"துணை வேந்தர்களை காவல்துறை மிரட்டியுள்ளது”
துணைவேந்தர் மாநாட்டில் பங்கேற்கக் கூடாது என துணைவேந்தர்களின் வீடுகளுக்கு சென்று காவல் துறை மிரட்டியுள்ளது.
மாநாட்டில் பங்கேற்றால் வீடு திரும்ப முடியாது என வீடு தேடிச் சென்ற காவல்துறை மிரட்டியுள்ளது.
முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இந்த மாநாட்டில் துணைவேந்தர்கள் கலந்துகொள்ளவில்லை- தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி.

BREAKING: அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் அமித்ஷா பேச்சு.
மாநிலங்களில் உள்ள அனைத்து பாகிஸ்தான் நாட்டினரையும் அடையாளம் கண்டு
வெளியேற்ற அறிவுறுத்தல்.
"அடையாளம் காணப்பட்ட பாகிஸ்தானியர்கள் உடனடியாக பாகிஸ்தானுக்குத் திரும்புவதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்" - அமித்ஷா

அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது.
சென்னை ராயப்பேட்டையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது.
தேர்தலுக்கு தயார்படுத்துதல், பூத் கமிட்டி கட்டமைப்பை வலுப்படுத்துதல் குறித்து அதிமுக ஆலோசனை பாஜகவுடன் கூட்டணி அமைத்தபின் முதல்முறையாக அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது.
அண்மைக்காலமாக அதிமுக நிகழ்வுகளை தவிர்த்திருந்த செங்கோட்டையன் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் பங்கேற்பு.
அதிமுக கூட்டத்தில் முதல் வரிசையில் இபிஎஸ்க்கு எதிராக அமர்ந்துள்ளார் செங்கோட்டையன்.
கே.பி.முனுசாமி, ஜெயக்குமார், தங்கமணி, உதயகுமார், வேலுமணி உள்ளிட்டோரும் கூட்டத்தில் பங்கேற்பு.

வக்ஃப் சட்டத்திருத்தம் - பிரமாண பத்திரம் தாக்கல்.
வக்ஃப் சட்டத்திருத்தம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு பிரமாண பத்திரம் தாக்கல்.
"வக்ஃப் சட்டத்திருத்தம் என்பது வக்ஃப் வாரியத்துக்கான சொத்துக்களை நிர்வகிப்பது தொடர்பானது சொத்துக்களை ஒழுங்குபடுத்துவதற்காக மட்டுமே இந்த திருத்தங்கள் உள்ளன; வக்ஃப் சட்டத்திருத்தம் மத உரிமைகளை பாதிக்காது" - மத்திய அரசு

போப் பிரான்சிஸ்க்கு குடியரசுத் தலைவர் நேரில் அஞ்சலி.
போப் பிரான்சிஸ் உடலுக்கு இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நேரில் அஞ்சலி செலுத்தினார்.
மறைந்த போப் பிரான்சிஸ் உடல் செயிண்ட் மேரி மேஜரில் இன்று பிற்பகல் அடக்கம் செய்யப்பட உள்ளது.
நேற்று இரவு வரை சுமார் 2.5 லட்சம் பேர் போப் பிரான்சிஸ் உடலுக்கு அஞ்சலி செலுத்தி உள்ளனர்.
இன்று நாடு முழுவதும் துக்கம் அனுசரிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

கோயில் திருவிழாவில் ஏற்பட்ட சோக நிகழ்வு.
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே கஞ்சநாயக்கன்பட்டியில் கோயில் திருவிழாவை ஒட்டி பைக்கில் எடுத்து வரப்பட்ட பட்டாசு வெடித்து சிதறியதில் 4 பேர் பரிதாபமாக உயிரிழப்பு.
பைக்கில் வைத்து நாட்டு வெடியை கொண்டு சென்றபோது சாலையில் வெடித்த பட்டாசுகளில் இருந்து தீப்பொறி பட்டத்தில் நாட்டு வெடி சிதறியதாக போலீசார் விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது.
காயமடைந்தவர்கள் சேலம் அரசு மருத்துவமனையில் சிசிக்கைக்காக அனுமதி.
இந்த விபத்து குறித்து மாவட்ட ஆட்சியர் பிருந்தாதேவி, காவல் கண்காணிப்பாளர் கௌதம் கோயல் விசாரணை.

குறள் எண் : ௨௨௨(222)
பால் : அறத்துப்பால்
அதிகாரம் : ஈகை
குறள் :
நல்லாறு எனினும் கொளல்தீது மேலுலகம்
இல்லெனினும் ஈதலே நன்று.
உரை :
நல்லதுதான் என்று எவரேனும் சொன்னாலும் பிறரிடம் ஒன்றைப் பெறுவது தீமை; ஏதும் இல்லாதவர்க்குக் கொடுப்பதால் விண்ணுலகம் கிடைக்காது என்றாலும் கொடுப்பதே நல்லது.
English :
To beg is evil, even though it were said that it is a good path (to heaven). To give is good, even though it were said that those who do so cannot obtain heaven.
தி ஆ ௨௦௫௬ மேழம் (சித்திரை -௧௩)
தமிழ் வாழ்க

இன்றைய புத்தக மொழி
26/04/25
📚📚📚🌹📚📚📚
ஒரு சமூகத்தின்
வளர்ச்சியை அதில் வாழும்
பெண்கள் அடைந்த
வளர்ச்சியைக் கொண்டு
அளவிடலாம்.
- அம்பேத்கர் -
📚📚📚🌹📚📚📚
26/04/25
📚📚📚🌹📚📚📚
ஒரு சமூகத்தின்
வளர்ச்சியை அதில் வாழும்
பெண்கள் அடைந்த
வளர்ச்சியைக் கொண்டு
அளவிடலாம்.
- அம்பேத்கர் -
📚📚📚🌹📚📚📚
யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கான பாராட்டு விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு:
இந்தியாவோட எந்த மூலைக்கு நீங்க பணியாற்ற போனாலும், சமத்துவம், சமூகநீதி, வாய்மை, நேர்மை ஆகியவற்றை மனசுல வெச்சு, ஏழை எளிய மக்களோட உயர்வுக்காகப் பாடுபடுங்க.
உங்களோட சிந்தனையால நல்ல மாற்றங்கள் ஏற்பட்டா, மக்களோட மனசுல ஒரு நிரந்தர இடம் கிடைக்கும்.
மாணவர்களின் திறனை மேம்படுத்தவே நான் முதல்வன் திட்டம் கொண்டு வரப்பட்டது.
கல்விதான் நம் ஆயுதம்; எந்த இடர் வந்தாலும் கல்வியை மட்டும் நாம் விட்டு விடக் கூடாது.
தமிழ்நாட்டிற்கென அறிவு முகம் இருக்கிறது; தமிழ்நாட்டை சேர்ந்த அதிகாரிகளுக்கு தனி மதிப்புள்ளது.
எப்படிப்பட்ட போட்டித் தேர்வாக இருந்தாலும் நமது மாணவர்கள் வெற்றிபெறவே நான் முதல்வன் திட்டம்.
அதிகாரம் என்பது சக மனிதர்களுக்கும், சமூகத்திற்கும் உதவுவதாக இருக்க வேண்டும்.
மக்களின் மனதில் நாம் இடம்பெற வேண்டும்; மக்களின் உயர்வுக்காக பாடுபட வேண்டும்.
கடமையை நிறைவேற்றிய தந்தைக்கு கிடைக்கும் மகிழ்ச்சியை எனக்கு கொடுத்திருக்கிறீர்கள்- முதல்வர் மு.க.ஸ்டாலின்.

51,000 பணி நியமன கடிதத்தை வழங்கினார் மோடி.
அரசு துறைகளில் நியமிக்கப்பட்ட 51,000 பேருக்கு பணி நியமன கடிதங்களை வழங்கினார் பிரதமர் மோடி.
51,236 இளைஞர்களுக்கு நியமனக் கடிதங்களை காணொளி மூலம் வழங்கினார் பிரதமர் மோடி.
நாடு முழுவதும் 47 இடங்களில் நடைபெற்ற 15ஆவது வேலைவாய்ப்புத் திருவிழாவில் மோடி பங்கேற்பு.

வலுக்கட்டாயமாக கடன் வசூலைத் தடுக்க புதிய மசோதா.
கடன் வழங்கும் நிறுவனங்கள், வலுக்கட்டாயமாக வசூலிப்பதைத் தடுக்க வகை செய்யும் சட்டத்திருத்த மசோதா.
தனிநபர்கள், சுய உதவிக்குழுக்கள் உள்ளிட்டவற்றிற்கு கடன் வழங்கும் நிறுவனங்கள் வலுக்கட்டாயமாக வசூலிப்பதைத் தடுக்க வகை செய்யும் புதிய சட்டத் திருத்த மசோதாவை சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.
கடன் வழங்கும் நிறுவனங்கள் அதனை வசூலிக்க முறையற்ற வழியை நாடுகின்றனர்.
பொருளாதாரத்தில் பின் தங்கிய மற்றும் நலிவடைந்த பிரிவினரை பாதுகாக்கும் வகையில் இம்மசோதா கொண்டுவரப்பட்டுள்ளது.

மருத்துவக் கழிவுகளை கொட்டினால் நேரடியாக சிறை- சட்ட முன்வடிவை சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி.
உயிரி மருத்துவக் கழிவுகளைக் கொட்டினால் விசாரணை இன்றி நேரடியாக சிறைத் தண்டனை விதிக்க சட்டத்திருத்தம் கொண்டுவருவதற்கான சட்ட முன்வடிவை சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி.
மருத்துவக் கழிவுகளை முறையற்று குவிப்பது சுற்றுச் சூழலுக்கும், பொதுச் சுகாதாரத்திற்கும் கடும் அபாயத்தை ஏற்படுத்தக் கூடியது, அண்டை மாநிலங்களில் இருந்து நமது மாநிலத்தில் உயிரி மருத்துவக் கழிவுகள் கொட்டுவது தொடர்பாக அடிக்கடி புகார்கள் பெறப்படுவதாகச் சட்டப்பேரவையில் அமைச்சர் பேச்சு.

முன்னாள் எம்.எல்.ஏ.க்களுக்கு ஓய்வூதியம் உயர்வு
முன்னாள் எம்எல்ஏக்களுக்கான ஓய்வூதியம், 01.04.2025 முதல் ரூ.30,000 ல் இருந்து ரூ.35,000 என உயர்கிறது.
முன்னாள் எம்எல்ஏக்களுக்கு மருத்துவப் படி ரூ.75,000இல் இருந்து ரூ.1 லட்சமாக உயர்வு- பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.

பாகிஸ்தானுடன் எல்லையில் பதற்றம் நிலவி வரும் சூழலில் தேசப்பணிக்கு தயார் என இந்திய கடற்படை அறிவிப்பு..
தயார் நிலையில் இருக்கிறோம் - இந்திய கடற்படை

பாகிஸ்தானியர்களை வெளியேற்ற கெடு விதித்தது மத்திய அரசு.
இந்தியாவிலிருந்து பாகிஸ்தானியர்களை வெளியேற்ற கெடு - மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் கடிதம்.
சார்க் விசாவை வைத்திருப்போரை நாளை மறுதினத்துக்குள் வெளியேற்ற வேண்டும்.
விசா ஆன் அரைவல், வணிக விசா, மாணவர் விசா வைத்திருப்போர் நாளைக்குள் வெளியேற வேண்டும்.
மருத்துவ விசாவை வைத்திருப்போருக்கு 29-ஆம் தேதி வரை கெடு - புதிதாக விசா வழங்கப்படாது என அறிவிப்பு.

சிவகாசி நெடுங்குளம் அருகே பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர்.
விபத்தில் படுகாயமடைந்த 3 பேர் சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பிரபல தனியார் நிறுவன பட்டாசு ஆலை வெடி விபத்தில் தொழிலாளர்கள் பலர் சிக்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தை தீயணைப்பு துறையினர் அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி, என்.எல்.சிக்கு ஒரு நீதியா?
கடலூரில் நிலத்தடி நீரில் இயல்பைவிட 115 மடங்கு கூடுதலாக பாதரசம் கலந்துள்ளது.
கடலூர் என்.எல்.சி நிலக்கரி சுரங்கத்தால் குடிநீர் மாசடைந்துள்ளது, உடனே என்எல்சியை மூட வேண்டும்- அன்புமணி ராமதாஸ்.

தொடங்கியது தவெக கருத்தரங்கம்.
கோவையில் தவெக முகவர்களுக்கான கருத்தரங்கு துவங்கிய நிலையில் மேடைக்கு வந்தார் தவெக தலைவர் விஜய்.
கூட்டத்திற்கு வந்துள்ள தவெக நிர்வாகிகளை பார்த்து தவெக தலைவர் விஜய் கை அசைத்து உற்சாகம்.
மேடைக்கு வந்த விஜய்க்கு கோவை மாவட்ட தவெக நிர்வாகிகள் மலர்க்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

“மக்களை ஏமாற்றி இனி ஆட்சியை பிடிக்க முடியாது”- விஜய்.
ஆட்சிக்கு வர வேண்டும் என்று நாம் நினைப்பது மக்களின் நலனுக்காக மட்டுமே; இனிமேல் மக்களை ஏமாற்றி யாரும் ஆட்சிக்கு வர முடியாது.
உங்களுடைய ஆற்றல் எனக்குத் தெரியும்; நம்மிடம் அர்ப்பணிப்பு மிக்க குணம் இருக்கிறது.
நேர்மை, நம்பிக்கை, லட்சியம், உழைக்கும் தெம்பிருக்கிறது; களம் தயாராக உள்ளது; நம்பிக்கையோடு இருங்கள்...வெற்றி நிச்சயம்- தவெக முகவர்களுக்கான கருத்தரங்கில் அக்கட்சி தலைவர் விஜய் பேச்சு.
மக்களிடம் வாக்கு எப்படி வாங்கப் போகிறோம் என்பதற்கான பட்டறை இல்லை; மக்களோடு மக்களாக பழக வேண்டும் என்பதற்கான பட்டறை.