Hindu Tamil Thisai
✔
@indhutamilthisai
5.86K
subscribers
2.47K
photos
12
videos
29.9K
links
Youtube:
https://www.youtube.com/user/tamithehindu
Instagram:
https://www.instagram.com/hindu_tamil/?hl=en
Download Telegram
Join
Hindu Tamil Thisai
✔
5.86K subscribers
Hindu Tamil Thisai
https://www.hindutamil.in/news/crime/964954-trafficking-and-selling-of-children.html
இந்து தமிழ் திசை
கடலூர் | குழந்தைகளை கடத்தி விற்பனை செய்த 2 பெண்கள் குண்டர் சட்டத்தில் கைது
வடலூர் சுடர்விழி என்பவர் சட்டவிரோதமாக குழந்தையை கடத்தி வைத்திருப்பதாக கடந்த சில நாட்களுக்கு முன் கடலுார் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அரவிந்துக்கு தகவல் கிடைத்தது.
Hindu Tamil Thisai
https://www.hindutamil.in/news/tamilnadu/964926-the-police-are-unable-to-prevent-crime.html
இந்து தமிழ் திசை
வழிப்பறி நகரமான சிவகங்கை: குற்றங்களை தடுக்க முடியாமல் திணறும் போலீஸார்
சிவகங்கையை சுற்றிலும் தொடர்ந்து வழிப்பறி சம்பவங்கள் நடைபெற்று வருவதால், மக்கள் நடமாட முடியாமல் அச்சமடைந்துள்ளனர். அதேநேரம், குற்றங்களை தடுக்க முடியாமல் போலீஸார் திணறி வருகின்றனர்.
Hindu Tamil Thisai
https://www.hindutamil.in/news/crime/964925-bjp-youth-leader-committed-suicide-by-drinking-poison.html
இந்து தமிழ் திசை
ராமநாதபுரம் | வலைதளங்களில் தன் மீது அவதூறு பரப்பியதாக பாஜக இளைஞரணி தலைவர் விஷம் குடித்து தற்கொலை
சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாக போகலூர் ஒன்றிய பாஜக இளைஞரணி தலைவர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதுதொடர்பாக அக்கட்சியின் நிர்வாகிகள் 6 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
Hindu Tamil Thisai
https://www.hindutamil.in/news/crime/964782-one-more-woman-arrested-in-case-of-assault-on-teacher.html
இந்து தமிழ் திசை
எட்டயபுரம் | பள்ளி ஆசிரியரை தாக்கிய வழக்கில் மேலும் ஒரு பெண் கைது
எட்டயபுரம் அருகே கீழநம்பிபுரம் கிராமத்தில் உள்ள இந்து தொடக்கப்பள்ளியில் இடைநிலை ஆசிரியராக தருவைக்குளத்தைச் சேர்ந்த பாரத் (38) என்பவர் பணிபுரிந்து வருகிறார்.
Hindu Tamil Thisai
https://www.hindutamil.in/news/tamilnadu/964822-state-parties-should-unite-to-defeat-bjp.html
இந்து தமிழ் திசை
பாஜகவை வீழ்த்த மாநில கட்சிகள் ஒன்றிணைய வேண்டும்: சீமான் கருத்து
திருச்சி விமான நிலையத்தில் 2018-ம் ஆண்டு நாம் தமிழர் கட்சியினருக்கும், மதிமுகவினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதுதொடர்பாக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் மதிமுகவினர் மீதுவிமானநிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
Hindu Tamil Thisai
https://www.hindutamil.in/news/environment/965090-recycle-of-plastic-bottles.html
இந்து தமிழ் திசை
திருப்பூர் | பிளாஸ்டிக் பாட்டில்களை மறுசுழற்சி செய்து நூலிழையில் உருவாக்கப்பட்ட ஆடைக்கு வரவேற்பு
குடிநீர் பாட்டில்களை மறுசுழற்சி செய்து தயாரிக்கப்பட்ட நூலிழையில் உருவாக்கப்பட்ட ஆடைக்கு திருப்பூரில் நடைபெற்று வரும் சர்வதேச கண்காட்சியில் வரவேற்பு கிடைத்துள்ளது.
Hindu Tamil Thisai
Hindu Tamil Thisai
Hindu Tamil Thisai
Hindu Tamil Thisai
https://www.hindutamil.in/news/tamilnadu/964823-delivery-of-ration-card-to-heart-patient-in-one-hour.html
இந்து தமிழ் திசை
பெரம்பலூர் | ஆட்சியர் உத்தரவால் இதய நோயாளிக்கு ஒரு மணிநேரத்தில் ரேஷன் கார்டு வழங்கல்
முதல்வர் காப்பீட்டுத் திட்டத்தில் சிகிச்சை பெற முடிவு செய்து, காப்பீடு அட்டை கோரி விண்ணப்பித்தார். ஆனால், அருண் சற்குணத்திடம் ரேஷன் கார்டு இல்லாததால், காப்பீடு அட்டை பெற முடியவில்லை.
Hindu Tamil Thisai
https://www.hindutamil.in/news/cartoon/965194-hindu-tamil-cartoon.html
இந்து தமிழ் திசை
ஸ்டாலின் முதலமைச்சரானதுக்கு காரணம் நான்தான்! - சீமான்
ஸ்டாலின் முதலமைச்சரானதுக்கு காரணம் நான்தான்! - சீமான்
Hindu Tamil Thisai
என்எல்சி விவகாரத்துக்கு தீர்வு காண உயர்மட்ட குழு: பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்
Hindu Tamil Thisai
https://www.youtube.com/watch?v=iccBfULFsYs
YouTube
பெண்களுக்கான மனப் பிரச்சனைகள் உடல் அறிகுறிகளாக வெளிப்படும் | Dr. Rumia | சக்தி 2023 | HTT
பெண்களுக்கான மனப் பிரச்சனைகள் உடல் அறிகுறிகளாக வெளிப்படும் | Dr. Rumia | சக்தி 2023 | HTT
Interview with Dr.Rumia | Sakthi 2023 | Hindu Tamil Thisai
#drrumia #rumia #doctor #psychologist #counsellor #ocd #anxiety #womenspecial #sakthi2023 #hindutamil #htt…
Hindu Tamil Thisai
Hindu Tamil Thisai
நகை திருட்டு தொடர்பாக மேலும் ஒருவர் கைது: ஐஸ்வர்யாவிடம் விசாரிக்க காவல்துறை முடிவு
Hindu Tamil Thisai
Hindu Tamil Thisai
https://www.hindutamil.in/news/supplements/hindu-talkies/965118-kollywood-junction.html
இந்து தமிழ் திசை
கோலிவுட் ஜங்ஷன்: பங்குச் சந்தையில் பட நிறுவனம்!
கோலிவுட்டின் முன்னணித் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்று வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் லிமிடெட். இந்நிறுவனத்தின் தலைவர் ஐசரி கே. கணேஷ், ஒவ்வொரு வருடமும் குறைந்தது 3 படங்களைத் தயாரித்து வெளியிட்டு வருகிறார்.
Hindu Tamil Thisai
https://www.hindutamil.in/news/crime/964928-a-boy-is-sexually-harassed.html
இந்து தமிழ் திசை
ராமநாதபுரம் | சிறுவனுக்கு பாலியல் தொல்லை: ராமேசுவரத்தில் 2 இளைஞர்களுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை
ராமேசுவரத்தில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த 2 இளைஞர் களுக்கு, தலா 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, ராமநாதபுரம் விரைவு மகளிர் நீதிமன்றம் தீர்ப்ப ளித்தது
Hindu Tamil Thisai
தகுதி நீக்கம் எதிரொலி - 'அஞ்சாதே' தலைப்புடன் ராகுல் காந்தியின் முகப்புப் படம்
Hindu Tamil Thisai