JavaScript in Tamil - JVL code
75 subscribers
1 photo
22 links
Download Telegram
https://youtu.be/QsI0_kp0ikI இந்த வீடியோவில் நாம் Frontendக்கு தேவைப்படும் React Application மற்றும் Redux State Management போன்றவற்றை தயார் செய்ய போகிறோம். Product Listing மற்றும் Product Details தொடர்பான React Component களை உருவாக்க போகிறோம்.
இந்த வீடியோவில் நாம் Frontendக்கு தேவைப்படும் React Pagination, Category Filter , Price Filter, Price Range Slider மற்றும் Ratings Filterகள் வைத்து Search page போன்றவற்றை தயார் செய்ய போகிறோம்.
In this video we are going to prepare Search page with React Pagination, Category Filter, Price Filter and Ratings Filters required for Frontend. https://youtu.be/gNnxcUYsmsI
👍1
இந்த வீடியோவில் Cartல் Itemகளை add செய்வது முதல் Shipping தகவலை வாங்குவது , Orderஐ confirm செய்வது மற்றும் Payment செய்வது என்று Checkout வேலைகளை செய்ய போகிறோம். கூடுதலாக User முடித்த Orderகளை காட்டுவது மற்றும் Product க்கு Review அனுப்புவது போன்ற வேலைகளையும் செய்ய போகிறோம்.

In this video, we are going to do the checkout work from adding items to the cart to purchasing shipping information, confirming the order and making payment. In addition, we are going to do work like showing orders completed by the user and sending reviews to the product. https://youtu.be/bSaTBoG0a34
இந்த வீடியோவில் Adminக்கு தேவைப்படும் Dashboard , Product List , Order List, User List இன்னும் பலவித சிறப்பு அம்சங்களை இந்த Project ல் சேர்க்கப்போகிறோம்.

In this video, we are going to add Dashboard, Product List, Order List, User List and many other special features required by Admin in this project. https://youtu.be/mKxH7o9r9Mc
நாம் முடித்து வைத்த MERN Stack Applicationஐ AWS எனப்படும் Amazon Web Servicesல் EC2 என்னும் சேவை மூலம் ஒரு Website ஆக செயல்பட வைக்கப்போகிறோம்.

We are going to make the finished MERN Stack Application work as a website on AWS called Amazon Web Services through EC2 service. https://youtu.be/HtmL6Yz-J9s
Friends! Please Help me. Donate for JVLcode to help making more courses. Thank You.
GPAY PHONE : 9444914384
UPI ID: 9444914384@okbizaxis

Bank Details
Name: J LOGESH
Bank : INDIAN BANK
Branch: Mathur ,Chennai (Thiruvallur District)
Account no: 601388239
IFSC: IDIB000M240
இந்த வீடியோவில் ஒரு NodeJS Developer க்கு தெரியவேண்டிய எல்லா பகுதிகளும் கற்றுக்கொடுப்படுகிறது. இதில் NodeJS அடிப்படைகள், Express Framework அடிப்படைகள், Express Template Engineகள் , File Upload , Mongo Database வேலைகள் என்று மொத்த விளக்கங்களும் மிக தெளிவாக கொடுக்கப்படுகிறது.

This video teaches all the areas that a NodeJS Developer needs to know. In this, NodeJS Basics, Express Framework Basics, Express Template Engines, File Upload, Mongo Database jobs are all explained very clearly. https://youtu.be/7hTtRfoAcLk
👍1
Forwarded from Logesh
:Hi friends. Please donate any amount to JVLcode GPAY. Help me to continue this channel.


GPAY PHONE : 9444914384
UPI ID: 9444914384@okbizaxis
Channel name was changed to «JavaScript in Tamil - JVL code»
https://youtu.be/UVZ5LGhiBkY

Mobile App Development ஐ எளிமையாக கற்றுக்கொள்ள இந்த React Native Course உருவாக்கபட்டிருக்கிறது. Android மற்றும் iOS என்னும் இரண்டு Platform க்கும் ஒரே Code மூலம் சுலபமாக Mobile App ஐ Develop செய்யலாம். இந்த Courseல் "Goal" என்கிற Mobile Appஐ உருவாக்க போகிறீர்கள்.