Just TNPSC Academy
8.18K subscribers
1.49K photos
4 videos
168 files
1.24K links
TNPSC - 6 Years New Syllabus
Subject wise Previous Year Question Bank Available in Our Website
www.justtnpsc.com

- General Studies + Aptitude
- 2020 to 2025
- 7600 Subjectwise MCQ
- 10 Units Question Bank PDF

Admin: @ContactJustTNPSC
Download Telegram
Group I (2022) பொது அறிவுத்தேர்வில் 26 கேள்விகளுக்கான இறுதி விடைகளை TNPSC மாற்றியுள்ளது.

📌 26 answers from tentative key were changed out of 200 Questions

இதுவரை (2020 to 2025) மொத்தம் 270 கேள்விகளுக்கான இறுதி விடைகளை TNPSC மாற்றியுள்ளது.

#BeUpToDatewithPYQs

Get Now

JUST TNPSC ACADEMY
justtnpsc.com
8189810609
Please open Telegram to view this post
VIEW IN TELEGRAM
🇮🇳 INM PYQs Blueprint Index

🌐Available Now:👇🏻
https://www.justtnpsc.com

JUST TNPSC ACADEMY
justtnpsc.com
8189810609
📚 TNPSC GS PYQ | INM:

1946 ல்‌ இந்திய தேசிய காங்கிரஸ்‌ கட்சியிடம்‌ அதிகாரம்‌ தரப்படுமேயானால்‌ அதன்‌ விளைவு வங்காளத்தில்‌ பூர்ண சுதந்திரம்‌ அறிவிப்பது மட்டுமின்றி ஓர்‌ இணையான அரசாங்கம்‌ அமைக்கப்படும்‌ என்று யார்‌ கூறியது? [GS Exam#49 |JSO |July 23, 2023]
Anonymous Quiz
23%
(A) முகமது அலிஜின்னா
53%
(B) மெளலானா அபுல்‌ கலாம்‌ ஆசாத்‌
13%
(C) சுஹ்ரவர்தி
10%
(D) லியாகத்‌ அலிகான்‌
INM PYQs from JSO
(From 6 Years Subject wise PYQs)

Get Now

JUST TNPSC ACADEMY
justtnpsc.com
8189810609
Please open Telegram to view this post
VIEW IN TELEGRAM
💠 TNPSC 2025 UNIT 8 PYQs
from
✔️ Special Competitive Exam - Feb 2025
✔️ SSLC / GROUP 4 Level Exam
✔️ GS Exam 69

Unit 8 / Unit 6 PYQs [ 2020 to 2025]
Please open Telegram to view this post
VIEW IN TELEGRAM
TNPSC New OMR Sheet_2025.pdf
1.6 MB
New TNPS OMR 👆🏻

✔️ No Need to Count Total A's,B's,C's,D's

✔️ TNPSC finally has some common sense.

✔️ Simplified OMR

JUST TNPSC ACADEMY
📌 TNPSC New OMR - தலைவலி இனி இல்லை :

✔️ TNPSC New OMR 2025 Released - No Need to Count Total A's, B's.C's, D's, E's:


2025 ஆம் ஆண்டிற்கான புதிய OMR Sheet Format-ஐ TNPSC வெளியிட்டுள்ளது.

இதற்கு முன்பு வரை மொத்த கருமையாக்கப்பட்ட A,B,C,D,E களின் எண்ணிக்கை எவ்வளவு என ஒவ்வொன்றாக கூட்டி தேர்வு முடிந்த பின்பு OMR இல் கீழே குறிப்பிட வேண்டும்.

இனி அந்த தலைவலி இல்லை.

கருமையாக்கப்படாத அதாவது பதில் அளிக்காத கேள்விகளின் மொத்த எண்ணிக்கையை மட்டும் OMRஇல் குறிப்பிட்டால் போதும்.
#JustTNPSCAcademy
தேர்வறையில் மாணவன் கேள்விக்கு பதில் அளிப்பானா?அல்லது ஒவ்வொன்றாக கூட்டி 200 வருகிறதா என பார்ப்பானா? என யோசித்து அதை நீக்கிய TNPSCக்கு நன்றி.

மேலும் வினாத்தொகுப்பு எண் 8 இலக்கத்திலிருந்து 4 இலக்கமாக குறைக்கப்பட்டுள்ளது.

மொத்தத்தில் OMR Sheet சற்று எளிமையாக்கப்பட்டுள்ளது.

இந்த அக்கறையை பிழை இல்லாத வினாக்கள் தயாரிப்பதிலும்,
2025 Group 4 & Group II,IIA தமிழ் தேர்விற்கு &
பொது ஆங்கிலத்திற்கு மாதிரி வினாத்தாள் வெளியிடுவதிலும் TNPSC காட்ட வேண்டும்.
#JustTNPSCAcademy

JUST TNPSC ACADEMY
📚 TNPSC GS PYQ | TN Development:

தமிழ்நாடு நகர்ப்புற சுகாதாரத்‌ திட்டம்‌ ______ நாட்டு ஆதரவுடன்‌ செயல்படுத்தப்படுகிறது. / Tamil Nadu Urban Health Care project in implemented with the support of **[GS Exam#51 |CRA |Sept 09, 2023]**
Anonymous Quiz
56%
(A) ஜப்பான்‌
14%
(B) சீனா
18%
(C) பிரான்ஸ்‌
12%
(D) அமெரிக்கா
📚 TNPSC GS PYQ | TN Development:

மாற்றுத்‌ திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பு ஒதுக்கீட்டில்‌ தமிழக அரசு —— சதவீதம்‌ அளித்து உறுதி செய்துள்ளது. **[GS Exam#51 |CRA |Sept 09, 2023]**
Anonymous Quiz
12%
(A) 1
26%
(B) 2
38%
(C) 3
24%
(D) 4
Please open Telegram to view this post
VIEW IN TELEGRAM
Please open Telegram to view this post
VIEW IN TELEGRAM