M. S. TNPSC YONGSTERS COACHING
297 subscribers
52 photos
82 files
33 links
"முயன்றால் சாதிக்கலாம்" TNPSC GROUO 2&2A AND 4&VAO
Download Telegram
👉 *🌴 *Police Exam Revision Test Batch*
(Google form Test)
🌴 *மேல உள்ள Timetable பார்த்துட்டு விருப்பம் உள்ளவங்க Inboxல Message பன்னுங்க*
*Contact 👇*
https://wa.me/qr/H7FFDHYZQXEWJ1
📲6385792652


🌴 *Paid Test Batch*👆

🔥 *Speed Revision Test Batch* 100 only*

🔥 *விருப்பம் உள்ளவங்க Message பன்னுங்க*👆
Forwarded from MMM
Untitled spreadsheet.pdf
81.2 KB
Untitled spreadsheet.pdf
Forwarded from MMM
👉 *🌴 *Police Exam Revision Test Batch* 100 only
(Google form Test)
🌴 *மேல உள்ள Timetable பார்த்துட்டு விருப்பம் உள்ளவங்க Inboxல Message பன்னுங்க*
*Contact 👇*
https://wa.me/qr/H7FFDHYZQXEWJ1
📲6385792652


🌴 *Paid Test Batch*👆

🔥 *Speed Revision Test Batch* 100 only*

🔥 *விருப்பம் உள்ளவங்க Message பன்னுங்க*👆
நாளை இரண்டாம் நிலை காவலர் தேர்வு எழுதும் அனைத்து மாணவர்களும் தேர்வில் வெற்றி பெற்று காவல்துறை அதிகாரியாக பணியில் சேர எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
💐💐💐💐👍👍👍
🔥TNPSC *குரூப் 4 & VAO* வேலைவாய்ப்பு 6️⃣2️⃣4️⃣4️⃣ காலியிடங்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு!

*இலவச ஆன்லைன் வகுப்பு ஆரம்பம்* ( கிராமப்புற மாணவர்கள் மற்றும் படிக்க ஆர்வம் உள்ள மாணவ,மாணவிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும் )

Test patch started
Monthly 200 Only

காலியிடங்கள்: 6244

கல்வி தகுதி: 10 ஆம் வகுப்பு

தேர்வு தேதி: 09 June 2024

விண்ணப்பிக்க கடைசி நாள்: 28/02/2024

மேலும் GROUP 4 தேர்வு பற்றி முழு தகவல் *வரும் ஞாயிற்றுக்கிழமை* *GOOGLE MEET* நடைபெறும்
ஆர்வமுள்ளவர்கள் கீழே உள்ள வாட்ஸப் குழுவில் இணைந்து கொள்ளவும்

*ஆண்கள்* இணைந்து கொள்ளவும்
👇👇👇👇👇👇👇👇👇
https://chat.whatsapp.com/HCfrOrmOpDV6TrgPStuzCU

*பெண்கள்* இணைந்து கொள்ளவும்
👇👇👇👇👇👇👇👇👇👇👇
https://chat.whatsapp.com/DRNLvBYQwYY9kAxHAGOPav
Or
whatsapp குரூப் ஓபன் ஆகவில்லை என்றால் கீழே உள்ள நம்பருக்கு மெசேஜ் செய்யவும்
📲📲
6385792652

🙏 இந்த தகவல் ஏதோ ஒரு ஏழை மாணவனுக்கு பயன்படலாம் ஷேர் பண்ணவும் 👍
வணக்கம் மாணவர்களே 🙏
TNPSC GROUP4&VAO தேர்வுக்கான வகுப்புகள்
* நாளை காலை நேர வகுப்பு *5:55am to 6:55am* நடைபெறும்
தலைப்பு :*ECONOMICS*
*Class Incharge :👨‍🏫:
*MARISELVAM SIR**
தவறாமல் அனைத்து மாணவர்களும் கலந்து கொள்ளவும்
👇👇👇👇👇
https://meet.google.com/cjh-vtfv-kkc
பதவிகளுக்கான குறைந்தபட்ச வயது வரம்புத் தகுதி
குடியரசுத் தலைவர் : 35
ஆளுநர் : 35
லோக்சபா உறுப்பினர் : 25
ராஜ்யசபா உறுப்பினர் : 30
சட்டமன்ற உறுப்பினர் : 25
சட்டமேலவை உறுப்பினர் : 30
பஞ்சாயத்து உறுப்பினர் : 21

பதவிகளும் ஓய்வு பெறும் வயதும்
உயர் நீதிமன்ற நீதிபதி : 65
உச்ச நீதிமன்ற நீதிபதி : 65
தணிக்கையாளர் மற்றும் தலைமை கணக்காயர் : 6 ஆண்டுகள் அல்லது 65 வயது  இதில் முதலில் வருவது
தலைமை தேர்தல் ஆணையர் : 6 ஆண்டுகள் அல்லது 65 வயது  இதில் முதலில் வருவது
மத்திய பணியாளர் தேர்வாணைக் குழு தலைவர்: 6 ஆண்டுகள் அல்லது 65 வயது இதில் முதலில் வருவது
மாநில பணியாளர் தேர்வாணைக் குழு தலைவர்: 6 ஆண்டுகள் அல்லது 62 வயது இதில் முதலில் வருவது
📣 நாளை குரூப் 4 - தேர்வு  எழுதும் மாணவர்கள் கவனத்திற்கு*📣

நாளை *09.06.24 அன்று நடைபெறவுள்ள TNPSC GROUP 4 தேர்வு* *நாளன்று பின்பற்ற வேண்டிய நடைமுறை செயல்பாடுகள்....*

1. தேர்வு மையத்திற்கு செல்வதற்கான நேரம் : *8:00 -8.30 மணி*

2. சலுகை நேரம் : *9.00 மணி*

3. OMR விடைத்தாள் வழங்கப்படும் நேரம் : *9.00 மணி*

4.வினாத்தொகுப்பு வழங்கப்படும் நேரம் : *9:15 மணி*

5.தேர்வு தொடங்கும் நேரம் :  *9:30 மணி*

6.OMR விடைதாளினை முறையாக கையாளவேண்டும்.

7.OMR விடை தாளில் தேர்வு முடிந்து கடைசி 15 நிமிடங்களில் மொத்த        A B, C, D, E  ன் எண்ணிக்கையை  பதட்டமில்லாமல்
எழுதவும்.

8.OMR விடை தாளில் தவறாக ஏதேனும் விடைகள் குறிப்பிட்டு விட்டால் அதனை மீண்டும்  அழித்து வேறு ஒரு option யை குறிப்பிட வேண்டாம், மேலும் ஒரே கேள்விக்கு இரண்டு option களில் விடைகள் தவறாக குறிப்பிடும் தவறினை செய்யாமல் இருக்க முயற்சிக்கவும்...

9.OMR ல் எக்காரணம் கொண்டு whitner பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்..

10.OMR னை முறையாக கையாண்டு தேர்வு முடிந்தவுடன் ஒருமுறை மீண்டும் சரிபார்த்து வழங்கவும்...

11.OMR விடை தாளில் தங்களது கையொப்பம், கைரேகை, அறை கண்காணிப்பாளர் கையொப்பம் இடப்பட வேண்டும் அதனை சரிபார்த்துக்கொள்ளவும்.

*தேர்விற்கு தவறாமல் கொண்டு செல்ல வேண்டிய முக்கியமான தகவல்கள்...*

👉1) நுழைவுச்சீட்டு (Hall ticket)

👉2) கருமை நிற பந்து முனை எழுதுகோல் (Black ball poit pen)-4

👉3) அடையாள அட்டை (Aadhar/Driving licence/Pan card/Passport/Voter ID)


அருமை உடைத்தென்று அசாவாமை வேண்டும் பெருமை முயற்சி தரும்..

*தேர்வின்போது பின்பற்ற வேண்டிய முக்கியமான கூறுகள்.....*

👉1.அறை கண்ணாகணிப்பாளர் கூறும் தகவல்களை முழுமையாக உள் வாங்குதல்

👉2..நேரமேலாண்மையை பதட்டமில்லாமல் கையாளுவது

👉3.சாதராண கடிகாரம் பயன்படுத்துவது(அறை கண்காணிப்பாளரின் அனுமதியோடு பயன்படுத்துவது)

👉4.DIGITAL கடிகாரம் தவிர்த்தல்.

👉5.சாதாரண ஆடை அணிந்து செல்லுங்கள்.

👉6.*நுழைவுச்சீட்டில் அறை கண்காணிப்பாளரின் கையொப்பம் பெற்று வர வேண்டும்*

👉7.தேர்வு முடிந்தவுடன் நுழைவுச்சீட்டினை பத்திரமாக வைத்திருக்க வேண்டும்...

👉8.காலை உணவினை அளவாக எடுத்துக் கொள்ளவும்.

👉9.தேர்விற்கு முந்தைய நாள் இரவு நன்றாக தூங்கவும்...

👉10.பதட்டமில்லாமல் தேர்வினை எதிர்கொண்டு அனைத்து கேள்விகளையும் கவனத்துடன் கையாளுங்கள்

பரியது கூர்ங்கோட்டது ஆயினும் யானை வெரூஉம் புலிதாக் குறின்

அனைவரும் தேர்வில் வெற்றி பெற்று தங்களின் கனவு பணியான அரசு பணியை பெற மனமார்ந்த வாழ்த்துக்கள்.

நன்றி