Tamil news today live : இன்று கூடுகிறது மகாராஷ்டிரா சட்டப்பேரவை
Read and Share | Indian Express Tamil https://ift.tt/ifYqTcC
Read and Share | Indian Express Tamil https://ift.tt/ifYqTcC
Indian Express Tamil
தமிழ்ச் செய்திகள் லைவ் அப்டேட்ஸ்
இன்று நடக்கும் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்!
ஒரு டீஸ்பூன் கொத்தமல்லி விதை தண்ணீரில் கொதிக்க வைத்து… 5 பயன் இருக்கு!
Read and Share | Indian Express Tamil https://ift.tt/dzrSbsg
Read and Share | Indian Express Tamil https://ift.tt/dzrSbsg
Indian Express Tamil
ஒரு டீஸ்பூன் கொத்தமல்லி விதை தண்ணீரில் கொதிக்க வைத்து... 5 பயன் இருக்கு!
சமீபத்தில் கோவிட் 19 தொற்று தொடர்பாக, மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட தகவலில், கொத்தமல்லி விதைகளை சேர்த்த சுடு தண்ணீரை பயன்படுத்தலாம் என்று குறிப்பிட்டுள்ளது.
சரவணா ஸ்டோர்ஸின் ரூ235 கோடி; லாட்டரி அதிபர் மார்ட்டினின் ரூ.178 கோடி சொத்துக்கள் முடக்கம்
Read and Share | Indian Express Tamil https://ift.tt/sHopEeD
Read and Share | Indian Express Tamil https://ift.tt/sHopEeD
Indian Express Tamil
சரவணா ஸ்டோர்ஸின் ரூ234.75 கோடி; லாட்டரி அதிபர் மார்ட்டினின் ரூ.178 கோடி சொத்துக்கள் முடக்கம்
சென்னை தி நகர் சரவணா ஸ்டோர்ஸ் கோல்டு பேலஸின் ரூ.234.75 மதிப்புள்ள சொத்துக்களை முடக்கியது அமலாக்கத்துறை; லாட்டரி அதிபர் மார்ட்டினின் ரூ.173 கோடி சொத்துக்களும் முடக்கம்
டெஸ்டில் ஒரே ஓவரில் 29 ரன்கள்… மரண மாஸ் காட்டிய பும்ரா; உலக சாதனை!
Read and Share | Indian Express Tamil https://ift.tt/4iEGKTf
Read and Share | Indian Express Tamil https://ift.tt/4iEGKTf
Indian Express Tamil
டெஸ்டில் ஒரே ஓவரில் 29 ரன்கள்... மரண மாஸ் காட்டிய பும்ரா; உலக சாதனை!
டெஸ்ட் போட்டியில் ஒரே ஓவரில் 29 ரன்கள் எடுத்து உலக சாதனை படைத்த பும்ரா; அதே ஓவரில் 35 ரன்கள் விட்டுக்கொடுத்து மோசமான சாதனை படைத்த ஸ்டூவர்ட் பிராட்
22 ஆயிரம் மரங்கள், 2 குளங்கள்; தனிப் பெண்ணால் எப்படி சாத்தியம் ?.. நெல்லை நூலகரின் சாதனைக் கதை
Read and Share | Indian Express Tamil https://ift.tt/7nKfdUp
Read and Share | Indian Express Tamil https://ift.tt/7nKfdUp
Indian Express Tamil
22 ஆயிரம் மரங்கள், 2 குளங்கள்; தனிப் பெண்ணால் எப்படி சாத்தியம்; நெல்லை நூலகரின் சாதனைக் கதை
மரத்தைப் பார்த்தால் என் துயரம் எல்லாம் நீங்கிவிடும். தீபாவளி, பொங்கல் என்ற பண்கைக்கு புதுத் திணிகள் எடுக்க மாட்டேன் அந்தத் தொகையை மரக்கன்றுகள் வாங்க செலவிடுவேன். மாத சம்பளத்தில் 10% இதற்கு என்று எடுத்து வைப்பேன். மருத்துவமனைக்கு செலவிடும் நிலை எனக்கு வரவில்லை.…
சாமி படத்தில் அந்தக் காட்சியை நான் சேர்த்திருக்கக் கூடாது: வேதனையில் இயக்குனர் ஹரி
Read and Share | Indian Express Tamil https://ift.tt/WMDT4KG
Read and Share | Indian Express Tamil https://ift.tt/WMDT4KG
Indian Express Tamil
சாமி படத்தில் அந்தக் காட்சியை நான் சேர்த்திருக்கக் கூடாது: வேதனையில் இயக்குனர் ஹரி
சாமி படத்தில், குறிப்பிட்ட காட்சியை நான் எடுத்திருக்ககூடாது என்று இயக்குநர் ஹரி ஒரு நேர்காணலில் கூறியிருக்கிறார்.
என்றும் ராஜா தான்; விக்ரம் மூலம் நிரூபித்த கமல்ஹாசன்
Read and Share | Indian Express Tamil https://ift.tt/RaMrBQ8
Read and Share | Indian Express Tamil https://ift.tt/RaMrBQ8
Indian Express Tamil
என்றும் ராஜா தான்; விக்ரம் மூலம் நிரூபித்த கமல்ஹாசன்
திரைப்படங்களில் உருவம் மற்றும் குணாதிசயங்கள் குறித்த எண்ணற்ற முயற்சிகளுக்கு பெயர் பெற்ற கமல்ஹாசன், ஏறக்குறைய இரண்டு தசாப்தங்களுக்குப் பிறகு, அவர் ஒருபோதும் கைவிடமாட்டார் என்பதை பிளாக்பஸ்டர் படமான விக்ரம் நிரூபிக்கிறது.
தாம்பரம், கிண்டி, ஆவடி, அடையாறு… திங்கள், செவ்வாய் கிழமைகளில் சென்னையில் இந்த ஏரியாக்களில் மின் தடை!
Read and Share | Indian Express Tamil https://ift.tt/0C6oaNZ
Read and Share | Indian Express Tamil https://ift.tt/0C6oaNZ
Indian Express Tamil
தாம்பரம், கிண்டி, ஆவடி, அடையாறு... திங்கள், செவ்வாய் கிழமைகளில் சென்னையில் இந்த ஏரியாக்களில் மின் தடை!
சென்னையில் 04, 05ம் தேதிகளில் இந்த ஏரியாக்களில் மிந்தடை நிலவும்.
மகாராஷ்டிரா சபாநாயகராக பா.ஜ.க.,வின் ராகுல் நர்வேகர் தேர்வு
Read and Share | Indian Express Tamil https://ift.tt/R6cvqS0
Read and Share | Indian Express Tamil https://ift.tt/R6cvqS0
Indian Express Tamil
மகாராஷ்டிரா சபாநாயகராக பா.ஜ.க.,வின் ராகுல் நர்வேகர் தேர்வு
மகாராஷ்டிரா சட்டப்பேரவை சபாநாயகராக பா.ஜ.க.,வைச் சேர்ந்த ராகுல் நர்வேகர் தேர்வு; நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு
Gold Rate Today: தங்கம், வெள்ளி விலை நிலவரம்; எந்தெந்த நகரங்களில் என்ன ரேட்?
Read and Share | Indian Express Tamil https://ift.tt/RVPiLe0
Read and Share | Indian Express Tamil https://ift.tt/RVPiLe0
Indian Express Tamil
Gold Rate Today: தங்கம், வெள்ளி விலை நிலவரம்; எந்தெந்த நகரங்களில் என்ன ரேட்?
தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்; எந்ததெந்த நகரங்களில் இன்று எவ்வளவு?
’பெண்கள் இப்படி இருந்தால்தான்.. வேலைக்கு தேர்வு செய்யப்படுவர்’ : திமுக எம்எல்ஏ சர்ச்சை பேச்சு
Read and Share | Indian Express Tamil https://ift.tt/Yu3miUX
Read and Share | Indian Express Tamil https://ift.tt/Yu3miUX
Indian Express Tamil
’பெண்கள் இப்படி இருந்தால்தான்.. வேலைக்கு தேர்வு செய்யப்படுவர்’ : திமுக எம்எல்ஏ சர்ச்சை பேச்சு
திண்டுக்கல்லில் நடைபெற்ற விழா ஒன்றில், திண்டுகல் எம்எல்ஏ காந்திராஜன் பேசியது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
’44 வயசு ஆச்சு… இனி சித்தி கேரக்டர் கொடுப்பாங்க!’: அஜித் ஹீரோயின் ஓபன் டாக்
Read and Share | Indian Express Tamil https://ift.tt/umzQwaW
Read and Share | Indian Express Tamil https://ift.tt/umzQwaW
Indian Express Tamil
'44 வயசு ஆச்சு... இனி சித்தி கேரக்டர் கொடுப்பாங்க!': அஜித் ஹீரோயின் ஓபன் டாக்
எனக்கு 44 வயசாயிடுச்சு; இனி நடிக்க வந்தால் சித்தி கேரக்டர் தான் பண்ணனும்; நடிகை பூஜா ஓபன் டாக்
ஆன்லயன் ஸ்டேடஸை மறைக்கும் ஆப்ஷனை விரைவில் வாட்ஸ் ஆப் அறிமுகம் செய்கிறது
Read and Share | Indian Express Tamil https://ift.tt/RxA2NXF
Read and Share | Indian Express Tamil https://ift.tt/RxA2NXF
Indian Express Tamil
ஆன்லயன் ஸ்டேடஸை மறைக்கும் ஆப்ஷனை விரைவில் வாட்ஸ் ஆப் அறிமுகம் செய்கிறது
கூடிய விரைவில் உங்கள் ஆன்லயன் ஸ்டேடஸை மறைக்கும் ஆப்ஷனை வாட்ஸ் ஆப் கொண்டு வர உள்ளது.
சென்னை ஆர்ப்பாட்டத்திற்கு புறப்பட்ட மாற்றுத் திறனாளிகள் 14 பேர் காயம்: சமயபுரம் அருகே வேன் விபத்து
Read and Share | Indian Express Tamil https://ift.tt/9zmCuqN
Read and Share | Indian Express Tamil https://ift.tt/9zmCuqN
Indian Express Tamil
சென்னை ஆர்ப்பாட்டத்திற்கு புறப்பட்ட மாற்றுத் திறனாளிகள் 14 பேர் காயம்: சமயபுரம் அருகே வேன் விபத்து
திருச்சி சமயபுரம் அருகே விபத்து: மாற்றுத்திறனாளிகள் படுகாயம்
சூரியகாந்தி பூக்களில் மறைந்திருக்கும் பட்டாம்பூச்சி; 20 நொடியில கண்டுபிடிச்சா நீங்க ஜீனியஸ்!
Read and Share | Indian Express Tamil https://ift.tt/a3rZXLq
Read and Share | Indian Express Tamil https://ift.tt/a3rZXLq
Indian Express Tamil
சூரியகாந்தி பூக்களில் மறைந்திருக்கும் பட்டாம்பூச்சி; 20 நொடியில கண்டுபிடிச்சா நீங்க ஜீனியஸ்! - Optical illusion can you spot the…
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் உங்களுக்கு ஒரு பெரிய சவால் விடுகிறது. சூரியகாந்தி பூக்களில் மறைந்திருக்கும் பட்டாம்பூச்சியை 20 நொடிகளில் கண்டுபிடிக்க வேண்டும். அப்படி கண்டுபிடித்தால் நீங்கள் ஜீனியஸ்தான், பாராட்டுகள்.
எடப்பாடி பழனிசாமியுடன் பேசினாரா ராகுல் காந்தி? காங்கிரஸ் விளக்கம்!
Read and Share | Indian Express Tamil https://ift.tt/NdjoTVW
Read and Share | Indian Express Tamil https://ift.tt/NdjoTVW
Indian Express Tamil
அதிமுகவை தொடர்புகொண்டாரா ராகுல் காந்தி? காங்கிரஸ் விளக்கம் - Rahul Gandhi speaks to Edappadi palaniswami to support yashwant sinha…
எதிர்க்கட்சிகளின் குடியரசுத் தலைவர் வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹாவை ஆதரிக்கக் கோரி காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியை தொடர்புகொண்டு பேசியதாக செய்தி வெளியான நிலையில், காங்கிரஸ் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது
தமிழக போலீஸ் தேர்வுக்கு தயார் ஆகுறீங்களா? 20 முக்கிய தலைப்புகள்
Read and Share | Indian Express Tamil https://ift.tt/SjDMniV
Read and Share | Indian Express Tamil https://ift.tt/SjDMniV
Indian Express Tamil
தமிழக போலீஸ் தேர்வுக்கு தயார் ஆகுறீங்களா? 20 முக்கிய தலைப்புகள்
தமிழக காவல்துறை வேலையில் 3552 பணியிடங்கள்; 10 ஆம் வகுப்பு தேர்ச்சிப் போதும்; தேர்வுக்கு தயாராவது எப்படி?
IBPS Clerk 2022; பட்டப் படிப்பு தகுதி; 6,035 கிளர்க் பணியிடங்கள்; உடனே அப்ளை பண்ணுங்க!
Read and Share | Indian Express Tamil https://ift.tt/X3MaTnl
Read and Share | Indian Express Tamil https://ift.tt/X3MaTnl
Indian Express Tamil
IBPS Clerk 2022; பட்டப் படிப்பு தகுதி; 6,035 கிளர்க் பணியிடங்கள்; உடனே அப்ளை பண்ணுங்க!
அருமையான வங்கி வேலைவாய்ப்பு; 6,035 பணியிடங்கள்; ஆன்லைன் விண்ணப்பம்; பட்டப்படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!
இந்த பூனை உட்கார்ந்திருக்கிறதா? அந்தரத்தில் இருக்கிறதா? சரியா சொல்லுங்க!
Read and Share | Indian Express Tamil https://ift.tt/nGHMFe0
Read and Share | Indian Express Tamil https://ift.tt/nGHMFe0
Indian Express Tamil
இந்த பூனை உட்கார்ந்திருக்கிறதா? அந்தரத்தில் இருக்கிறதா? சரியா சொல்லுங்க - Optical illusion cat sitting or flying what you see give…
இந்த படத்தில் ஒரு பூனை ஒரு பிளாஸ்டிக் கூடையின் மீது அமர்ந்திருக்கிறது. ஆனால், மறு பார்வையில் அது அந்தரத்தில் இருப்பதைப் போல தெரிகிறது. உண்மையில், இந்த பூனை உட்கார்ந்திருகிறதா? அந்தரத்தில் இருக்கிறதா? சரியாக சொல்லுங்கள்.
பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்படுவார் – நத்தம் விஸ்வநாதன் திட்டவட்டம்
Read and Share | Indian Express Tamil https://ift.tt/k0EvoYP
Read and Share | Indian Express Tamil https://ift.tt/k0EvoYP
Indian Express Tamil
பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்படுவார் - நத்தம் விஸ்வநாதன் திட்டவட்டம் - Natham viswanathan says…
“ஜூலை 11-ம் தேதி நடைபெறும் அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில் பொதுச் செயலாளர் பதவி உருவாக்கப்பட்டு, அந்த பதவிக்கு எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்படுவார்” என்று இ.பி.எஸ் ஆதரவாளர் நத்தம் விஸ்வநாதன் திட்டவட்டமாக தெரிவித்தார்.
திருச்சியில் மீண்டும் சைக்கிள் ரிக்ஷா… விழிப்புணர்வை உருவாக்க வினோத போட்டி!
Read and Share | Indian Express Tamil https://ift.tt/0obZUQx
Read and Share | Indian Express Tamil https://ift.tt/0obZUQx
Indian Express Tamil
திருச்சியில் மீண்டும் சைக்கிள் ரிக்ஷா... விழிப்புணர்வை உருவாக்க வினோத போட்டி - Strange competition Cycle rickshaw race in Tiruchi
வெளிநாடுகளில் உள்ளது போல தமிழகத்தில் சைக்கிள் ரிக்ஷா அறிமுகப்படுத்த வேண்டும் என இளைஞர்களும் சைக்கிள் ரிக்ஷா ஓட்டுவதே தொழிலாக கொண்ட நபர்களும் விரும்புகின்றனர். சைக்கிள் ரிக்ஷாவுக்கான முன்னோட்ட போட்டியாக திருச்சியில் சைக்கிள் ரிக்ஷா போட்டி நடைபெற்றது.