆபத்தில் உள்ளவரை காவல் கட்டுப்பாட்டு அறையில் உள்ளவர்கள் நேரடியாக தொடர்பு கொள்ள வசதி.
வீடியோ கால் மூலம் ஆபத்தில் உள்ளவரின் நிலை அறிந்து கொள்ளவும் முடியும் எனத் தகவல்.
மக்கள் அதிகமாக கூடும் இடங்கள் தொழிற்சாலைகள், ஐடி நிறுவனங்கள், பூங்காக்கள், மருத்துவமனைகள், ரயில் நிலையங்கள், உள்ளிட்ட இடங்களில் சாதனத்தை பொருத்த திட்டம்.

அஜித்துக்கு வாழ்த்து தெரிவித்த பவன் கல்யாண்!
“பத்மபூஷன் விருதை பெற்ற அஜித் குமாருக்கு மனமார்ந்த வாழ்த்துகள். குடும்பம், காதல் கதை போன்ற பல்வேறு வகையான படங்களில் நடித்து, அனைத்து வயதினரையும் மகிழ்வித்து உள்ளார்!
திரை உலகில் தனக்கென ஒரு தனித்துவமான முத்திரையை பதித்துள்ளார். ஃபார்முலா-2 பந்தய வீரராகவும் சிறந்து விளங்குகிறார். ஒரு நடிகராகவும், கார் பந்தய வீரராகவும் அவர் இன்னும் பல வெற்றிகளை பெற வாழ்த்துகிறேன்”
> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
“பத்மபூஷன் விருதை பெற்ற அஜித் குமாருக்கு மனமார்ந்த வாழ்த்துகள். குடும்பம், காதல் கதை போன்ற பல்வேறு வகையான படங்களில் நடித்து, அனைத்து வயதினரையும் மகிழ்வித்து உள்ளார்!
திரை உலகில் தனக்கென ஒரு தனித்துவமான முத்திரையை பதித்துள்ளார். ஃபார்முலா-2 பந்தய வீரராகவும் சிறந்து விளங்குகிறார். ஒரு நடிகராகவும், கார் பந்தய வீரராகவும் அவர் இன்னும் பல வெற்றிகளை பெற வாழ்த்துகிறேன்”
> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
The Seithikathir®
அஜித்துக்கு வாழ்த்து தெரிவித்த பவன் கல்யாண்! “பத்மபூஷன் விருதை பெற்ற அஜித் குமாருக்கு மனமார்ந்த வாழ்த்துகள். குடும்பம், காதல் கதை போன்ற பல்வேறு வகையான படங்களில் நடித்து, அனைத்து வயதினரையும் மகிழ்வித்து உள்ளார்! திரை உலகில் தனக்கென ஒரு தனித்துவமான முத்திரையை…
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
செப்டம்பர் 6ஆம் தேதி காவலர்கள் நாள் கொண்டாடப்படும்; சிறப்பாக செயல்படும் காவலர்களுக்கு காவலர் நாளில் விருதுகள் வழங்கப்படும் - முதல்வர் மு.க.ஸ்டாலின்.
தமிழ்நாடு அமைதியான மாநிலமாக இருப்பதற்கு காவல் துறைதான் காரணம்.
சட்டம் ஒழுங்கில் கல் விழாதா எனத் துடிப்பவர்கள் எண்ணத்தில் மண்தான் விழுந்திருக்கிறது.
சாதி, மதக் கலவரம் இல்லாத அமைதியான சூழல் தமிழ்நாட்டில் உள்ளது- முதல்வர் மு.க.ஸ்டாலின்.
மேலே பாம்பு, கீழே நரிகள், குதித்தால் அகழி, ஓடினால் தடுப்புச் சுவர்கள்; ஒரு பக்கம் மத்திய அரசு, மறுபக்கம் ஆளுநர், நிதி நெருக்கடி என பல தடைகளை தாண்டி சாதனை.
இது கட்சியின் அரசு அல்ல; ஒரு கொள்கையின் அரசு என செயல்பட்டு வருகிறோம்; இது தனிமனித சாதனை அல்ல; அமைச்சரவையின் சாதனை - முதல்வர் மு.க.ஸ்டாலின்.