Lanka Times - தமிழ்
2.03K subscribers
40.3K photos
1 video
40.4K links
Download Telegram
🛑 தையிட்டி போராட்டத்தில் அடக்குமுறையின் ஆயுதமாக மாறியுள்ள சட்டம்! அருட்தந்தை மா.சத்திவேல் கண்டனம்

🇱🇰| Lanka Times |🇱🇰

❇️ சட்டம் அனைவருக்கும் சமமானதாகும். ஆனால் இலங்கையில் சட்டம் சிலருக்கு கவசமாகவும், சிலருக்கு அடக்குமுறையின்
ஆயுதமாகவும் மாறியுள்ளதை தையிட்டி விகாரை சம்பவத்தில் காணக் கூடியதாக இருந்தது என அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.

தையிட்டி விகாரை சம்பவம் தொடர்பில் சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை
விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் இன்று (23.12.2025)…
Read More.... https://lanka-times.lk/father-sathivel-about-tayiti-vihara-1766490761

🇱🇰| Lanka Times |🇱🇰

📲 WhatsApp செய்தி குழுவில் இணையுங்கள்⤵️
https://chat.whatsapp.com/EJboH4CI9Pe04e53gcPVuZ

📱இன்றே எமது Mobile App ஐ தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.
https://shorturl.at/SIhXb

🤝 ஏனையவர்களும் பயன்பெற அனைவருக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்!

🇱🇰| Lanka Times |🇱🇰
🛑 மோடியின் விசேட தூதர் ஜனாதிபதி அநுரவிடம் நேரில் தெரிவித்த முக்கிய விடயம்

🇱🇰| Lanka Times |🇱🇰

❇️ பேரிடர் நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையை மீட்டெடுக்கும் உதவித்
திட்டத்தின் முதல்கட்டமாக இந்தியா 450 மில்லியன் அமெரிக்க டொலர் (சுமார் 13
ஆயிரத்து 500 கோடி ரூபா) மறுசீரமைப்பு தொகுப்பை இலங்கைக்கு வழங்க
முன்வந்துள்ளது.

இந்தியப் பிரதமர் மோடியின் சிறப்பு தூதராக நேற்று இலங்கைக்கு வந்த இந்திய
வெளிவிவகார அமைச்சர் கலாநிதி சுப்பிரமணியம் ஜெய்சங்கர் இன்று காலை…
Read More.... https://lanka-times.lk/modi-s-special-envoy-told-president-anura-person-1766509464

🇱🇰| Lanka Times |🇱🇰

📲 WhatsApp செய்தி குழுவில் இணையுங்கள்⤵️
https://chat.whatsapp.com/EJboH4CI9Pe04e53gcPVuZ

📱இன்றே எமது Mobile App ஐ தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.
https://shorturl.at/SIhXb

🤝 ஏனையவர்களும் பயன்பெற அனைவருக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்!

🇱🇰| Lanka Times |🇱🇰
🛑 வெள்ள நிவாரணம் கேட்ட பெண் மீது பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு

🇱🇰| Lanka Times |🇱🇰

❇️ யாழ்ப்பாணம்- வடமராட்சி கிழக்கு வத்திராயன் பகுதியில் வெள்ள நிவாரணம் கோரிய
குடும்பப் பெண் மீது முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,

யாழ்.வடமராட்சி கிழக்கு வத்திராயன் பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சில
குடும்பங்கள் கிராம சேவையாளர் மீது ஊடகங்கள் வாயிலாக குற்றம் சாட்டி இருந்தனர்.

இதன் போது ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த பெண் ஒருவர் அப்பகுதி…
Read More.... https://lanka-times.lk/police-complaint-filed-against-woman-flood-relief-1766502124

🇱🇰| Lanka Times |🇱🇰

📲 WhatsApp செய்தி குழுவில் இணையுங்கள்⤵️
https://chat.whatsapp.com/EJboH4CI9Pe04e53gcPVuZ

📱இன்றே எமது Mobile App ஐ தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.
https://shorturl.at/SIhXb

🤝 ஏனையவர்களும் பயன்பெற அனைவருக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்!

🇱🇰| Lanka Times |🇱🇰
🛑 தமிழ் இனத்திற்கே துரோகம் செய்யும் அரசியல் தலைமைகள்: கருணாநிதி ஆதங்கம்

🇱🇰| Lanka Times |🇱🇰

❇️ சிங்கள தலைவர்களுடன் கைக்கோர்த்துக் கொண்டு இலங்கை தமிழர்களுக்கு தமிழ் தலைமைகள் துரோகம் செய்கிறார்கள், இவர்கள் ஈழத்தமிழர்கள் போர்வையில் இருக்கும் ஈனத்தமிழர்கள் என எமது தலைமுறை கட்சியின் தலைவர் கருணாநிதி குற்றம்சாடியுள்ளார்.

லங்காசிறியின் நேருக்கு நேர் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

தமிழ் தலைமைகளின் அலட்சியம்

தமிழர்…
Read More.... https://lanka-times.lk/karunanidhi-lankasri-nerukku-ner-interview-1766498960

🇱🇰| Lanka Times |🇱🇰

📲 WhatsApp செய்தி குழுவில் இணையுங்கள்⤵️
https://chat.whatsapp.com/EJboH4CI9Pe04e53gcPVuZ

📱இன்றே எமது Mobile App ஐ தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.
https://shorturl.at/SIhXb

🤝 ஏனையவர்களும் பயன்பெற அனைவருக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்!

🇱🇰| Lanka Times |🇱🇰
🛑 வெளிநாட்டிலிருந்து வந்த ‘பார்சல்’ :பிரித்து பார்த்த அதிகாரிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி

🇱🇰| Lanka Times |🇱🇰

❇️ கொழும்பு மத்திய அஞ்சல் பரிமாற்றத்துடன் இணைக்கப்பட்ட இலங்கை சுங்க அதிகாரிகள் இன்று (23) EMS பிரிவில் வெளிநாட்டு பார்சல்களை ஆய்வு செய்தபோது, ​​ரூ.60 மில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள 6.201 கிலோகிராம் “குஷ்” போதைப்பொருளை பறிமுதல் செய்தனர்.

தாய்லாந்தில் இருந்து இலங்கைக்கு வழக்கமான சுங்க சோதனைகளின் போது அனுப்பப்பட்ட பார்சலில் சுமார் ரூ.60,210,000 மதிப்புள்ள கடத்தல் பொருள்…
Read More.... https://lanka-times.lk/rs-60-mn-worth-of-kush-at-central-mail-exchange-1766502033

🇱🇰| Lanka Times |🇱🇰

📲 WhatsApp செய்தி குழுவில் இணையுங்கள்⤵️
https://chat.whatsapp.com/EJboH4CI9Pe04e53gcPVuZ

📱இன்றே எமது Mobile App ஐ தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.
https://shorturl.at/SIhXb

🤝 ஏனையவர்களும் பயன்பெற அனைவருக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்!

🇱🇰| Lanka Times |🇱🇰
🛑 மலையக மக்களுக்காக நள்ளிரவிலும் தொடரும் ஐபிசி தமிழின் நிவாரணப்பணிகள்!

🇱🇰| Lanka Times |🇱🇰

❇️ நாட்டில் டித்வா புயலால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மற்றும் மலையக மக்களுக்கு ஐபிசி தமிழ் உறவுபாலம் திட்டத்தின் ஊடாக நிவாரண உதவிகள் ஒவ்வொரு கட்டமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்தநிலையில், ஆரம்பக்க கட்டமாக வடக்கு மற்றும் கிழக்கில் நிவாரண பணிகள் முன்னெடுக்கப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக தற்போது மலையகத்தில் நிவாரண பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

நிவாரணங்கள்

இதனடிப்யைில், இன்று (24)…
Read More.... https://lanka-times.lk/ibc-tamil-relief-aid-reaches-cyclone-hit-sri-lanka-1766519353

🇱🇰| Lanka Times |🇱🇰

📲 WhatsApp செய்தி குழுவில் இணையுங்கள்⤵️
https://chat.whatsapp.com/EJboH4CI9Pe04e53gcPVuZ

📱இன்றே எமது Mobile App ஐ தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.
https://shorturl.at/SIhXb

🤝 ஏனையவர்களும் பயன்பெற அனைவருக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்!

🇱🇰| Lanka Times |🇱🇰
🛑 தமிழினப் படுகொலைக்கான சர்வதேச விசாரணையை மூடி மறைக்க மறைமுக நடவடிக்கை

🇱🇰| Lanka Times |🇱🇰

❇️ ஈழத் தமிழினப் படுகொலைக்கான சர்வதேச விசாரணை கோரிக்கையை மூடி மறைக்கவும்,
சுதந்திரத் தமிழீழக் கோரிக்கையை நீர்த்துப் போகச் செய்யவும் சிங்கள அரசின்
மறைமுக நடவடிக்கை தான் தற்போதைய தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் கோரிக்கை என மறுமலர்ச்சி தி.மு.க. தாயகம் தெரிவித்துள்ளது.

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் வைகோ, தமிழக
வாழ்வுரிமைக் கட்சி தலைவர்…
Read More.... https://lanka-times.lk/eelam-tamil-genocide-international-inquiry-1766510229

🇱🇰| Lanka Times |🇱🇰

📲 WhatsApp செய்தி குழுவில் இணையுங்கள்⤵️
https://chat.whatsapp.com/EJboH4CI9Pe04e53gcPVuZ

📱இன்றே எமது Mobile App ஐ தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.
https://shorturl.at/SIhXb

🤝 ஏனையவர்களும் பயன்பெற அனைவருக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்!

🇱🇰| Lanka Times |🇱🇰
🛑 வரலாற்றில் முல்லைத்தீவில் அநுரவின் முதல் வெற்றி: காத்திருப்பது அமைதியா – ஆபத்தா!

🇱🇰| Lanka Times |🇱🇰

❇️ முல்லைத்தீவு – கரைத்துறைப்பற்று பிரதேச சபையின் புதிய தவிசாளர் தெரிவு கூட்டம் அண்மையில் இடம்பெற்று முடிந்தது.

இதன்போது, தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், வரலாற்றில் முதன்முறையாக பிரதேச சபையை கைப்பற்றியது.

இது அநுர அரசாங்கத்திற்கு வடக்கில் கிடைத்த முதல் வெற்றியாகவும் பார்க்கப்படுகின்றது.

தமிழர் பகுதியில் இடம்பெற்ற குறித்த பிரதேச சபையின் புதிய தவிசாளர் தெரிவில் இலங்கை…
Read More.... https://lanka-times.lk/mullaitivu-karaithuraipattru-npp-naattu-nadappu-1766525270

🇱🇰| Lanka Times |🇱🇰

📲 WhatsApp செய்தி குழுவில் இணையுங்கள்⤵️
https://chat.whatsapp.com/EJboH4CI9Pe04e53gcPVuZ

📱இன்றே எமது Mobile App ஐ தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.
https://shorturl.at/SIhXb

🤝 ஏனையவர்களும் பயன்பெற அனைவருக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்!

🇱🇰| Lanka Times |🇱🇰
🛑 பாரிய சர்ச்சையை கிளப்பியுள்ள ஒன்டன்செட்ரோன் தடுப்பூசி விவகாரம்!

🇱🇰| Lanka Times |🇱🇰

❇️ அண்மைய நாட்களாக ஒன்டன்செட்ரோன் தடுப்பூசி விவகாரம் நாட்டில் பாரிய சர்ச்சை கிளப்பியுள்ளது.

சமீப காலமாக இந்த மருந்தின் சில ஊசி வகைகள் தொடர்பாக பாதுகாப்பு சந்தேகங்கள் எழுந்துள்ளன.

இதையடுத்து தேசிய மருந்து ஒழுங்குமுறை ஆணையம் (NMRA) சில தொகுதிகளை தற்காலிகமாக நிறுத்தியது.

அத்தோடு மருந்து செலுத்திய பின் ஏற்பட்ட தீவிர பக்க விளைவுகள் மற்றும் மரணங்கள்…
Read More.... https://lanka-times.lk/ondansetron-injection-controversy-raises-safety-1766528699

🇱🇰| Lanka Times |🇱🇰

📲 WhatsApp செய்தி குழுவில் இணையுங்கள்⤵️
https://chat.whatsapp.com/EJboH4CI9Pe04e53gcPVuZ

📱இன்றே எமது Mobile App ஐ தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.
https://shorturl.at/SIhXb

🤝 ஏனையவர்களும் பயன்பெற அனைவருக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்!

🇱🇰| Lanka Times |🇱🇰
🛑 ஜெய்சங்கருடனான சந்திப்பில் தமிழ் தலைமைகளின் இரட்டை நிலைபாடு…!

🇱🇰| Lanka Times |🇱🇰

❇️ இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கரிற்கும் மற்றும் தமிழ் அரசியல் தலைமைகளுக்கும் இடையில் சந்திபொன்று இடம்பெற்றிருந்தது.

குறித்த சந்திப்பு நேற்று (23) கொழும்பில் இடம்பெற்றிருந்தது.

மேற்படி சந்திப்பில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சார்பில் அதன் தலைவர் சி.வி.கே.சிவஞானம், பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிவஞானம் சிறீதரன் மற்றும் இரா.சாணக்கியன், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் தலைவர் நாடாளுமன்ற…
Read More.... https://lanka-times.lk/indian-fm-meets-tamil-parties-amid-political-rift-1766533084

🇱🇰| Lanka Times |🇱🇰

📲 WhatsApp செய்தி குழுவில் இணையுங்கள்⤵️
https://chat.whatsapp.com/EJboH4CI9Pe04e53gcPVuZ

📱இன்றே எமது Mobile App ஐ தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.
https://shorturl.at/SIhXb

🤝 ஏனையவர்களும் பயன்பெற அனைவருக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்!

🇱🇰| Lanka Times |🇱🇰
🛑 முல்லைத்தீவு வரலாற்றில் அநுரவுக்கு கிட்டிய வெற்றி: ஆட்சி பீடம் ஏற்றி அழகு பார்க்கும் தமிழ் தலைமைகள்

🇱🇰| Lanka Times |🇱🇰

❇️ முல்லைத்தீவு கரைத்துரைப்பற்று பிரதேச சபையை தேசிய மக்கள் சக்தி கைபற்றி இருந்தது.

நடந்து முடிந்த முடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலின் அடிப்படையில் கரைதுறைப்பற்று பிரதேச சபையில் சின்னராசா லோகேஸ்வரன் தவிசாளராக தெரிவு தெரிவு செய்யப்பட்டிருந்தார்.

இந்தநிலையில், சின்னராசா லோகேஸ்வரன் கடந்த நவம்பர் மாத இறுதிப் பகுதியில் பதவி விலகி இருந்தார்.

இதையடுத்து புதிய தவிசாளரை தேர்தெடுப்பது…
Read More.... https://lanka-times.lk/npp-wins-karaiturepattu-council-1766536415

🇱🇰| Lanka Times |🇱🇰

📲 WhatsApp செய்தி குழுவில் இணையுங்கள்⤵️
https://chat.whatsapp.com/EJboH4CI9Pe04e53gcPVuZ

📱இன்றே எமது Mobile App ஐ தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.
https://shorturl.at/SIhXb

🤝 ஏனையவர்களும் பயன்பெற அனைவருக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்!

🇱🇰| Lanka Times |🇱🇰
🛑 வெளிநாடுகளில் வேலை தேடும் இலங்கையர்களின் எண்ணிக்கையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

🇱🇰| Lanka Times |🇱🇰

❇️ வெளிநாட்டு வேலைவாய்ப்புகளை நாடும் இலங்கையர்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவில் குறைந்துள்ளதாக, அங்கீகரிக்கப்பட்ட வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர்கள் சங்கம் (ALFEA) தெரிவித்துள்ளது.

கடந்த அரசாங்கங்களின் அரசியல்வாதிகள் மேற்கொண்ட மோசடிகள் மற்றும் தவறான நிர்வாகமே இதற்குக் காரணம் என சங்கம் குற்றம்சாட்டியுள்ளது.

கடந்த காலங்களில் நடைபெற்ற மோசடி நடைமுறைகளால் வெளிநாட்டு வேலைவாய்ப்புகளுக்கான வாய்ப்புகள் “மங்கலாக” மாறியுள்ளதாக சங்கத்தின் உறுப்பினர்…
Read More.... https://lanka-times.lk/drop-in-foreign-job-seekers-1766538240

🇱🇰| Lanka Times |🇱🇰

📲 WhatsApp செய்தி குழுவில் இணையுங்கள்⤵️
https://chat.whatsapp.com/EJboH4CI9Pe04e53gcPVuZ

📱இன்றே எமது Mobile App ஐ தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.
https://shorturl.at/SIhXb

🤝 ஏனையவர்களும் பயன்பெற அனைவருக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்!

🇱🇰| Lanka Times |🇱🇰
🛑 யாழிலிருந்து இன்று ஓட்ட பயணத்தை தொடங்கும் ஹொங்காங் கிரிக்கெட் வீரர்

🇱🇰| Lanka Times |🇱🇰

❇️ புற்றுநோயில் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளுக்காக நிதி திரட்டுவதற்காக இலங்கையின் வடக்கிலிருந்து தெற்கு நோக்கி, முன்னாள் ஹொங்காங் கிரிக்கெட் வீரர் ராகுல் சர்மா ஓட்ட பயணத்தை இன்று மேற்கொள்ளவுள்ளார்.

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான நிதி திரட்டும் முயற்சியில், இவர் இலங்கை முழுவதும் ஓட்ட பயணத்தை மேற்கொள்ள தீர்மானித்துள்ளார்.

குறித்த பயணமானது, இன்று (24.12.2025), யாழ்ப்பாணம் – பருத்தித்துறை முனையிலிருந்து…
Read More.... https://lanka-times.lk/rahul-sharma-run-around-sri-lanka-cancer-fund-1766535957

🇱🇰| Lanka Times |🇱🇰

📲 WhatsApp செய்தி குழுவில் இணையுங்கள்⤵️
https://chat.whatsapp.com/EJboH4CI9Pe04e53gcPVuZ

📱இன்றே எமது Mobile App ஐ தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.
https://shorturl.at/SIhXb

🤝 ஏனையவர்களும் பயன்பெற அனைவருக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்!

🇱🇰| Lanka Times |🇱🇰
🛑 முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய நியமித்த 53ஆயிரம் அரச நியமனங்கள்.. எழுந்துள்ள குற்றச்சாட்டு

🇱🇰| Lanka Times |🇱🇰

❇️ முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அரச நியமனம் வழங்கிய 53 ஆயிரம் பட்டதாரிகளுக்கு தற்போதைய அரசாங்கம் அநீதி இழைப்பதாக இலங்கை பட்டதாரிகள் சங்க தலைவர் கணேசன் அநீரன் தெரிவித்துள்ளார்.

பாடசாலைகளின் அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக இருந்து ஆசிரிய பணி புரிந்து
வருகின்ற பட்டதாரிகளது நிரந்தர ஆசிரியர் நியமனம் மறுக்கப்பட்டு ஏனைய திணைக்களங்களுக்கு மாற்றுவதற்கு கல்வி அமைச்சு ஏற்பாடு…
Read More.... https://lanka-times.lk/npp-injustice-53-graduates-appointed-by-gotabaya-1766539165

🇱🇰| Lanka Times |🇱🇰

📲 WhatsApp செய்தி குழுவில் இணையுங்கள்⤵️
https://chat.whatsapp.com/EJboH4CI9Pe04e53gcPVuZ

📱இன்றே எமது Mobile App ஐ தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.
https://shorturl.at/SIhXb

🤝 ஏனையவர்களும் பயன்பெற அனைவருக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்!

🇱🇰| Lanka Times |🇱🇰
🛑 22 நாட்களாக மண்ணில் புதைந்துள்ள உடல்களை மீட்க போராடும் மக்கள்

🇱🇰| Lanka Times |🇱🇰

❇️ 22 நாட்கள் கடந்தும், டிட்வா புயலின் போது மண்சரிவில் சிக்கிய குடும்பத்தின் உடல்கள் இதுவரை மீட்கப்படவில்லை என மாத்தளை மாவட்டத்தின் அம்பன்கங்கொல்ல – கம்மடுவ பகுதியில் உள்ள மக்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த பகுதியில் உள்ள தோட்டம் ஒன்றில் 228 கும்பங்கள் வசிக்கும் நிலையில் 361 பேர் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டு முகாம்களில் தங்கியுள்ளனர்.

இதற்கிடையில் ஒரு குடும்பத்தை…
Read More.... https://lanka-times.lk/ladnslide-sri-lanka-matale-dead-bodies-1766531885

🇱🇰| Lanka Times |🇱🇰

📲 WhatsApp செய்தி குழுவில் இணையுங்கள்⤵️
https://chat.whatsapp.com/EJboH4CI9Pe04e53gcPVuZ

📱இன்றே எமது Mobile App ஐ தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.
https://shorturl.at/SIhXb

🤝 ஏனையவர்களும் பயன்பெற அனைவருக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்!

🇱🇰| Lanka Times |🇱🇰
🛑 கொழும்பு மாநகரசபை மேயர் பதவியில் மாற்றமில்லை

🇱🇰| Lanka Times |🇱🇰

❇️ கொழும்பு மாநகரசபையின் மேயர் பதவியில் எவ்வித மாற்றங்களும் செய்யப்படாது என அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

மாநகரசபையின் வரவு செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டாலும், நிர்வாக நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் சிக்கல் இருக்காது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தேசிய மக்கள் சக்தியின் மேயர் விராய் கெலி பல்தாசாரினால் சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 57 வாக்குகளும் எதிராக…
Read More.... https://lanka-times.lk/no-change-in-cmc-mayor-post-says-npp-1766535458

🇱🇰| Lanka Times |🇱🇰

📲 WhatsApp செய்தி குழுவில் இணையுங்கள்⤵️
https://chat.whatsapp.com/EJboH4CI9Pe04e53gcPVuZ

📱இன்றே எமது Mobile App ஐ தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.
https://shorturl.at/SIhXb

🤝 ஏனையவர்களும் பயன்பெற அனைவருக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்!

🇱🇰| Lanka Times |🇱🇰
🛑 கொழும்பில் பெண்களுக்கு ஆபத்தான நபர் – விசாரணையில் திடுக்கிடும் தகவல்

🇱🇰| Lanka Times |🇱🇰

❇️ கொழும்பின் புறநகர் பகுதியான கல்கிஸ்ஸயில் பொலிஸ் அதிகாரி என நாடகமாடி வீதியில் செல்லும் பெண்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்துவந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரி என தன்னைக்காட்டிக் கொண்ட நபர், வீதியில் செல்லும் இளம் பெண்களை பரிசோதனை செய்ய வேண்டும் என கூறி வலுக்கட்டாயமாக பாழடைந்த இடங்களுக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

அங்கு…
Read More.... https://lanka-times.lk/fake-police-officer-arrested-in-colombo-1766503309

🇱🇰| Lanka Times |🇱🇰

📲 WhatsApp செய்தி குழுவில் இணையுங்கள்⤵️
https://chat.whatsapp.com/EJboH4CI9Pe04e53gcPVuZ

📱இன்றே எமது Mobile App ஐ தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.
https://shorturl.at/SIhXb

🤝 ஏனையவர்களும் பயன்பெற அனைவருக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்!

🇱🇰| Lanka Times |🇱🇰
🛑 மன்னாரில் சூடு பிடித்துள்ள பண்டிகைக்கால வியாபாரம்

🇱🇰| Lanka Times |🇱🇰

❇️ மன்னார் நகர சபை பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் தற்காலிக பண்டிகை கால வியாபார நிலையங்கள் அமைக்கப்பட்டு வியாபார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் தற்போது பண்டிகை கால வியாபார நடவடிக்கைகள் சூடு பிடித்துள்ளது.

மன்னார் நகர சபையினால் கேள்வி கோரல் அடிப்படையில் சுமார் 350ற்கும் மேற்பட்ட வியாபார நிலையங்கள் அமைக்க இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டு வியாபார நடவடிக்கைகள்…
Read More.... https://lanka-times.lk/christmas-shopping-celebration-in-manner-1766546906

🇱🇰| Lanka Times |🇱🇰

📲 WhatsApp செய்தி குழுவில் இணையுங்கள்⤵️
https://chat.whatsapp.com/EJboH4CI9Pe04e53gcPVuZ

📱இன்றே எமது Mobile App ஐ தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.
https://shorturl.at/SIhXb

🤝 ஏனையவர்களும் பயன்பெற அனைவருக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்!

🇱🇰| Lanka Times |🇱🇰
🛑 கட்டுநாயக்க விமான நிலையத்தில் இலங்கை குடிமக்களுக்கும் ஓட்டுநர் உரிமங்கள்!

🇱🇰| Lanka Times |🇱🇰

❇️ வெளிநாட்டில் வழங்கப்பட்ட ஓட்டுநர் உரிமத்தின் அடிப்படையில் தற்காலிக ஓட்டுநர் உரிமங்களை வழங்கும் சேவை தற்போது இலங்கை குடிமக்கள் மற்றும் இரட்டை குடியுரிமை உள்ள இலங்கையர்களுக்கும் எளிதாக்கப்பட்டுள்ளதாக கட்டுநாயக்கவில் உள்ள பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் நிறுவப்பட்ட அலுவலகம் தெரிவித்துள்ளது.

17.11.2025 திகதியிடப்பட்ட அரசாங்க வர்த்தமானி எண். 2463/04 ஆல் திருத்தப்பட்ட மோட்டார் வாகன கட்டண விதிமுறைகளில்…
Read More.... https://lanka-times.lk/driving-licenses-sri-lankan-citizens-in-katunayake-1766544848

🇱🇰| Lanka Times |🇱🇰

📲 WhatsApp செய்தி குழுவில் இணையுங்கள்⤵️
https://chat.whatsapp.com/EJboH4CI9Pe04e53gcPVuZ

📱இன்றே எமது Mobile App ஐ தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.
https://shorturl.at/SIhXb

🤝 ஏனையவர்களும் பயன்பெற அனைவருக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்!

🇱🇰| Lanka Times |🇱🇰
🛑 வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கை

🇱🇰| Lanka Times |🇱🇰

❇️ மத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் பொலன்னறுவை மாவட்டத்திலும் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

குறித்த விடயத்தை வளிமண்டலவியல் திணைக்களம் (Department of Meteorology) இன்று (24.12.2025) வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

தென் மாகாணத்திலும் களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களிலும் சில இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர்…
Read More.... https://lanka-times.lk/heavy-rain-weather-forecast-dept-of-meteorology-1766541850