The Seithikathir®
14.3K subscribers
36 photos
4 videos
156 links
WELCOME! SUPPORT OUR JOURNALISM!

• The Seithikathir - India's Leading Tamil Multimedia News and Infotainment platform on Social Media. Breaking Alerts, Developing Stories from India and around the world.

WE THANK YOU FOR YOUR TRUST IN US.
Download Telegram
பஹல்காம் தீவிரவாத தாக்குதலைத் தொடர்ந்து எல்லை கட்டுப்பாடு கோடு அருகே தீவிர கண்காணிப்பு

“பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் 42 தீவிரவாத முகாம்கள் செயல்படுவதை இந்திய ராணுவம் அடையாளம் கண்டுள்ளது“

உளவுத்துறை வட்டாரங்கள் தகவல்

கிட்டத்தட்ட 130 தீவிரவாதிகள் வரை உள்ளே இருப்பதாக தகவல்

பாதுகாப்பு படையினர் தொடர்ந்து தீவிர தேடுதல் வேட்டை
💥 இந்தியா நாடகம் ஆடுகிறது - பழிபோடும் லஷ்கர்-இ-தொய்பா

"காஷ்மீர் தாக்குதலில் எங்களுக்கு எந்த பங்கும் இல்லை" என லஷ்கர்-இ-தொய்பா துணைத் தலைவர் சைஃபுல்லா கசூரி, கண்களில் கண்ணீருடன் இந்தியா மீது பழிபோடுகிறார்.

பாகிஸ்தானில் அமைதியைக் குலைக்க யாரோ முயற்சி செய்கிறார்கள் - லஷ்கர்-இ-தொய்பா

உலக நாடுகள் இந்தியாவை ஆதரிக்க வேண்டாம் என, தாக்குதலை திசைதிருப்பும் லஷ்கர்-இ-தொய்பா

பஹல்காம் தாக்குதலுக்கு சைஃபுல்லா கசூரி மூளையாக செயல்பட்டார் என குற்றச்சாட்டு முன்வைக்கபடும் நிலையில் மறுப்பு தெரிவித்து நாடகம்.

இந்தியா நாடகம் ஆடுகிறது, இந்த தாக்குதலை அவர்களே செய்தார்கள் என லஷ்கர்-இ-தொய்பா பழிபோட்டு தப்பித்துக் கொள்ள முயற்சி.

> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
2வது சொத்து குவிப்பு வழக்கில் இருந்தும் அமைச்சர் துரைமுருகனை வேலூர் நீதிமன்றம் விடுவித்ததை ரத்து செய்தது சென்னை உயர்நீதிமன்றம்
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
💥 பாகிஸ்தான் துாதரகத்துக்குள் கொண்டு செல்லப்பட்ட கேக்!

காஷ்மீர் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலா பயணிகள் 26 பேர் கொல்லப்பட்ட நிலையில், பாகிஸ்தான் துாதரகம் இன்று கேக் ஆர்டர் செய்து வரவழைத்திருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
🔴 பதிலடி - பிரதமர் மோடி ஆவேசம்!

> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29

“பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்டவர்களுக்கு கற்பனையில் நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு பதிலடி கொடுக்கப்படும்.

தாக்குதலில் ஈடுபட்டவர்களை ஒவ்வொருவராக கண்டுபிடித்து வேட்டையாடுவோம். தீவிரவாதிகள் மட்டுமல்ல, அவர்களுக்குத் துணை நின்றவர்களும் அழிக்கப்படுவார்கள்”

-பீகாரில் பிரதமர் மோடி ஆவேசப் பேச்சு
தமிழகத்தில் கோடை விடுமுறைக்கு பின்னர் கல்லூரிகள் ஜூன் 16ம் தேதி திறக்கப்படும் என அறிவிப்பு
💥 7 பேர் ஆப்சென்ட்!

மதுரையில் தெற்கு ரயில்வே சார்பில் நடந்த ரயில்வே வளர்ச்சித் திட்டங்கள் குறித்த எம்.பி.,க்கள் ஆலோசனை கூட்டத்தில் ரயில்வே பொது மேலாளர் ஆர்.என். சிங் பேசினார். கூட்டத்திற்கு 18 எம்.பி., க்களுக்கு அழைப்பு விடுத்ததில் கனிமொழி, சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் உட்பட 7 பேர் பங்கேற்கவில்லை.

மதுரையில் இன்று நடந்த தெற்கு ரயில்வே வளர்ச்சி திட்ட ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்காத எம்.பி.,க்கள் பட்டியல்

1.

கனிமொழி (தூத்துக்குடி]

2.

ஜோதிமணி (கரூர்)

3.

சிதம்பரம் (ராஜ்யசபா]

4.

சிகம்பரம் (சிவக கார்த்திக் சிதம்பரம் [சிவகங்கை)

5.

நவாஸ் கனி (ராமநாதபுரம்)

6.

ஈஸ்வரசாமி (பொள்ளாச்சி)

7.

பிரேமச்சந்திரன் (கொல்லம்)

> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
தமிழ்நாட்டில் ஜூன் 16இல் கல்லூரிகள் திறப்பு.

தமிழ்நாட்டில் கோடை விடுமுறைக்குப் பின் ஜூன் 16ம் தேதி கல்லூரிகள் திறக்கப்படும்.

2025-2026ஆம் கல்வியாண்டில் அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும், சுயநிதி கலை அறிவியல் கல்லூரிகள் ஜூன் 16ல் திறப்பு - உயர்கல்வித்துறை அறிவிப்பு.
“கற்பனை செய்ய முடியாத அளவுக்கு தண்டனை”- பிரதமர்.

காஷ்மீரில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள்.

தாக்குதல் நடத்தியவர்கள், சதி செய்தவர்களுக்கு கற்பனை செய்ய முடியாத அளவுக்கு தண்டனை வழங்கப்படும் பயங்கரவாதிகள் மண்ணோடு மண்ணாகும் நேரம் வந்துவிட்டது.

பயங்கரவாதிகள் இருந்த இடம் தெரியாமல் ஆக்கிவிடுவோம் - பீகாரில் பிரதமர் மோடி சூளுரை.
“சென்னையில் யுபிஎஸ்சி பயிற்சி மையம் கட்டப்படும்"- முதல்வர்.

யுபிஎஸ்சி தேர்வுக்காக தயாராகும் மாணவர்களுக்காக சென்னையில் ரூ.40 கோடி மதிப்பில் பயிற்சி மையம் கட்டப்படும்.

500 மாணவர்கள் தங்கி படிக்கும் வகையில் ஷெனாய் நகரில் பயிற்சி மையம் கட்டப்படும்.

நான் முதல்வன் திட்டத்தில் படித்து யுபிஎஸ்சியில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு நாளை மறுநாள் பாராட்டு விழா நடத்தப்படும் - முதல்வர் மு.க.ஸ்டாலின்.
மற்றொரு வழக்கிலும் துரை முருகன் விடுவிப்பு ரத்து.

அமைச்சர் துரைமுருகனை விடுவித்த மற்றொரு வழக்கிலும் உத்தரவை ரத்து செய்தது-சென்னை உயர் நீதிமன்றம்.

ரூ.1.40 கோடி சொத்து சேர்த்த வழக்கில் அமைச்சர் துரை முருகன், அவரது மனைவியை விடுவித்த உத்தரவு ரத்து.

ரூ.3.92 கோடி சொத்து குவிப்பு என்ற வழக்கில் விடுவித்ததை நேற்று ரத்து செய்திருந்தது உயர் நீதிமன்றம்.
அமைச்சர் பொன்முடி சைவம் மற்றும் வைணவம் குறித்து பேசிய விவகாரம்-தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.

பொன்முடியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கக் கோரிய வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.

கூடுதல் மனுவில் முதலமைச்சர் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துக்களை நீக்க மனுதாரருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு.

வழக்கு விசாரணை ஜூன் 19ம் தேதிக்கு ஒத்தி வைத்தது உயர்நீதிமன்றம்.
இந்தியாவின் எந்த விமானங்களும் பாகிஸ்தான் வான்வெளியை பயன்படுத்த தடை விதித்து உத்தரவு - பாகிஸ்தான்
சிந்து நதி ஒப்பந்தத்தை இந்தியா ரத்து செய்த நிலையில் சிம்லா ஒப்பந்தத்தை ரத்து செய்தது பாகிஸ்தான்.

இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் அசல் கட்டுப்பாட்டு கோட்டை அங்கீகரிப்பதே சிம்லா ஒப்பந்தமாகும்.

சிம்லா ஒப்பந்தம் ரத்து என பாகிஸ்தான் அறிவித்துள்ளதால் அசல் கட்டுப்பாட்டு கோட்டை எல்லையில் அந்நாட்டு ராணுவம் மீற வாய்ப்பு.
சிந்து நதி நீர் நிறுத்தம்: பாகிஸ்தானுக்கு மிகப்பெரிய சிக்கல்.

ஜம்மு காஷ்மீரில் இருந்து பாகிஸ்தானுக்கு செல்லும் சிந்து நதி நீரை இந்தியா நிறுத்தி உள்ளது.

பாகிஸ்தானில் 4 மாகாணங்களில் 2 மாகாணங்கள் சிந்து நதியை நம்பியே உள்ளது. விவசாயம் மற்றும் குடிநீருக்கு முக்கிய ஆதாரமாக சிந்து நதி உள்ளது.

சிந்து நதி நீர்வளத்தில் 20 சதவீதம் இந்தியா கட்டுப்பாட்டில் உள்ளது. அதே நேரத்தில் நேரத்தில் பாகிஸ்தான் 80 சதவீதம் பெறுகிறது.

விவசாயம், எரிசக்தி மற்றும் பொருளாதாரத்தில் நீண்டகாலத் தாக்கங்களை இது ஏற்படுத்தக்கூடும்.

பாகிஸ்தானில் தற்போது விவசாய பணிகளுக்கான விதைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நேரத்தில் இந்தியா எடுத்துள்ள இந்த முடிவு பாகிஸ்தானுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தும்.
பாகிஸ்தானியர்களின் விசாக்கள் உடனடியாக ரத்து.

இந்தியர்கள் பாகிஸ்தான் நாட்டுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என்றும், பாகிஸ்தானில் உள்ள இந்தியர்கள் உடனடியாக இந்தியா வந்து சேருமாறும் மத்திய அரசு அறிவுறுத்தல்.

பாகிஸ்தான் நாட்டை சேர்ந்தவர்களுக்கு வழங்கப்பட்ட விசாக்கள் 27-ந்தேதிக்குப் பின் செல்லாது.

பாகிஸ்தானியர்களுக்கு வழங்கப்பட்ட விசாக்கள் உடனடியாக ரத்து செய்யப்படுகிறது- மத்திய அரசு.

மருத்துவ சிகிச்சை உள்ளிட்ட காரணங்களுக்காக இந்தியா வந்தவர்கள் உடனடியாக நாட்டை விட்டு வெளியேற வேண்டும்.

பாகிஸ்தானியர்களுக்கான மருத்துவ விசா ஏப்ரல் 29-ந்தேதி வரைதான் செல்லும்-மத்திய அரசு.
பாகிஸ்தான் வான்பரப்பில் இந்திய விமானங்கள் பறக்க தடை விதித்துள்ளது அந்நாட்டு அரசு.

இந்தியா உடனான ஒப்பந்தங்களை நிறுத்தி வைக்கும் உரிமையை பயன்படுத்தவும் பாகிஸ்தான் முடிவு.
பாகிஸ்தான் மீது போருக்கு தயாராகிறதா இந்தியா?

போருக்கு தயாராகும் சூழலை வெளிப்படுத்துகிறதா மத்திய அரசின் அடுத்தடுத்த நகர்வுகள்?

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்து ஆலோசித்து
வரும் உள்துறை அமைச்சர் அமித்ஷா.

வெளிநாட்டு தூதுவர்களை
அழைத்து, காஷ்மீர் தாக்குதல் குறித்தும், இந்தியாவின் சூழல் குறித்தும் விளக்க திட்டம்.

பதில் தாக்குதல்கள் நடக்கும் பட்சத்தில், உலக நாடுகளின் ஆதரவை பெற திட்டம்.

ஏவுகணைகள் முதல் ரஃபேல் போர் விமானங்கள் வரை அனைத்தையும் தயார் நிலையில் வைத்துள்ள இந்திய ராணுவம்.

இந்திய கடற்பரப்பில் போர் கப்பல் மூலம் ஏவுகணை சோதனை நடத்திய இந்தியா.
அனைத்துக் கட்சிக் கூட்டம் தொடங்கியது.

பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து டெல்லியில் அனைத்துக் கட்சிக் கூட்டம்.

நாடாளுமன்றத்தில் நடைபெறும் கூட்டத்தில் அமித் ஷா, ராஜ்நாத் சிங், ஜெய்சங்கர் பங்கேற்பு.

காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்பு.

இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், அடுத்த கட்ட நகர்வுகள் குறித்து மத்திய அரசு விளக்கும் எனத் தகவல்.
பஹல்காம் தாக்குதலுக்கு இஸ்ரேல் பிரதமர் கண்டனம்

பிரதமர் மோடி உடன் தொலைபேசி மூலம் இஸ்ரேல்
பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பேச்சு

காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு
பிரதமர் மோடியிடம் இஸ்ரேல் பிரதமர் கண்டனம் தெரிவித்தார்

இந்திய மக்களுடனும், பாதிக்கப்பட்டவர்களின்
குடும்பத்தினருடனும் இஸ்ரேல் துணை நிற்பதாக தெரிவித்தார்